4TamilMedia செய்திகள் | |
- உ.பி குறித்து கவலை கொள்பவர்கள் டெல்லியிலேயே இருந்து கொள்ளுங்கள் : முலாயம் சிங் பாய்ச்சல்
- அதைச் செய்வது! : மனமே வசப்படு
- தமிழகத்தில் சேவல் சண்டைக்கு உடனடித் தடை விதிக்கப்பட வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை
- கிளிநொச்சியில் பௌத்த தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிப்பு!
- காணாமற்போனவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் அடையாள எதிர்ப்புப் போராட்டம்!
- அச்சமின்றி செயற்பட அமைச்சக அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்!
- மாநகராட்சி ஊழியருக்கு வேலூர் மேயர் பாராட்டு!
- நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா-மோடி நேருக்கு நேர் சந்திப்புக் காட்சிகள் பதிவாகவில்லை?
- செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்று ஒபாமாவை சந்திக்க உள்ளார் மோடி?
- மறக்க இயலா கானங்கள் : "மழையும் நீயே .. வெய்யிலும் நீயே "
- ஒருநாள் ஒரு நிமிடம் : ஜுன் 05, 2014
- மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது; இந்தியாவிடம் இலங்கை விளக்கம்!
- ஆப்பிளின் OS X 10.10 Yosemite இல் அசத்தும் வசதிகள் - வீடியோ
- அயர்லாந்தில் திருமணமாகாத அன்னையருக்கான இல்லம் அருகே 796 குழந்தைகளின் புதை படிவம் மீட்பு
- தப்பு எங்க மேல இல்ல - அஜீத் பட வட்டாரம் உறுதி
- சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்டது:உத்திரப் பிரதேசத்தில் மேலும் ஒரு கொடூரம்!
- டியானன்மென் சதுக்கத்தில் மாணவர்களை சுட்ட போது சீனப் படையினர் சிரித்தனரா?:அமெரிக்க அறிக்கையில் தகவல்
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
- கூகிளில் தேடினால் மற்ற மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தெரிய வரும்:அகிலேஷ் யாதவ்
- கோபிநாத் முண்டே விபத்துக் குறித்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!
- மக்களவையில் கடைசி வரிசையில் ராகுல்காந்தி
- சவுதி அரேபியாவில் வேகமாகப் பரவி வரும் MERS வைரஸ் தொற்று:2012 தொடக்கம் 282 பேர் பலி
- தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள்!
- நாடு முழுவதும் உள்ள பள்ளி கேண்டீன்களில் ஜங் ஃபுட் விற்கத் தடை!:மேனகா காந்தி
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க விண்ணப்பிக்கலாம்!: பொதுத் தேர்தல் துறை
- இனப்பிரச்சினைக்கான புதிய தீர்வுத் திட்டம்; த.தே.கூ பொதுமக்களிடம் ஆலோசனை கோருகிறது!
- இந்து சமுத்திரக் கடல் அடியில் இருந்து கேட்கப் பட்ட மர்ம ஒலி MH370 விமானத்தினுடையதா?
- ஈரானின் தலைநகர் டெஹ்ரானைத் தாக்கிய பாரிய புழுதிப் புயல்!:5 பேர் பலி உறுதி
- நாட்டு மக்களின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் நிறைவேற்ற பிரதமர் உறுதி!
