Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மேலூர் அருகே அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் தற்கொலை
- மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது
- பரஸ்பரம் புகார்: அதிமுக கவுன்சிலர்,மதிமுக பிரமுகர் மீது போலீஸ் வழக்கு
- அரசு மணல் குவாரியை ரத்து செய்யக் கோரி ஆட்சியர் காரை வழிமறித்த பெண்கள்
- பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு
- பெண் கொலை: ஒருவர் கைது
- நூல் வெளியீட்டு விழா
- தீவிரவாதிகளிடம் விடியோ கான்ஃபரன்சிங்கில் விசாரணை
- குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
- காதல் தம்பதி தற்கொலை
- கிரிக்கெட் விளையாடியபோது மோதல்: 8 பேர் கைது
- பள்ளிகொண்டாவில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- விவசாயி மீது தாக்குதல்: ஒருவர் கைது
- குடியாத்தம் நகருக்கு புறவழிச் சாலை மக்களவை உறுப்பினரிடம் மதிப்பீடு அறிக்கை வழங்கல்
- ஓய்வூதியம்: பீடி தொழிலாளர் சங்கம் கோரிக்கை
- காட்டில் விடப்பட்ட மண்ணுளி பாம்பு
- "ராணிப்பேட்டை நகரில் ரூ.2 கோடி வரி நிலுவையில் உள்ளது'
- விஐடி முன்னாள் மாணவர் ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு
- காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிக்கு வேலூர் மாணவர் தேர்வு
- வேலூர் ஆவின் நிறுவனத்தில் ரூ.54 லட்சம் கையாடல்
- கட்டடங்களை விதிமீறி கட்டினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ராமலிங்கரெட்டி
- நவீன தொழில்நுட்ப பிரிண்டர் கருவி அறிமுகம்
- பெங்களூரு குப்பை பிரச்னைக்கு 5 மாதங்களில் தீர்வு: அமைச்சர் ராமலிங்கரெட்டி
- தொழில்கல்வி ஆன்லைன் மாணவர் கலந்தாய்வு: பொறியியல் பாடப்பிரிவில் 50,748 இடங்கள்
- சூதாட்டத்தில் ஈடுபட்ட 171 பேர் கைது: ரூ. 9.48 லட்சம் பறிமுதல்
- மங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
- துத்திப்பட்டு
- மதுரை
- திருநெல்வேலி
- கோவை
- சேலம்
- குமாரபாளையம்
- உடனடித் தேவை, முழுநேர நிதியமைச்சர்!
- பண்டைய இந்தியப் பொருளாதாரம்
- அரசுப் பள்ளியை ஆதரிப்போம்
- திருமலை ஏழுமலையான் கோயில் பாதுகாப்புக்கு ஆக்டோபஸ் படைப் பிரிவு
- ரயிலுடன் என்ஜினை இணைக்க மறுத்து ஓட்டுநர் திடீர் போராட்டம்
- போடி கொழுக்குமலைப் பகுதியில் காட்டுத் தீ
- சாஸ்த்ரா பல்கலை.யில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்
- வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண்
- ஓங்கார ஆஸ்ரமம் சார்பில் மகா கிரிவலம், சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை
- சிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..!-தே.சாலமன்-
- கேபிள் ஆபரேட்டர்கள், தொலைக்காட்சி உரிமையாளர்கள் கவனத்துக்கு...
