ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!
- முத்தான 3000 பதிவுகள் கடந்த M.M. SENTHIL
- தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.
- பயத்தை போக்குவது எப்படி?
- மன அழுத்தத்தை குறைப்பது எப்படி
- கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு
- பிறந்த நாளில் அம்மா ஞாபகம்...!
- எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க புதிய யோசனை சொல்லும் மத்திய அமைச்சர் !
- நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை
- உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!
- நீ அழகியாக தேர்வானதில் வியப்பில்லை...!
- தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி
- பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
- நீங்கள் குடிப்பது நல்ல தண்ணீரா?
- அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு
- அம்மா மருந்தகங்கள் இன்று தமிழகம் முழுவதும் ஆரம்பம்
- படித்ததில் பிடித்தது :) - கணவன் இருந்தும்...
- இருட்டிலும் ஒலி கேட்கும்
- யார் இவர்கள்? - விளையாட்டு
- கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்
- பி. கக்கன்
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (46)
- நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்
- பட்டுப்பூச்சிக்கு பெயர் வந்த விதம்...!
- நிம்மதியின்றி...
- நான் திட்டுறது எல்லாம் வேஸ்ட்டா டாக்டர்...!
- காலங்கடந்த பின்பு ...
- என்று விழிப்பாய் இளைஞனே..?
- ரசித்தவை!
- சூறையாடல் - விமர்சனம்
- நல்லாத்தான் கலாய்க்கிறாங்க..!
- மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல்
- தரவிறக்கம் உதவி
- பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்
- உயர போக வேண்டும் என்றால்...
- சிறந்த அறிவாளியும் ஏமாறுகிறான்..!
- மீனவர் பிரச்சனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம்
- தானத்தில் சிறந்தது அன்னதானம்!
- வரலாற்றில் இன்று....!
| பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...! Posted: 25 Jun 2014 01:56 PM PDT 1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா? 2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…) 3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ??? 4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? 5. விமானத்திலேயோ இல்லை நம்ம ... |
| முத்தான 3000 பதிவுகள் கடந்த M.M. SENTHIL Posted: 25 Jun 2014 01:23 PM PDT முத்தான மூவாயிரம் பதிவுகள் கடந்த நம் ஈகரையின் சிறப்புக் கவிஞர் செந்தில் அவர்களை வாழ்த்துவோம் உறவுகளே... இன்னும் மின்னும் பல ஆயிரம் பதிவுகள் கடக்க மனமார்ந்த வாழ்த்துகள் |
| தினமலர் நாளிதழில் என் நேர்காணல். Posted: 25 Jun 2014 10:42 AM PDT 22.06.14 ஞாயிற்றுக்கிழமை தினமலர் பெண்கள் மலரில் என் நேர்காணல். ![]() |
| Posted: 25 Jun 2014 10:37 AM PDT பய உணர்வு தோன்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. பயம் என்பது ஆழ்மனதில் பதிந்த நிரந்தர பயமாகவும், அவவ்ப்போது ஏற்படும் தற்காலிக பயமாகவும் இருக்கலாம். நம் மூளையிலுள்ள இருபக்க டெம்பொரல் லோபின் உட்புறம் உள்ள 'அமிக்டலா' என்னும் திசுக் கூட்டம்தான் பயம் ஏற்படுவதற்கான அடிப்படை மூளை அமைப்பாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது. தன்னம்பிக்கையின்மையும், மனத் தடுமாற்றமுமே பயத்தின் முதல் அறிகுறி. பயம் என்பது பொதுவாக சிறுவயதிலேயே குழந்தைகளிடம் ஏற்பட்டுவிடுகிறது. ... |
| மன அழுத்தத்தை குறைப்பது எப்படி Posted: 25 Jun 2014 10:33 AM PDT இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்த னைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்த கைய இறுக்கமான ... |
| கங்கையில் ஒருமுறை முங்கினால், புற்றுநோய் வாய்ப்பு பல மடங்கு Posted: 25 Jun 2014 06:36 AM PDT நாட்டின் புனித நதிகளுள் ஒன்றான கங்கை நதியில், நீராடினால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கங்கை நதி தண்ணீரின் தூய்மைத்தன்மை குறித்து, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் ஃபார் காம்போசிசனல் கேரக்டரைசேசன் ஆப் மெட்டீரியல்ஸ் துறை, கடந்த ஆண்டில் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கங்கை நதி தண்ணீரில், புற்றுநோய்களை உருவாக்கும் கார்சினோஜன்கள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ... |
| பிறந்த நாளில் அம்மா ஞாபகம்...! Posted: 25 Jun 2014 06:34 AM PDT - பிறந்த நாள் - நான் முதன்மதலாய் அழுத நாளை கொண்டாட விரும்பவில்லை இன்று என் பிறந்த நாள்..! - --------------------------- - கூடாது - பிறந்த நாள் ஏன் கொண்டாட வேண்டும்? என் ஆயுளில் ஒரு வருடம் குறைந்ததற்காகவா..? - ---------------------------- - அம்மா - கேக் வெட்டும்போது ஞாபகம் வருகிறது நான் பிறக்க என் அம்மாவின் வயிற்றை வெட்டியது..! - ----------------------------- >புதிய பரிதி தமிழ் என் காதலி - கவிதைத்தொகுதி |
| எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க புதிய யோசனை சொல்லும் மத்திய அமைச்சர் ! Posted: 25 Jun 2014 06:22 AM PDT - இந்தியாவில் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் . இதை தடுக்க மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் புதிய யோசனை ஒன்றை சொன்னார் . அந்த யோசனையின் படி நாம் எய்ட்ஸ் நோயை இந்தியாவின் பண்பாட்டினால் எதிர்க்க வேண்டும் காண்டமினால் எதிர்க்க கூடாது . தொலைபேசி உரையாடல் ஒன்றில் பேசிய ஹர்ஷா வர்தன் , " கணவன் மனைவி இருவருக்கும் உள்ள நேர்மை அதிகரிக்க வேண்டும் . எய்ட்ஸ் நோயை அழிக்க நாம் காண்டம் பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க கூடாது ... |
| நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை Posted: 25 Jun 2014 06:14 AM PDT - |
| உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!! Posted: 25 Jun 2014 06:13 AM PDT உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். இந்த பொதுவான தவறுகளை சுலபமாக தவிர்க்கலாம். ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் ... |
| நீ அழகியாக தேர்வானதில் வியப்பில்லை...! Posted: 25 Jun 2014 06:07 AM PDT - இருந்திருந்தால்..! - இறந்த பின் வாயில் போட்ட அரிசி இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டேன்! இறந்தவன் பேசுகிறான்.. - ----------------------- - வாய்ப்பில்லை - அழகிப்போட்டியில் நீ தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பில்லை ஏனென்றால் அழகிய கவிதைகளுக்கான போட்டி இல்லையே..! - ------------------------ - மரியாதை - எல்லோரையும் உட்கார வைத்துவிட்டு நின்று கொண்டே இருக்கிறது மரியாதையான நாற்காலி - ------------------------- - >புதிய பரிதி தமிழ் என் காதலி - கவிதைத்தொகுதி |
| தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி Posted: 25 Jun 2014 06:07 AM PDT பெல்லாரி: தாயுடன் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்காமல் குழந்தைகள் தந்தையை பிடித்து கொண்டதை பார்த்த நீதிபதி மனம் நெகிழ்ந்தார். கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டம், பசவதுர்கா கிராமத்தை சேர்ந்த தேவேந்திரப்பாவுக்கும், ரத்னம்மா என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் வழங்கப்பட்டது. நான்கு பிள்ளைகளையும் ... |
| Posted: 25 Jun 2014 05:58 AM PDT பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன் ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) Posted: 25 Jun 2014 05:09 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| நீங்கள் குடிப்பது நல்ல தண்ணீரா? Posted: 25 Jun 2014 05:04 AM PDT குடிப்பதற்கான நல்ல தண்ணீர் எது?குடிநீருக்கு என சிறப்பு இயல்புகள் உள்ளனவா என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.நாம் குடிக்கும் தண்ணீரில் இரண்டுவித இயல்புகளை பரிசோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு 40 முதல் 60க்குள் இருந்தால் நல்ல தண்ணீர். 51 என இருந்தால், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் என்று அர்த்தம். 250 வரை இருந்தால் பரவாயில்லை. குடிக்கலாம் என்று சொல்வர். மற்றொன்று ?ஹட்ரஜனின் அளவு (பொட்டன்ஷியல்). 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத ... |
| அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு Posted: 25 Jun 2014 05:03 AM PDT ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர். குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் ... |
| அம்மா மருந்தகங்கள் இன்று தமிழகம் முழுவதும் ஆரம்பம் Posted: 25 Jun 2014 04:46 AM PDT தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்றுதொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம்பிடித்துள்ளன. தற்போது மக்களுக்குத் தேவையான மருந்துகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்த ... |