- வா..வா! 119
- இலங்கை அரசு மோடியிடம் பயப்பிடுகிறது; மோடி மந்திரம் வேலை செய்கிறதா?: மனோ கணேசன்
| உ.பி குறித்து கவலை கொள்பவர்கள் டெல்லியிலேயே இருந்து கொள்ளுங்கள் : முலாயம் சிங் பாய்ச்சல் Posted:
உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள போதிலும், சமாஜ்வாதக் கட்சியின் தலைமையிலான ஆளும் அரசு தம்மை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது. Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| தமிழகத்தில் சேவல் சண்டைக்கு உடனடித் தடை விதிக்கப்பட வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை Posted: சென்னை: "சேவல் சண்டையைத் தடை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
| கிளிநொச்சியில் பௌத்த தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிப்பு! Posted:
கிளிநொச்சியின் உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் பௌத்த விகாரை ஒன்று இருந்தமைக்கான தொல்பொருள் ஆதாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. Read more ... |
| காணாமற்போனவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் அடையாள எதிர்ப்புப் போராட்டம்! Posted:
காணாமற்போனவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன் அடையாள எதிர்ப்புப் போராட்டமொன்றை இன்று வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் முன்னெடுத்தனர். Read more ... |
| அச்சமின்றி செயற்பட அமைச்சக அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்! Posted: அச்சமின்றி செயற்பட வேண்டும் என்று அமைச்சக அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். Read more ... |
| மாநகராட்சி ஊழியருக்கு வேலூர் மேயர் பாராட்டு! Posted:
Read more ... |
| நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா-மோடி நேருக்கு நேர் சந்திப்புக் காட்சிகள் பதிவாகவில்லை? Posted:
Read more ... |
| செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்று ஒபாமாவை சந்திக்க உள்ளார் மோடி? Posted:
Read more ... |
| மறக்க இயலா கானங்கள் : "மழையும் நீயே .. வெய்யிலும் நீயே " Posted:
எஸ் பி பி ... இந்த வையத்தில் கிடைத்த மிகப்பெரிய வைரம். அவர் உருவமும் அப்படியே. நான் எண்ணி எண்ணி வியந்துபோகும் ஒரு மனிதன். Read more ... |
| ஒருநாள் ஒரு நிமிடம் : ஜுன் 05, 2014 Posted: |
| மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது; இந்தியாவிடம் இலங்கை விளக்கம்! Posted:
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு வெளிவாக விளக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆப்பிளின் OS X 10.10 Yosemite இல் அசத்தும் வசதிகள் - வீடியோ Posted:
Read more ... |
| அயர்லாந்தில் திருமணமாகாத அன்னையருக்கான இல்லம் அருகே 796 குழந்தைகளின் புதை படிவம் மீட்பு Posted:
அயர்லாந்தில் திருமணமாகாத அன்னையருக்கான இல்லம் அருகே 35 வருடங்களுக்கு முன்னர் 1925-1961 காலப் பகுதியில் பிறந்தது தொடக்கம் 8 வயது வரை உடைய 796 குழந்தைகளின் புதை படிவங்கள் மீட்கப் பட்டுள்ளன சந்நியாசிகளால் வழிநடத்தப் படும் இந்த இல்லத்தின் சர்ச்சையுடன் நீடித்த கத்தோலிக்க தேவாலயத்தின் போக்கினையே இப்புதை படிவங்களின் ஆராய்ச்சி வெளிப்படுத்துவதாக புதன்கிழமை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| தப்பு எங்க மேல இல்ல - அஜீத் பட வட்டாரம் உறுதி Posted:
Read more ... |
| சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்டது:உத்திரப் பிரதேசத்தில் மேலும் ஒரு கொடூரம்! Posted:
வயலில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட கொடூர சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் நடை பெற்றுள்ளது.உத்திரப் பிரதேசத்தில் கோரலி என்கிற கிராமத்தில் தான் மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல் சூளையில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளியின் 5 வயது மகன் வயல் ஒன்றில் சிறுநீர் கழித்துள்ளான். இதை நேரில் பார்த்த்த வயலின் உரிமையாளர் ஆத்திரத்துடன் வந்து சிறுவனின் பிறப்புறுப்பை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. சிறுவன் ரத்தம் சொட்ட சொட்ட தந்தையிடம் கூற, பின்னர் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறான். இச்சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதர்ச்சி மறைவதற்குள்ளாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அகிலேஷ் யாதவ் அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்கிற கருத்தும் உபியில் நிலவி வருகிறது. Read more ... |
| டியானன்மென் சதுக்கத்தில் மாணவர்களை சுட்ட போது சீனப் படையினர் சிரித்தனரா?:அமெரிக்க அறிக்கையில் தகவல் Posted:
1989 ஜூன் 4 இல் இடம்பெற்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த சீனாவின் டியானன்மென் சதுக்க அடக்கு முறை நிகழ்ந்தது. Read more ... |
| மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! Posted:
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கன மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. Read more ... |
