Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட மாநில தலைமை செயலர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

Posted:

மாவோயிட்களால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் தலைமை செயலர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆலோசனை நடத்திவருகிறார்.


Read more ...

தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு கர்நாடக ஆளுநராக கூடுதல் பொறுப்பு!

Posted:

கர்நாடக ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைவதால், கர்நாடக ஆளுநராகவும் தமிழக ஆளுனர் ரோசய்யா கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிய வருகிறது.


Read more ...

உருளைக் கிழங்குக்கு குறைந்த பட்ச ஏற்றுமதி விலை நிர்ணயம்!: மத்திய அரசு

Posted:

உருளைக்கிழங்கு விலை உயர்வை கட்டுக்குள் வைக்க, மத்திய அரசு உருளைக் கிழங்குக்கு குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்துள்ளது.


Read more ...

பொதுக்கணக்குக் குழுத் தலைவர் பதவி காங்கிரசுக்கு?: வெங்கைய நாயுடு

Posted:

மத்தியில் பொதுக்கணக்குக் குழுத்தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் துவக்கம்!

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான பணிகள் துவங்கின.


Read more ...

அதிதி- விமர்சனம்

Posted:

முற்பகல் ‘செய்யின்’ பிற்பகல் என்னாகும் என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன்!


Read more ...

பள்ளிகளில் பாலியல் கல்வியை தடை செய்ய வேண்டும்:ஹர்ஷ வர்தன்

Posted:

பள்ளிகளில் பாலியல் கல்வியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


Read more ...

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அமல்ப்படுத்த மேலும் 3 மாத கால அவகாசம்!:ராம்விலாஸ் பாஸ்வான்

Posted:

மத்திய அரசு அறிமுகப்படுத்திய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை, மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் அமல்ப்படுத்த மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.


Read more ...

கெயில் நிறுவனத்தில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து

Posted:

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பூமிக்கு அடியில் பாதிக்கப்பட்டிருந்த கெயில் நிறுவனத்தில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து நேரிட்டுள்ளது. இதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

தமிழர்களுக்கு எதிரான 1983 கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு ஐ.தே.க தவறிவிட்டது: ரணில் விக்ரமசிங்க

Posted:

தமிழ் மக்களுக்கு எதிரான 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு (ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான) அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தவறிவிட்டது என்று அந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக பதவி வகித்தவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ரஜினி ஸ்டைலில் பவர் ஸ்டார்?

Posted:

எல்லா படத்திலும் எப்படி இளையராஜா பாடலை ஆங்காங்கே ஒலிக்க செய்து பிழைப்பு நடத்துகிறார்களோ,


Read more ...

கலவரங்களுக்கு கோத்தபாய ராஜபக்ஷவே காரணம்; விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார்: மங்கள சமரவீர

Posted:

அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே இருக்கின்றார் என்றும், அது குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

கதையோடு வாழும் கலைஞன்!

Posted:

25 வருடங்களாக கேமிராவின் வழியில் மட்டும் கலைகளைப் பார்த்து, படைத்த ஒரு கலைஞன் விஜயகுமார். இதனால் வாழ்தலையும் ஒரு கலையாகவே நினைத்து வாழ்ந்து வரும் இந்த கலைஞனின் மனதில் 19 வருடங்களாக ஒரு மாயாஜாலக் கதை வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.


Read more ...

ஐ.நா. விசாரணைக் குழுவின் ஆலோசர்கள் நியமனம்; பிரித்தானியாவும் வரவேற்பு!

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் ஆலோசர்கள் நியமனத்தை பிரித்தானியா வரவேற்றுள்ளது. 


Read more ...

கலவரத்தினால் பாதிப்புக்குள்ளான அளுத்கம- பேருவளைப் பகுதி புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பம்!

Posted:

அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற கலவரங்களின் போது தீவைத்து எரியூட்டப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்களை மீளவும் புனரமைக்கும் பணி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேச அரங்கில் இலங்கைக்கான ஆதரவை தொடர்ந்து வழங்குவோம்: மாலைதீவு ஜனாதிபதி!

Posted:


சர்வதேச அரங்கில் இலங்கைக்கான ஆதரவை எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் தெரிவித்துள்ளார். 


Read more ...

எதிரணி வீரரைக் கடித்ததாக உருகுவே வீரர் சுவாரேஷிற்கு 4 மாத காலத் தடைவிதித்தது ஃபிஃபா

Posted:

எதிரணி வீரரை கடித்தமைக்காக உருகுவேயின் நட்சத்திர வீரர் சுவாரேஷிற்கு 4 மாத காலம் தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது ஃபிஃபா. இத்தாலியுடனான போட்டியில் இத்தாலி வீரர் கியோர்கியோ சியெலினியின் கையைக் கடித்த குற்றச் சாட்டில் அவருக்கு இத்தடை பிறப்பித்துள்ளது.


Read more ...

வென்றும் வெளியேறியது போர்த்துக்கல் : தோற்றும் அடுத்த சுற்றில் அமெரிக்கா

Posted:

உலக கோப்பை நேற்றைய போட்டிகளில் ஜேர்மனி, அமெரிக்காவை 1-0 என வீழ்த்தியது. எனினும் இரு அணிகளும் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்றன.


Read more ...

கடந்த ஒரு மாத கால ஆட்சியில் எந்தவித சொகுசையும் அனுபவிக்கவில்லை!:பிரதமர்

Posted:

கடந்த ஒரு மாத கால தமது ஆட்சியில் எந்தவித சொகுசையும் அனுபவிக்கவில்லை என்று, பிரதமர் நரேந்திர மோடி, தமது வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Read more ...

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க 37 பாதுகாப்பு நெறிமுறைகள்:ஜெயலலிதா

Posted:

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க 37 புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

சிவாஜிலிங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் வாபஸ்!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் நேற்று புதன்கிழமை முதல் பொலிஸாரினால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 


Read more ...

முடிவடைகிறது ஆபரேஷன் ஆம்லா!

Posted:

கடல்வழியாக ஊடுருவ முற்படும் தீவிரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடைப்பெறும் பாதுகாப்பு நடவடிக்கையான காவலர்களின் ஆபரேஷன் ஆம்லா, இன்றுமாலை 6 மணியுடன் முடிவடைகிறது.


Read more ...

இனங்களை மோதவிடும் வேலையை ராஜபக்ஷ குடும்பம் மேற்கொண்டு வருகின்றது: ஜே.வி.பி

Posted:

நாட்டில் இனவாதத்தை உருவாக்கி இனங்களை மோதவிடும் வேலையை ராஜபக்ஷவின் குடும்பம் மேற்கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

பிரதமர் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் அவசர ஆலோசனை!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முக்கிய அமைச்சர்கள் கூடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.


Read more ...

மத்திய அமைச்சர்கள் யாரும் புதிதாக கார் வாங்கக் கூடாது!: பிரதமர்

Posted:

மத்திய அமைச்சர்கள் யாரும் புதிதாக கார் வாங்கக் கூடாது என்று, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

ஐ.நா. விசாரணைக் குழுவின் ஆலோசகர்கள் நியமனம்; அமெரிக்கா வரவேற்பு!

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகர்கள் நியமனத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™