- போளூரில் விகிதாசார வகுப்புவாரி இடப் பங்கீடு மாநாடு
- பி.இ. கலந்தாய்வு: 32 நாள்களில் முடிக்கத் திட்டம்
- திருவண்ணாமலை வட்டத்தில் இன்று மங்கலம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி
- ஊராட்சித் துணைத் தலைவர் மீது தாக்குதல்: இளைஞர் கைது
- குடிநீர் கேட்டு சாலை மறியல்
- வட்டார உழவர் ஆலோசனைக் குழு கூட்டம்
- கல்வியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
- தனிநபர் கழிப்பிடம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்
- பி.இ. ரேங்க்: முதல் 10 மாணவர்களில் 5 பேர் மருத்துவத்துக்கு முன்னுரிமை
- வெயில்: புதுவை 105; சென்னை 104 மேலும் சில நாள்களுக்கு தொடரும்
- முதுநிலைக் கோயிலாக வைத்தீஸ்வரன் கோயில் தரம் உயர்வு: உயர்நீதிமன்றத்தில் அரசு ஆணை தாக்கல்
- அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை
- நெய்வேலியில் நிலக்கரி லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
- பிளஸ் 1 புத்தகங்களை வாங்கக் குவிந்த மாணவர்கள்: டி.பி.ஐ. வளாகத்தில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு
- ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது: கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
- ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது: பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம்
- பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு
- மாரத்தான் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்குப் பாராட்டு
- திருவண்ணாமலை மாவட்டத்தில் மதிப்பீட்டுக் குழு 27-ல் ஆய்வு
- திருவண்ணாமலையில் திமுக சார்பில் பட்டிமன்றம்
- தண்டராம்பட்டு ஊராட்சியில் வரி இனங்கள் ஏலம்
- ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ஆரணி நகராட்சிக்கு 6 ஏக்கர் நிலம் தேவை!
- திருச்சி மாநகராட்சி துணை மேயர் ராஜிநாமா
- திமுக மாவட்டங்கள் 65-ஆக பிரிப்பு: மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற முடிவு
- விடியோ கான்ஃபரன்சிங் மூலம் தீவிரவாதிகளிடம் விசாரணை
- ஆலங்குடி கோயிலில் 2-ஆம் கட்ட லட்சார்ச்சனை விழா தொடங்கியது
- அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலாளராக நவநீதகிருஷ்ணன் நியமனம்
- அதிமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு: ஜெயலலிதா அறிவிப்பு
- மாநிலங்களவை இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்
- கரும்புக்கு ஆதரவு விலை: டன்னுக்கு ரூ.3,500 ஆக நிர்ணயிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் கோரிக்கை
- மன அழுத்தத்தால் திமுகவிலிருந்து விலகுகிறேன்: கருணாநிதிக்கு குஷ்பு கடிதம்
- மத்திய வருவாய்த் துறைச் செயலராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்பு
- எம்.பி.பி.எஸ்.: சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு
- பண்ணை பசுமை நுகர்வோர் கடை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை
- கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடைத் தேர்தல்: வரும் 23-ல் மனு தாக்கல்
- மக்கள் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்தி செய்யும்: கருணாநிதிக்கு மோடி கடிதம்
- கோபிநாத் முண்டே உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணை தொடங்கியது
- பிகாரில் 5 மாவோயிஸ்டுகள் கைது
- சீனிவாசனுக்கு எதிரான மனு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை பெண் அதிகாரி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி
- 20இல் விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டம்
- தீக்குளித்த இளம்பெண் சாவு
- வனத் துறையைக் கண்டித்து கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்
- நடைபாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரதம்
- மாடு திருடியவர் கைது
- களக்காட்டில் ரோந்து சென்ற காவலர் மீது தாக்குதல்: இருவர் கைது
- குளச்சலில் தலைமறைவாக இருந்த மீனவர் கைது
- தொழிற்சங்க அரசியல் என்ற பெயரில் வன்முறையை அனுமதிக்க முடியாது: மம்தா பானர்ஜி
- பூதப்பாண்டியில் விவசாயி வெட்டிக் கொலை
- தோவாளை சந்தையில் பூ விலையில் சரிவு
- நாகர்கோவிலில் தமிழ்நல எழுத்தாளர் சங்க இலக்கியக் கூட்டம்
- வெளிநாட்டு வேலைக்குச் செல்வோருக்கு தனியாக குறைதீர்க்கும் கூட்டம்
- குலசேகரம் அருகே அனுமதியின்றி பாறை உடைத்தவரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்
- மணிப்பூர் முதல்வர் வீட்டில் கொள்ளை
- மத்திய இணை அமைச்சர் நாளை குமரி வருகை
- மருங்கூரில்தொழிலாளி மீது தாக்குதல்: இருவர் கைது
- மார்த்தாண்டம்- மேல்புறம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
| மேலூர் அருகே அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் தற்கொலை Posted: 16 Jun 2014 02:24 PM PDT மேலூர் அருகே விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்ட மேலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். |
| மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது Posted: 16 Jun 2014 02:24 PM PDT மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை துவங்கியது. அன்றையதினம் நடைபெற்ற சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் 74 மாண |
| பரஸ்பரம் புகார்: அதிமுக கவுன்சிலர்,மதிமுக பிரமுகர் மீது போலீஸ் வழக்கு Posted: 16 Jun 2014 02:24 PM PDT அதிமுக கவுன்சிலர் மற்றும் மதிமுக பிரமுகர்கள் பரஸ்பரம் அளித்த புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். |
| அரசு மணல் குவாரியை ரத்து செய்யக் கோரி ஆட்சியர் காரை வழிமறித்த பெண்கள் Posted: 16 Jun 2014 02:23 PM PDT அரக்கோணத்தை அடுத்த சங்கரன்பாடி, களத்தூர் கிராமங்களில் அமைந்துள்ள மணல் குவாரியை ரத்துச் செய்யக் கோரி திரளான பெண்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 16 Jun 2014 02:23 PM PDT பள்ளிகொண்டா சிக்ஷா கேந்திரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடை |
| Posted: 16 Jun 2014 02:23 PM PDT அரக்கோணம் அருகே மின் வாரிய பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மின் வாரிய ஆண் ஊழியர் போலீஸில் சரணடைந்தார். |
| Posted: 16 Jun 2014 02:22 PM PDT வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், "ஆழ்வார்கள் அருந்தமிழும் அணியலங்காரங்களும்' என்ற நூல் வெளியிடப்பட்டது. |
| தீவிரவாதிகளிடம் விடியோ கான்ஃபரன்சிங்கில் விசாரணை Posted: 16 Jun 2014 02:22 PM PDT வேலூர் மத்தியச் சிறையில் உள்ள தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றம் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் |
| குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை Posted: 16 Jun 2014 02:22 PM PDT நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளியூர், கொரவர்வட்டம் ஆகிய கிராம மக்கள் குடிநீர் கேட்டு ஆத்தூர்குப்பம் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 16 Jun 2014 02:22 PM PDT ஆம்பூர் அருகே காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உமர்ஆபாத் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
| கிரிக்கெட் விளையாடியபோது மோதல்: 8 பேர் கைது Posted: 16 Jun 2014 02:21 PM PDT ஆற்காட்டை அடுத்த அருங்குன்றம் கிராம இளைஞர்களுக்கும், கீழ்குப்பம் கிராம இளைஞர்களுக்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கீழ்குப்பம் அணி வெற்றி பெற்றது. |
| பள்ளிகொண்டாவில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 16 Jun 2014 02:21 PM PDT மின்சார வாரிய பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் |
| விவசாயி மீது தாக்குதல்: ஒருவர் கைது Posted: 16 Jun 2014 02:21 PM PDT சோளிங்கரை அடுத்த காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (55). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கஜேந்திரனுக்கும் (46) முன்விரோதம் இருந்துவந்ததாம். |
| குடியாத்தம் நகருக்கு புறவழிச் சாலை மக்களவை உறுப்பினரிடம் மதிப்பீடு அறிக்கை வழங்கல் Posted: 16 Jun 2014 02:21 PM PDT குடியாத்தம் நகரில் புறவழிச்சாலை அமைக்க வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பா. செங்குட்டுவனிடம் நெடுஞ்சாலைத் துறை தயாரித்த மதிப்பீடு அறிக்கை திங்கள்கிழமை |
| ஓய்வூதியம்: பீடி தொழிலாளர் சங்கம் கோரிக்கை Posted: 16 Jun 2014 02:20 PM PDT இ.பி.எப். செலுத்திய தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐஎன்டியூசி தேசிய பீடி தொழிற்சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேக்ஸ் |
