4TamilMedia செய்திகள் | |
- சென்னை போரூரில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
- கட்டிட விபத்தில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஜெயலலிதா
- ஐ.நா. விசாரணைக்குழு: கூர்மையான கத்தியா?!
- வாராக்கடன்களால் ஆபரணக் கற்கள் மற்றும் நகைத்துறை நிறுவனங்கள் மீது வங்கிகள் அதிருப்தி!
- இரண்டாக உடைந்தது ஈராக்?:இந்தியர்களை மீட்க நடமாடும் சிறப்புக் குழுக்கள்!
- ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கை அமலாக்கப்பிரிவு விசாரிக்கிறது!
- போனா போவுதுன்னு வாய்ப்பு கொடுத்தால் இப்படியா?
- சமூக வலைத் தளங்களை அதிக அளவில் பயன்படுத்துங்கள்!: பாஜக எம்பிக்களுக்குஅறிவுரை
- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-23 ராக்கெட்!
- கிழக்கில் தமிழ் பேசும் அலகு ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினோம்: சி.வி.விக்னேஸ்வரன்
- ஐ.நா. விசாரணைகளுக்கு நேரடியாக உதவ முடியாது: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
- இறுதி நிமிடங்களில் அடுத்தடுத்த இரு கோல்களினால் திரில்லிங் வெற்றி பெற்றது நெதர்லாந்து
- நிரந்தரமான அரசியல் தீர்வின் மூலமே முழுமையான அபிவிருத்தியை எட்டமுடியும்: சிவசக்தி ஆனந்தன்
- உலக கோப்பை மணல் சிற்பப் போட்டியில் வென்ற இந்தியக் கலைஞரும், சிற்பமும்
- வவுனியா பேயாடிகூழாங்குளம் இந்து மாயானதில் சடலத்தை தகனம் செய்ய இராணுவம் இடையூறு!
- சென்னை வரும் பிரதமரை ஜெயலலிதா வரவேற்கிறார்!
- தமிழக மாம்பழங்களுக்கு கேரளாவில் தடை?
| சென்னை போரூரில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு Posted:
சென்னை போரூர் அருகே கட்டிட விபத்து நேர்ந்த இடத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு வருகிறார். Read more ... |
| கட்டிட விபத்தில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஜெயலலிதா Posted:
கட்டிட விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read more ... |
| ஐ.நா. விசாரணைக்குழு: கூர்மையான கத்தியா?! Posted:
Read more ... |
| வாராக்கடன்களால் ஆபரணக் கற்கள் மற்றும் நகைத்துறை நிறுவனங்கள் மீது வங்கிகள் அதிருப்தி! Posted:
Read more ... |
| இரண்டாக உடைந்தது ஈராக்?:இந்தியர்களை மீட்க நடமாடும் சிறப்புக் குழுக்கள்! Posted:
ஈராக் இரண்டாக உடைந்தது என்று கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க நடமாடும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்று, இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. Read more ... |
| ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கை அமலாக்கப்பிரிவு விசாரிக்கிறது! Posted: இத்தாலி அகஸ்தா வேஸ்ட்லேன்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கை அமலாக்கப் பிரிவு விசாரிக்கத் தொடங்கியுள்ளது. Read more ... |
| போனா போவுதுன்னு வாய்ப்பு கொடுத்தால் இப்படியா? Posted:
Read more ... |
| சமூக வலைத் தளங்களை அதிக அளவில் பயன்படுத்துங்கள்!: பாஜக எம்பிக்களுக்குஅறிவுரை Posted:
Read more ... |
| வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-23 ராக்கெட்! Posted:
Read more ... |
| கிழக்கில் தமிழ் பேசும் அலகு ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினோம்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் அலகொன்று ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினோம். அதற்காக தொடர்ந்து முயன்றோம். ஆனால், அதனை உதாசீனம் செய்து தூக்கியெறிந்து விட்டனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணைகளுக்கு நேரடியாக உதவ முடியாது: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு Posted: இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவிற்கு நேரடிய உதவுவது சாத்தியமில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more ... |
| இறுதி நிமிடங்களில் அடுத்தடுத்த இரு கோல்களினால் திரில்லிங் வெற்றி பெற்றது நெதர்லாந்து Posted:
நேற்றைய இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் நெதர்லாந்து, காஸ்டா ரிக்கா அணிகள் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றன. நெதர்லாந்து - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் மெக்ஸிகோவை 2-1 என வீழ்த்தியது நெதர்லாந்து. Read more ... |
| நிரந்தரமான அரசியல் தீர்வின் மூலமே முழுமையான அபிவிருத்தியை எட்டமுடியும்: சிவசக்தி ஆனந்தன் Posted:
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதன் மூலமே முழுமையான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| உலக கோப்பை மணல் சிற்பப் போட்டியில் வென்ற இந்தியக் கலைஞரும், சிற்பமும் Posted:
அமெரிக்காவில் அட்லாண்டாவில் நடைபெற்ற உலக கோப்பை மணல் சிற்பப் போட்டி 2014 இல் இந்தியக் கலைஞரான சுதர்சன் பட்நாயக்கிற்கு மக்களின் விருப்பத்திற்குரிய சிற்பம் விருது கிடைத்துள்ளது. Read more ... |
| வவுனியா பேயாடிகூழாங்குளம் இந்து மாயானதில் சடலத்தை தகனம் செய்ய இராணுவம் இடையூறு! Posted:
வவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடிகூழாங்குளம் இந்து மயானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலம் ஒன்றினை தகனம் செய்ய சென்ற போது பௌத்த மதகுரு ஒருவரும, இராணுவமும் இணைந்து இடையூறு விளைவித்துள்ளனர். Read more ... |
| சென்னை வரும் பிரதமரை ஜெயலலிதா வரவேற்கிறார்! Posted:
இன்று பிற்பகல் சென்னை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்க உள்ளார். Read more ... |
| தமிழக மாம்பழங்களுக்கு கேரளாவில் தடை? Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



வாராக்கடன்களால் ஆபரணக் கற்கள் மற்றும் நகைத்துறை நிறுவனங்கள் மீது வங்கிகள் அதிருப்தியில் உள்ளன. இவர்களுக்கு மேலும் கடன்கள் வழங்கலாமா என்பதுக் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வங்கிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
கதை நல்லாயிருந்தா யாரை வச்சு வேணும்னாலும் படம் எடுக்கலாம் என்று ஒரு பேச்சுக்கு சொன்னால்,
சமூக வலைத்தளங்களை அதிக அளவில் பயன்படுத்துங்கள் என்று எம்பிக்களுக்கு, பாஜக மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
இன்று காலை சரியாக 9 மணி 52 நிமிடங்கள் ஆனபோது பிஎஸ்எல்விசி-23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.





