மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஜெகன்மோகன் ரெட்டி தங்கையை நடிகருடன் இணைத்து ஆபாச வதந்தி: போலீசில் புகார்
- உத்தரகாண்ட் பா.ஜ.க தலைவர் ராகேஷ் ரஸ்தோகி படுகொலை
- வாரணாசியில் 145 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல்
- வட ஆந்திராவில் வெயில்– அனல் காற்றுக்கு மேலும் 24 பேர் பலி
- தரிசனத்துக்கு 24 மணி நேரம்: திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்
- உத்தரகாண்டில் 22 பேரின் மண்டை ஓடுகள் மீட்பு
- ஆதார் அட்டையை கைவிட மத்திய அரசு முடிவு
- மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம்
- கோபிநாத் முண்டே அஸ்தி புனித நதிகளில் நாளை கரைப்பு
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று புனே வருகை
- தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம்: பிரதமர் தகவல்
- மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி
- பிரதமராகியும் மோடி, பிரசார மனநிலையிலேயே இருக்கிறார்: காங்கிரஸ் கேலி
- மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்
- அமேதியில் காங்கிரஸ் தலைவர் மகன் சுட்டுக் கொலை
- தாயுடன் கள்ளத் தொடர்பு: டாக்சி டிரைவரை கொன்ற மகன் கைது
- மத்திய மாநில அரசுகள் குழுவாக செயல்பட வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
- கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வெயிலுக்கு 31 பேர் பலி
- பாகிஸ்தான் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்: அருண் ஜெட்லி
- காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க நிதிஷ் குமார் ஆதரவு
| ஜெகன்மோகன் ரெட்டி தங்கையை நடிகருடன் இணைத்து ஆபாச வதந்தி: போலீசில் புகார் Posted: 14 Jun 2014 11:43 PM PDT ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. திருமணமான இவருக்கு ஒரு மகன் உள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிக்கு ஆந்திரா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்தார். மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இந்த நிலையில் இணைய தளத்தில் ஷர்மிளாவை தெலுங்கு முன்னணி |
| உத்தரகாண்ட் பா.ஜ.க தலைவர் ராகேஷ் ரஸ்தோகி படுகொலை Posted: 14 Jun 2014 11:27 PM PDT உத்தராகண்ட் மாநில பா.ஜ.க.வில் முக்கிய தலைவராக உள்ள ராகேஷ் ரஸ்தோகி அங்குள்ள கிச்சா பகுதியில் வசித்து வருகிறார். அவரை நேற்று முதல் காணவில்லை என்று புகார் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பேரேலி மாவட்டத்தில் உள்ள பாஹேரி நெடுஞ்சாலையில் அவரது காரில் |
| வாரணாசியில் 145 கிலோ வெடி மருந்து பொருட்கள் பறிமுதல் Posted: 14 Jun 2014 11:21 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி வாரணாசி. உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. கங்கை கரையில் உள்ள இந்த நகரம் முன்பு காசி என்று பனாரஸ் என்றும் அழைக்கப்பட்டது. காசி விஸ்வநாதர் கோவில் உள்பட ஏராளமான கோவில்கள் இங்கு உள்ளதால் ஆன்மீக நகரமாக இது அழைக்கப்படுகிறது. |
| வட ஆந்திராவில் வெயில்– அனல் காற்றுக்கு மேலும் 24 பேர் பலி Posted: 14 Jun 2014 11:13 PM PDT ஆந்திரா, தெலுங்கானாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலுடன் அனல்காற்று வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வட ஆந்திராவான விஜய நகரம், ஸ்ரீகாகுளம், விசாகப் பட்டினம், நெல்லூர், கிருஷ்ணா, குண்டூர் மாவட் டங்களில்தான் வெயில் பாதிப்பு அதிகமாக |
| தரிசனத்துக்கு 24 மணி நேரம்: திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் Posted: 14 Jun 2014 11:08 PM PDT திருப்பதியில் சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. கால் நடையாக வந்த பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அவர்கள் கியூ கவுண்டரில் இடம் பிடிக்க முண்டியடித்துள்ளனர். இதனால் தள்ளு முள்ளு எற்பட்டது. நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம் அடைந்தனர். நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43,980 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன்பிறகும் தர்ம தரிசன |
| உத்தரகாண்டில் 22 பேரின் மண்டை ஓடுகள் மீட்பு Posted: 14 Jun 2014 11:05 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டு கேதார் நாத் பள்ளத்தாக்கில் இருந்த கோவில், வீடுகள், கடைகள், ஓட்டல்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் கேதார் நாத்துக்கு சுற்றுலா சென்ற ஆயிரக் கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி பலியானார்கள். பலரது உடல்கள் மீட்கப் பட்டன. 4,000 |
| ஆதார் அட்டையை கைவிட மத்திய அரசு முடிவு Posted: 14 Jun 2014 10:51 PM PDT மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 'ஆதார்' அட்டை முறையை கொண்டு வந்தது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் 'ஆதார்' அடையாள அட்டை மத்திய அரசு மூலம் வழங்கப்பட்டது. புகைப்படத்துடன் கூடிய இதில் கண்விழி, கைரேகை ஆகியவையும் அடையாளங்களாக பதிவு செய்யப்பட்டன. |
| மத்திய பிரதேசத்தில் இளம்பெண்ணை கற்பழித்து நிர்வாண ஊர்வலம் Posted: 14 Jun 2014 10:37 PM PDT நினைத்தாலே நெஞ்சம் பதறும் இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. கந்த்வா மாவட்டவம் பிலைகெடா கிராமம். தலைநகர் போபாலில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மலாயா (35). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தலித் வகுப்பை சேர்ந்த இந்த பெண்ணுக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். மலாயாவின் கணவர் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து அடித்து உதைப்பார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சண்டையின் போது கூர்மையான ஆயுதத்தால் மலாயாவை தாக்கினார். பலத்த காயம் அடைந்த |
| கோபிநாத் முண்டே அஸ்தி புனித நதிகளில் நாளை கரைப்பு Posted: 14 Jun 2014 03:29 PM PDT மறைந்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கோபிநாத் முண்டேயின் அஸ்தி அடங்கிய கலசம் நேற்று மும்பையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதனை மாநில பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் |
| ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று புனே வருகை Posted: 14 Jun 2014 03:16 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புனே வருகிறார். புனேயில் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் 3-வது மாநாட்டை அவர் தொடங்கி வைத்து |
| தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம்: பிரதமர் தகவல் Posted: 14 Jun 2014 03:05 PM PDT தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுக்கென தனி அமைச்சகம் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் |
| மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி Posted: 14 Jun 2014 02:01 PM PDT மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து சந்தித்து, நான்காவது முறையாக மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றும் என்று முதல் மந்திரி பிரிதிவி ராஜ் சவான் தெரிவித்துள்ளார் |
| பிரதமராகியும் மோடி, பிரசார மனநிலையிலேயே இருக்கிறார்: காங்கிரஸ் கேலி Posted: 14 Jun 2014 01:00 PM PDT நாட்டின் பிரதமரானதையே நம்ப முடியாமல் நரேந்திர மோடி இன்னும் பிரசாரத்தில் தான் குறியாய் இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது. கோவாவில் நேற்று பா.ஜ.க. தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி |
| மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் Posted: 14 Jun 2014 12:24 PM PDT மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறை செயலாளராக ராஜீவ் தக்ரு செயல்பட்டு வந்தார். இவர் தற்போது வடகிழக்கு மண்டலத்துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை செயலாளர் பதவிக்கு |
| அமேதியில் காங்கிரஸ் தலைவர் மகன் சுட்டுக் கொலை Posted: 14 Jun 2014 10:47 AM PDT அமேதியில் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் மகனை பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் 'ராஜ்ய பந்த்ரன் நிகாம்' குழுவின் தலைவராக பதவி வகித்தவர் |
| தாயுடன் கள்ளத் தொடர்பு: டாக்சி டிரைவரை கொன்ற மகன் கைது Posted: 14 Jun 2014 10:41 AM PDT தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த டாக்சி டிரைவரை பாயும், படுக்கையுமாக பிடித்து, அடித்துக் கொன்ற 17 வயது மகனை போலீசார் கைது செய்தனர். தென்கிழக்கு டெல்லி, ஜாமியா நகர் பகுதியை |
| மத்திய மாநில அரசுகள் குழுவாக செயல்பட வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல் Posted: 14 Jun 2014 10:15 AM PDT ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலங்களின் வளர்ச்சியில் தான் உள்ளது என்று அடிக்கடி கூறி வரும் பிரதமர் நரேந்திர மோடி, கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது |
| கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வெயிலுக்கு 31 பேர் பலி Posted: 14 Jun 2014 09:24 AM PDT ஆந்திர மாநிலத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் சூழ்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 31 பேர் இறந்துள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெப்பநிலை 43 முதல் 46 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 31 பேர் வெயிலுக்கு பலியாகி |
| பாகிஸ்தான் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்: அருண் ஜெட்லி Posted: 14 Jun 2014 09:12 AM PDT மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். அவருடன் ராணுவத் தளபதி பிக்ரம் சிங்கும் சென்றுள்ளார். அங்கு ஆளுநர் மாளிகையில் அருண் ஜெட்லி நிருபர்களை சந்தித்தார். அப்போது, போர்நிறுத்த உடன்படிக்கை மீறல்கள் குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் படைகளுக்கு |
| காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க நிதிஷ் குமார் ஆதரவு Posted: 14 Jun 2014 07:29 AM PDT மக்களவையில் போதிய உறுப்பினர்கள் பலம் இல்லாதபோதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்குவதற்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆதரவு அளித்துள்ளார். இதுதொடர்பாக பாட்னாவில் நிதிஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜனநாயகம் சீராக இயங்குவதற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவை. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |