Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திருமணம் இப்போது வேண்டாம்அடம் பிடிக்கிறார் அனுஷ்கா

Posted:

அனுஷ்காவுக்கு, 32 வயதாகி விட்டது. 'ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி' போன்ற சரித்திர படங்களை முடித்ததும், திருமணம் செய்து கொண்டு, நடிப்புக்கு முழுக்கு போடத்தான் நினைத்திருந்தார், ஆனால், அவரே எதிர்பாராத விதமாக, ரஜினியின், 'லிங்கா', அஜீத்தின் ௫௫வது பட வாய்ப்புகள் தேடிச் வந்ததால், அவரால் தவிர்க்க முடியவில்லை. இதனால், இந்த ஆண்டு ...

பெண் துணை தேவையில்லை பிரபுதேவா அதிரடி முடிவு

Posted:

பாலிவுட்டில் இயக்குனராகி விட்ட பிரபு தேவாவையும், அங்கு முன்னணியில் உள்ள சில நடிகைகளையும் இணைத்து, கிசு கிசு வெளியாகி வருகிறது.இதுவரை, அதுபற்றி வாய்திறக்காமல் இருந்த அவர், இப்போது ஒரு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.'இப்போதெல்லாம், பெண்கள் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இந்தி நடிகையை காதலிப்பதாகவும், திருமணம் செய்யப் ...

கும்பகோணம் சூப்பரான ஊருநயன்தாரா சந்தோஷம்

Posted:

இரண்டாவது இன்னிங்சில், ரவுண்டு கட்டி அடிக்கிறார் நயன்தாரா. அவர் நடிக்கும் படங்கள், ஹிட் அடிப்பதால், அவரை ஆச்சர்யத்துடன் வாய் பிளந்து பார்க்கிறது, கோடம்பாக்கம் வட்டாரம். தமிழில், இரண்டு புதிய படங்களில் நடித்து வருகிறார், நயன்தாரா. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே, கும்பகோணத்தில் நடப்பதால், சமீபகாலமாக, அங்கு தான் முகாமிட்டு ...

தேர்தல் தோல்வியால் விரக்திஆன்மிகத்தை நாடுகிறார் ரம்யா

Posted:

'குத்து' ரம்யா என, தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யாவுக்கு, திடீரென அரசியல் ஆசை வந்து, கடந்தாண்டு நடந்த இடைத் தேர்தலில், கர்நாடகா மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அதில், வெற்றி கிடைத்ததால், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்ட ...

நீண்ட நாள் கனவு நனவானதுலட்சுமி மேனன் பெருமிதம்

Posted:

இசையமைப்பாளர் இமானுக்கு, லட்சுமி மேனன் மீது என்ன கோபமோ தெரியவில்லை. 'படப்பிடிப்பு, பள்ளி, வீடு' என, நல்ல பிள்ளையாக இருக்கும் அவருக்கு, பாட்டுப் பாடும் ஆசையை ஏற்படுத்தி விட்டார். புதிதாக உருவாகும் ஒரு படத்தில், ப்ரியா ஆனந்துக்காக, ஒரு பாடலை பாடும்படி, லட்சுமி மேனனை கேட்க, அவரும், ஓகே கூறி விட்டார். பாடலை பாடி முடித்ததும், லட்சுமி ...

வில்லி அவதாரம் எடுக்கும் பூஜா குமார்

Posted:

'விஸ்வரூபம்' படத்தில் நடித்த பூஜா குமார், அதைத் தொடர்ந்து, மீண்டும் கமலுடன், 'விஸ்வரூபம்-௨, உத்தம வில்லன்' படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், முதல் படத்தில், 'பாசிடிவ்' ரோலில், பூஜாவை நடிக்க வைத்த கமல், இந்த இரு படங்களிலும், அவரை பக்கா வில்லியாக மாற்றி விட்டாராம். 'விஸ்வரூபம் - ௨' படத்தில் பூஜாவின் வில்லி நடிப்பு, கமலுக்கு ...

கத்தியில் விஜய் பாடும் பாடல்!

Posted:

தலைவா, ஜில்லா படங்களை தொடர்ந்து, தற்போது முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார் விஜய். துப்பாக்கி படத்தின் மூலம் பல கோடி வசூலை குவித்த கூட்டணி என்பதால் கத்தி படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கத்தி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ...

டீன் ஏஜ் கதாபாத்திரத்தில் அஜீத்!

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் தமிழ்த் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான படமாக ...

பாலா உத்தரவு, 12 கிலோ எடையை குறைத்த வரலட்சுமி!

Posted:

சசிகுமார் தயாரிப்பில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எத்தனையோ முன்னணி நடிகைகள் இருக்க, வரலட்சுமிக்கு பாலா படத்தின் நாயகி வாய்ப்பு கிடைக்க இரண்டு காரணங்கள். ஒன்று..விஷாலின் சிபாரிசு. மற்றொன்று..அவரது தொப்பை. தாரை தப்பட்டை படத்தின் கதாநாயகி கரகாட்டம் ...

பாடலாசிரியை - பாடலாசிரியர் காதல் திருமணம்..!

Posted:

தமிழ்சினிமாவில் பரவலாக அறியப்பட்ட பெண் பாடலாசிரியர் - தாமரை. அறியப்படாத பண் பாடலாசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் தேன்மொழியும் ஒருவர்.
நர்ஸாக பணியாற்றிக் கொண்டே பாடலாசிரியராக இயங்கி வந்தார் இவர். அதனாலோ என்னவோ பெரிய அளவில் இவரால் பிரகாசிக்க முடியவில்லை. தற்போது முன்னணி வரிசையில் இருக்கும் இளம் இயக்குநர் ஒருவரை ...

