4TamilMedia செய்திகள் | |
- சர்வதேச விசாரணை நடத்தப்படுவதால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடாது: ஜே.வி.பி
- யாழில் மீட்கப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானம்; வேவு விமானமல்ல: பொலிஸ் அறிவிப்பு
- உலக கோப்பை காற்பந்து 2014 : பிரேசிலின் டைனமிக் நகரங்கள் 2
- மரங்கள்
- தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை!: சென்னை வானிலை ஆய்வு மையம்
- சீமாந்திரா மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்ற வேண்டும்:சோனியா காந்தி
- ஜூன் 12ம் திகதி முதல் இந்தியாவில் மலேசிய நிறுவன விமான சேவை!
- இந்திய மாம்பழங்களின் தரத்தை உறுதி செய்ய ஐரோப்பிய நிபுணர்கள் குழு முடிவு!
- கம்பெனி நல்லா வரணும்… பாபா முன் பிரசன்னா-சினேகா!
- தனித் தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பிற்கு ஐ.நா.விடம் வலியுறுத்த மோடியிடம் ஜெயலலிதா கோரிக்கை!
- நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை: வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு!
- பிரதமர் மோடி- ஜெயலலிதா சந்திப்பு; தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி பேச்சு!
- வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!: ரிசர்வ் வங்கி
- வருமான வரி வழக்கில் ஜெயலலிதா-சசிகலா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்?:பெயர் மாற்றம் செய்ய பிரதமர் முடிவு!
- முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஜூன் 30ம் திகதி மறு சீராய்வு மனு:கேரள அரசு
| சர்வதேச விசாரணை நடத்தப்படுவதால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடாது: ஜே.வி.பி Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதானால் இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| யாழில் மீட்கப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானம்; வேவு விமானமல்ல: பொலிஸ் அறிவிப்பு Posted:
யாழ்ப்பாணத்தில் விடுதியொன்றின் கூரையிலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானம், வேவு விமானம் அல்ல என்று யாழ் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.சுகத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| உலக கோப்பை காற்பந்து 2014 : பிரேசிலின் டைனமிக் நகரங்கள் 2 Posted: |
| Posted:
எங்கள் வீட்டு முற்றத்தில் ஓர் மாமரம் நின்றிருந்தது. விலாட் வகையைச் சார்ந்தது அது. அவ்வளவு உயரமானதல்ல. வளரிளம் பருவத்தில் இருந்தது. Read more ... |
| தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை!: சென்னை வானிலை ஆய்வு மையம் Posted:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Read more ... |
| சீமாந்திரா மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்ற வேண்டும்:சோனியா காந்தி Posted:
Read more ... |
| ஜூன் 12ம் திகதி முதல் இந்தியாவில் மலேசிய நிறுவன விமான சேவை! Posted:
ஜூன் 12ம் திகதி முதல் இந்தியாவில் மலேசிய நிறுவனத்தின் விமான சேவை தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இந்திய மாம்பழங்களின் தரத்தை உறுதி செய்ய ஐரோப்பிய நிபுணர்கள் குழு முடிவு! Posted:
இந்திய மாம்பழங்களின் தரத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆராய ஐரோப்பிய யூனியன் நிபுணர்கள் குழு முடிவு செய்துள்ளது. Read more ... |
| கம்பெனி நல்லா வரணும்… பாபா முன் பிரசன்னா-சினேகா! Posted: |
| தனித் தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பிற்கு ஐ.நா.விடம் வலியுறுத்த மோடியிடம் ஜெயலலிதா கோரிக்கை! Posted:
இலங்கையில் தமிழ் மக்களின் தாயக நிலப் பகுதிகளைப் பிரித்து தனித் தமிழீழம் அமைக்க இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார் Read more ... |
| நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை: வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு! Posted:
நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் பெய்யும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more ... |
| பிரதமர் மோடி- ஜெயலலிதா சந்திப்பு; தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி பேச்சு! Posted:
பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more ... |
| வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!: ரிசர்வ் வங்கி Posted:
வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வருமான வரி வழக்கில் ஜெயலலிதா-சசிகலா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! Posted:
வருமான வரி வழக்கில் ஜூன் 9ம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என்று, ஜெயலலிதா, சசிகலாவுக்கு பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்?:பெயர் மாற்றம் செய்ய பிரதமர் முடிவு! Posted:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் என்று பெயர் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஜூன் 30ம் திகதி மறு சீராய்வு மனு:கேரள அரசு Posted:
முல்லைப் பெரியாறு அணை வழக்கு விவவகாரத்தில் ஜூன் 30ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





சீமாந்திரா பகுதி மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.