| கூகிளில் தேடினால் மற்ற மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தெரிய வரும்:அகிலேஷ் யாதவ் Posted:
கூகிளில் தேடினால் மற்ற மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து தெரிய வரும் என்று உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். Read more ... |
| கோபிநாத் முண்டே விபத்துக் குறித்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை! Posted:
நேற்று முன்தினம் டெல்லி சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்துக் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. Read more ... |
| மக்களவையில் கடைசி வரிசையில் ராகுல்காந்தி Posted:
பாஜக தலைமையிலான அரசின் புதிய மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது, இதில் கடைசி வரிசையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமர்ந்திருந்தார். Read more ... |
| சவுதி அரேபியாவில் வேகமாகப் பரவி வரும் MERS வைரஸ் தொற்று:2012 தொடக்கம் 282 பேர் பலி Posted:
மத்திய கிழக்கில் தொடங்கி தற்போது மேற்குலகிலும் பரவி வரும் MERS வைரஸ் தொற்றினால் சவுதி அரேபியாவே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள்! Posted: |
| நாடு முழுவதும் உள்ள பள்ளி கேண்டீன்களில் ஜங் ஃபுட் விற்கத் தடை!:மேனகா காந்தி Posted:
நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கேண்டீன்களில் ஜங் ஃபுட் விற்கத் தடை விதிக்க வேண்டும் என்று, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க விண்ணப்பிக்கலாம்!: பொதுத் தேர்தல் துறை Posted:
வாக்காளர்கள் பட்டியலில் புதிதாகப் பெயரை சேர்ப்பது குறித்து அல்லது விடுபட்டுப் போன பெயர்களைச் சேர்ப்பதுக் குறித்து இல்லை பெயரை நீக்குவது குறித்து வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பொதுத் தேர்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| இனப்பிரச்சினைக்கான புதிய தீர்வுத் திட்டம்; த.தே.கூ பொதுமக்களிடம் ஆலோசனை கோருகிறது! Posted:
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக புதிய தீர்வுத் திட்டத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக பொது மக்களிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. Read more ... |
| இந்து சமுத்திரக் கடல் அடியில் இருந்து கேட்கப் பட்ட மர்ம ஒலி MH370 விமானத்தினுடையதா? Posted:
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலுள்ள கர்ட்டின் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் புதன்கிழமை இந்து சமுத்திரத்தின் ஓர் கடலடிப் பகுதியில் பதிவு செய்யப் பட்ட மர்ம ஒலி மாயமான MH370 விமானத்தின் இறுதித் தருணங்களில் வெளிப்பட்ட ஒலியாக இருக்கலாம் என ஐயம் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஈரானின் தலைநகர் டெஹ்ரானைத் தாக்கிய பாரிய புழுதிப் புயல்!:5 பேர் பலி உறுதி Posted:
ஈரானின் தலைநகர் டெஹ்ரானை செவ்வாய்க்கிழமை மாலை 5.10 pm இற்குத் தாக்கிய பாரிய புழுதிப் புயலில் குறைந்தது 5 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் மேலும் 30 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| நாட்டு மக்களின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் நிறைவேற்ற பிரதமர் உறுதி! Posted:
நாட்டு மக்களின் நம்பிக்கையையும், விருப்பத்தையும் அரசு நிறைவேற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி, உறுதியுடன் கூறியுள்ளார். Read more ... |
| Posted: |
| இலங்கை அரசு மோடியிடம் பயப்பிடுகிறது; மோடி மந்திரம் வேலை செய்கிறதா?: மனோ கணேசன் Posted:
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ஆம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுங்கள், வராவிட்டால் எதுவும் கிடையாது என்று சொன்ன அரசாங்கம், இன்று என்ன சொல்கிறது? 13ஆம் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என இந்திய மத்திய அரசுக்கு செய்தி அனுப்புகிறது. இந்த இரண்டு வாரங்களுக்குள் என்ன நிகழ்ந்தது? பிரதமர் நரேந்திர மோடியின் ‘மோடி மந்திரம்’ வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




பாதாள சாக்கடையில் விழுந்த சிறுமியின் உடலைக் கண்டுபிடித்த மாநகராட்சி ஊழியருக்கு மாநகர மேயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தின் வளாகத்தில் சோனியாகாந்தி, நரேந்திர மோடி இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக்கொண்ட காட்சிகள் கேமராவில் பதிவாகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருகிற செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்று, அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை, நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


கம்ப்யூட்டர் தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதன் புதிய இயங்குதளமான OS X 10.10 Yosemite ஐ அசத்தும் வசதிகளுடன் வெளியிடவுள்ளது. இதனைப்பற்றிய தகவல்களை 
பகலில் ரசிகர்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங்கை இரவு நேரத்தில் நடத்தினார் கவுதம்மேனன்.