| படித்ததில் பிடித்தது :) - கணவன் இருந்தும்... Posted: 25 Jun 2014 03:37 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 25 Jun 2014 03:27 AM PDT முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார். இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார். என்ன சமாச்சாரம் என்று கேட்டார் முல்லா. மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது ? என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார். இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில் கூட நம் இருவர் ... |
| Posted: 25 Jun 2014 02:58 AM PDT இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள். நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா? 1. ![]() |
| கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள் Posted: 25 Jun 2014 02:51 AM PDT 1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும். 2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும். 3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும். 5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் 6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் ... |
| Posted: 25 Jun 2014 02:49 AM PDT ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981 கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர் கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது ... |
| Posted: 25 Jun 2014 02:29 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் Posted: 25 Jun 2014 02:12 AM PDT ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்கள், இந்தி இலக்கியங்களின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவருடைய கவிதைகள், வாழ்க்கை மற்றும் காதல் உணர்வுகளை உணர்த்தும் அற்புதப் படைப்புகளாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "மதுஷாலா" என்ற இந்திக் கவிதைப் புத்தகம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது. இந்தி இலக்கியத்தில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இந்திய அரசால் "பத்ம விபூஷன்" வழங்கப்பட்டது. மேலும் "சோவியத் லேண்ட் நேரு விருதினை" வென்றுள்ளார். இவர் ... |
| பட்டுப்பூச்சிக்கு பெயர் வந்த விதம்...! Posted: 25 Jun 2014 02:01 AM PDT -- கவிதை ஆண் - கண்டு கொண்டேன் கவிதை ஆண் அதனால்தான் பெண்களைப் பார்த்தவுடனேயே ஓடி வருகிறது..! - ---------------------- - தொலைக்காட்சி - நேரத்தை தொலைப்பதனால்தான் அதற்குப் பெயர் தொலைக்காட்சி - -------------------------- - பட்டுப்புடவை - பட்டுப் பூச்சியின் வாழ்க்கையை பட்டுப்போக வைப்பதனாலது 'பட்டு' ப்புடவை - ----------------------- - >புதிய பரிதி தமிழ் என் காதலி - கவிதைத்தொகுதி |
| Posted: 25 Jun 2014 01:24 AM PDT - நாளை மலரும் மலருக்கு இன்று மொட்டிருக்கிறது - நாளை பழுக்கும் கனிக்கு இன்று காய் இருக்கிறது - நாளை வரும் சாவிற்கு இன்று நிம்மதியில்லையே மனிதனிடத்தில்! - ———————— >கா.முகம்மது ஹக்கீம் (நிஜமான நிழல்கள்) |
| நான் திட்டுறது எல்லாம் வேஸ்ட்டா டாக்டர்...! Posted: 25 Jun 2014 12:33 AM PDT - - ஆனாலும் தலைவர் பண்றது ரொம்ப ஓவர்..! - ஏன்..என்ன செய்தார்? - நம்ம கட்சி சார்பா அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவிக்கலாமான்னு கேட்கிறாரே...! - ----------------------------------- - தலைவர் நம்ம கட்சிக்கு எப்படி எல்லாம் ஆள் சேர்க்கிறார் பாருங்க...! - எப்படி? - எங்கள் கட்சியில் இணைந்தால் சந்திரனில் இடம் பிடிக்க முன்னுரிமை தரப்படும்னு சொல்றாரே..! - ---------------------------------- - இனிமே உங்க மாமியாருக்கு காது கேட்கிற வாய்ப்பே இல்லை மேடம்..! - அப்படின்னா ... |
| Posted: 25 Jun 2014 12:27 AM PDT - (படம்:- நன்றி உயிரோசை) மழலையின் பிறந்த நாளுக்குப் பரிசாய்க் கிடைத்த பொம்மை அழுக்காகி விடுமென்று பயந்து குழவியிடமிருந்து பிடுங்கிக் காட்சிக்கு வைத்த அம்மாக்களில் நானும் ஒருத்தி. புத்தம்புது, வெள்ளை வெளேர் நாய்க்குட்டிப் பொம்மையைக் காணும் போதெல்லாம் குழந்தையின் இன்பத்தைக் கெடுத்த நிகழ்வு நினைவுக்கு வந்து குற்றவாளிக் கூண்டில் நான்... அன்பைப் பொழிந்த தோழியிடமிருந்து வலுக்கட்டாயமாய் ... |
| Posted: 25 Jun 2014 12:25 AM PDT - நீ தூங்கியதால் தான் வரதட்சணைக் கொடுமை - நீ தூங்கியதால் தான் வேலையில்லாத் திண்டாட்டம் - நீ தூங்கியதால் தான் சாதிக் கலவரம் - நீ தூங்கியதால் தான் அவள் திருடினாள் உன் இதயத்தை - நீ தூங்கியதால் தான் எயிட்ஸ் என்ற அபாயம் உனக்கு - இன்னும் நீ விழிக்கவில்லை என்றால் உன்னை மண் குழியில் புதைப்பதில் தவறே இல்லை - ————————————- >கா.முகம்மது ஹக்கீம் (நிஜமான நிழல்கள்) _________________ |
| Posted: 25 Jun 2014 12:09 AM PDT ![]() |
| Posted: 25 Jun 2014 12:06 AM PDT நடிப்பு: ஸ்ரீபாலாஜி, காயத்ரி, லீமா, ஜெயன், ஜாக் ஜெகன் ஒளிப்பதிவு: அகிலேஷ் இசை: மிதுனேஸ்வர் தயாரிப்பு: திரிலோக் புரொடக்ஷன்ஸ் இயக்கம்: தாமரைக் கண்ணன் சினிமாவுக்கே உரிய ஒப்பனைகள், பிரமாண்டங்கள், நாடகத்தனங்கள் ஏதுமின்றி வந்திருக்கும் படம் சூறையாடல். ஒரு கிராமத்துக்குள் நுழைந்து, அந்த வாழ்க்கையை நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம். தாயைக் கொன்ற தகப்பனைப் பிரிந்து தங்கை லீமாடன் தனி வீட்டுக்குப் போய்விடுகிறார் ஸ்ரீபாலாஜி. தனியொருவனாகவே தன் தங்கைக்கு ... |
| Posted: 24 Jun 2014 11:55 PM PDT - - |
| மாதம் 16 லட்சம் வாடகையில் ஆடம்பர பங்களாவில் குடியேறும் கபில் சிபல் Posted: 24 Jun 2014 11:53 PM PDT அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்யும், முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் மாதம் 16 லட்சம் வாடகையில் டெல்லியில் புதிய பங்களாவில் குடியேற உள்ளார். டெல்லியிலேயே இதுதான் அதிக வாடகை கொண்ட பங்களா.மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள், மற்றும் புதிய அமைச்சர்கள் என 316 பேருக்கு டெல்லியில் விரைவில் அரசு வீடு ஒதுக்கப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போதைய தேர்தலில் போட்டியிடாமலும், போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுமாக சுமார் 265 எம்.பி.க்கள் தங்கள் அரசு ... |
| Posted: 24 Jun 2014 11:31 PM PDT தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில திரைப்படங்களை நேரடியாக தரவிறக்கம் செய்யக் கூடிய இணைய தளங்கள் எதுவும் இருந்தால் தயவுசெய்து தருவீர்களா? |
| பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம் Posted: 24 Jun 2014 11:20 PM PDT பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன் |
| Posted: 24 Jun 2014 10:49 PM PDT -- உயர... - உயர போக வேண்டும் என்றால் அடிக்க வேண்டும் சிறகை பறவையின் கூற்று..! - ------------------------ - அரசியல் வாதி - விசுவாமித்திரரும் காலில் விழுவார் அரசியல்வாதியாய் இருந்தால்..! - ------------------------- - பறவைக் காய்ச்சல் - கோழி மனிதனை பலியிடுகிறது பறவைக் காய்ச்சல்..! - --------------------------- >புதிய பரிதி தமிழ் என் காதலி - கவிதைத்தொகுதி |
| சிறந்த அறிவாளியும் ஏமாறுகிறான்..! Posted: 24 Jun 2014 10:45 PM PDT - --- ஓட்டு போதும் போடு... - சிறந்த அறிவாளியும் ஏமாறுகிறான் ஓட்டு போடும் போது... - ----------------------- - சோகம் - மழை பொழியும் கருப்பு வெள்ளை மேகங்கள் விதவையின் கண்கள் - --------------------- - விழி உதடு - அவளுக்கு ஆறு உதடுகள் விழி இமைகளையும் சேர்த்து..! - - --------------------- - >புதிய பரிதி தமிழ் என் காதலி - கவிதைத்தொகுதி |
| மீனவர் பிரச்சனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம் Posted: 24 Jun 2014 10:36 PM PDT சென்னை : 'தமிழக மீனவர்கள், 64 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெ., கடிதம் எழுதி உள்ளார். பிரதமராக மோடி பதவி ஏற்ற பின், காவிரி பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பி வருகிறார். இதுவரை, 11 கடிதங்களை அனுப்பி உள்ளார். இதில், மூன்று கடிதங்கள் மீனவர் பிரச்னை தொடர்பானது. இந்நிலையில், நேற்று, 12வது கடிதத்தை, பிரதமர் மோடிக்கு, அவர் அனுப்பி உள்ளார். இது, ... |
| Posted: 24 Jun 2014 10:28 PM PDT மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத் தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர். சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும் பட்டினத்தாரே, 'அன்ன விசாரம் அதுவே விசாரம்...' எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை? இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில் அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது. அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர் பசியைப் போக்குவதுமே ஆன்மிகம். ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அஞ்ஞான இருளை போக்கி, மக்களிடம் ஞான மார்க்கத்தை ... |
| Posted: 24 Jun 2014 10:21 PM PDT 1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


