Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உபியில் சிறுமிகள் கொலை விவகாரத்தில் போலீசார் வழக்கைத் திசைத் திருப்ப முயற்சி?

Posted:

உபியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை  செய்யப்பட விவகாரத்தில் போலீசார் வழக்கைத் திசைத் திருப்ப முயற்சி செய்வதாக சிறுமிகளின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.


Read more ...

பிரியங்காவுக்கு விமான பாதுகாப்பு சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கும் எண்ணமில்லை : பாஜக அரசு

Posted:

பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேதராவுக்கு விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கும் எண்ணமில்லை என்று பாஜக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


Read more ...

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு!:பிரணாப் முகர்ஜி

Posted:

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு முறையை உறுதி செய்ய பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜி தமது உரையில் கூறியுள்ளார்.


Read more ...

கராச்சி சம்பவம் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு!

Posted:

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்குப் பாதுகாப்பு  ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.


Read more ...

தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: பா.அரியநேத்திரன் கோரிக்கை!

Posted:

தமிழ் மக்கள் தங்களது வாக்குரிமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

வடக்கு முதலமைச்சர் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும்: பஷில் ராஜபக்ஷ

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன் வரவேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் மோசடி; மூவர் கைது!

Posted:


வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத்தருவதாக கூறி 1 கோடியே 60 இலட்சம் ரூபாய்களை மோசடி செய்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


Read more ...

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்துக்குள் ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி

Posted:

பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 


Read more ...

ஏழைகளின் வாழ்வில் விளையாடும் பிரேசில் உலக கோப்பை! : படங்கள்

Posted:

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் இன்னமும் நான்கு நாட்களில் அதாவது எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது.


Read more ...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 9வது முறை பட்டம் வென்றார் நடால்

Posted:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் டைட்டில் பட்டத்தை ராஃபெல் நடால் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் டியோகோவிச்சை 3-6, 7-5, 6-2, 6-4 எனும் செட் கணக்கில் தோற்கடித்து டைட்டில் பட்டம் வென்றார் நடால்.


Read more ...

கானா பாலாவின் பெருந்தன்மை

Posted:

கானா பாடல்கள் மூலம் பிரபலமாகி இன்று உலகம் முழுக்க பறந்து கொண்டிருப்பவர் கானாபாலா.


Read more ...

கொசோவோவில் பாராளுமன்றத் தேர்தல்! சிறுபான்மை சேர்பியர்களுக்கும் முதன் முறையாக வாக்களிப்பு உரிமை

Posted:

சுமார் 6 வருடங்களுக்கு முன் சேர்பியாவிடம் இருந்து கொசோவோ பிரிந்த பின் முதன் முறையாக அங்கு நடந்த பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் சிறுபான்மை சேர்பியர்களும் வாக்களித்துள்ளனர்.


Read more ...

MH370 விமானம் பற்றி உறுதியான தகவல் தருவோருக்குப் பணப்பரிசு அளிக்கத் திட்டம்!:

Posted:

மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் மார்ச் 8 ஆம் திகதி 239 பேருடன் மாயமானது. உலகில் இதுவரை அதிகம் செலவிடப்பட்ட தேடுதல் பணியாக மாறியுள்ள இவ்விமானத்தின் தேடல் பணி தொடர்ந்து 3 மாதங்களாக இன்னமும் தொடர்கின்ற போதும் இதுவரை இவ்விமானத்தின் கதி குறித்து சிறிய துப்புக் கூடக் கிடைக்கவில்லை.


Read more ...

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் பலி!:81 சடலங்கள் மீட்பு

Posted:

ஆப்கானிஸ்தானில் வடக்கே பஹ்லான் மாகாணத்தின் மலைப் பகுதி மாவட்டங்களில் சில நாட்களாக பெய்த கனமழையில் வெள்ளிக்கிழமை தொடக்கம் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


Read more ...

எகிப்தின் புதிய அதிபராக சிசி பதவியேற்பு!:முன்னைய தவறுகளைத் திருத்தப் போவதாக வாக்குறுதி!

Posted:

அதிபர் தேர்தலில் பெரும்பான்மை (96.6%) வாக்குகளால் வெற்றி பெற்ற எகிப்தின் முன்னால் இராணுவத் தலைவரான 59 வயதுடைய அப்தெல் ஃபட்டாஹ் அல் சிசி இன்று ஞாயிற்றுக் கிழமை அந்நாட்டின் 7 ஆவது அதிபராகப் பதவியேற்றார்.


Read more ...

கருணாநிதியை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்

Posted:

திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.


Read more ...

உலக கோப்பை ஹாக்கி : இந்தியாவுக்கு முதல் வெற்றி

Posted:

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி போட்டிகளில் இந்திய அணி தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஏ பிரிவில் இடம்பெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி மலேசிஆவை 3-2 என வீழ்த்தியுள்ளது.


Read more ...

பிரெஞ்சு ஓபன் : மகளீர் சாம்பியன் பட்டம் வென்றார் மரியா ஷரபோவா

Posted:

பிரெஞ்சு ஓபன் மகளீர் டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Read more ...

இளைஞர்களை தனது காற்பந்து திறமையால் திகைக்க வைக்கிறார் இந்த 'மெமோ' தாத்தா : வீடியோ

Posted:

இன்னமும் சில தினங்களில் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் பிரேசிலில் தொடங்கவுள்ளன. இதனால் இது கால்ப்பந்து சீசன் காலம் என்பதனால் இதோ நமது யூடியூப் கோர்னரையும் அலங்கரிக்கிறந்து இந்த சூப்பர் வீடியோ.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™