Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


போக்குவரத்து வழித்தடங்களை தனியாரிடம் விடக்கூடாது: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 30 Jun 2014 01:15 PM PDT

போக்குவரத்து வழித்தடங்களில் ஒரு பகுதியை தனியாரிடம் விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு ஜூலை 4-ஆம் தேதி வரை காவல்

Posted: 30 Jun 2014 01:12 PM PDT

எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

Posted: 30 Jun 2014 01:12 PM PDT

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி காந்தி சந்தை நெருக்கடியை குறைக்க கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் மத்திய வணிக வளாகம்

Posted: 30 Jun 2014 12:49 PM PDT

ஸ்ரீரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவருக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கிய முதல்வர்

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு செப். 2-க்கு ஒத்திவைப்பு

Posted: 30 Jun 2014 12:41 PM PDT

தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, நாகர்கோவில்

இலங்கை சிறையிலிருந்து புதுகை மீனவர்கள் 11 பேர் விடுதலை

Posted: 30 Jun 2014 12:38 PM PDT

புதுக்கோட்டை

28 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 30 Jun 2014 12:37 PM PDT

இலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்கள் மற்றும் 41 மீன்பிடி படகுகளையும் உடனடியாக

6-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை முன்னிட்டு சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை தொடங்கியது

Posted: 30 Jun 2014 12:35 PM PDT

ஹிந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை நடத்தும் சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) தொடங்கியது.

மலேசியாவில் இறந்த கணவரின் உடலை பெற்றுத்தரக் கோரி மனைவி மனு

Posted: 30 Jun 2014 12:31 PM PDT

மலேசியாவில் மர்மமான முறையில் இறந்த கணவர் உடலை பெற்றுத்தரக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையனிடம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனைவி மனு அளித்தார்.

திருமுறையை கட்டாய பாடமாக்க குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் கோரிக்கை

Posted: 30 Jun 2014 12:30 PM PDT

பண்பாடு, ஒழுக்கத்தை கற்றுத்தரும் திருமுறையை பள்ளி, கல்லூரிகளில் கட்டாய பாடத் திட்டமாக அரசு சேர்க்க வேண்டும் என்றார் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் மௌன குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்.

ரூ. 57 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

Posted: 30 Jun 2014 12:30 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 86 பயனாளிகளுக்கு ரூ. 57 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூரை வீடுகளுக்குத் தீ வைப்பு: 2 சிறுவர்கள் கைது

Posted: 30 Jun 2014 12:30 PM PDT

தஞ்சாவூரில் கூரை வீடுகளுக்குத் தீ வைத்ததாக இரண்டு சிறுவர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தல்

Posted: 30 Jun 2014 12:30 PM PDT

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென தமிழ்நாடு தெய்வீகத் தமிழ்ப் புரட்சிப் பாசறை வலியுறுத்தியுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jun 2014 12:30 PM PDT

சேலம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மண்ணியாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்

Posted: 30 Jun 2014 12:29 PM PDT

கும்பகோணம் அருகே மண்ணியாற்றில் ரூ. 5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பாஜக உறுப்பினர்கள் அமளியால் உ.பி. சட்டப்பேரவை ஒத்திவைப்பு

Posted: 30 Jun 2014 12:29 PM PDT

ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக இளைஞர் அணி தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய விவகாரத்தை பாஜக

பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வலியுறுத்தல்

Posted: 30 Jun 2014 12:29 PM PDT

நலிவடைந்த கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 ஊதியம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை கிராம கோயில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கரம்பயம் பள்ளியில் இரும்புச் சத்து மாத்திரை வழங்கல்

Posted: 30 Jun 2014 12:29 PM PDT

பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான இரும்புச் சத்து, போலிக் அமில மாத்திரை விநியோகத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

நாகையில் அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jun 2014 12:28 PM PDT

சுகாதாரத் துறையின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் நாகை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை

ஹோமி பாபாவின் பங்களாவை அருங்காட்சியகமாக மாற்ற எதிர்ப்பு: நரேந்திர மோடிக்கு அறிஞர்கள் குழு கடிதம்

Posted: 30 Jun 2014 12:28 PM PDT

"இந்திய அணுசக்தித் திட்டத்தின் தந்தை' என அழைக்கப்படும் மறைந்த ஹோமி பாபாவின் பங்களாவை அருங்காட்சியகமாக

நாகை மாவட்ட மின் நுகர்வோர் கவனத்துக்கு..

Posted: 30 Jun 2014 12:28 PM PDT

நாகை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாகை 2-வது கடற்கரை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் (ஜூலை 2) புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

நாகை மாவட்டத்தில் விஏஓ-க்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jun 2014 12:28 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம், மயிலாடுதுறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் இன்று பாமக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம்: ராமதாஸ் பங்கேற்பு

Posted: 30 Jun 2014 12:28 PM PDT

பாட்டாளி மக்கள் கட்சியின் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம்,

நிலுவை கூலி கோரி சாலை மறியல்

Posted: 30 Jun 2014 12:27 PM PDT

மணலி கிராமத்தில் வேலை உறுதித் திட்டத்தில் நிலுவை கூலியை வழங்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

"கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள்'

Posted: 30 Jun 2014 12:27 PM PDT

கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர்

நளநாராயணப் பெருமாள் கோயிலில் சூரிய பிறை, சேஷ வாகனங்கள்

Posted: 30 Jun 2014 12:27 PM PDT

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயிலில் புதிய சூரிய பிறை, சேஷ வாகனங்கள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

நிலுவை கூலி கோரி சாலை மறியல்

Posted: 30 Jun 2014 12:27 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே வேலை உறுதித் திட்டத்தில் நிலுவையில் உள்ள கூலியை வழங்கக் கோரி, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜராத் கலவரம்: நானாவதி விசாரணை ஆணையத்துக்கு 22ஆவது முறையாக கால நீட்டிப்பு

Posted: 30 Jun 2014 12:26 PM PDT

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நானாவதி விசாரணை

கொடவிளாகம் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு

Posted: 30 Jun 2014 12:26 PM PDT

: நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கொடவிளாகம் அருள்மிகு கோமளாம்பிகை சமேத அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை, வேதாரண்யத்தில் நித்யானந்தாவுக்கு வரவேற்பு

Posted: 30 Jun 2014 12:26 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம், மயிலாடுதுறைக்கு திங்கள்கிழமை வந்த நித்யானந்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சத்தீஸ்கரில் 8 நக்ஸல்கள் சரண்

Posted: 30 Jun 2014 12:26 PM PDT

நக்ஸல் பாதிப்பு அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் கோண்ட்காவ்ன் மாவட்டத்தில், 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சரணடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இராக்கில் இருந்து 94 இந்தியர்கள் வெளியேறினர்

Posted: 30 Jun 2014 12:25 PM PDT

இராக்கில் சிக்கியிருந்த 94 இந்தியர்கள், அங்கிருந்து திங்கள்கிழமை வெளியேறினர். மேலும், 600 இந்தியர்கள் படிப்படியாக இந்த வாரத்துக்குள் நாடு திரும்புகின்றனர்.

பிற மாநிலத் தேர்தல்களில் போட்டியிட விரும்பவில்லை: கேஜரிவால்

Posted: 30 Jun 2014 12:24 PM PDT

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என எண்ணுவதால் மற்ற மாநிலத் தேர்தல்களில்

இந்தியா-சீனா இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted: 30 Jun 2014 12:20 PM PDT

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே தொழிற்பூங்கா அமைத்தல், பிரம்மபுத்ரா நதிநீர் தகவல் மற்றும் நிர்வாக அனுபவப்

மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் ராஜிநாமா

Posted: 30 Jun 2014 12:19 PM PDT

மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் (80) திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் அமல்

Posted: 30 Jun 2014 12:15 PM PDT

அரசின் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஜூலை முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படுகிறது.

குமரியை மையப்படுத்தி மேலும் ஒரு திரைப்படம்

Posted: 30 Jun 2014 12:15 PM PDT

குமரி மாவட்டம், அகஸ்தீசுவரம் பகுதியில் நதிகள் நனைவதில்லை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் நாஞ்சில் பி.சி. அன்பழகன் தெரிவித்தார்.

தீக்குளித்து பெண் தற்கொலை

Posted: 30 Jun 2014 12:15 PM PDT

திருவட்டாறு அருகே திங்கள்கிழமை பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி சிஐடியூ மறியல்: 120 பேர் கைது

Posted: 30 Jun 2014 12:15 PM PDT

குமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரியும், பழுதான பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை இயக்கக் கோரியும், நாகர்கோவிலில் சிஐடியூ சார்பில் திங்கள்கிழமை மறியல் நடைபெற்றது. இதில் 40 பெண்கள் உள்ளிட்ட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சோம்நாத் சாட்டர்ஜி மருத்துவமனையில் அனுமதி

Posted: 30 Jun 2014 12:14 PM PDT

முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி (84), லேசான பக்கவாத பாதிப்பு காரணமாக மேற்குவங்க மாநிலம்,

தொழிலாளர்களை ஏற்றி வந்த கார் கவிழ்ந்து 11 பேர் காயம்

Posted: 30 Jun 2014 12:14 PM PDT

குமரி மாவட்டம், சுருளகோடு அருகே திங்கள்கிழமை அதிவேகமாக வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

மார்த்தாண்டம்: ஆபத்தான மரம் வெட்டி அகற்றம்

Posted: 30 Jun 2014 12:14 PM PDT

மார்த்தாண்டம் சந்தை அருகே லாரி பேட்டையில் பட்டுபோன, ஆபத்தான நிலையில் நின்ற மரம் திங்கள்கிழமை வெட்டி அகற்றப்பட்டது.

குலசேகரம் வணிகர் சங்க வெள்ளி விழா

Posted: 30 Jun 2014 12:14 PM PDT

குலசேகரம் வணிகர் சங்க வெள்ளி விழா நடைபெற்றது.

5 குதிரைத்திறன் சக்தியால் இயங்கும் பம்புகளுடன் நுண்ணீர் பாசன வசதி திட்டம்

Posted: 30 Jun 2014 12:14 PM PDT

குமரி மாவட்டத்தில் 5 குதிரைத்திறன் சக்தியால் இயங்கும் பம்புகளுடன் நுண்ணீர் பாசன வசதி பெறும் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

அந்தரபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

Posted: 30 Jun 2014 12:13 PM PDT

பூதப்பாண்டி அருகே அந்தரபுரம் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது.

வெளிநாட்டுச் சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jun 2014 12:13 PM PDT

வெளிநாட்டு சிறைகளில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகர்கோவிலில் மீனவப் பெண்கள் பேரவை சார்பில், திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதல்வரின் திடீர் சோதனை: பணிக்கு வராமல் சிக்கிய 14 ஐஏஎஸ் அதிகாரிகள்

Posted: 30 Jun 2014 12:13 PM PDT

பஞ்சாப் மாநில தலைநகர் சண்டீகரிலுள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் திங்கள்கிழமை

கோயில் திருவிழாவில் இடையூறு: இளைஞர்கள் மீது தடியடி

Posted: 30 Jun 2014 12:12 PM PDT

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாட்டுக் கச்சேரியில், இளைஞர்கள் ஆட்டம் போட்டு கூச்சலிட்டதால் போலீஸார் தடியடி நடத்தி அமைதி ஏற்படுத்தினர். நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை

பிகார்: ரயிலில் சக்தி வாய்ந்த குண்டுகள் சிக்கின

Posted: 30 Jun 2014 12:12 PM PDT

பிகாரில் பயணிகள் ரயிலில் இருந்து 8 சக்தி வாய்ந்த குண்டுகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து

நல்லூர் அரசுப் பள்ளியில் உலக போதை எதிர்ப்பு தினம்

Posted: 30 Jun 2014 12:12 PM PDT

கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக போதை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம்

Posted: 30 Jun 2014 12:12 PM PDT

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விபத்தில் சிக்கிய மாணவிகளின் சிகிச்சைக்கு நிதியுதவி வேண்டும்: ஆட்சியரிடம் மனு

Posted: 30 Jun 2014 12:12 PM PDT

குளச்சலில் விபத்தில் சிக்கிய மாணவிக்கு உயர் சிகிச்சை அளிக்க நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கேரளத்தில் அமைச்சரை விமர்சித்த பள்ளி முதல்வரின் பணியிட மாற்றம் ரத்து

Posted: 30 Jun 2014 12:12 PM PDT

கேரள மாநிலத்தில் கல்வி அமைச்சரை விமர்சித்ததாக கூறப்பட்ட பள்ளி முதல்வரின் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டது.

புகைப்பட கலைஞரைத் தாக்க முயற்சி: 4 பேர் மீது வழக்கு

Posted: 30 Jun 2014 12:11 PM PDT

திருவட்டாறு அருகே புகைப்பட கலைஞரைத் தாக்க முயன்ற 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடவில்லை: அனில் சாஸ்திரி

Posted: 30 Jun 2014 12:11 PM PDT

முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அனில்

குமரியில் போலீஸார் தீவிர வாகனச் சோதனை

Posted: 30 Jun 2014 12:11 PM PDT

கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் போலீஸார் திங்கள்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

நாகர்கோவிலில் ஒருவழிப் பாதையில்அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு

Posted: 30 Jun 2014 12:10 PM PDT

 நாகர்கோவிலில் ஒருவழிப் பாதையில், அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனர்.

வருவாய்த் துறை, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jun 2014 12:10 PM PDT

கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராக்கில் சிக்கியுள்ள செவிலியரை மீட்க வலியுறுத்தி உறவினர்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 30 Jun 2014 12:10 PM PDT

இராக் நாட்டில் உள்ள திக்ரித் மருத்துவமனையில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தூத்துக்குடி செவிலியரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் மற்றும் உறவினர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

இளைஞரைத் தாக்கியவர் கைது

Posted: 30 Jun 2014 12:09 PM PDT

கோவில்பட்டி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸார் கைதுசெய்தனர்.

விளாத்திகுளத்தில் பங்குதாரர்கள் மோதல்:உப்பு நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: 30 Jun 2014 12:09 PM PDT

விளாத்திகுளம் அருகே எஸ். அருணாசலப்புரத்தில் உள்ள தனியார் உப்பு நிறுவன பங்குதாரர்களில் ஒரு தரப்பினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக உப்பு நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வாபஸ்

Posted: 30 Jun 2014 12:09 PM PDT

கோவில்பட்டியில் நகர காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறவிருந்த நூதன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர், மாணவிகளுக்கு அழைப்பு

Posted: 30 Jun 2014 12:09 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில்நிலத்தடி நீரைச் சேமிக்க புதிய திட்டம்: ஆட்சியர்

Posted: 30 Jun 2014 12:08 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீரைச் சேமிக்கும் வகையில் பரிசோதனை அடிப்படையில் 3 குளங்களில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிக்குமார்.

ஆலந்தலை ஆலயத் திருவிழா திருப்பலி

Posted: 30 Jun 2014 12:08 PM PDT

திருச்செந்தூர் ஆலந்தலை தூய பேதுரு, தூய பவுல் ஆலயத்தில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரிக்கை

Posted: 30 Jun 2014 12:08 PM PDT

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் எட்டயபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகக் கட்டடத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் முதியோர், மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 30 Jun 2014 12:08 PM PDT

தூத்துக்குடியில் மீண்டும் அஞ்சல் துறை மூலமாக முதியோர் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி முதியோர்களும், இலவசக் கல்வி சலுகைகள் வழங்கக் கோரி ஐடிஐ மாணவர்களும் ஆட்சியரிடம்

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 30 Jun 2014 12:08 PM PDT

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. ருக்மனி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் திங்கள்கிழமை வருஷாபிஷேக விழா

காயல்பட்டினத்தில் நோன்பு திறப்பு

Posted: 30 Jun 2014 12:07 PM PDT

காயல்பட்டினம் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வழக்குரைஞர் தொழிலுக்கு திரும்பினார் மொய்லி!

Posted: 30 Jun 2014 12:07 PM PDT

முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தீவிர அரசியலில் இருந்து விலகி, வழக்குரைஞர் தொழிலை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

காந்தி மண்டப நுழைவு வாயிலை மாற்ற வலியுறுத்தல்

Posted: 30 Jun 2014 12:07 PM PDT

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை அடைக்க வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை

Posted: 30 Jun 2014 12:06 PM PDT

எட்டயபுரம், கான்சாபுரம் நகர் பாலவிநாயகர் கோயிலில் நாயன்மார்கள் குருபூஜை விழா நடைபெற்றது

கோவில்பட்டி ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

Posted: 30 Jun 2014 12:06 PM PDT

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உணவகம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து மேம்படுத்த வலியுறுத்தி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளம் மாசுபடுவதை தடுக்க கோரிக்கை

Posted: 30 Jun 2014 12:06 PM PDT

அம்பாத்துரை பகுதியில் குளம் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம்

கஞ்சா விற்றதாக ஒருவர் கைது

Posted: 30 Jun 2014 12:05 PM PDT

பழனி அருகே கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சாதிச்சான்று பெற 7 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்

Posted: 30 Jun 2014 12:05 PM PDT

சாதிச்சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமுதாய மக்கள் போராடி வருகின்றனர்.

அரசு மாணவர் விடுதிக்கு உபகரணங்கள் வழங்க கோரிக்கை

Posted: 30 Jun 2014 12:05 PM PDT

கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் உள்ள அரசு விடுதியில் மாணவர்களுக்குத் தேவையான உபகரணப் பொருள்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

நத்தத்தில் மத்ரஸா ஆண்டு விழா

Posted: 30 Jun 2014 12:05 PM PDT

நத்தம் தெற்கு தெரு முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முஹம்மதியா மக்தப் மத்ரஸாவின் 12 ஆம் ஆண்டு விழா நடந்தது. ஜமாத் தலைவர் சுல்தான் தலைமை வகித்தார். துணைச் செயலர் சர்புதீன்

ம.பி. தொழிற்கல்வி தேர்வு வாரிய ஊழல்: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்

Posted: 30 Jun 2014 12:05 PM PDT

மத்தியப் பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும்,

போடியில் மைனர் பெண் கடத்தல்

Posted: 30 Jun 2014 12:04 PM PDT

போடி அசேன் உசேன் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(44). இவரது 17 வயது மகள் பிளஸ் 2 படித்துவிட்டு, போடியில் உள்ள தனியார் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதி கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முருகன் பல இடங்களில் விசாரித்ததில்

மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சேர்க்கை முகாம்

Posted: 30 Jun 2014 12:04 PM PDT

ஆண்டிபட்டி வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக பயனாளிகளை சேர்க்க முகாம் நடைபெறுகிறது.

திருமணமானதை மோடி தெரிவிக்காதது குற்றமே; ஆனால் வழக்கு தொடர அவகாசம் முடிந்து விட்டது: ஆமதாபாத் நீதிமன்றம்

Posted: 30 Jun 2014 12:04 PM PDT

கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு திருமணமானதை

பள்ளிக்கு நிதி கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 30 Jun 2014 12:04 PM PDT

பள்ளிக் கட்டடத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பழனி மலை கோயில் உண்டியல் காணிக்கை: ரூ.1.41 கோடி வசூல்

Posted: 30 Jun 2014 12:04 PM PDT

பழனி மலை கோயிலில் உண்டியல்கள் கடந்த 21 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. இதில் காணிக்கை வரவு ரூ.1.41 கோடியைத் தாண்டியது.

ஆப்கானிஸ்தானியருக்கு தாராள விசா: மத்திய அரசு புதிய கொள்கை அறிவிப்பு

Posted: 30 Jun 2014 12:03 PM PDT

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு தாராளமாக விசா வழங்குவதற்கான புதிய நடைமுறையை மத்திய

வீட்டுவரி ரசீது, குடிநீர் வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

Posted: 30 Jun 2014 12:03 PM PDT

வீட்டுவரி ரசீது வழங்க கோரியும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக் கோரியும் பொதுமக்கள் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

வேன் மோதி விபத்து: ஒருவர் சாவு

Posted: 30 Jun 2014 12:03 PM PDT

வேன் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மதுரை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 40 பேர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற காதணி விழாவுக்காகச் சென்றுள்ளனர். விழா முடிந்து திரும்பும் போது, அவர்கள் வந்த 2 வேன்களில்,

கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Posted: 30 Jun 2014 12:03 PM PDT

கொடைக்கானலில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.1.33 கோடி நிதி உதவி

Posted: 30 Jun 2014 12:03 PM PDT

கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.1.33 கோடி நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.

ம.பொ.சி. பிறந்தநாள் விழா

Posted: 30 Jun 2014 12:02 PM PDT

சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் 109 ஆவது பிறந்தநாள் விழா அண்மையில் நடைபெற்றது.

போடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jun 2014 12:02 PM PDT

சேலம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து போடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாய விலைக் கடை பணியாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்

Posted: 30 Jun 2014 12:02 PM PDT

போடியில் நியாய விலைக் கடை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

கத்தியை காட்டி மிரட்டியதாக ஒருவர் கைது

Posted: 30 Jun 2014 12:01 PM PDT

போடியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஓய்வூதியர்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

Posted: 30 Jun 2014 12:01 PM PDT

தேனி மாவட்டத்தில் அரசு ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு சுய விவரம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புத்தம்பட்டியில் கிராம வளர்ச்சித் திட்டம்

Posted: 30 Jun 2014 12:01 PM PDT

சின்னமனூர் ஒன்றியம், புத்தம்பட்டியில் கனரா வங்கி சார்பில் கிராம வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி

Posted: 30 Jun 2014 12:01 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சீ.சோமுபாண்டியன் வழங்கினார்.

ரத்தக் கொதிப்பால் செயலிழக்கும் உள் உறுப்புகள்: கருத்தரங்கில் தகவல்

Posted: 30 Jun 2014 12:00 PM PDT

ரத்தக் கொதிப்பு நோய் பாதிப்பால் மனித உடலின் உள் உறுப்புகள் எவ்வித அறிகுறியுமின்றி செயலிழக்கத் தொடங்கி விடுகின்றன என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எம்.சண்முகப்பெருமாள் கூறினார்.

காவல் துறை- பொதுமக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டி

Posted: 30 Jun 2014 12:00 PM PDT

தேனியில் மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கைப்பந்து போட்டி வரும் ஜூலை 5, 6 தேதிகளில் நடைபெறுகிறது.

குடியிருப்பு பகுதிக்குள் சுற்றுச்சுவர் இல்லாத அபாயக்கிணறு

Posted: 30 Jun 2014 12:00 PM PDT

ஆண்டிபட்டி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாமல் அமைந்துள்ள விவசாயக் கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டாம்பிங் திட்டத்தில் பணத்தை திரும்பப் பெற "இ-ரீஃபண்ட் சாப்ட்வேர்'

Posted: 30 Jun 2014 12:00 PM PDT

போலி முத்திரைத் தாள்களின் புழக்கத்தைத் தடுக்க தில்லியில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட "இ-ஸ்டாம்பிங்' திட்டத்தில் பணத்தைத் திரும்ப பெறுவதற்கு "இ-ரீஃபண்ட் சாப்ட்வேர்' விரைவில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™