Tamilwin Latest News: “ஹற்றனில் மண்சரிவினால் 4 வயது சிறுமி ...” plus 18 more | |
- ஹற்றனில் மண்சரிவினால் 4 வயது சிறுமி ...
- கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் ...
- பர்தாவுக்குத் தடை! இராஜகிரிய ...
- புலனாய்வு அதிகாரிகளின் அரசியல் ...
- மாகாண சபை உறுப்பினர்கள் ...
- இனக்கலவரம் சிறிய விடயம்! பொலிஸ் ...
- பாப்பரசரின் இலங்கை விஜயம் ...
- ஜனாதிபதி மஹிந்தவைத் தோற்கடிக்க ...
- ஜப்பானிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்?
- வெறுப்புணர்வை தூண்டியதாக அமைச்சர் ...
- உலகக்கிண்ண கால்பந்து: முதல் ...
- முத்தம் கொடுத்த காதலி: பிறந்த நாளை ...
- நானும் கடிப்பேன்: கடி விளையாட்டில் ...
- மெஸ்ஸி ஆகாய கடவுள்: நைஜீரிய ...
- அசத்திய தவான், புஜாரா: இந்தியா ...
- நீயா?..நானா? மெஸ்ஸி, நெய்மர் இடையே ...
- போர்த்துக்கல் அசத்தல் வெற்றி: ...
- கடித்து வைத்த விவகாரம்: சுவாரஸ் 9 ...
- கானா அணியின் இரு வீரர்கள் ...
| ஹற்றனில் மண்சரிவினால் 4 வயது சிறுமி ... Posted: 27 Jun 2014 05:52 PM PDT அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பிரதான வீதியில் புகையிரத நிலையத்திற்கு செல்லும் பாதைக்கு எதிரில் அனுமதி இல்லாமல் கட்டப்படும் 4 கடைகள் மீது நேற்று இரவு 8.30 மணியளவில் திடீரென பாரிய மண்சரிவு ஏற்பட்டதால் 4 வயது சிறுமி உயிரிழந்ததோடு மேலும் 3 பேர் படுங்காயமடைந்தனர். |
| கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் ... Posted: 27 Jun 2014 05:32 PM PDT உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து இந்துக்களின் முருக வழிபாட்டுத் தலமாகவும்,. பிற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய சுற்றுலா நகராகவும் இருந்துவரும் பழைமையும் அற்புதங்களும் நிறைந்த கதிர்காமம் முருகப் பெருமானின் கொடியேற்றம் இன்று சனிக்கிழமை இரவு 7. 45 மணிக்கு இடம்பெறுகின்றது. |
| பர்தாவுக்குத் தடை! இராஜகிரிய ... Posted: 27 Jun 2014 05:20 PM PDT முஸ்லிம் மாணவியர் மற்றும் அவர்களின் தாய்மார்கள் தொடர்பில் இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலய அதிபர் விதித்திருந்த பர்தாவுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. |
| புலனாய்வு அதிகாரிகளின் அரசியல் ... Posted: 27 Jun 2014 05:09 PM PDT புலனாய்வு அதிகாரிகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அரசின் செயற்பாடு குறித்து சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற கூட்டமைப்பிடம் முறையிட ஐ.தே.க. தீர்மானித்துள்ளது. |
| Posted: 27 Jun 2014 04:57 PM PDT அனந்தி சசிதரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. |
| இனக்கலவரம் சிறிய விடயம்! பொலிஸ் ... Posted: 27 Jun 2014 04:48 PM PDT அளுத்கம இனக்கலவரம் ஒரு சிறிய விடயம் என்று வலியுறுத்தும் அமைச்சர் மேர்வின் சில்வா, அது தொடர்பில் பொலிஸ் மா அதிபரை பதவி விலகச் சொல்வது முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளார். |
| Posted: 27 Jun 2014 04:39 PM PDT புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று எரிக் சொல்ஹய்ம், புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். |
| ஜனாதிபதி மஹிந்தவைத் தோற்கடிக்க ... Posted: 27 Jun 2014 04:33 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்கு தாம் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பொது பல சேனா சூளுரைத்துள்ளது. |
| ஜப்பானிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்? Posted: 27 Jun 2014 09:59 AM PDT ஜப்பானின் பிரதமர் சின்ஸோ அபே (Shinzo Abe )இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் விஜயம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| வெறுப்புணர்வை தூண்டியதாக அமைச்சர் ... Posted: 27 Jun 2014 09:54 AM PDT முஸ்லிம் மற்றும் சிவில் சமூகம் பற்றி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறிய தவறான கருத்துகள் அதிர்ச்சியும் கலக்கத்தையும் உண்டாக்குவதாக இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது. |
| உலகக்கிண்ண கால்பந்து: முதல் ... Posted: 27 Jun 2014 06:54 AM PDT உலகக்கிண்ணத்தில் முதல் கட்டப் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில் அடுத்தக் கட்டத்திற்கான ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. |
| முத்தம் கொடுத்த காதலி: பிறந்த நாளை ... Posted: 27 Jun 2014 06:32 AM PDT பிரான்ஸ் கால்பந்து வீரர் சமீர் நஸ்ரி தனது காதலியான மொடல் அழகி அனரா என்பருடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். |
| நானும் கடிப்பேன்: கடி விளையாட்டில் ... Posted: 27 Jun 2014 05:35 AM PDT உருகுவே வீரர் சுவாரஸ் இத்தாலி வீரர் சியெலினியை கடித்துத்ததைத் தொடர்ந்து பிரேசில் வீரர்களான நெய்மர் மற்றும் ஃபிரெட் கடித்து விளையாடினர். |
| மெஸ்ஸி ஆகாய கடவுள்: நைஜீரிய ... Posted: 27 Jun 2014 04:32 AM PDT உலகக்கிண்ணத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மெஸ்ஸி வேற்று கிரகவாசியாக இருக்கிறார் என்று நைஜீரிய பயிற்சியாளர் புகாழாரம் சூட்டியுள்ளார். |
| அசத்திய தவான், புஜாரா: இந்தியா ... Posted: 27 Jun 2014 01:43 AM PDT லீசெஸ்டர் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 333 ஓட்டங்கள் குவித்துள்ளது. |
| நீயா?..நானா? மெஸ்ஸி, நெய்மர் இடையே ... Posted: 27 Jun 2014 12:26 AM PDT உலகக்கிண்ணத் தொடரில் மெஸ்ஸி, நெய்மர் இடையே யார் அதிக கோல் அடிக்க அடிப்பது என்ற பலத்த போட்டி நிழவுகிறது. |
| போர்த்துக்கல் அசத்தல் வெற்றி: ... Posted: 26 Jun 2014 11:10 PM PDT உலகக்கிண்ணத்தில் நேற்று நடந்த போட்டியில் போர்த்துக்கல் 2-1 கோல் கணக்கில் கானாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. |
| கடித்து வைத்த விவகாரம்: சுவாரஸ் 9 ... Posted: 26 Jun 2014 10:41 PM PDT இத்தாலி வீரரை கடித்து வைத்த விவகாரத்தில் சுவாரஸ்க்கு 9 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 26 Jun 2014 09:56 PM PDT உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரில் விளையாடும் கானா அணியில் இருந்து இரு முக்கியமான வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |