4TamilMedia செய்திகள் | |
- ஜனாதிபதித் தேர்தல் பரபரப்பு; பஷில் ராஜபக்ஷ தலைமையில் சுதந்திரக் கட்சி குழு அமைத்தது!
- ஒருநூற்றாண்டு கால தாக வேட்கை கொண்ட கோப்பை: கௌதம சித்தார்த்தன்
- வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட பயிலரங்கு கும்பலொன்றின் ஆர்ப்பாட்டத்தினால் நிறுத்தம்!
- ஜெயலலிதா இலங்கையின் இறைமைக்கு எதிராக செயற்படுகிறார்: கெஹலிய ரம்புக்வெல
- மோடி மந்திரம்: பொலிஸ் அதிகாரம் பற்றி பேச ஆரம்பிக்கும் மஹிந்த அரசாங்கம்!
- சொந்த குரலில் பேசணும்… அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு நிர்பந்தம்!
- காவிரி பிரச்சனையில் பிரதமர் ஒரு நடுநிலையான முடிவு எடுப்பார்!:பொன்.ராதாகிருஷ்ணன்
- கடற்படையில் நடந்த தொடர் விபத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்:அருண்ஜெட்லி
- நக்சல் பிரச்சனைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த திட்டம் வேண்டும்!:ராஜ்நாத் சிங்
- எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 42 பேர் இலங்கை கடற்படையினால் கைது!
- ஃபேஷன் உலகில் பிரபலமாகி வரும் மோடி குர்தா!
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமெதுவுமில்லை!: ஆனந்த் குமார்
- மின் உற்பத்தி!
- தலாய்லாமாவுடன் சீனா நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்!:அமெரிக்கா கோரிக்கை
- இதென்னடா ராதாவுக்கு வந்த சோதனை?
- உன் சமையலறையில் : ஆர்ப்பாட்டமில்லாத ருசி
- மற்றவர்களுக்காக! : மனமே வசப்படு
- ஆம் ஆத்மிக்குள் உட்கட்சிப் பூசல் : விரைவில் தீர்வு என்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்
- பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டி : ராஃபெல் நடால் - டியோகோவிச் மோதல்
| ஜனாதிபதித் தேர்தல் பரபரப்பு; பஷில் ராஜபக்ஷ தலைமையில் சுதந்திரக் கட்சி குழு அமைத்தது! Posted:
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டும், அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை அமைத்துள்ளது. Read more ... |
| ஒருநூற்றாண்டு கால தாக வேட்கை கொண்ட கோப்பை: கௌதம சித்தார்த்தன் Posted:
ஊடகங்கள் கொண்டாடுகின்றன அவரது மகத்தான வெற்றியை. இதுவரையில்லாத அளவில் பெரும்பான்மையான வெற்றியை ஏற்படுத்தியிருக்கும் அவரது பிம்பம் பெரும் நிழலாய் அசைகிறது தேசத்தின் மீது. இந்திய தேசமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் பெருமளவில் குவிந்து கொண்டேயிருக்கிறது. Read more ... |
| வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட பயிலரங்கு கும்பலொன்றின் ஆர்ப்பாட்டத்தினால் நிறுத்தம்! Posted:
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்த பயிலரங்கொன்று கும்பலொன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. Read more ... |
| ஜெயலலிதா இலங்கையின் இறைமைக்கு எதிராக செயற்படுகிறார்: கெஹலிய ரம்புக்வெல Posted:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இலங்கையின் இறைமையை பாதிக்கும் வகையில் செயற்படுகின்றார் என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| மோடி மந்திரம்: பொலிஸ் அதிகாரம் பற்றி பேச ஆரம்பிக்கும் மஹிந்த அரசாங்கம்! Posted:
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் இலங்கை அரசியல் சூழலில் புதிய பேச்சுக்கள் அல்லது அதிர்வுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களின் 60 ஆண்டுகளையும் தாண்டி அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய புதிய பேச்சுக்கள். அதாவது, புதிய பேச்சுக்கள் என்பது அவ்வளவு புதிது அல்ல. Read more ... |
| சொந்த குரலில் பேசணும்… அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு நிர்பந்தம்! Posted: ‘ஐ லவ் அனுஷ்கா’ என்று தமிழ்நாட்டு வாலிபன்ஸ் தவம் கிடக்க, ஆந்திராவை விட்டு நகர மறுக்கிறது அனுஷ்கா தென்றல்! நல்லவேளையாக இளைஞர்களின் குரலாக ஒலித்திருக்கிறார் கவுதம் மேனன். Read more ... |
| காவிரி பிரச்சனையில் பிரதமர் ஒரு நடுநிலையான முடிவு எடுப்பார்!:பொன்.ராதாகிருஷ்ணன் Posted:
காவிரி நதிநீர் பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நடுநிலையான முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். Read more ... |
| கடற்படையில் நடந்த தொடர் விபத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும்:அருண்ஜெட்லி Posted:
கடந்த ஆட்சியின் போது கடற் படையில் நடந்த தொடர் விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| நக்சல் பிரச்சனைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த திட்டம் வேண்டும்!:ராஜ்நாத் சிங் Posted:
நக்சல் பிரச்சனைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த திட்டம் வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 42 பேர் இலங்கை கடற்படையினால் கைது! Posted:
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 42 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படை இன்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளது. Read more ... |
| ஃபேஷன் உலகில் பிரபலமாகி வரும் மோடி குர்தா! Posted:
அமெரிக்க ஃபேஷன் உலகில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உடையான குர்தா மிகவும் பிரபலமாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமெதுவுமில்லை!: ஆனந்த் குமார் Posted:
மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமெதுவுமில்லை என்று, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read more ... |
| Posted:
கூடங்குளம் முதலாம் அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை நடந்துள்ளது என்று, அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார். Read more ... |
| தலாய்லாமாவுடன் சீனா நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்!:அமெரிக்கா கோரிக்கை Posted:
சமீபத்தில் சீன அரசு திபேத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என அமெரிக்கா நிர்ப்பந்தித்துள்ளதுடன் இது தொடர்பாக அமெரிக்கா அறிவித்துள்ள கொள்கைகள் திபேத்தில் அரசியல் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளன. Read more ... |
| இதென்னடா ராதாவுக்கு வந்த சோதனை? Posted:
இதென்னடா ராதாவுக்கு வந்த சோதனை? தனது மகள்கள் இருவரையுமே தமிழ் சினிமாவில் உச்சாணி கொம்பில் ஏற்றி வைக்க ஆசைப்பட்டார் அவர். Read more ... |
| உன் சமையலறையில் : ஆர்ப்பாட்டமில்லாத ருசி Posted:
கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். Read more ... |
| மற்றவர்களுக்காக! : மனமே வசப்படு Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| ஆம் ஆத்மிக்குள் உட்கட்சிப் பூசல் : விரைவில் தீர்வு என்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால் Posted:
ஆம் ஆத்மி கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் உருவெடுத்திருப்பது குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது முறையாக கூடிப் பேசியுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் விரைவில் இம்முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியுள்ளார். Read more ... |
| பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டி : ராஃபெல் நடால் - டியோகோவிச் மோதல் Posted: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயினின் ராஃபெல் நடால் மற்றும் செர்பிய வீரர் டியோகோவிச் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















