Tamilwin Latest News: “இலங்கையின் முன்னேற்ற நடவடிக்கைகள் ...” plus 17 more | |
- இலங்கையின் முன்னேற்ற நடவடிக்கைகள் ...
- அஞ்சலிக்கு தடை! பொசனுக்கு ...
- ஐ. நா. குழு இலங்கை வருவதை ...
- ஐநா விசாரணைக்குழு விவகாரம்! ...
- வடமாகாணத்துக்கு தனி காவற்துறை ...
- ஜனாதிபதி தேர்தல் பற்றி விரைவில் ...
- ஜனாதிபதிக்கு பொலிவியாவில் அதி ...
- பிரபாகரன் உயிரிழந்ததாக ...
- புலிகளின் போர்க்குற்றச் செயலில் ...
- ஐநா விசாரணைக்குழுவில் ...
- வாய்ப்பை உதறி தள்ளிய மெஸ்ஸி
- இன்றைய துளிகள்: மேற்கிந்திய ...
- விமானத்தின் மூலம் பறந்து வந்த கால் ...
- சர்வதேச அளவில் அதிக சம்பளம் ...
- உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார்?
- களமிறங்கிய ரொனால்டோ: காயத்தில் ...
- குஷிப்படுத்திய மனைவி: குத்தாட்டம் ...
- உலகக்கிண்ண கால்பந்து: சொந்த ...
| இலங்கையின் முன்னேற்ற நடவடிக்கைகள் ... Posted: 12 Jun 2014 06:13 PM PDT இலங்கையின் போர் வலயங்களில் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் சவால்களை சமாளித்துள்ளதாக அதன் ஜெனீவாவுக்கான நிரந்தர பிரதிநிதி ரவிநாத் தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Jun 2014 06:06 PM PDT யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன், பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். |
| Posted: 12 Jun 2014 05:43 PM PDT ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணைக் குழு இலங்கை வருவதனை தடுப்பதிலேயே அரசாங்கம் தற்போது கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றதென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். |
| ஐநா விசாரணைக்குழு விவகாரம்! ... Posted: 12 Jun 2014 05:32 PM PDT மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு எதிரான தீர்மானம் பற்றி எதிர்வரும் 17,18ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்த அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். |
| வடமாகாணத்துக்கு தனி காவற்துறை ... Posted: 12 Jun 2014 05:22 PM PDT வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து, தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| ஜனாதிபதி தேர்தல் பற்றி விரைவில் ... Posted: 12 Jun 2014 05:14 PM PDT ஜனாதிபதி தேர்தல் பற்றி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| ஜனாதிபதிக்கு பொலிவியாவில் அதி ... Posted: 12 Jun 2014 05:00 PM PDT இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பொலிவியாவின் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். |
| Posted: 12 Jun 2014 04:54 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி;ள்ளை உயிரிழந்ததாக கருதவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் எம். சுகுமாரன் தெரிவித்துள்ளார். |
| புலிகளின் போர்க்குற்றச் செயலில் ... Posted: 12 Jun 2014 04:45 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தெடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது. சிங்களப் பத்திரிகையொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. |
| Posted: 12 Jun 2014 04:37 PM PDT இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவில் சர்ச்சைக்குரிய நிபுணர் ஒருவர் உள்வாங்கப்பட்டுள்ளார். |
| Posted: 12 Jun 2014 06:57 AM PDT ஸ்பெயின் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் தாய் நாட்டிற்காக விளையாடுவதையே விரும்புகிறேன் என்று மெஸ்ஸி அதை மறுத்துள்ளார். |
| இன்றைய துளிகள்: மேற்கிந்திய ... Posted: 12 Jun 2014 05:02 AM PDT மேற்கிந்திய அணியுடனான தனது முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 186 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| விமானத்தின் மூலம் பறந்து வந்த கால் ... Posted: 12 Jun 2014 04:03 AM PDT பிரேசிலில் நடக்கவுள்ள உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான கால்பந்துகள் பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் பிரேசில் சென்றடைந்துள்ளது. |
| சர்வதேச அளவில் அதிக சம்பளம் ... Posted: 12 Jun 2014 02:41 AM PDT சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி இடம்பிடித்துள்ளார். |
| உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார்? Posted: 12 Jun 2014 12:12 AM PDT உலகின் பணக்கார கால்பந்து வீரர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. |
| களமிறங்கிய ரொனால்டோ: காயத்தில் ... Posted: 11 Jun 2014 11:27 PM PDT காயத்தால் அவதிப்பட்டு வந்த போர்ச்சுகல் கால்பந்து அணியின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓரளவு குணமாகிவிட்டார் என்று தெரியவந்துள்ளது. |
| குஷிப்படுத்திய மனைவி: குத்தாட்டம் ... Posted: 11 Jun 2014 10:52 PM PDT ஐ.பி.எல் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகி இருந்தாலும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தி வருகிறார். |
| உலகக்கிண்ண கால்பந்து: சொந்த ... Posted: 11 Jun 2014 10:13 PM PDT உலகமே எதிர்பார்த்திருந்த உலகக்கிண்ண போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், பிரேசில்- குரோஷியா அணிகள் தனது முதல் போட்டியில் மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |