Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சீர்திருத்தம்?

Posted:

நெடுஞ்சாலைத் திட்டங்களை மேற்கொள்வதில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சிக்கல்கள் இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது என்றும், எனவே சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

சென்னையில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

Posted:

சென்னையில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமைக்கப்படாத நிறுவனங்களுக்குநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Read more ...

குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து!

Posted:

டெல்லியில் 3 அடுக்கு குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து நேரிட்டுள்ளது.


Read more ...

இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணைக்குழு மிகவும் வலுவானது: தயான் ஜயதிலக்க

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு மிகவும் வலுவானது என்று இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

காணாமற்போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் முல்லைத்தீவில் 05ஆம் திகதி முதல் பதிவு!

Posted:

மோதல்காலங்களிலும், அதன் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, எதிர்வரும் 05ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளது. 


Read more ...

சைவம்- விமர்சனம்

Posted:

‘படத்துல கதையவே காணலப்பா’ என்று சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்களே தேடித் திரிகிற பொல்லாத காலம் இது! இந்த காலத்தில், ஒரு சேவல் காணாமல் போனதை வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான, அழகான, கவித்துவமான கதையை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர் விஜய்.


Read more ...

இன்னொரு நடிகையும் ஓட்டம் ?

Posted:

அடுப்பு எரியலன்னு உடுப்புக்கு தீ வைச்சுகிட்ட மாதிரி, கொஞ்ச நாட்களாகவே கடும் எரிச்சலோடுதான் நடந்து கொள்கிறார் மு.களஞ்சியம். அஞ்சலி பிரச்சனையில் இவருக்கு சாதகமாக குரல்கள் எழுந்தாலும், அவற்றையெல்லாம் சட்டென அணைத்து விடுகிறார் அஞ்சலி.


Read more ...

7வது ஐபோன் புகைப்பட விருதுகள் : அற்புதமான புகைப்படங்கள்

Posted:

7வது ஐபோன் புகைப்பட போட்டிற்கான முடிவுகள் அண்மையில் வெளியீடப்பட்டன.


Read more ...

சிரிய எதிரணியினருக்கு உதவ $500 மில்லியன் டாலர் தேவை!:அமெரிக்க காங்கிரஸில் ஒபாமா

Posted:

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது.


Read more ...

பொதுத்துறையை சேர்ந்த சில நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு!

Posted:

பொதுத்துறையை சேர்ந்த சில நிறுவனங்களின் பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நக்சல் எதிர்ப்பு சிறப்புப் படை!:ராஜ்நாத் சிங்

Posted:

சட்டீஸ்கர்,ஒரிசா,ஜார்கண்ட்,பீகார் மாநிலங்களில் சிறப்புப் படை அமைக்கப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கை நீதித்துறை மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

அரசுக்கு சார்பான வகையில் வழக்குகளில் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதனாலும், வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதனாலும் மக்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

"பாலியல் கல்வி இந்தியக் கலாச்சாரம் இல்லை எனில், காஃபி, ஸ்கேர்ட், டிரவுர்சர்களையும் தடை செய்யுங்கள்!" : ...

Posted:

இந்தியாவில் பாலியல் கல்வியைத் தடை செய்ய வேண்டும். அது இந்தியக் கலாச்சாரமல்ல என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹார்ஷ் வர்தன் வெளியிட்ட கருத்துக்களுக்கு டுவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.


Read more ...

நீங்கள் பேஸ்புக் தளத்தில் பதிவிடும் Wall Post கள் எந்தளவு உண்மையானவை? : வீடியோ

Posted:

பேஸ்புக் போன்ற சமூகவலைத் தளத்தில் நாங்கள் பதிவிடும் பெரும்பாலான Wall Post களில் உண்மை இல்லை.


Read more ...

தமிழகம் முழுவதும் 509 புதியப் பேருந்துகள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்!

Posted:

ரூபாய் 94 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில், தமிழகம் முழுவதும் 509 புதியப் பேருந்துகளை, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.


Read more ...

குடும்பங்கள் தங்கள் சேமிப்புகளை தங்கத்தில் முதலீடு செய்கின்றன: ரிசர்வ் வங்கி

Posted:


குடும்பங்கள் கடந்த 5 ஆண்டுகாலமாகவே தங்களது சேமிப்பை தங்கத்தில் முதலீடு செய்கின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™