4TamilMedia செய்திகள் | |
- பேரறிவாளனுக்கு முழு உடல் பரிசோதனை!
- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்ப்பாதைத் திட்டம்!
- ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் போடக்கூடாது!: நிதின் கட்கரி
- ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைத் தடை நீட்டிப்பு!
- மக்களவையின் இரண்டாவது பெண் சபாநாயகர்!
- பஞ்சாப் பொற்கோயிலில் இரு பிரிவினருக்கிடையே மோதல்!
- சூர்யா தடுப்பது எதற்காக?
- முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டான் செல்கிறார் பிரதமர்!
- வடக்கில் இராணுவத்திடமிருந்த 18,000 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு: ருவன் வணிகசூரிய
- அம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; நாமல் ராஜபக்ஷ மீது மங்கள சமரவீர குற்றச்சாட்டு!
- புதிய விதைகள் சட்டம்; விவசாயிகளைப் புறந்தள்ளி பல்தேசிய கம்பனிகளின் ஆதிக்கத்திற்கு ஆதரவு(?)
- யேமெனில் 5 கிழமைகளாக மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் 500 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி!
- சிறுவர் போர்னோகிராஃபிக்கு இறுதியாக ஜப்பானும் தடை விதித்தது
- தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 12 பேருக்கு சீனாவில் மரண தண்டனை
- சிரிய அதிபர் தேர்தலில் 90% வீத வாக்குகளால் பஷார் அல் அசாத் வெற்றி
- நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுகவுக்கு பெரிய அறை, திமுகவுக்கு சிறிய அறை?
- தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மோடி சிறப்பு கவனம் செலுத்தினாரா?
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடிவு!:மத்திய நீர்வளத்துறை
- மன்சூர் முணுமுணு... ரஜினி டென்ஷன்
- வடக்கு கிழக்கில் இராணுவத்தைக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அரசு மேற்கொள்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்
- திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றம் கொண்டுவர 6 பேர் கொண்ட குழு!
- நமக்கென்ன..?
- கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!:இலங்கை கடற்படை அட்டூழியம்?
- நரேந்திர மோடி,ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கு ஆபத்து!: புலனாய்வுத் துறை
- வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றங்களின் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்:தலைமை நீதிபதி
- மக்களவை எம்பிக்கள் பல்வேறு மொழிகளில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்!
- வா..வா! 120
- புனேயில் ஐ.டி மாணவன் கொலை : சந்தேகத்தின் பெயரில் 17 இளைஞர்கள் கைது
| பேரறிவாளனுக்கு முழு உடல் பரிசோதனை! Posted:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு இன்று முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. Read more ... |
| சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்ப்பாதைத் திட்டம்! Posted:
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்பாதைத் திட்டம் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் போடக்கூடாது!: நிதின் கட்கரி Posted:
Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைத் தடை நீட்டிப்பு! Posted:
Read more ... |
| மக்களவையின் இரண்டாவது பெண் சபாநாயகர்! Posted:
Read more ... |
| பஞ்சாப் பொற்கோயிலில் இரு பிரிவினருக்கிடையே மோதல்! Posted:
Read more ... |
| Posted: |
| முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டான் செல்கிறார் பிரதமர்! Posted:
Read more ... |
| வடக்கில் இராணுவத்திடமிருந்த 18,000 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு: ருவன் வணிகசூரிய Posted:
வடக்கு மாகாணத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான காணிகளில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| அம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்; நாமல் ராஜபக்ஷ மீது மங்கள சமரவீர குற்றச்சாட்டு! Posted:
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரில் ஜனாதிபதியின் குடும்பத்தாரை விமர்சிப்போர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| புதிய விதைகள் சட்டம்; விவசாயிகளைப் புறந்தள்ளி பல்தேசிய கம்பனிகளின் ஆதிக்கத்திற்கு ஆதரவு(?) Posted:
விவசாய விதைகளைப் பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பில் விவசாய திணைக்களத்தின் இயக்குநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சர்ச்சைக்குரிய புதிய விதைகள் சட்டத்தை கொண்டுவர இலங்கையில் ஆட்சியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. Read more ... |
| யேமெனில் 5 கிழமைகளாக மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் 500 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி! Posted:
ஏப்பிரல் 29 ஆம் திகதி முதல் தொடர்ந்து 5 கிழமைகளுக்கு யேமெனின் அல்கொய்தா தீவிரவாதிகள் செறிந்து வாழும் தென் பகுதியில் இராணுவத்தினர் தொடுத்த தாக்குதலில் அல்கொய்தாவைச் சேர்ந்த போராளிகள் என நம்பப் படும் குறைந்தது 500 போராளிகள் கொல்ல பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. Read more ... |
| சிறுவர் போர்னோகிராஃபிக்கு இறுதியாக ஜப்பானும் தடை விதித்தது Posted:
இணையம் மற்றும் ஊடகங்களில் சிறுவர் தொடர்பான ஆபாசா படங்கள் மற்றும் வீடியோ வெப்கேம் அடங்கிய சிறுவர் போர்னோகிராஃபியினைத் (Pornography) தடை செய்வதைப் பல ஆண்டுகளாக தள்ளிப் போட்டு வந்த ஜப்பான் ஒருவாரியக தற்போது சிறுவர் போர்னோகிராஃபியினைத் தனது நாட்டில் தடை செய்துள்ளது. Read more ... |
| தீவிரவாதச் செயல்களுடன் தொடர்புடைய 12 பேருக்கு சீனாவில் மரண தண்டனை Posted:
இன்று திங்கட்கிழமை சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற கத்திக் குத்து, வெடிகுண்டுத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு போன்ற தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு நீதிமன்றம் தண்டனை அழித்துத் தீர்ப்பளித்தது. Read more ... |
| சிரிய அதிபர் தேர்தலில் 90% வீத வாக்குகளால் பஷார் அல் அசாத் வெற்றி Posted:
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. Read more ... |
| நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுகவுக்கு பெரிய அறை, திமுகவுக்கு சிறிய அறை? Posted:
நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் இருக்கும் அதிமுகவுக்கு பெரிய அறையும், உறுப்பினர்களே இல்லாத திமுகவுக்கு சிறிய அறையும் ஒதுக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மோடி சிறப்பு கவனம் செலுத்தினாரா? Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்திக்க டெல்லி சென்றிருந்த போது, அவர் மீது பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடிவு!:மத்திய நீர்வளத்துறை Posted:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| மன்சூர் முணுமுணு... ரஜினி டென்ஷன் Posted:
கொசுக்கடிக்கு மருந்தடிப்பது ஒரு வகை. ஓரிடத்தில் டிபனை திறந்து வைத்து மொத்த கொசுவையும் ஓரிடத்தில் அடைப்பது இன்னொரு வகை. Read more ... |
| வடக்கு கிழக்கில் இராணுவத்தைக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அரசு மேற்கொள்கிறது: சி.வி.விக்னேஸ்வரன் Posted: |
| திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றம் கொண்டுவர 6 பேர் கொண்ட குழு! Posted:
திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றம் கொண்டுவர 6 பேர் கொண்ட குழுவை அக்கட்சித் தலைமை நியமித்துள்ளது. Read more ... |
| Posted:
இன்று உலக சுற்றுச் சூழல் தினம். சூழல் குறித்த அக்கறையின் அவசியத்தை ஆழமாகவும் அழகாகவும் வெளிப்படுத்துகிறது இக் கானொளி. Read more ... |
| கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!:இலங்கை கடற்படை அட்டூழியம்? Posted:
கச்சத்தீவு அருகே மீன்ப்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்ப்படையினர் தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| நரேந்திர மோடி,ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கு ஆபத்து!: புலனாய்வுத் துறை Posted:
பிரதமர் நரேந்திர மோடி,ஆர் எஸ் எஸ் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து என்று மத்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றங்களின் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்:தலைமை நீதிபதி Posted:
வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமானால், நீதிமன்றங்களின் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா நீதிமன்றங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| மக்களவை எம்பிக்கள் பல்வேறு மொழிகளில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர்! Posted:
இன்று நாடாளுமன்றத்தின் மக்களவை எம்பிக்கள் பல்வேறு மொழிகளில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டனர். Read more ... |
| Posted: |
| புனேயில் ஐ.டி மாணவன் கொலை : சந்தேகத்தின் பெயரில் 17 இளைஞர்கள் கைது Posted:
புனேயில் தகவல் தொழில்நுட்பக் கல்வி பயின்றுவந்த 24 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தீவிர இந்துத்வக் கட்சியான ஹிந்து ராஷ்டிரா சேனாவின் 17 நபர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செயப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீது கொலைக் குற்றச்சாட்டும் பதியப்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


ஹெல்மெட் அணியாமல் வருகிறவர்களுக்கு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடக்கூடாது என்று, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
மக்களவை புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பெயரை நரேந்திர மோடி வழிமொழிந்தார். இதன் மூலம் மக்களவையின் இரண்டாவது பெண் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தின் இயக்குனர் ராஜா சுப்பையா,
பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டப் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இம்மாத இறுதியில் பூட்டான் செல்ல உள்ளார் நரேந்திர மோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.


















