Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது...கரீனா கபூர் மகிழ்ச்சி

Posted:

பாலிவுட்டில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே சம்பளத்தில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது என நடிகைகள் வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார்கள். ஆனால், நடிகை கரீனா கபூர் , எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது, இது விஷயமாக எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

"பெரிய பட்ஜெட் படமாக ...

ஆண்டுக்கு ஒரு தமிழ், ஒரு இந்தி படம் மட்டுமே...தனுஷ் முடிவு...!

Posted:

'ராஞ்சனா' இந்திப் படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு நடிகராகிவிட்டார் தனுஷ். அடுத்ததாக தற்போது பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' என்ற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடனும் இணைந்து நடித்து வருகிறார். தமிழ் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத மிகப் பெரிய வாய்ப்பு இந்தியிலும் தற்போது தனுஷுக்கு கிடைத்து வருகிறது. அங்கும் நல்ல ...

தூம் 3: சீனாவில் ரிலீசாகும் முதல் இந்தியப் படம்

Posted:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தூம் 3 வசூலில் சாதனை படைத்தது. அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க அவரை விட பெரிய நடிகரான அமீர்கான் வில்லனாக நடித்தார். கத்ரினா கைப் ஹீரோயின். ஆதித்யா சோப்ரா தயாரிக்க விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கி இருந்தார். இந்தியாவில் வசூல் சாதனை படைத்த தூம் 3 அடுத்த மாதம் சீனாவில் ரிலீசாகிறது.
இதன் மூலம் சீனாவில் ...

கன்னடப் படம் இயக்குகிறார் கதிர்

Posted:

இதயம், காதல் தேசம், காதலர் தினம், காதலை வைரஸ் போன்ற வெற்றிகரமான காதல் படங்களை கொடுத்த கதிர் சில காலம் படங்கள் இயக்காமல் ஒதுங்கி இருந்தார். சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது கதிர் பி.வாசு வழியில் கன்னடப் படம் இயக்கச் சென்று விட்டார். தற்போது அவர் நன்ன லவ் டிராக் என்ற கன்னடப் படத்தை இயக்கி வருகிறார். இதில் ரக்ஷித், ...

என் மகன் என்பதால் நடிகனாகி விடமுடியாது... மோகன்லால்

Posted:

தமிழ், தெலுங்குத் திரையுலகில் நடிகர்களின் வாரிசுகளும் நடிக்க வந்து சாதாரண மனிதர்கள் யாரும் திரையுலகில் அவ்வளவு சீக்கிரத்தில் வெற்றி பெற்றுவிட முடியாதபடி செய்து வருகிறார்கள். சமீப காலமா இந்தப் போக்கு தமிழ்த் திரையுலகை விட தெலுங்குத் திரையுலகில் அதிகரித்து வருகிறது. அனைத்து முன்னணி நடிகர்களின் மகன்களும் ஹீரோக்களாக நடிக்க ...

நடிப்புக்காக ரூ.11 சம்பளம் வாங்கிய இயக்குனர்...!

Posted:

இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். 'பாம்பே வெல்வெட்' என்ற படத்தில் நடித்ததற்காக வெறும் 11 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளமே வேண்டாம் என்று சொன்னாராம். ஆனால், நட்பின் அடையாளமாக கரணுக்கு 11 ரூபாய்க்கான பிரம்மாண்டமான ஒரு செக்கை ...

ஆர்.டி. பர்மன் கவலையுடன் இறந்தார் - லதா மங்கேஷ்கர் வருத்தம்

Posted:

இந்தித் திரையுலகின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆர்.டி.பர்மன். ஏறக்குறைய 30 ஆண்டு கால அருடைய திரையுலக வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். எண்ணற்ற ஹிட்டான பாடல்களைக் கொடுத்து இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக இசையமைத்த படம் '1942 - ஏ லவ் ஸ்டோரி' அவருடைய மறைவுக்குப் ...

விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்...!

Posted:

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ஏனோ இங்கு ஒரு பெரிய பெயரை அவரால் இன்னும் பெற முடியவில்லை. சமீபத்தில் கூட அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆனால், அந்தப் படத்தின் பாடல்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. இப்போது 'கத்தி' ...

ஹாலிவுட் நடிகரைக் காதலிக்கவில்லை - மல்லிகா ஷெராவத் மறுப்பு...!

Posted:

இந்தி நடிகை மல்லிகா ஷெராவத், ஹாலிவுட் நடிகர் ஆன்டானியோ பண்டாரஸ்-ஐ காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை மல்லிகா ஷெராவத் மறுத்துள்ளார். மல்லிகாவின் ஸ்டைலிஸ்டான இவான் பிட்டன் என்பவரை மேற்கோள் காட்டி ஒரு இணையதளம் இது பற்றிய செய்தியை வெளியிட்டு பரபரப்பு கிளப்பியது.

இது பற்றி மல்லிகா ஷெராவத் கூறியதாவது, "ஆன்டானியோ மிகச் ...

தமன்னாவின் அடுத்த இந்தி படம் இட்ஸ் எண்டர்டெயின்மென்ட்!

Posted:

தமிழ்,தெலுங்கு சினிமாக்கள் தமன்னாவின் திறமைக்கு நல்ல தீனி போட்டு வந்தபோதும், தாய்மொழியான இந்தி சினிமாவிலும் திறமை காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் தமன்னா. ஆனால், 100 சதவிகிதம் நம்பிக்கை வைத்து நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற இரண்டு படங்களும் படுதோல்வியடைந்து தமன்னாவின் வளர்ச்சிக்கு உலை வைத்து விட்டன.

அதனால் இந்தி ...

தனுசுக்கு நம்பிக்கை கொடுத்த ரசிகர்கள்!

Posted:

மயக்கம் என்ன, மரியான், நய்யாண்டி போன்ற படங்களின் தொடர் தோல்வியை முறியடித்து விட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதன்காரணமாக தற்போது நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதில் வேலையில்லா பட்டதாரியை விரைவில் வெளியிடவும் ...

ஜெயம் ரவியுடன் நடிக்க அஞ்சலி சைன் பண்ணி விட்டாராமே!

Posted:

சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாடிய அஞ்சலி, அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். அப்படம் கிடப்பில் கிடக்கிறது. பின்னர் சில தெலுங்கு படங்களில் நடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு வருவதாக அறிவித்தார். அதையடுத்து, சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் இரண்டு ...

அதிக் டேக் வாங்கும் இமான் அண்ணாச்சி! அலறும் பட்ஜெட் பட டைரக்டர்கள்!!

Posted:

நய்யாண்டி, கோலிசோடா, அது வேற இது வேற, என்ன சத்தம் இந்த நேரம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் இமான் அண்ணாச்சி. நெல்லை தமிழில் பேசி நடித்து வரும் இவரது வரவுக்குப்பிறகுதான் நெல்லை தமிழ் பேசி சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த நெல்லை சிவாவின் மார்க்கெட் சரிந்து போனது.

ஆக, இப்போது தனக்கென ஒரு இடத்தையும் கைப்பற்றி வேகமாக ...

ஒரு அண்ணனாக என்னை அரவணைக்கிறார் தனுஷ்! -சிவகார்த்திகேயன்

Posted:

சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை தான் நடித்த 3 என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தவரே தனுஷ்தான். அதோடு தனது தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தையடுத்து இப்போது டாணா படத்திலும் அவரை நடிக்க வைத்து வருகிறார் தனுஷ். ஆனால் தற்போது தனுசை விட சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி நிற்கிறது.

இதனால், சிவகார்த்திகேயனின் ...

ஆர்யா கடலை போடுவதினால்தான் அன்பாக பழகுகிறோம்! பூஜா சொன்ன கிசுகிசு

Posted:

தமிழ் சினிமாவின் பிக்கப் நடிகர் யார் என்றால் அது ஆர்யாதான். எந்த நடிகைகளாக இருந்தாலும் உடனே ஒட்டிக்கொள்ளும் ஆர்யா, அவர்களை பிக்கப் பண்ணுவதோடு சரி, அதன்பிறகு இறக்கி விடுவதே இல்லை என்று பல மேடைகளில் ஆர்யாவின் லீலைகளை போட்டு உடைத்து வரும் பார்த்திபன், ஆர்யா தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவிலும் அதையே ...

ஹீரோயின் வாய்ப்புக்காக எடை குறைத்தார் ஸ்வேதா

Posted:

அஜீத் நடித்த ஆழ்வார் படத்தில் அவரது தங்கையாக நடித்தவர் ஸ்வேதா. அதன் பிறகு வள்ளுவன் வாசுகி, மீராவுடன் கிருஷ்ணா, இதயம் திரையரங்கம் படத்தில் நடித்தார். கடைசியாக நடித்த நான்தான் பாலா படம் சமீபத்தில் ரிலீசானது.
சற்று எடை கூடுதாக இருந்த ஸ்வேதாவுக்கு அதனாலேயே பல படவாய்ப்புகள் பறிபோனது. இதனால் தனது எடையை 5 கிலோ வரை குறைத்திருக்கிறார். ...

அமலாபால் சகோதரரும் நடிகராகிறார்

Posted:

நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகுகிறார். ஒப்புக்கொண்ட ஒரு மலையாளப்படத்தில் நடித்து முடித்து விட்டு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் அமலாபாலின் சகோதரர் அபிஜித் பால் நடிகராகிறார். மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் இளம் ...

மலையாளப் படத்தை ரீமேக் செய்கிறார் விஜய்

Posted:

இயக்குனர் விஜய் இயக்கிய சைவம் படம் சமீபத்தில் ரிலீசானது. அடுத்து அவர் ஷட்டர் என்ற மலையாளப்படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார். கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இந்தப் படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. லால், சீனிவாசன், சஜிதா நடித்திருந்தனர். ஜாய் மேத்யூ இயக்கி இருந்தார்.
இது தமிழ் படமான மூடர் கூடம் டைப்பிலானது. துபாயில் வேலை பார்த்து ...

கன்னட நடிகர் கோவிந்த் பிரியாமணியின் புதிய காதலன்?

Posted:

பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் தேசிய விருது பெற்றார். அதன் பிறகு கிளாமராக நடிக்கத் தொடங்கிய பிரியாமணி தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றம் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெங்களூரைச் சேர்ந்த பிரியாமணி கன்னட நடிகர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். ...

நடிகைகளை பாட வைத்து பாடகிகள் வாய்ப்பை கெடுக்காதீர்கள்: இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் வேண்டுகோள்

Posted:

சினிமா நடிகர், நடிகைகளை பாட வைத்து அதன் மூலம் படத்திற்-கு ஒரு விளம்பரத்தை தேடிக் கொள்வது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இசைத்துறையில் வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பத்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் பாடலாம் என்ற நிலை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™