| காட்டில் விடப்பட்ட மண்ணுளி பாம்பு Posted: 16 Jun 2014 02:20 PM PDT ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் திங்கள்கிழமை பிடிப்பட்ட மண்ணுளி பாம்பு காட்டில் கொண்டு சென்று விடப்பட்டது. |
| "ராணிப்பேட்டை நகரில் ரூ.2 கோடி வரி நிலுவையில் உள்ளது' Posted: 16 Jun 2014 02:20 PM PDT ராணிப்பேட்டை நகராட்சிக்கு வர வேண்டிய வரிப் பணம் ரூ.2 கோடி வரை நிலுவையில் உள்ளது என நகர்மன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் கூறினார். |
| விஐடி முன்னாள் மாணவர் ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு Posted: 16 Jun 2014 02:20 PM PDT விஐடியில் பி.டெக். பயோடெக்னாலஜி படித்த மாணவரான ரக்ஷித் ராஜ் ஐஏஎஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பாராட்டினார். |
| காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிக்கு வேலூர் மாணவர் தேர்வு Posted: 16 Jun 2014 02:19 PM PDT ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க வேலூரைச் சேர்ந்த தென்னக ரயில்வே ஊழியர் எஸ்.சதீஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| வேலூர் ஆவின் நிறுவனத்தில் ரூ.54 லட்சம் கையாடல் Posted: 16 Jun 2014 02:19 PM PDT வேலூர் ஆவின் நிறுவனத்தில் முகவர்கள் செலுத்திய பணம் ரூ.54 லட்சத்து 39,289-ஐ கையாடல் செய்ததாக ஆவின் ஊழியர்கள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| கட்டடங்களை விதிமீறி கட்டினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் ராமலிங்கரெட்டி Posted: 16 Jun 2014 02:18 PM PDT கட்டடங்களைவிதிமீறி கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார். |
| நவீன தொழில்நுட்ப பிரிண்டர் கருவி அறிமுகம் Posted: 16 Jun 2014 02:18 PM PDT ஹெச்.பி நிறுவனத்தின் நவீன தொழில் நுட்ப பிரிண்டர் கருவி பெங்களூருவில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. |
| பெங்களூரு குப்பை பிரச்னைக்கு 5 மாதங்களில் தீர்வு: அமைச்சர் ராமலிங்கரெட்டி Posted: 16 Jun 2014 02:17 PM PDT பெங்களூரு குப்பை பிரச்னைக்கு 5 மாதங்களில் தீர்வுகாணப்படும் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார். |
| தொழில்கல்வி ஆன்லைன் மாணவர் கலந்தாய்வு: பொறியியல் பாடப்பிரிவில் 50,748 இடங்கள் Posted: 16 Jun 2014 02:17 PM PDT தொழில்கல்விக்கான ஆன்லைன் மாணவர் கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், மருத்துவப்பாடப்பிரிவுக்கு 1803 இடங்களும், பொறியியல் பாடப்பிரிவில் 50,748 இடங்களும் இருப்பதாக கர்நாடக தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. |
| சூதாட்டத்தில் ஈடுபட்ட 171 பேர் கைது: ரூ. 9.48 லட்சம் பறிமுதல் Posted: 16 Jun 2014 02:17 PM PDT பெங்களூரு வடக்கு மண்டல போலீஸார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 171 பேரை கைது செய்து, ரூ. 9.48 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். |
| மங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு Posted: 16 Jun 2014 02:17 PM PDT தாலிபான்கள் அச்சுறுத்தலை அடுத்து மங்களூர் பஜ்பே விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 16 Jun 2014 02:16 PM PDT |
| Posted: 16 Jun 2014 02:16 PM PDT |
| Posted: 16 Jun 2014 02:16 PM PDT |
| Posted: 16 Jun 2014 02:16 PM PDT |
| Posted: 16 Jun 2014 02:15 PM PDT |
| Posted: 16 Jun 2014 02:15 PM PDT |
| உடனடித் தேவை, முழுநேர நிதியமைச்சர்! Posted: 16 Jun 2014 01:55 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபோது, ஏற்றுமதி அதிகரித்தது என்பது உண்மை. ரூபாயின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படலாம். அதை அரசு எப்படி எதிர்கொண்டு, ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படாமல் பாதுகாக்கப் போகிறது என்பது மிகப்பெரிய சவால். அகற்றப்பட்ட ஆட்சியின் குறைபாடுகளையே மீண்டும் மீண்டும் பட்டியலிட்டுக் காட்டுவதில் அர்த்தம் இல்லைதான். அதே நேரத்தில், புதிய அரசின் முதுகில் ஏற்றப்பட்டிருக்கும் சுமை எத்தகையது என்பதைச் சுட்டிக் காட்டாமலும் இருக்க முடியாது. |
| Posted: 16 Jun 2014 01:52 PM PDT நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். |
| Posted: 16 Jun 2014 01:43 PM PDT அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு நிதி உதவி |
| திருமலை ஏழுமலையான் கோயில் பாதுகாப்புக்கு ஆக்டோபஸ் படைப் பிரிவு Posted: 16 Jun 2014 01:34 PM PDT திருமலை ஏழுமலையான் கோயில் பாதுகாப்புக்கு ஆக்டோபஸ் படையின் சிறப்புப்பிரிவை ஏற்படுத்த உள்ளனர். |
| ரயிலுடன் என்ஜினை இணைக்க மறுத்து ஓட்டுநர் திடீர் போராட்டம் Posted: 16 Jun 2014 01:26 PM PDT திருநெல்வேலி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஹாபா ரயிலில் என்ஜினை இணைக்க மறுத்து ஓட்டுநர் திடீர் போராட்டத்தில் |
| போடி கொழுக்குமலைப் பகுதியில் காட்டுத் தீ Posted: 16 Jun 2014 01:23 PM PDT போடி கொழுக்குமலை வனப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால், மரங்கள் எரிந்து நாசமடைந்து வருகின்றன. |
| சாஸ்த்ரா பல்கலை.யில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம் Posted: 16 Jun 2014 01:22 PM PDT தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் (பி.டெக்., எம்.டெக் (ஐந்தாண்டு)) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு |
| வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் விடுதலைப் போராளி குயிலிக்கு நினைவுத் தூண் Posted: 16 Jun 2014 01:19 PM PDT 18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கை அரண்மனையை ஆக்கிரமித்த ஆங்கிலப் படையின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி |
| ஓங்கார ஆஸ்ரமம் சார்பில் மகா கிரிவலம், சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை Posted: 16 Jun 2014 01:18 PM PDT திருவண்ணாமலையில் உள்ள புதுச்சேரி ஓங்கார ஆஸ்ரமம் சார்பில் 24-வது ஆண்டு மகா கிரிவலப் பூஜை மற்றும் சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டன. |
| சிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..!-தே.சாலமன்- Posted: 16 Jun 2014 01:18 PM PDT கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். |
| கேபிள் ஆபரேட்டர்கள், தொலைக்காட்சி உரிமையாளர்கள் கவனத்துக்கு... Posted: 16 Jun 2014 01:18 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையை பிரதி மாதம் 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் அறிவுறுத்தி உள்ளார். |
| போளூரில் விகிதாசார வகுப்புவாரி இடப் பங்கீடு மாநாடு Posted: 16 Jun 2014 01:18 PM PDT பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் விகிதாசார வகுப்புவாரி இடப் பங்கீடு மாநாடு போளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பி.இ. கலந்தாய்வு: 32 நாள்களில் முடிக்கத் திட்டம் Posted: 16 Jun 2014 01:17 PM PDT பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வை ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி 32 நாள்களில் முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. |
| திருவண்ணாமலை வட்டத்தில் இன்று மங்கலம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி Posted: 16 Jun 2014 01:17 PM PDT திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.வளர்மதி தலைமையில் நடைபெற்றுவரும் ஜமாபந்தியின் 7-வது நாளான செவ்வாய்க்கிழமை மங்கலம் |
| ஊராட்சித் துணைத் தலைவர் மீது தாக்குதல்: இளைஞர் கைது Posted: 16 Jun 2014 01:17 PM PDT வந்தவாசி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரைத் தாக்கியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 16 Jun 2014 01:17 PM PDT செங்கம் அருகேயுள்ள பிஞ்சூர் கிராம மக்கள் குடிநீர் கேட்டு திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கோரி பல முறை முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் |
| வட்டார உழவர் ஆலோசனைக் குழு கூட்டம் Posted: 16 Jun 2014 01:17 PM PDT தண்டராம்பட்டு வட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளுக்கான வட்டார உழவர் ஆலோசனைக் குழு கூட்டம் தண்டராம்பட்டில் நடைபெற்றது. |
| கல்வியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா Posted: 16 Jun 2014 01:16 PM PDT சேத்துப்பட்டை அடுத்த மேலத்தாங்கல் சூரஜ் கல்வியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தனிநபர் கழிப்பிடம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 16 Jun 2014 01:16 PM PDT அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடம் அமைப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பி.இ. ரேங்க்: முதல் 10 மாணவர்களில் 5 பேர் மருத்துவத்துக்கு முன்னுரிமை Posted: 16 Jun 2014 01:15 PM PDT பொறியியல் தர வரிசைப் பட்டியிலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களில் 5 பேர் மருத்துவப் படிப்பில் சேரப் போவதாக தெரிவித்தனர். |
| வெயில்: புதுவை 105; சென்னை 104 மேலும் சில நாள்களுக்கு தொடரும் Posted: 16 Jun 2014 01:15 PM PDT கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை மேற்கில் இருந்து வரும் அனல் காற்று (வெஸ்டர்லி விண்ட்) தடுப்பதால், தமிழகத்தில் வெயில் |
| முதுநிலைக் கோயிலாக வைத்தீஸ்வரன் கோயில் தரம் உயர்வு: உயர்நீதிமன்றத்தில் அரசு ஆணை தாக்கல் Posted: 16 Jun 2014 01:14 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை, முதுநிலைத் திருக்கோயிலாக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட |
| அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை Posted: 16 Jun 2014 01:11 PM PDT கடந்த மூன்று நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 அதிகரித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரணமாக |
| நெய்வேலியில் நிலக்கரி லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் Posted: 16 Jun 2014 01:09 PM PDT நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, தனியார் சிமென்ட் நிறுவனங்களுக்கு |
| பிளஸ் 1 புத்தகங்களை வாங்கக் குவிந்த மாணவர்கள்: டி.பி.ஐ. வளாகத்தில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு Posted: 16 Jun 2014 01:08 PM PDT பிளஸ் 1 வகுப்புகள் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 16) திறக்கப்பட்டன. |
| ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது: கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் Posted: 16 Jun 2014 01:06 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதை |
| ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது: பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் Posted: 16 Jun 2014 01:04 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவரும், |
| பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு Posted: 16 Jun 2014 01:00 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன . |
| மாரத்தான் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்குப் பாராட்டு Posted: 16 Jun 2014 12:59 PM PDT புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டியில், சிறப்பிடம் பிடித்த ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் மதிப்பீட்டுக் குழு 27-ல் ஆய்வு Posted: 16 Jun 2014 12:59 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 27ஆம் தேதி சட்டப் பேரவையின் மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுப் பயணம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| திருவண்ணாமலையில் திமுக சார்பில் பட்டிமன்றம் Posted: 16 Jun 2014 12:59 PM PDT திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, பட்டிமன்றம் நடைபெற்றது. |
| தண்டராம்பட்டு ஊராட்சியில் வரி இனங்கள் ஏலம் Posted: 16 Jun 2014 12:59 PM PDT தண்டராம்பட்டு சந்தை, பேருந்து நிலையக் கடை, சுங்கவரி வசூல் செய்தல், கட்டன கழிவறை உள்ளிட்ட வரியினங்களுக்கான ஏலம் அண்மையில் விடப்பட்டது. |
| ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ஆரணி நகராட்சிக்கு 6 ஏக்கர் நிலம் தேவை! Posted: 16 Jun 2014 12:58 PM PDT ஆரணியில் உள்ள 2 பேருந்து நிலையங்களில் இட நெரிசல் உள்ளது. ஆகையால் 6 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி நகராட்சிக்கு அளித்தால், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கலாம் என நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி கூறினார். |
| திருச்சி மாநகராட்சி துணை மேயர் ராஜிநாமா Posted: 16 Jun 2014 12:54 PM PDT திருச்சி மாநகராட்சி துணை மேயர் மரியம் ஆசிக் திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். முற்பகல் 11.30 மணிக்கு |
| திமுக மாவட்டங்கள் 65-ஆக பிரிப்பு: மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற முடிவு Posted: 16 Jun 2014 12:53 PM PDT திமுகவின் மாவட்டங்கள் 65-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் மாற்றவும் |
| விடியோ கான்ஃபரன்சிங் மூலம் தீவிரவாதிகளிடம் விசாரணை Posted: 16 Jun 2014 12:49 PM PDT வேலூர் மத்தியச் சிறையில் உள்ள தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடம் ஆடிட்டர் |
| ஆலங்குடி கோயிலில் 2-ஆம் கட்ட லட்சார்ச்சனை விழா தொடங்கியது Posted: 16 Jun 2014 12:49 PM PDT வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் 2-ஆம் கட்ட குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா திங்கள்கிழமை தொடங்கியது. |
| அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலாளராக நவநீதகிருஷ்ணன் நியமனம் Posted: 16 Jun 2014 12:48 PM PDT அதிமுக வழக்குரைஞர் பிரிவுச் செயலாளராக, தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதிகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். |
| அதிமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 16 Jun 2014 12:47 PM PDT வரும் 21 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக செயற்குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| மாநிலங்களவை இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் Posted: 16 Jun 2014 12:43 PM PDT மாநிலங்களவை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் நவநீதகிருஷ்ணன், தனது வேட்புமனுவை திங்கள்கிழமை |
| Posted: 16 Jun 2014 12:41 PM PDT "பருவ மழை பொய்த்தது, விவசாயக் கூலி மற்றும் வாகன வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கரும்புக்கான ஆதரவு விலையை |
| மன அழுத்தத்தால் திமுகவிலிருந்து விலகுகிறேன்: கருணாநிதிக்கு குஷ்பு கடிதம் Posted: 16 Jun 2014 12:34 PM PDT திமுகவில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக திமுக தலைவர் |
| மத்திய வருவாய்த் துறைச் செயலராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்பு Posted: 16 Jun 2014 12:33 PM PDT மத்திய வருவாய்த் துறைச் செயலராக சக்திகாந்த தாஸ் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இவர் 1980ஆம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். |
| எம்.பி.பி.எஸ்.: சிறப்பு பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு Posted: 16 Jun 2014 12:29 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் |
| பண்ணை பசுமை நுகர்வோர் கடை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை Posted: 16 Jun 2014 12:26 PM PDT பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் காய்கறிகளை சரியான முறையில் அடுக்கி வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று |
| கூட்டுறவுச் சங்கங்களுக்கு இடைத் தேர்தல்: வரும் 23-ல் மனு தாக்கல் Posted: 16 Jun 2014 12:25 PM PDT கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மக்கள் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்தி செய்யும்: கருணாநிதிக்கு மோடி கடிதம் Posted: 16 Jun 2014 12:24 PM PDT "மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு செயல்படும்' என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். |
| கோபிநாத் முண்டே உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணை தொடங்கியது Posted: 16 Jun 2014 12:21 PM PDT மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) திங்கள்கிழமை |
| Posted: 16 Jun 2014 12:19 PM PDT பிகார் மாநிலம் ஒளரங்காபாதில் 5 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் |
| சீனிவாசனுக்கு எதிரான மனு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 16 Jun 2014 12:18 PM PDT பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகப் போட்டியிடத் தடை |
| குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை பெண் அதிகாரி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி Posted: 16 Jun 2014 12:18 PM PDT கன்னியாகுமரி அருகே ஏழுசாட்டுப்பத்து கிராமத்தைச் சேர்ந்த மத்திய அரசு பெண் அதிகாரி, தேசிய அளவில் 746 ஆவது இடம் பிடித்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அவ்வூர் மக்க |
