Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திண்டுக்கல்லில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு: மேலும் 3 பேருக்கு அறிகுறி
- தடை செய்யப்பட்ட "சாட்டிலைட் செல்போன்' வைத்திருந்த இளைஞர் கைது
- சிவகாசியில் ரூ.90 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
- ரூ.95.24 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
- இந்த வார கலாரசிகன்
- இலக்கியப் பொன்மொழிகள்
- சொல் புதிது - 14
- மொழிபெயர்ப்புக்கு எதற்காக மறுபதிப்பு?
- நல்லூரில் கோயில்கொண்ட நத்தத்தனார்!
- பேழ் கணித்தல்
- நீதிநெறி விளக்கம்: இறுதி வரை முயற்சி செய்க
- 1864 பேருக்கு உதவித் தொகை
- பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சார் ஆட்சியர் நேரில் ஆய்வு
- திருச்செந்தூரில் வேலைவாய்ப்பு முகாம் 1,088 பேருக்கு பணி நியமன ஆணை
- நாலாட்டின்புத்தூர் அருகே தென்னை, வாழையை சேதப்படுத்திய முதியவர் கைது
- திருநங்கைகளுக்குள் மோதல்: 4 பேர் கைது
- பேய்க்குளத்தில் ஆக்கிரமிப்பு பேருந்து நிறுத்தம் இடிப்பு
- "விளாத்திகுளத்தில் ஜூலை 2 இல் நடைபெறும் ஜமாபந்தியில் மனுக்களை அளிக்கலாம்'
- விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு
- அரிமா சங்க முப்பெரும் விழா
- தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்: கருணாநிதி எச்சரிக்கை
- பெண்ணுக்கு வெட்டு: கணவர் தலைமறைவு
- விஷமருந்தி தொழிலாளி தற்கொலை
- இருதரப்பினரிடையே மோதல்: ஒருவர் சாவு; இருவர் கைது
- முக்காணியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
- "இலவச கணினி வரைகலை பயிற்சியில் பங்கேற்கலாம்'
- கபினி அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு: சாலை மறியல்
- மீன்வளத் துறை அதிகாரிகள் மீது மீனவர்கள் புகார்
- தூத்துக்குடியில் குடிநீர் கட்டண உயர்வுக்கு மதிமுக கண்டனம்
- கடன் பெற்ற விவசாயிகளை குண்டர்கள் மூலம் வங்கிகள் மிரட்டக் கூடாது: ராமதாஸ்
- திருச்செந்தூர் கோயிலில் குழந்தை மாயம்
- கயத்தாறில் பலத்த மழை
- ஓட்டப்பிடாரத்தில் ஜமாபந்தி நிறைவு
- காவிரி பிரச்னை தீர எந்தப் பிரதமரும் கவனம் செலுத்தவில்லை: பழ. நெடுமாறன் பேச்சு
- எட்டயபுரம் பகுதியில் அபாய நிலையில் மின்கம்பங்கள்
- உடன்குடி: அதிமுக தெருமுனைப் பிரசாரம்
- ஆறுமுகனேரி
- புதுக்கோட்டை
- கேரளத்தில் இருந்தாலும் 4 அணைகளும் தமிழகத்துக்குச் சொந்தம்: கருணாநிதி புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்
- ரூ.10 கோடியில் சுற்றுலாத் துறையின் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்
- கோயிலுக்குச் சொந்தமான மரங்களை வெட்டியதாகப் புகார்: அறநிலையத் துறை இணை ஆணையர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு
- ரயில்வே புதிய கால அட்டவணை செப்டம்பரில் வெளியீடு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- புதுப்பிக்கப்பட்ட காந்தி மண்டபம், பெரியார் நினைவகம்: முதல்வர் திறந்து வைத்தார்
- ஜூலை 1-ஆம் தேதி முதல் கோவை வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்
- ஜவ்வாதுமலையில் விரைவில் பழத்தோட்டம், தாவரவியல் பூங்கா
- ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியை உயர்த்தி வழங்கக் கோரிக்கை
- வட்டாட்சியர் மீது தாக்குதல் கிராம நிர்வாக அலுவலர், சிப்பந்தி சஸ்பெண்ட்
- கொலை மிரட்டல்: இளைஞர் கைது
- "ஒரு ஜோடி கண்களை தானம் பெற்றால் 8 பேருக்கு பார்வை கிடைக்கும்
- இன்று குரூப்-2 தேர்வு:19,519 பேர் எழுதுகின்றனர்
- அம்மா உணவகம் கட்ட பூமி பூஜை
- ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- மண் சரிந்து ஒருவர் சாவு
- மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்
- தீவிர உஷார் நிலையில் கொச்சி விமான நிலையம்: மிரட்டல் எதிரோலி
- குமரி அரசு கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 2 இல் தொடக்கம்
- நீதித் துறையில் பாஜக அரசு தலையீடு: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
- ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க 150 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி
- கல்லூரி மாணவிகள் ரத்த தானம்
- விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை
- திருவட்டாறு அருகே வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் சாவு
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- உத்தரகண்டில் புதிதாக "சாகச சுற்றுலாத் தலங்கள்'
- கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்
- அரசுப் பேருந்து மரத்தில் மோதி பயணிகள் காயம்
- உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி: இந்தியக் கலைஞருக்கு விருது
- ரூ. 57 லட்சத்தில் 180 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி
- நாகர்கோவிலில் ஆக.16 இல் புத்தகத் திருவிழா தொடக்கம்
- தேசிய சொற்போர் போட்டி: திருவட்டாறு பள்ளி சிறப்பிடம்
- "கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'
- வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில்: இன்று கும்பாபிஷேகம்
- நித்திரவிளை அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு தீவிரம்
- நாகர்கோவிலில் மழைநீர் சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம்
- நாகர்கோவில்
- குஜராத்தில் கப்பல் உடைக்கும் தளத்தில் வெடி விபத்து: 5 பேர் சாவு
- ஆட்சியாளருக்கான மனோபாவம் ராகுல் காந்தியிடம் இல்லை: திக்விஜய் சிங்
- உ.பி: அதிகாரிகளை இடமாற்றம் செய்வதே குற்றங்களுக்கு காரணம்: பாஜக விமர்சனம்
- உ.பி.யில் கியாஸ் கசிந்து தீ விபத்து: 6 பேர் சாவு
- கெயில் எரிவாயு விபத்து: பலி 16 ஆனது
- தேசிய பாதுகாப்புக்கு பிரமோத் முத்தாலிக் ஓர் அச்சுறுத்தல்: காங்கிரஸ்
- நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டம் அலுவல்பூர்வமாக வாபஸ்
- நாட்டின் பொருளாதாரத்தை பாஜக சிதைத்து விடும்: ஆஸம் கான்
- என்சிஆர் புறநகர் ரயில் கட்டணத்தை குறைக்க ஹரியாணா முதல்வர் கோரிக்கை
- சீனாவின் புதிய வரைபடத்தில் அருணாசலப் பிரதேசம்: இந்தியா கண்டனம்
- சின்னமனூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்:ரூ.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- 742 யாத்ரிகர்கள் அமர்நாத் பயணம்
- தேனி அருகே ஆட்டோக்களை மறித்து வழிப்பறி
- சிற்றுந்து போக்குவரத்தை முறைப்படுத்த பாமக வலியுறுத்தல்
- ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
- கால்நடை எண்ணிக்கை அதிகரிப்பு
- சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி
- சின்னாளப்பட்டி ஊருக்குள் பேருந்துகள் வருவதில்லை:பொதுமக்கள் புகார்
- சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவுபடுத்தப்படும்: அமைச்சர்
- அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 4 பேர் கைது
- பட்டாசு திரி தயாரிப்புத் தொழிலை கூட்டுறவுத் தொழிலாக மாற்ற வலியுறுத்தல்
- சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- வெடி விபத்து சம்பவம்: கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்கு
- 55 பவுன் நகைகள் பறிமுதல்: 2 பேர் கைது
| திண்டுக்கல்லில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு: மேலும் 3 பேருக்கு அறிகுறி Posted: 28 Jun 2014 01:22 PM PDT காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| தடை செய்யப்பட்ட "சாட்டிலைட் செல்போன்' வைத்திருந்த இளைஞர் கைது Posted: 28 Jun 2014 01:22 PM PDT தடை செய்யப்பட்ட "சாட்டிலைட் செல்போனை' வைத்திருந்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| சிவகாசியில் ரூ.90 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் Posted: 28 Jun 2014 01:20 PM PDT சிவகாசியில் சனிக்கிழமை கள்ள ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர் வீட்டில் இருந்து 90 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். |
| ரூ.95.24 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் Posted: 28 Jun 2014 01:19 PM PDT பல்வேறு மாவட்டங்களில் கால்நடை மருந்தகங்கள், கடலூர் மாவட்டம் அண்ணன்கோவிலில் மீன் இறங்கு தளம், சேத்துப்பட்டு ஏரி புனரமைப்புத் திட்டம் உள்பட மொத்தம் ரூ. 95 கோடியே 24 லட்சத்தில் புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். |
| Posted: 28 Jun 2014 01:02 PM PDT தமிழ் இலக்கியத் திருவிழா முடிந்து அடுத்த மூன்று நாள்களும் வெளியூரிலிருந்து விழாவுக்கு வந்திருந்த அன்பர்கள் என்னை நெகிழ்ச்சியில் அழ வைத்துவிட்டார்கள். |
| Posted: 28 Jun 2014 01:00 PM PDT ரகசியத்தைக் காப்பாற்றாத நண்பனும், கணவனின் பெருமையைப் பாராட்டாத மனைவியும், எஜமானன் மேல் குற்றம் கூறிக்கொண்டிருக்கும் வேலையாளும் ஒற்றர்கள் என்று பழிக்கப்படுவர். |
| Posted: 28 Jun 2014 12:59 PM PDT உழைப்பு வேறு பிழைப்பு வேறு. |
| மொழிபெயர்ப்புக்கு எதற்காக மறுபதிப்பு? Posted: 28 Jun 2014 12:55 PM PDT உலக இலக்கியங்கள் சிலவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் காலம்தோறும் புதிய நபர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகின்றன. |
| நல்லூரில் கோயில்கொண்ட நத்தத்தனார்! Posted: 28 Jun 2014 12:53 PM PDT புதுவைக்கு 45 கி.மீ. தொலைவில் உள்ளது கடப்பாக்கம். துறைமுகம் உள்ள சிறிய நகரம் இது. ஊருக்கும் கடலுக்கும் இடையே அகண்டதோர் உப்பங்கழி உள்ளது. |
| Posted: 28 Jun 2014 12:52 PM PDT மனிதனின் நெஞ்சாங் கூட்டில் இறை ஒளி விளங்குகின்ற போது அருட்கவிதை சுரக்கின்றது. மெய்யடியார்கள் ஆயினும் அவர்கள் உள்ளத்தில் எப்போதும் அருள் ஊறும் கவிதைகள் சுரப்பதில்லை. |
| நீதிநெறி விளக்கம்: இறுதி வரை முயற்சி செய்க Posted: 28 Jun 2014 12:45 PM PDT உறுதி பயப்ப கடைபோகா வேனும் இறுவரை காறும் முயல்ப - இறுமுயிர்க்கும் ஆயுள் மருந்தொழுகல் தீதன்றால் அல்லனபோல் ஆவனவும் உண்டு சில. (பாடல்-48) |
| Posted: 28 Jun 2014 12:33 PM PDT திருவாரூரில் சனிக்கிழமை உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 1864 பேருக்கு உதவித் தொகைகளை மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கினார். |
| பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் சார் ஆட்சியர் நேரில் ஆய்வு Posted: 28 Jun 2014 12:32 PM PDT பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதி மக்களிடம் மனுக்கள் குறித்து சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு நடத்தினார். |
| திருச்செந்தூரில் வேலைவாய்ப்பு முகாம் 1,088 பேருக்கு பணி நியமன ஆணை Posted: 28 Jun 2014 12:32 PM PDT திருச்செந்தூர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1,088 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. |
| நாலாட்டின்புத்தூர் அருகே தென்னை, வாழையை சேதப்படுத்திய முதியவர் கைது Posted: 28 Jun 2014 12:32 PM PDT நாலாட்டின்புத்தூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து தென்னை, வாழை மரங்களை வெட்டி சாய்த்த முதியவரை போலீஸார் கைதுசெய்தனர். |
| திருநங்கைகளுக்குள் மோதல்: 4 பேர் கைது Posted: 28 Jun 2014 12:32 PM PDT தூத்துக்குடியில் திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| பேய்க்குளத்தில் ஆக்கிரமிப்பு பேருந்து நிறுத்தம் இடிப்பு Posted: 28 Jun 2014 12:32 PM PDT பேய்க்குளம் பஜாரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பேருந்து நிறுத்தக் கட்டடம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. |
| "விளாத்திகுளத்தில் ஜூலை 2 இல் நடைபெறும் ஜமாபந்தியில் மனுக்களை அளிக்கலாம்' Posted: 28 Jun 2014 12:31 PM PDT விளாத்திகுளத்தில் ஜூலை 2 ஆம் தேதி நடைபெறும் ஜமாபந்தி நிறைவு நாளில் இதுவரை மனு அளிக்காதவர்கள் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் ம. ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளாத்திகுளம் |
| விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு Posted: 28 Jun 2014 12:31 PM PDT ஆத்தூர் அருகே அரசுப் பேருந்து மோதி காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் இறந்தார். |
| Posted: 28 Jun 2014 12:31 PM PDT கோவில்பட்டியில் டெம்பிள் சிட்டி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, நலத் திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. |
| தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்: கருணாநிதி எச்சரிக்கை Posted: 28 Jun 2014 12:31 PM PDT நடந்து முடிந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். |
| பெண்ணுக்கு வெட்டு: கணவர் தலைமறைவு Posted: 28 Jun 2014 12:30 PM PDT திருச்செந்தூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 28 Jun 2014 12:30 PM PDT கயத்தாறில் வெள்ளிக்கிழமை கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். கயத்தாறையடுத்த ஆத்திக்குளம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (44). கூலித் |
| இருதரப்பினரிடையே மோதல்: ஒருவர் சாவு; இருவர் கைது Posted: 28 Jun 2014 12:30 PM PDT எட்டயபுரம் அருகேயுள்ள கிராமத்தில் சனிக்கிழமை இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் இறந்தார். |
| முக்காணியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் Posted: 28 Jun 2014 12:30 PM PDT முக்காணியில் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து சனிக்கிழமை இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் முக்காணி வழிபாட்டுத் தல |
| "இலவச கணினி வரைகலை பயிற்சியில் பங்கேற்கலாம்' Posted: 28 Jun 2014 12:29 PM PDT தூத்துக்குடியில் நடைபெறும் இலவச கணினி வரைகலை பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கபினி அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு: சாலை மறியல் Posted: 28 Jun 2014 12:29 PM PDT கபினி அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடக விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மீன்வளத் துறை அதிகாரிகள் மீது மீனவர்கள் புகார் Posted: 28 Jun 2014 12:29 PM PDT தூத்துக்குடியில் மீன்வளத் துறை அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். |
| தூத்துக்குடியில் குடிநீர் கட்டண உயர்வுக்கு மதிமுக கண்டனம் Posted: 28 Jun 2014 12:29 PM PDT தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு மதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கடன் பெற்ற விவசாயிகளை குண்டர்கள் மூலம் வங்கிகள் மிரட்டக் கூடாது: ராமதாஸ் Posted: 28 Jun 2014 12:29 PM PDT வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளை குண்டர்கள் மூலம் மிரட்டக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| திருச்செந்தூர் கோயிலில் குழந்தை மாயம் Posted: 28 Jun 2014 12:29 PM PDT திருச்செந்தூர் கோயிலில் காணாமல் போன 3 வயது குழந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள ஆனையூரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி கணபதி (25). தம்பதிக்கு மனிஷா |
| Posted: 28 Jun 2014 12:29 PM PDT கயத்தாறில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. |
| ஓட்டப்பிடாரத்தில் ஜமாபந்தி நிறைவு Posted: 28 Jun 2014 12:28 PM PDT ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின் நிறைவு நாளையொட்டி 200 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் உழவர் அட்டை திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை சார் ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் வழங்கினார். |
| காவிரி பிரச்னை தீர எந்தப் பிரதமரும் கவனம் செலுத்தவில்லை: பழ. நெடுமாறன் பேச்சு Posted: 28 Jun 2014 12:28 PM PDT காவிரி நதி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற நாட்டின் பிரதமர்கள் எவரும் உரிய கவனம் செலுத்தவில்லை என்றார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன். |
| எட்டயபுரம் பகுதியில் அபாய நிலையில் மின்கம்பங்கள் Posted: 28 Jun 2014 12:28 PM PDT எட்டயபுரம் பகுதியில் அபாய நிலையில் காணப்படும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| உடன்குடி: அதிமுக தெருமுனைப் பிரசாரம் Posted: 28 Jun 2014 12:28 PM PDT உடன்குடி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கப் பிரசாரக் கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்புக் கூட்டம் மெஞ்ஞானபுரம், சத்தியாநகர், அடைக்கலாபுரம் பகுதிகளில் நடைபெற்றன. |
| Posted: 28 Jun 2014 12:27 PM PDT |
| Posted: 28 Jun 2014 12:27 PM PDT |
| Posted: 28 Jun 2014 12:25 PM PDT முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் கேரளத்தில் இருந்தாலும், தமிழகத்துக்குச் சொந்தமானவை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். |
| ரூ.10 கோடியில் சுற்றுலாத் துறையின் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார் Posted: 28 Jun 2014 12:24 PM PDT சுற்றுலாத் துறைக்கென ரூ.10 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா, விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| Posted: 28 Jun 2014 12:15 PM PDT ஓமலூர் அருகே பழைமை வாய்ந்த கோயிலுக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், அறநிலையத் துறை இணை ஆணையர் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ரயில்வே புதிய கால அட்டவணை செப்டம்பரில் வெளியீடு: தெற்கு ரயில்வே அறிவிப்பு Posted: 28 Jun 2014 12:14 PM PDT ரயில்வேயின் 2014-2015-ஆம் ஆண்டுக்கான புதிய கால அட்டவணை செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| புதுப்பிக்கப்பட்ட காந்தி மண்டபம், பெரியார் நினைவகம்: முதல்வர் திறந்து வைத்தார் Posted: 28 Jun 2014 12:13 PM PDT சென்னை கிண்டியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி மண்டப வளாகம் மற்றும் கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவகம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
| ஜூலை 1-ஆம் தேதி முதல் கோவை வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம் Posted: 28 Jun 2014 12:11 PM PDT ஜூலை 1-ஆம் தேதி முதல் கோவை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| ஜவ்வாதுமலையில் விரைவில் பழத்தோட்டம், தாவரவியல் பூங்கா Posted: 28 Jun 2014 12:09 PM PDT ஜவ்வாதுமலையில் 200 ஏக்கரில் பழத்தோட்டமும், 50 ஏக்கரில் தாவரவியல் பூங்காவையும் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். |
| ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியை உயர்த்தி வழங்கக் கோரிக்கை Posted: 28 Jun 2014 12:09 PM PDT ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியினை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்தவாசி வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| வட்டாட்சியர் மீது தாக்குதல் கிராம நிர்வாக அலுவலர், சிப்பந்தி சஸ்பெண்ட் Posted: 28 Jun 2014 12:08 PM PDT தண்டராம்பட்டு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியரைத் தாக்கியதாக எழுந்த புகாரையடுத்து கிராம நிர்வாக அலுவலர், கிராம சிப்பந்தி ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 28 Jun 2014 12:08 PM PDT போளூர் அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| "ஒரு ஜோடி கண்களை தானம் பெற்றால் 8 பேருக்கு பார்வை கிடைக்கும் Posted: 28 Jun 2014 12:08 PM PDT ஒரு ஜோடி கண்களை தானம் பெற்றால் அதில் 8 பேருக்கு கண் பார்வை பெற வாய்ப்பு உள்ளது என அரிமா சங்கத்தின் மண்டலத் தலைவர் வி.ஆர்.ஜெயக்குமார் கூறினார். ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கம் சார்பில், 2013-14ஆம் ஆண்டில் 60 பேரின் கண்களை தானமாக பெறப்பட்டது. இதையடுத்து, கண் தானம் அளித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பாரா |
| இன்று குரூப்-2 தேர்வு:19,519 பேர் எழுதுகின்றனர் Posted: 28 Jun 2014 12:08 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 72 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை 19,519 பேர் எழுதுகின்றனர். |
| Posted: 28 Jun 2014 12:07 PM PDT ஆரணி நகராட்சி அலுவலகம் அருகே ரூ. 25 லட்சம் மதிப்பில் அம்மா உணவகக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. |
| ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jun 2014 12:07 PM PDT போளூர் ரயில் நிலையத்தின் வெளியே காங்கிரஸார் மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| Posted: 28 Jun 2014 12:07 PM PDT வந்தவாசி அருகே கிணறு தூர்வாரும்போது மண் சரிந்ததில் ஒருவர் சனிக்கிழமை இறந்தார். |
| மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல் Posted: 28 Jun 2014 12:07 PM PDT போளூரை அடுத்த படவேடு, ஈயகொளத்தூர் பகுதிகளில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக டிராக்டர், 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| தீவிர உஷார் நிலையில் கொச்சி விமான நிலையம்: மிரட்டல் எதிரோலி Posted: 28 Jun 2014 12:00 PM PDT கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை தாக்கப் போவதாக வந்த தொலைபேசி மிரட்டலை அடுத்து திங்கள்கிழமை வரை விமான நிலையம் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| குமரி அரசு கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 2 இல் தொடக்கம் Posted: 28 Jun 2014 12:00 PM PDT கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 2 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் இ.புல்டன் ஜோஸ் நியுமென் தெரிவித்துள்ளார். |
| நீதித் துறையில் பாஜக அரசு தலையீடு: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு Posted: 28 Jun 2014 12:00 PM PDT மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நீதித் துறை விவகாரங்களில் தலையிட்டு, அதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார். |
| ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jun 2014 11:59 AM PDT ரயில் கட்டண உயர்வு மற்றும் மாதம் ஒருமுறை எரிவாயும் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க 150 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி Posted: 28 Jun 2014 11:59 AM PDT மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 150 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வழங்கினார். |
| Posted: 28 Jun 2014 11:59 AM PDT ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யூத் ரெட்கிராஸ் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை ரத்த தானம் செய்தனர். |
| விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை Posted: 28 Jun 2014 11:59 AM PDT ஆந்திரப்பிரதேசத்தில் போதிய மழை பெய்யாததால், விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்பாட்டி ராம்பாபு கோரிக்கை விடுத்துள்ளார். |
| திருவட்டாறு அருகே வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் சாவு Posted: 28 Jun 2014 11:58 AM PDT திருவட்டாறு அருகே வெறிநாய் கடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர் வெள்ளிக்கிழமை இறந்தார். |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 28 Jun 2014 11:58 AM PDT முள்ளங்கனாவிளை ஊராட்சி மற்றும் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணியை நடத்தின. |
| உத்தரகண்டில் புதிதாக "சாகச சுற்றுலாத் தலங்கள்' Posted: 28 Jun 2014 11:58 AM PDT கடந்த ஆண்டு இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்டில் சுற்றுலாவை மீண்டும் மேம்படுத்தும் வகையில், அங்குள்ள 13 இடங்களை "சாகச சுற்றுலாவுக்கான' இடங்களாக மேம்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
| கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் Posted: 28 Jun 2014 11:58 AM PDT கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் ததேயூபிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. |
| அரசுப் பேருந்து மரத்தில் மோதி பயணிகள் காயம் Posted: 28 Jun 2014 11:58 AM PDT குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் காயமடைந்தனர். |
| உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி: இந்தியக் கலைஞருக்கு விருது Posted: 28 Jun 2014 11:58 AM PDT அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் (37) மக்கள் தேர்வு விருதை வென்றுள்ளார். |
| ரூ. 57 லட்சத்தில் 180 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி Posted: 28 Jun 2014 11:58 AM PDT நாகர்கோவிலில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 180 பயனாளிகளுக்கு, ரூ. 57 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் சனிக்கிழமை |
| நாகர்கோவிலில் ஆக.16 இல் புத்தகத் திருவிழா தொடக்கம் Posted: 28 Jun 2014 11:57 AM PDT கன்னியாகுமரி மாவட்ட புத்தகத் திருவிழா நாகர்கோவிலில் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. |
| தேசிய சொற்போர் போட்டி: திருவட்டாறு பள்ளி சிறப்பிடம் Posted: 28 Jun 2014 11:57 AM PDT அகில இந்திய அளவிலான சொற்போர் போட்டியில் திருவட்டாறு எக்செல் சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். |
| "கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 28 Jun 2014 11:57 AM PDT கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் தெரிவித்துள்ளார். |
| வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில்: இன்று கும்பாபிஷேகம் Posted: 28 Jun 2014 11:56 AM PDT நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 29) நடைபெறுகிறது. |
| நித்திரவிளை அருகே 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 28 Jun 2014 11:56 AM PDT நித்திரவிளை அருகே கேரளத்துக்கு காரில் கடத்தவிருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு தீவிரம் Posted: 28 Jun 2014 11:56 AM PDT மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய ஆளுநர்கள் நியமன நடவடிக்கை வரும் வாரம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| நாகர்கோவிலில் மழைநீர் சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் Posted: 28 Jun 2014 11:55 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஊராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் ஆலோசனை நடத்தினார். |
| Posted: 28 Jun 2014 11:55 AM PDT |
| குஜராத்தில் கப்பல் உடைக்கும் தளத்தில் வெடி விபத்து: 5 பேர் சாவு Posted: 28 Jun 2014 11:53 AM PDT குஜராத்தில் கப்பல் உடைக்கும் தளத்தில் சனிக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். |
| ஆட்சியாளருக்கான மனோபாவம் ராகுல் காந்தியிடம் இல்லை: திக்விஜய் சிங் Posted: 28 Jun 2014 11:53 AM PDT ஆட்சியாளருக்குத் தேவையான மனோபாவம் ராகுல் காந்தியிடம் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| உ.பி: அதிகாரிகளை இடமாற்றம் செய்வதே குற்றங்களுக்கு காரணம்: பாஜக விமர்சனம் Posted: 28 Jun 2014 11:52 AM PDT "உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகாரிகளை மாநில அரசு வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்கிறது. இதுவே, சட்டம், ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணம்' என்று பாஜக விமர்சித்துள்ளது. |
| உ.பி.யில் கியாஸ் கசிந்து தீ விபத்து: 6 பேர் சாவு Posted: 28 Jun 2014 11:51 AM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் சமையல் எரிவாயுசிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். |
| கெயில் எரிவாயு விபத்து: பலி 16 ஆனது Posted: 28 Jun 2014 11:51 AM PDT ஆந்திரத்தில் "கெயில்' நிறுவன எரிவாயுக் குழாய் வெடித்து தீ விபத்து நேரிட்டதில் தீக்காயம் அடைந்த ஒரு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. |
| தேசிய பாதுகாப்புக்கு பிரமோத் முத்தாலிக் ஓர் அச்சுறுத்தல்: காங்கிரஸ் Posted: 28 Jun 2014 11:50 AM PDT ஸ்ரீராம் சேனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்று கோவா காங்கிரஸ் விமர்சித்துள்ளது. |
| நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டம் அலுவல்பூர்வமாக வாபஸ் Posted: 28 Jun 2014 11:50 AM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நான்காண்டு இளங்கலைப் பட்டப் படிப்புத் திட்டம் அலுவல்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டது. தில்லியில் சனிக்கிழமை |
| நாட்டின் பொருளாதாரத்தை பாஜக சிதைத்து விடும்: ஆஸம் கான் Posted: 28 Jun 2014 11:50 AM PDT தற்போது மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, 5 ஆண்டுகளுக்குள்ளாக நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்துவிடும் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் விமர்சித்துள்ளார். |
| என்சிஆர் புறநகர் ரயில் கட்டணத்தை குறைக்க ஹரியாணா முதல்வர் கோரிக்கை Posted: 28 Jun 2014 11:50 AM PDT தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகளில் இயக்கப்படும் புறநகர் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே துறை குறைக்க வேண்டும் என்று ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கோரிக்கை விடுத்தார். |
| சீனாவின் புதிய வரைபடத்தில் அருணாசலப் பிரதேசம்: இந்தியா கண்டனம் Posted: 28 Jun 2014 11:49 AM PDT இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலப் பிரதேச மாநிலத்தை தங்கள் பகுதியாக சித்திரித்து சீனா புதிய வரைபடம் வெளியிட்டுள்ளது. |
| சின்னமனூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்:ரூ.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 28 Jun 2014 11:49 AM PDT சின்னமனூர் அருகே கன்னிச்சேர்வைபட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு ரூ. 41 லட்சத்து 19 ஆயிரத்து 670 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, தேனி மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி வழங்கினார். |
| 742 யாத்ரிகர்கள் அமர்நாத் பயணம் Posted: 28 Jun 2014 11:49 AM PDT இரண்டாவது கட்டமாக 742 பயணிகள் அடங்கிய யாத்ரிகர்கள் குழு ஜம்முவிலிருந்து அமர்நாத் குகைக் கோவிலுக்கு சனிக்கிழமை பயணம் மேற்கொண்டது. |
| தேனி அருகே ஆட்டோக்களை மறித்து வழிப்பறி Posted: 28 Jun 2014 11:49 AM PDT தேனி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோக்களை மறித்து, வழிப்பறி சம்பம் நடந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| சிற்றுந்து போக்குவரத்தை முறைப்படுத்த பாமக வலியுறுத்தல் Posted: 28 Jun 2014 11:49 AM PDT தேனியில் விபத்து மற்றும் போக்குவரத்து குளறுபடிகளுக்கு காரணமாக உள்ள சிற்றுந்து போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பாமக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 28 Jun 2014 11:48 AM PDT போடியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 28 Jun 2014 11:48 AM PDT நத்தம் கால்நடை மருத்துவமனையின் கண்காணிப்பின் கீழ், வேலம்பட்டி, முளையூர், புன்னப்பட்டி மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளில் 33 கிராமங்கள் உள்ளன. இங்கு, பசு, எருமை, வெள்ளாடு |
| சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி Posted: 28 Jun 2014 11:48 AM PDT பழனியில், உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சின்னாளப்பட்டி ஊருக்குள் பேருந்துகள் வருவதில்லை:பொதுமக்கள் புகார் Posted: 28 Jun 2014 11:47 AM PDT மதுரை-திண்டுக்கல் இடையே இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அனுமதி பெற்றுள்ளபோதிலும், சின்னாளப்பட்டி நகருக்குள் வராததால், அப்பகுதியினர் பாதிக்கப்படுகின்றனர். |
| சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவுபடுத்தப்படும்: அமைச்சர் Posted: 28 Jun 2014 11:47 AM PDT சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்புதிட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி கூறினார். |
| அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 4 பேர் கைது Posted: 28 Jun 2014 11:47 AM PDT சாத்தூர் அருகே அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| பட்டாசு திரி தயாரிப்புத் தொழிலை கூட்டுறவுத் தொழிலாக மாற்ற வலியுறுத்தல் Posted: 28 Jun 2014 11:46 AM PDT விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரி தயாரிப்புத் தொழிலை, கூட்டுறவுத் தொழிலாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.பி. செல்வராஜன் வலியுறுத்தியுள்ளார். |
| சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jun 2014 11:46 AM PDT அருப்புக்கோட்டையில் உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் அரசு ஊழியர் சங்கமும், சாலைப் பணியாளர் சங்கமும் இணைந்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தின. |
| வெடி விபத்து சம்பவம்: கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 28 Jun 2014 11:46 AM PDT விருதுநகர் அருகே வெடி விபத்து சம்பவம் தொடர்பாக அனுமதியின்றி கூடாரம் அமைத்து கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் உள்பட 3 பேர் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| 55 பவுன் நகைகள் பறிமுதல்: 2 பேர் கைது Posted: 28 Jun 2014 11:46 AM PDT சாத்தூரில் 55 பவுன் நகைகளை திருடிய 2 பேரை சாத்தூர் நகர் போலீஸார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |