Tamilwin Latest News: “சுன்னாகத்தை சேர்ந்தவருக்கு 17 ...” plus 19 more | |
- சுன்னாகத்தை சேர்ந்தவருக்கு 17 ...
- புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம்கள் ...
- மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை ...
- காதலிக்காக ஒரு சண்டை! ...
- ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக ...
- கிளிநொச்சியில் ஒரு ஏழையின் ...
- இலங்கை தொடர்பான ஐநா ...
- வன்முறை சேதங்களை புனரமைக்க 200 ...
- ரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு கலகம் ...
- நிகழ்வு ஒன்றில் ஆளும் கட்சி ...
- குட்டி மெஸ்ஸியுடன் குதித்து வந்த ...
- ப்ரீத்தி ஜிந்தா விவகாரம்: சச்சின் ...
- இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சவாலானது: ...
- உல்லாசமா இருங்க.. ...
- கடித்து வைத்த சுவாரஸ்: ...
- 20 வயது இளம் பெண்ணை கரம்பிடித்த அக்தர்
- மீண்டும் அசத்திய மெஸ்ஸி: ...
- கடித்து குதறிய சுவாரஸ்: 2 வருடம் ...
- ஜேர்மனி -அமெரிக்கா அணிகள் இன்று ...
- சுவிஸ் அபார வெற்றி -அடுத்த ...
| சுன்னாகத்தை சேர்ந்தவருக்கு 17 ... Posted: 26 Jun 2014 05:59 PM PDT சுன்னாகத்தை சேர்ந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. |
| புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம்கள் ... Posted: 26 Jun 2014 05:10 PM PDT அரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது. |
| மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை ... Posted: 26 Jun 2014 04:50 PM PDT பேருவளையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்கு சோதனை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Jun 2014 04:44 PM PDT பதுளையில் சிங்கள யுவதியொருவரின் காதலுக்காக நடைபெற்ற சிங்கள, முஸ்லிம் வாலிபர்களின் மோதலை இனக்கலவரமாக்க பொதுபல சேனா மேற்கொண்ட தீவிர முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. |
| ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக ... Posted: 26 Jun 2014 04:34 PM PDT தமது வர்த்தக நிலையங்களை முஸ்லிம்களே தீக்கிரையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக நிரூபிக்கத் தமது பங்களிப்பையும் முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர். |
| கிளிநொச்சியில் ஒரு ஏழையின் ... Posted: 26 Jun 2014 10:03 AM PDT இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கிளிநொச்சி செல்வா நகரில், ஒரு காலைப் பொழுதில் ஏழைத்தொழிலாளி தன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பட்டினியின் பிடியில் இருந்து காத்துக் கொள்ள தன் கந்தல் வீட்டில் இருந்து புறப்பட்டு கனகபுரம் வீதிக்கு ஏறும் ஒரு சந்தியில் மயங்கி வீழ்ந்தார். |
| Posted: 26 Jun 2014 09:25 AM PDT இலங்கையில் போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குழு எதிர்வரும் செப்டம்பரில் தமது ஆரம்பக்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. |
| வன்முறை சேதங்களை புனரமைக்க 200 ... Posted: 26 Jun 2014 09:12 AM PDT அளுத்கமை மற்றும் தர்கா நகர்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சேதங்களை புனர்அமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க அமைச்சர் குணரத்ன வீரக்கோன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். |
| ரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு கலகம் ... Posted: 26 Jun 2014 09:04 AM PDT வடமத்திய மாகாணத்தின் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் தற்போது பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நிகழ்வு ஒன்றில் ஆளும் கட்சி ... Posted: 26 Jun 2014 08:59 AM PDT ஆளும் கட்சியின் முதலமைச்சர் ஒருவருக்கும், பிரதி அமைச்சர் ஒருவருக்கும் இடையில் பகிரங்க வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. |
| குட்டி மெஸ்ஸியுடன் குதித்து வந்த ... Posted: 26 Jun 2014 06:15 AM PDT ஈரான், அர்ஜென்டினா போட்டியின் போது மெஸ்ஸியின் மனைவி அன்டோனெல்லா தன்னுடைய மகனை இடுப்பின் சுமந்தபடி போட்டியை காண வந்தார். |
| ப்ரீத்தி ஜிந்தா விவகாரம்: சச்சின் ... Posted: 26 Jun 2014 05:21 AM PDT ப்ரீத்தி, நெஸ்வாடியா விவகாரத்தில் சச்சின் மகன் அர்ஜீனிடம் பொலிசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சவாலானது: ... Posted: 26 Jun 2014 03:38 AM PDT இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று இந்தியா விளையாடவிருக்கும் டெஸ்ட் தொடரானது சவாலாக அமையும் என்று டோனி கூறியுள்ளார். |
| Posted: 26 Jun 2014 02:49 AM PDT இங்கிலாந்து அணியின் வெளியேற்றத்தால் மனம் உடைந்து இருக்கும் ரசிகர்களை செக்ஸ் நடவடிக்கையின் மூலம் கவலையை மறக்க சொல்லி இங்கிலாந்து அரசு அறிவுரை கூறி வருகிறது. |
| Posted: 26 Jun 2014 12:52 AM PDT இத்தாலி வீரரை கடித்து வைத்ததைத் தொடர்ந்து உருகுவே வீரர் சுவாரஸை கிண்டல் செய்வது போன்ற படங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன. |
| 20 வயது இளம் பெண்ணை கரம்பிடித்த அக்தர் Posted: 25 Jun 2014 11:29 PM PDT பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் 20 வயதாகும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. |
| Posted: 25 Jun 2014 11:12 PM PDT உலகக்கிண்ண தொடரில் மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் அர்ஜென்டினா 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளது. |
| கடித்து குதறிய சுவாரஸ்: 2 வருடம் ... Posted: 25 Jun 2014 10:35 PM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இத்தாலி வீரரை கடித்து வைத்த உருகுவே வீரர் சுவாரஸ்க்கு 24 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம். |
| ஜேர்மனி -அமெரிக்கா அணிகள் இன்று ... Posted: 25 Jun 2014 08:58 PM PDT உலக கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. |
| சுவிஸ் அபார வெற்றி -அடுத்த ... Posted: 25 Jun 2014 08:26 PM PDT உலக கோப்பை தொடரின் அடுத்த சுற்றில் பங்கேற்றக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |