ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆண் தேவதை
- ஃபேஸ்புக் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ‘தி இந்து’ புகைப்படம்
- தூக்கம் பற்றி இஸ்லாம்
- ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
- பொன்மொழிகள்
- நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
- செசெ வின் மீண்டும் மீண்டும்
- நலம் தரும் நடை...
- மரமும் – மனிதனும்:
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (47)
- தமிழ் வளர்த்த சான்றோர்கள்
- பாமரர் தேவாரம்
- கொங்கு வேளாளர் திருமண சீர்கள்
- ரமணியின் கவிதைகள்
- நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி..!
- பூப்போல மனதுக்கு சஞ்சலமில்லை..!
- 75 சிறந்த மின் நூல்கள் தொகுப்பு
- நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும்
- புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு…!
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- எழுந்து நடந்தால் இமயமலையும் வழி கொடுக்கும்..!
- இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து
- வெற்றி வந்தால் பணிவு தேவை
- தொடத் தொடத் தொல்காப்பியம் (245)
- ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது. ..!
- பூத்து குலுங்கும் மலர்கள்
- மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்
- சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-06
- என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய்
- மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்!
- உணவை உண்ணும் முறை
- ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மின்னூல் வேண்டும்!
- ஹ்ரித்திக்ரோஷன் - சுஸான் கான் தம்பதிகள் பிரிவு...
- Kelvi Pathil
- செய்தி – ஒரு பக்க கதை
- யோகம் தரும் யோகா!
- ஊக்கமது கைவிடேல்! - டாக்டர் ஆர். கார்த்திகேயன்
- பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
| Posted: 26 Jun 2014 11:58 AM PDT ஆதிநாட்களைப் போலவே பிரவாகிக்கிறது.. ஆண் தேவதையே உன் மார்பிலிருந்து சுரந்த முப்பால் ... சலனம் தேக்கிய குருதி நாளங்களிலெல்லாம் பாய்ந்து நிரப்புகிறாய் நம்பிக்கைகளை உன் குறட்பாவால் துவண்டு சரியும் ஒவ்வொரு மனத்தையும் ஈரடி கொடுத்து உற்சாக மூட்டுகிறாய் உன் அதிகாரத்தால் கங்கையை சுமக்கும் குவிவாய் கலையமாய் இதயத்துள் அடைத்துக் கொள்கிறோம் வற்றாத உன் அறம்பொருள் இன்ப ஜீவ நதிகளை ஆனாலும் ஜீவனற்று வாழ்ந்து முடிக்கிறோம் ஒவ்வொரு நாளையும் கால வெள்ளத்தில் கரையேற முடியாமல் |
| ஃபேஸ்புக் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ‘தி இந்து’ புகைப்படம் Posted: 26 Jun 2014 11:45 AM PDT - |
| Posted: 26 Jun 2014 11:32 AM PDT தூக்கம் என்பது வாழ்வின் எந்த அளவுக்கு இன்றியமையாத தேவை என்பதை நாம் அறிவோம் ஒரு முஸ்லிம் தூக்கத்தை அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருத வேண்டும் அவன் உங்களுக்காக இரவையும் பகலையும் படைத்திருப்பது அவன் அருட்கொடைகளில் ஒன்று தான். இரவை நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதர்க்காகவும் பகலை அவனுடைய அருட்கொடையை தேடவேண்டும் என்பதர்க்காகவும் (28:73) எனவே இறைவன் நமக்கு அழிக்கக்கூடிய அருட்கொடைகள் ஒவ்வொன்றிர்க்கும் நாம் நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும் எனவே ஒரு முஸ்லிம் தான் ... |
| ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Posted: 26 Jun 2014 11:25 AM PDT நாட்டின் மக்கள் தொகையில், பெண்கள், 50 சதவீதம் உள்ளனர். பெண்கள் தான், சமூக மாற்றத்தின் முதல் பாதுகாவலர்கள். பெண்கள் படித்தால், சிறந்த கல்வியும், ஆரோக்கியமும் நிறைந்த அடுத்த தலைமுறை உருவாகும். நாட்டின் வளர்ச்சியில், பெண் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.இதனிடையே பல வட மாநில மக்களின் நீண்ட நாள் கனவான இஸ்லாமிய பெண் ஐபிஎஸ் அதிகாரி என்பது ஐம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ருவேதா சலாம் என்பவர் மூலம் நனவானது. மேலும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி ஜம்முவைச் சேர்ந்த ஷாஹ் பெய்சல் என்பவர் தேர்ச்சி பெற்றதை அடுத்து, ... |
| Posted: 26 Jun 2014 11:07 AM PDT ![]() |
| நிரப்பப்படாமல் இருக்கும் இடம்! Posted: 26 Jun 2014 10:37 AM PDT - -- விவசாயி, உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக முத்திரைப்பதித்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆறு ஆண்டுகளில் 58 திரைப்படங்களுக்கு 260 பாடல்களை எழுதித் தம் 29ம் வயதில் அமரத்துவம் அடைந்தவர். - இவரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் சாரோன் "பாட்டாளி படைப்பாளி ஆன வரலாறு' என்ற தலைப்பில் ஆவணப்படமாக இயக்கியிருந்தார். அதன் வெளியீட்டு விழா சமீபத்தில் வாணி மஹாலில் நடைபெற்றது. - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வெளியிட, இளையராஜா பெற்றுக்கொண்ட ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 26 Jun 2014 09:26 AM PDT ![]() |
| பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Posted: 26 Jun 2014 09:11 AM PDT பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி 9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் சாலை, அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. விலை:ரூ. 45. ***** இல்லற விழிப்புணர்வு கவிதைகளை லிமரைக்கூ வடிவில் வடித்துள்ளார்கள். நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஜப்பானிய மொழியில் மிக பிரபலமான ஹைக்கூ வடிவத்தை மட்டுமின்றி லிமரைக்கூ சென்ரியூ வடிவத்தையும் செம்மொழி தமிழ் உள்வாங்கி நிற்பது தமிழின் சிறப்பு. நூலாசிரியரின் ... |
| Posted: 26 Jun 2014 09:01 AM PDT மீண்டும் மீண்டும் தாளாது தயங்காது முன்னேறு தடை எல்லாம் துகளாகும் முன்னேறு வீர விளையாட்டு களமும் இதுதான் மதி நுட்ப விளையாட்டு களமும் இதுதான்[தாளாது... பொழுதெல்லாம் உனக்காக முன்னேறு புறம் காட்ட எண்ணாதே முன்னேறு சோதனைகள் சோதித்து பார்க்க வேண்டும் சாதனையை மெய்யாக்கி காட்ட வேண்டும்[பொழுதெல்லாம்... சோம்பல்களை தாள்ளி வைத்து முன்னேறு எதிலும் சுருசுருப்பாய் நாட்டத்தோடு முன்னேறு கானல் செயல் உன்னை விட்டு விலகி போகும் கனவு கொண்ட காச்சி எல்லாம் நடந்தே தீரும்[சோம்பல்களை... தலைகனத்தை ... |
| Posted: 26 Jun 2014 07:54 AM PDT ![]() |
| Posted: 26 Jun 2014 07:52 AM PDT ஒரு மரத்தை ஒரு மனிதனுக்கு ஒப்பிடலாம். அதாவது, ஒரு மரத்தின் பட்டை – மனிதனின் சருமம் மரத்தின் தண்டுப் பகுதி – மனிதனின் சதை தண்டின் நடுப்பகுதி – மனிதனின் எலும்பு மரத்தின் வேர் – மனிதனின் நரம்புகள் மரத்தின் பூக்கள் - நாளமில்லாச் சுரப்பிகள் மரத்தின் பழம் - மனித உடலின் போசாக்கு மரத்தின் வித்து – விந்து (ஆண்), கருமுட்டை (பெண்) ஆக, மனித உடலுக்கு எது குறைபாடோ, அதற்கு ஏற்ப ஒப்புடைய மரங்களில் இருந்து மருந்துகளைச் சித்தர்கள் ... |
| Posted: 26 Jun 2014 07:44 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 26 Jun 2014 06:00 AM PDT ![]() ![]() ![]() |
| Posted: 26 Jun 2014 05:51 AM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| Posted: 26 Jun 2014 05:44 AM PDT திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் 'பயலாள்' என்று குறிக்கிறது. திருமணமே ஒருவரை முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது. தொன்மையான கொங்கு வேளாளர் சமூகத்தின் திருமணச் சீர்கள் தனித்தன்மை வாய்ந்தது என்றும், மிகப் பழமையான பண்பாட்டுக்கு உரியது என்றும் மானிடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில் இன்று மூன்று நாள் திருமணம் ... |
| Posted: 26 Jun 2014 05:40 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி..! Posted: 26 Jun 2014 05:30 AM PDT - நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி. - உன் வெற்றிக்கு துணை நிற்பவன் – நண்பன். உன் வெற்றிக்கு காரணமானவன் – உன் எதிரி.. - —————————————- நான் அமைதியை விரும்புகிறேன். இதில் நான் – அகந்தை விரும்புதல் – ஆசை இரண்டையும் விட்டொழி. - ——————————- - மீதமிருப்பது "அமைதி" – அது உனக்கே. எப்போதும் அடக்கமாயிரு, எல்லாமிருந்தும் அமைதியாக இருக்கும் நூலகம் போல. - ——————————– - வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் ... |
| பூப்போல மனதுக்கு சஞ்சலமில்லை..! Posted: 26 Jun 2014 05:29 AM PDT ![]() |
| 75 சிறந்த மின் நூல்கள் தொகுப்பு Posted: 26 Jun 2014 05:25 AM PDT !!75 சிறந்த மின் நூல் தொகுப்பு!! வெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ரஜினிகாந்த் சிவாஜிராவ் முதல் ரஜினி வரை ரொமான்ஸ் ரகசியங்கள் சார் ஒரு நிமிடம்-லேனாதமிழ்வாணன் சித்த வைத்தியம் காமராஜர்-வரலாறு பேச்சுவழக்கு ஆங்கிலம் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் வலைவடிவாக்கம்-வெப்டிசைன் மகிழ்ச்சிக்கு வழி ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து- சுஜாதா பேப்பரில் போர் -சுஜாதா சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் மனசே ... |
| நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ‘மாரி தலங்கள்’ உருவாக வேண்டும் Posted: 26 Jun 2014 05:22 AM PDT ''தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் அல்ல.. உள்நாட்டுக்குள்ளேயே யுத்தம் தொடங்கிவிட்டது. ஆனாலும், நாம் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் பியூஷ் மானுஷ். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு ... |
| புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு…! Posted: 26 Jun 2014 05:20 AM PDT - நீ மேலே உயரும்போது நீ யாரென்று நண்பர்கள் அறிவார்கள். - ஆனால் நீ கீழே போகும்போது உண்மையான நண்பர்களை நீ அறிவாய்… - ——————————– - ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு. - புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம். - ——————————– - இயற்கை உனக்கு ஏராளமான சோதனைகளை தந்திருக்கும். இயற்கைக்கு தெரியும் அந்த சோதனைகளை உன்னால் மட்டுமே முறியடிக்க முடியுமென. உனக்கும் தெரியுமா? முயன்று பார், முடியாது எதுவுமில்லை. - ————————————- - துன்பத்தை அனுபவித்த ... |
| Posted: 26 Jun 2014 05:17 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| எழுந்து நடந்தால் இமயமலையும் வழி கொடுக்கும்..! Posted: 26 Jun 2014 05:16 AM PDT உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும். - உன் நாவில் (பேச்சில்) இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும் - அன்னை தெரசா - ————————————- - பிறக்கும்போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை. ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனேயே பிறக்கிறார்கள். - உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய். - ————————————- - எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும் உறங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை ... |
| இஸ்ரேலில் அறிமுகமாகும் ஆகாய கார் போக்குவரத்து Posted: 26 Jun 2014 05:15 AM PDT நவீன உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சுரங்க ரெயில், மோனோ ரெயில் போன்றவற்றை பல்வேறு நாடுகளும் அறிமுகப்படுத்தி உள்ளன. இஸ்ரேல் நாடு ஆகாய கார் என்ற புதிய போக்குவரத்து முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் ஆகாயத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இரும்பு தூண்கள் வழியாக பயணம் செய்யும். இது காந்த சக்தியுடன் இயங்க கூடியதாகும். தூணை தொட்டபடி கார் பாய்ந்து செல்லும். இந்த கார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். டெல்அவிவ் நகரில் உள்ள விமான தயாரிப்பு ... |
| Posted: 26 Jun 2014 05:12 AM PDT - உயரத்தில் செல்ல உயரத்தில் உள்ளவர்களை நோக்கிடு உயரத்தில் சென்று தாழ்வில் உள்ளவர்களை நோக்கிடு - ———————————- - தோல்வி வந்தால் பொறுமை தேவை வெற்றி வந்தால் பணிவு தேவை எதிர்ப்பு வந்தால் துணிவு தேவை.. - ———————————- - முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை! - ———————————– - தோல்வி அடைவதற்க்கு பல வழிகள் இருக்கலாம். எனினும் உழைப்புதான் வெற்றி பெற ஒரே ஒரு வழி. - ———————————- - உன் அன்பின் தன்மைக்கு ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (245) Posted: 26 Jun 2014 05:12 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது. ..! Posted: 26 Jun 2014 05:01 AM PDT - ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் உங்களால் ஜெயிக்க முடியாது. ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது. - ————————————– - சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான். சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான். – இதில் நீ யார்? - ———————————– - பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தாதே. எதிர்முனையில் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்! - ————————————— - தவறுகள் அனுபவங்களை கொடுக்கும். அனுபவங்கள் தவறுகளை குறைக்கும். - ————————————– - காசுதான் சத்தம் போடும், பணம்(நோட்டு) ... |
| Posted: 26 Jun 2014 05:00 AM PDT - - மாலையில் மரணமென்று தெரிந்தும் காலையில் அழுவதில்லை மலர்கள். நீ மட்டும் சோகங்களை நினைத்து வாடுவதா அழகு? - ———————————– - குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது. அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை. ———————————- - மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால் விதையாக விழுந்து, மரமாக எழு. - ———————————– - வெற்றி வந்தால் நம்பிக்கை வரும். ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதனால் நம்பிக்கையை வளர்த்துக்கொள். - ————————————- - உன் வெற்றிகளை ... |
| மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் Posted: 26 Jun 2014 03:43 AM PDT சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம். வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம். உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான ... |
| சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-06 Posted: 26 Jun 2014 03:35 AM PDT தேசம் எரிகிறது மகனே. என் தேகம் எரிகிறது என் நினைவும் அலைகிறது என் நெஞ்சும் எரிகிறது நேசமது காட்டிய தேசத்தில் வேசமது ஆடுகிறது அதுகளையும் காலம் எப்போது அது வரை காத்திருப்போம் மகனே. அன்று வீசிய குண்டில் எரிந்தது தேசம் அன்று கருகி மாண்டது சொந்தங்கள். பாலுட்டி வளர்த் அன்னையின் முலை பாதிபாதியாய் சிதறியதும் அன்று சிதறிய முலையில் வடிந்த உதிரத்தை பசிக்கு அழுத பாலகன் பால் என்று பருகியதும் அன்று. அன்று வந்தது கண்ணீர் சிந்தினோம் இன்று வந்தால் என்ன செய்வோம்?? உதிரத்தின் மணம் வீசும் ... |
| என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய் Posted: 26 Jun 2014 01:30 AM PDT - -- தனுஷ், சிம்பு என இளம் ஹீரோக்களுக்கு உங்களைப் பிடிக்கிறதே எப்படி? - அவங்களுக்கு என்னை பிடிக்கும்ங்கிறதை விட எனக்கு அவங்களை டபுள் மடங்கு பிடிக்கும். - நமது ஜனநாயகம் பற்றி? - உலக நாடுகள் பொறாமைப்படுவதே நமது ஜனநாயகத்தைப் பார்த்ததான். பள்ளியில் எப்படி எல்லோருக்கும் சீருடை சாத்தியமோ, அதேபோல மக்களின் ஏற்றத்தாழ்வுகள் சீர்பட வேண்டும். - இன்னும்... இன்னும் இளமையாகிக் கொண்டே போவதன் ரகசியம்? - அன்புதான். எனது ஒவ்வொரு நல்லது, கெட்டதிலும் என்னைத் தாங்கிப் பிடிக்கும் தமிழ் நெஞ்சங்கள், அவங்க ... |
| மூடப்பட்ட கிணறுகளும் நீருக்கு அலையும் பெண்களும்! Posted: 26 Jun 2014 01:20 AM PDT 'வீட்டுக் கிணற்று நீரில் சோறு சமைத்தால் தும்பைப் பூவைப் போல இருக்கும். அதன் மணமே அள்ளித் தின்னச் சொல்லும்' என்று பாட்டி சொன்னவை கதைகளாக மட்டும் நினைவில் நிற்கின்றன. இன்று அந்தக் கிணறு நீர் வற்றியிருந்த இடம் தெரியாமல், கழிப்பறைக் குழியாக மாறி இருப்பதைத் துயரம் நிறைந்த மனத்தோடுதான் கடக்க வேண்டி இருக்கிறது. ஆறுகள், அருவிகள், குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் அருகில் இருக்கும் ஊர்களின் நிலைமையும்கூட இன்றைக்குத் தண்ணீர் தன்னிறைவு பெற்றதாக இல்லை. பல ஏக்கர் நிலப்பரப்பில் கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் ... |
| Posted: 26 Jun 2014 12:25 AM PDT உணவை உண்ணும் முறை: மென்று சாப்பிடுதல் : தேவையான அளவு உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுவது முறை. கடினமான உணவை நீர்த்தன்மையாக்கி உட்செலுத்த எச்சில் உதவுகிறது. மென்று சாப்பிடும்போது உணவோடு எச்சில் சேருகிறது. வெளியிலிருந்து வரக்கூடிய உணவு உள்ளே வந்து கலப்பதற்கு, உணவோடு உணவு சேருவதற்கு எச்சில் உதவியாக இருக்கிறது. கடைபிடிக்க வேண்டியவை : பழக்கமற்ற உணவை உண்பது, காலம் தவறி உண்பது, அளவு மீறியும் முறை மாறியும் உண்பது கூடாது. பசித்தவர்கள் முன்னிலையிலும் உணவு உண்ணக் கூடாது. ... |
| ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மின்னூல் வேண்டும்! Posted: 26 Jun 2014 12:24 AM PDT ஜெயமோகனின் விஷ்ணுபுரம் புத்தகம் தரவிறக்கம் செய்ய லிங்க் வேண்டும் |
| ஹ்ரித்திக்ரோஷன் - சுஸான் கான் தம்பதிகள் பிரிவு... Posted: 26 Jun 2014 12:22 AM PDT -- மீண்டும் கண்டிப்பாக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஹ்ரித்திக்ரோஷன் - சுஸான் கான் தம்பதிகள் இனி பர்மனென்டாக பிரியப் போகிறார்கள். மியூச்சுவல் விவாகரத்துக்கு மனு கொடுத்து விட்டார்கள் கோர்ட்டில். 2000ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள், குழந்தைகளின் கஸ்டடி சுஸானுக்கு கிடைத்துள்ளது. - ஹ்ரித்திக்கின் சொத்து கொஞ்ச நஞ்சமல்ல... 100 ஏக்கர் நிலம் பெங்களூருவில், அந்தேரி ஜூஹுவில் பங்களாக்கள், 500 கோடி மதிப்புள்ள திரை நூலகம், ஹ்ரித்திக்கின் தந்தையின் சொத்து ... |
| Posted: 26 Jun 2014 12:20 AM PDT பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள் ? A. 8 B. 12 C. 18 D. 108 |
| Posted: 25 Jun 2014 11:45 PM PDT கணேசன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து, 'நாட்டு நடப்புகளை தினமும் தெரிஞ்சுக்கணும். அதனால் நாளையில இருந்து வீட்ல பேப்பர் போடச் சொல்லிட்டேன். தினமும் பேப்பர் படிங்க' என்றார். - பேப்பரை படித்த மனைவி சாந்தி, 'பார்த்தீங்களா அந்த ஊரு பொண்ணு! புருஷன் ஆபீசுக்கு போன சமயம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரன் கூட தொடர்பு வச்சிருக்கா...' என்றாள். - மகள் திவ்யா, 'அந்த ரவுடி கூரியர் பாய் மாதிரி அந்த வீட்ல போய் கொள்ளையடி்சிட்டு, வீட்டுக் காரம்மாவையும் அநியாயமா கொலை பண்ணிட்டான் பாருங்கப்பா...' ... |
| Posted: 25 Jun 2014 10:38 PM PDT - -- பரபரப்பான போட்டி மிகுந்த சவால்களோடு கூடிய இந்த வாழ்வை உடலாலும் மனத்தாலும் எதிர்கொள்ள இயற்கையின் சிறந்த வழிகாட்டுதல் யோகாதான் என்ற தெளிவோடு மூன்று வயதில் இருந்தே என் மகள்கள் மிதுனாஸ்ரீ, மித்ராஸ்ரீ ஆகியோருக்கு யோகா கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தோம் என்கிறார் திருப்பூர் கல்லூரிச் சிக்கண்ணா சாலையில் வசிக்கும் சுதா திருமூர்த்தி. - திருப்பூர் பாரதி கிட்ஸ் கேந்திரலாயாவில் 7ம் வகுப்பில் படிக்கும் இந்த இரட்டையர்கள் முதலில் ஆரோக்கியத்துக்காக கற்றுக் கொள்ள ஆரம்பித்த யோகா இன்று இவர்களே இன்டர்நேஷனல் ... |
| ஊக்கமது கைவிடேல்! - டாக்டர் ஆர். கார்த்திகேயன் Posted: 25 Jun 2014 10:36 PM PDT ஒரு வினோத வாழ்க்கை முறைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். வேலை நாளில் எந்த புது விஷயம் செய்ய வேண்டும் என்றாலும் 'நேரமில்லை' என்று சொல்வோம். வாரக் கடைசியில் விடுமுறை என்று உட்கார்ந்தால் 'என்ன செய்யறதுன்னே தெரியலை!' என்போம். - காரியம் வந்தால் நேரம் இல்லை. நேரம் இருந்தால் செய்ய காரியம் இல்லை. இதுதான் பெரும்பாலோர் பிரச்னை. - இதை நேர நிர்வாகம் என்பதை விட நம் சுய நிர்வாகம் என்பதே சரி. நேரத்தை யாரும் நிர்வாகம் செய்ய முடியாது. நம் வாழ்க்கையை நேரத்தால் அளக்கலாம். அந்த நேரத்தில் நாம் என்ன ... |
| பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை Posted: 25 Jun 2014 10:31 PM PDT - ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் ஜூன் 30 ஆம் தேதி ஏவப்படுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதையொட்டி வரும் 29 ஆம் தேதி அவர் சென்னை வருகிறார். - பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி 29 ஆம் தேதி சென்னை வருகிறார். இதற்காக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. - 29 ஆம் தேதி பகல் 1 மணிக்கு தில்லியில் இருந்து தனி விமானத்தில் மோடி சென்னை புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு மீனம்பாக்கம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






