Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மோடி பற்றி ராஜபக்ச கூறிய கருத்துகள்!” plus 17 more

Tamilwin Latest News: “மோடி பற்றி ராஜபக்ச கூறிய கருத்துகள்!” plus 17 more

Link to Lankasri

மோடி பற்றி ராஜபக்ச கூறிய கருத்துகள்!

Posted: 03 Jun 2014 05:53 PM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள், இணையதளங்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன.

றிசாட் பதியுதீனின் ஏற்பாட்டில், ...

Posted: 03 Jun 2014 05:16 PM PDT

வவுனியா பாரதிபுரத்தில் உள்ள தமிழ் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறுää பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ...

Posted: 03 Jun 2014 05:05 PM PDT

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.நகரின் 3ம் குறுக்குத் தெருவிலுள்ள தலைமை அலுவலகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இராணுவத்தினர் அத்துமீறி உள் நுழைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மட்டக்களப்பில் கணவன் ...

Posted: 03 Jun 2014 04:57 PM PDT

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பகுதியில் நேற்று  செவ்வாய்க்கிழமை பிற்பகல் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ...

Posted: 03 Jun 2014 04:44 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பிரசாரங்களை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு முதல்வருக்கு ...

Posted: 03 Jun 2014 04:34 PM PDT

அரசியல் விரோதங்களை மறந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு மாகாண மக்களின் நலன் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்று பிரைடே போரம் (Friday forum) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத ...

Posted: 03 Jun 2014 09:54 AM PDT

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சித் தலைவராக கருத முடியாது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

பணிப் பகிஸ்கரிப்பில் கிழக்குப் ...

Posted: 03 Jun 2014 09:45 AM PDT

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்.

பொலிஸ் உயரதிகாரியின் வாகனத்திற்கு ...

Posted: 03 Jun 2014 09:18 AM PDT

பொலிஸ் உயரதிகாரியின் வாகனங்களுக்கு சட்டவிரோத மதுபான வர்த்தகர்கள் தவணைக் கட்டணம் செலுத்தி வந்ததாக சிரேஸ்ட அமைச்சர் ஆதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

உன்னுடைய கணவர் எங்கே?- அங்கவீனமான ...

Posted: 03 Jun 2014 08:49 AM PDT

கிளிநொச்சி- செல்வாநகர் பகுதியில் போரில் காயமடைந்து நிரந்த அங்கவீனமாக்கப்பட்ட முன்னாள் பெண் போராளியின் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள், குறித்த பெண்ணின் கணவர் எங்கே எனக்கேட்டு பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் ...

Posted: 03 Jun 2014 04:39 AM PDT

மும்பையில் கிரிக்கெட் தர மதிப்பீடு சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

கால்பந்து ரசிகர்கள் மீது ...

Posted: 03 Jun 2014 03:57 AM PDT

மெக்சிகோவில் கால்பந்து ரசிகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

திருமணத்திற்கு நீச்சல் உடையில் ...

Posted: 03 Jun 2014 01:18 AM PDT

தோழியின் திருமணத்தில் நீச்சல் உடையில் கலந்து கொண்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை.

டிவிலியர்ஸ், ஆம்லாவுக்கு இடையே ...

Posted: 03 Jun 2014 12:43 AM PDT

தென் ஆப்ரிக்க கிரிக்கட் அணியின் அடுத்த டெஸ்ட் அணித் தலைவர் பதவிக்கு டிவிலியர்ஸ் மற்றும் ஆம்லாவுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் இந்திய அணி தோல்வி

Posted: 02 Jun 2014 11:34 PM PDT

உலகக்கிண்ண ஹாக்கி போட்டியில் இந்திய அணி கடைசி நிமிடம் கோல் வாங்கியதால் 1–2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது.

ஐ.பி.எல் கனவு அணி வெளியானது

Posted: 02 Jun 2014 11:26 PM PDT

7–வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.

எங்களை விமர்சித்தவர்களுக்கு தக்க ...

Posted: 02 Jun 2014 11:23 PM PDT

வீரர்களின் கூட்டு முயற்சியால் தான் ஐபிஎல் கிண்ணத்தை வென்றோம் என்று கம்பீர் கூறியுள்ளார்.

இன்று பாராட்டு மழையில் ...

Posted: 02 Jun 2014 11:13 PM PDT

ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற கொல்கத்தா அணிக்கு இன்று பாராட்டு விழா நடக்கவிருக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™