சம்பள விவகாரம் - சிக்கிக் கொண்ட சிவகார்த்திகேயன்!

Posted:

கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டவர் சிவகார்த்திகேயன். இந்த ஆண்டில் வெளிவந்த 'மான் கராத்தே' படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் முதலுக்கு மோசமில்லை என்கிறார்கள். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ...

தெலுங்குத் திரையுலகில் களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகர்…!

Posted:

இந்தியாவில் எந்தத் திரையுலகிலும் இல்லாத அளவிற்கு வாரிசு நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருப்பது தெலுங்குத் திரையுலகில் மட்டும்தான். வருடத்திற்கு ஒரு சிலர் இப்படி வந்து கொண்டேயிருககிறார்கள். நடிகர்களின் மகன்கள், இயக்குனர்களின் மகன்கள், தயாரிப்பாளர்களின் மகன்கள் என அவர்களை திரையுலகை ஆக்கிரமித்துக் கொள்வதால் புதிதாக யாருமே ...

சிரஞ்சீவி தலையிட்டதால் 5 கோடி நஷ்டம்…!

Posted:

நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் நடிகர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'எவடு' திரைப்படமும் வெற்றிப் படமாகவே அமைந்தது. இந்த சூழ்நிலையில் ராம் சரண் தற்போது நடித்து வரும் படத்தில் அப்பா சிரஞ்சீவியின் தலையீட்டால் 5 கோடி ரூபாய் இழக்க ...

வில்லனாக அவதாரமெடுக்கிறார் மைக் மோகன்!

Posted:

1980களில் வெற்றிவிழா நாயகனாக வலம் வந்தவர்தான் மோகன். அவர் மைக்கைப்பிடித்து பாடினாலே அந்த பாடல் சூப்பர் ஹிட் என்கிற நிலை அப்போது இருந்தது. அந்த நேரத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் எனக்காக பிறந்தவர் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் மோகன். அந்த அளவுக்கு மோகனுக்காக எஸ்.பி.பி., பாடிய அனைத்து பாடல்களுமே ...

இந்தி டீச்சரை கத்தியால் குத்திய மாணவனின் கதையை படமாக்கிய செல்வபாரதி!

Posted:

விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா மற்றும் பிரசாந்த் நடித்த ஹலோ, சுந்தர்.சி நடித்த முரட்டுக்காளை உள்பட பல படங்களை இயக்கியவர் செல்வபாரதி. இவர் தற்போது இயக்கியுள்ள படம் காதலைத்தவிர வேறொன்றுமில்லை. சாட்டை படத்தில் நடித்த யுவன், சரண்யாமோகன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இமான் அண்ணாச்சி உள்பட மேலும் சில ...

அனுஷ்காவுக்கு டூப் போட்ட பீட்டர் ஹெய்ன்!

Posted:

இந்திய படங்களில் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டராக இருப்பவர் பீட்டர் ஹெய்ன். குறிப்பாக பெரிய பட்ஜெட் மற்றும் ஆக்சன் கதைகள் என்றாலே பீட்டர் ஹெய்ன்தான் அந்த படங்களில் பிரதானமாக இருப்பார். தமிழில்கூட சிவாஜி, காக்க காக்க, அந்நியன், ஏழாம் அறிவு என பல தமிழ்ப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ள பீட்டர் ஹெய்ன் இதுவரை 125 இந்திய ...

பிரசன்னாவுடன் ராசியான வீட்டில் குடியேறிய சினேகா!

Posted:

விரும்புகிறேன் படத்தில் பிரசாந்துடன் சினேகா அறிமுகமானபோது சென்னையிலுள்ள தி.நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் அப்பா அம்மாவுடன் வசித்து வந்தார். அந்த வீட்டின் ராசியோ என்னவோ, பின்னர் சினேகா நடித்த எல்லா படங்களுமே ஹிட்டடித்தது. அதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை ஆனார்.
ஆனால், அதையடுத்து ...

இயக்குநர் விஜய் - அமலாபால் திருமணம் இனிதே நடந்தேறியது!

Posted:

காதலர்களாக இருந்து வந்த இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் இன்று(ஜூன் 12ம் தேதி) இல்லற வாழ்வில் இணைந்துள்ளனர். சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில், இந்துமுறைப்படி இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தது.

கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் விஜய். தயாரிப்பாளர் ...

3 நாளில் 41 கோடி வசூலித்த துப்பாக்கி ரீமேக்கான இந்தி ஹாலிடே!

Posted:

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டை ஒரு காலத்தில் மணிரத்னம், ஷங்கர் இருவரும் அவ்வப்போது கலக்கி வந்தனர். ஆனால், இப்போது பிரபுதேவா அங்கேயே முகாமிட்டு கமர்சியல் ஹிட் படங்களாக இயக்கிக்கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவ்வப்போது ஒரு இந்தி படத்தை இயக்கி மெகா ஹிட்டாக கொடுத்து வருகிறார்.

அவரது இந்தி ...

ரஜினியை முந்துகிறார் மருதநாயகம் கமல்!

Posted:

நல்ல தரமான கதைகள் என்பதையும் தாண்டி பிரமாண்ட படங்களில் நடிப்பதில் சமீபகாலமாக ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் கவனம் திரும்பி நிற்கிறது. அந்த வகையில், கமலின் விஸ்வரூபம், 100 கோடியை தாண்டி படமாக்கப்பட்டது. இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் அதை விட அதிக பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிரமாண்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™