| 20இல் விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டம் Posted: 16 Jun 2014 12:18 PM PDT விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டம், நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது. |
| Posted: 16 Jun 2014 12:18 PM PDT களியக்காவிளை அருகே குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளித்த இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| வனத் துறையைக் கண்டித்து கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் Posted: 16 Jun 2014 12:17 PM PDT கடையநல்லூர் அருகேயுள்ள வடகரை பகுதியில் தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தி வரும் காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாத வனத்துறையைக் கண் |
| நடைபாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரதம் Posted: 16 Jun 2014 12:16 PM PDT புத்தளம் பேரூராட்சிப் பகுதியில் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு செல்லும் நடைபாதை அடைக்கப்பட்டதைக் கண்டித்து, நாகர்கோவிலில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் |
| Posted: 16 Jun 2014 12:16 PM PDT வள்ளியூர் சந்தையில் மாடுகளை திருடியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்த 2 மாடுகளை மீட்டனர். |
| களக்காட்டில் ரோந்து சென்ற காவலர் மீது தாக்குதல்: இருவர் கைது Posted: 16 Jun 2014 12:16 PM PDT களக்காட்டில் ரோந்து சென்ற காவலரைத் தாக்கியதாக 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| குளச்சலில் தலைமறைவாக இருந்த மீனவர் கைது Posted: 16 Jun 2014 12:16 PM PDT குளச்சலில் ஒன்றரை ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மீனவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| தொழிற்சங்க அரசியல் என்ற பெயரில் வன்முறையை அனுமதிக்க முடியாது: மம்தா பானர்ஜி Posted: 16 Jun 2014 12:16 PM PDT தொழிற்சங்க அரசியல் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறையை அனுமதிக்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி |
| பூதப்பாண்டியில் விவசாயி வெட்டிக் கொலை Posted: 16 Jun 2014 12:15 PM PDT பூதப்பாண்டியில் விவசாயி திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பூதப்பாண்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி மீனாட்சிசுந்தரம் (45). இவர் பிற்பகல் 3 மணிக்கு |
| தோவாளை சந்தையில் பூ விலையில் சரிவு Posted: 16 Jun 2014 12:15 PM PDT தோவாளை பூ சந்தையில் பூக்களின் விலையில் சரிவு ஏற்பட்டது. சீசன் நேரத்தில் கிலோ ரூ. 2000-க்கு விற்பனையான மல்லிகை பூ, தற்போது கிலோ 100-க்கு |
| நாகர்கோவிலில் தமிழ்நல எழுத்தாளர் சங்க இலக்கியக் கூட்டம் Posted: 16 Jun 2014 12:15 PM PDT கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் நல எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| வெளிநாட்டு வேலைக்குச் செல்வோருக்கு தனியாக குறைதீர்க்கும் கூட்டம் Posted: 16 Jun 2014 12:14 PM PDT வெளிநாட்டு வேலைக்குச் செல்வோரின் குறைகளைக் கேட்க மாதம்தோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. |
| குலசேகரம் அருகே அனுமதியின்றி பாறை உடைத்தவரை போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள் Posted: 16 Jun 2014 12:14 PM PDT குலசேகரம் அருகே அரசு உத்தரவை மீறி, பாறை உடைத்தவரை திங்கள்கிழமை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளத்துறையால் அனுமதி அளிக்கப்பட்டிருந்த 28 கல்குவாரிக |
| மணிப்பூர் முதல்வர் வீட்டில் கொள்ளை Posted: 16 Jun 2014 12:14 PM PDT மணிப்பூர் மாநில முதல்வர் இபோபி சிங்குக்குச் சொந்தமான வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். |
| மத்திய இணை அமைச்சர் நாளை குமரி வருகை Posted: 16 Jun 2014 12:14 PM PDT மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஜூன் 18) குமரி மாவட்டத்துக்கு வருகிறார். |
| மருங்கூரில்தொழிலாளி மீது தாக்குதல்: இருவர் கைது Posted: 16 Jun 2014 12:14 PM PDT மருங்கூரில் தொழிலாளியைத் தாக்கிய இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| மார்த்தாண்டம்- மேல்புறம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை Posted: 16 Jun 2014 12:13 PM PDT மார்த்தாண்டத்திலிருந்து மேல்புறம் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |