4TamilMedia செய்திகள் | |
- பல டிஸ்பிளேயுடன் திறன் கொண்ட கணணியொன்றை அசெம்பிள் செய்யும் முறை - வீடியோ #4TamilMediaTips
- ஆகையால் : மனமே வசப்படு
- சென்னை விமான நிலையத்தில் 21வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்து!
- ஐசிசி தலைவரானார் ஸ்ரீனிவாசன்
- பல்வேறு மாநிலங்களுக்கும் ஆளுநர் பட்டியல் தயாராகிறது!
- நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ம் திகதி விசாரணை!:உச்ச நீதிமன்றம்
- பாஜகவின் தேசியத் தலைவராகிறார் அமிக்த ஷா?
- மானிய விலை சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் ஒத்திவைப்பு:தர்மேந்திர பிரதான்
- அம்மா மருந்தகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்!
- சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: இருவர் பலி
- வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் மூவருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்!
- முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருக பலிக்கு தடையில்லை: பிரதம நீதியரசர்
- மறக்க இயலா கானங்கள்: "விழியில் விழுந்து இதயம் நுழைந்து.."
- நேற்றைய உலக கோப்பை போட்டிகளில் சுவிஸ், ஆர்ஜெண்டீனா அணிகள் வெற்றி
- தப்பு பண்ணிட்டோம்... விவேக், கருணாஸ் புலம்பல்
- மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமலப்படுத்துவதுக் குறித்து ஆலோசனை!
- நெல் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
- ரமலான் மாத நோன்புக் கஞ்சிக்கு 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி:தமிழக முதல்வர்
- தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைப் பிடித்து ஒரு மாத முடிவு!:கேள்விக்குறியில் ஜனநாயகம்
- 240 மில்லியன் ஒளியாண்டு தூரத்திலிருந்து வரும் மர்ம சமிக்ஞை!:கரும்பொருள் (dark matter) கல்விக்கு ஆதாரம்?
- ஈராக்கில் சிரியா வான் வெளித் தாக்குதல்:57 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல்
- இலங்கை மீதான ஐ.நா. விசாரணைக் குழுவின் ஆலோசகர்கள் நியமனம்!
- சமாதான ஒப்பந்தத்துக்கு மத்தியில் உக்ரைன் இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சிப் படை
- ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் கைது!
- பீஹார் ரயில் விபத்துக்கள் : நக்சல்கள் காரணமா என இப்போதே தீர்மானிக்க முடியாது : ராஜ்நாத் சிங்
- இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரையும் வென்றது இலங்கை
- ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை!
- கடைசி மணி!
| பல டிஸ்பிளேயுடன் திறன் கொண்ட கணணியொன்றை அசெம்பிள் செய்யும் முறை - வீடியோ #4TamilMediaTips Posted:
Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| சென்னை விமான நிலையத்தில் 21வது முறையாக கண்ணாடி விழுந்து விபத்து! Posted:
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்து 21 வது முறையாக விபத்து நேர்ந்துள்ளது. Read more ... |
| Posted:
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஸ்ரீனிவாசன் ஏக மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| பல்வேறு மாநிலங்களுக்கும் ஆளுநர் பட்டியல் தயாராகிறது! Posted:
Read more ... |
| நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ம் திகதி விசாரணை!:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| பாஜகவின் தேசியத் தலைவராகிறார் அமிக்த ஷா? Posted:
ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சகத்தில் பங்கேற்று உள்ளதால், பாஜகவிற்கு தேசியத்தலைவரை நியமிக்கும் கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாஜகவின் தேசியத் தலைவராகிறார் அமிக்த் ஷா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| மானிய விலை சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் ஒத்திவைப்பு:தர்மேந்திர பிரதான் Posted:
மானிய விலை சமையல் எரிவாயு விலையை மாதம் தோறும் உயர்த்தும் திட்டம் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று , பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். Read more ... |
| அம்மா மருந்தகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார்! Posted:
தமிழகத்தில் 100 அம்மா மருந்தகங்களை இன்று காணொளிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். Read more ... |
| சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: இருவர் பலி Posted:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read more ... |
| வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் மூவருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்! Posted:
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் மூவருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று புதன்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஹான் டயஸ் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். Read more ... |
| முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருக பலிக்கு தடையில்லை: பிரதம நீதியரசர் Posted:
சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் மிருக பலி பூசைக்கு தடை விதிக்க முடியாது என்று பிரதமர் நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார். Read more ... |
| மறக்க இயலா கானங்கள்: "விழியில் விழுந்து இதயம் நுழைந்து.." Posted:
அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக இளையராஜவுடன் சசிரேகா பாடிய பாடலிது. புது நாயகன், நாயகி. புது காதல். புது களம். இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து என இளமை ததும்பும் கூட்டணி. இப்படி நண்பர்கள் சேர்ந்தால் இருக்கும் குதூகலத்தில் என்னென்ன யோசித்தார்களோ அதன் மகத்துவம் இப்பாடலில் தெரியும். Read more ... |
| நேற்றைய உலக கோப்பை போட்டிகளில் சுவிஸ், ஆர்ஜெண்டீனா அணிகள் வெற்றி Posted:
நேற்று இடம்பெற்ற உலக கோப்பை கால்ப்பந்து போட்டிகளின் போது நைஜீரியா - ஆர்ஜெண்டீனா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 3-2 என ஆர்ஜெண்டீனா வெற்றி பெற்றது. அதே போன்று பாஸ்னியா - ஈரான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 3-1 என ஈரான் வெற்றி பெற்றது. Read more ... |
| தப்பு பண்ணிட்டோம்... விவேக், கருணாஸ் புலம்பல் Posted: |
| மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமலப்படுத்துவதுக் குறித்து ஆலோசனை! Posted:
மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்துவதுக் குறித்த ஆலோசனைக்கூட்டம், சென்னையில் உள்ள மீன்வளத் துறை இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. Read more ... |
| நெல் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Posted:
நெல் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| ரமலான் மாத நோன்புக் கஞ்சிக்கு 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி:தமிழக முதல்வர் Posted:
ரமலான் மத நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைப் பிடித்து ஒரு மாத முடிவு!:கேள்விக்குறியில் ஜனநாயகம் Posted: |
| Posted:
பூமியில் இருந்து 240 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள பிரபஞ்சத்தின் மிக அதிகத் திணிவை (massive) உடைய அண்டங்களின் கூட்டுக்களில் (Cluster) ஒன்றான Perseus Cluster எனும் பொருளில் இருந்து வரும் மர்ம சமிக்ஞையை சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் பதிவு செய்தனர். Read more ... |
| ஈராக்கில் சிரியா வான் வெளித் தாக்குதல்:57 பேர் பலியானதாக அதிகாரிகள் தகவல் Posted:
செவ்வாய்க் கிழமை ஈராக்கில் ISIS தீவிரவாதிகளின் கையில் பெரும்பகுதி கட்டுப்பாட்டில் இருக்கும் அன்பார் மாநிலத்தில் சிரிய யுத்த விமானங்கள் வான் தாக்குதல் மேற்கொண்டன. Read more ... |
| இலங்கை மீதான ஐ.நா. விசாரணைக் குழுவின் ஆலோசகர்கள் நியமனம்! Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிவித்துள்ளார். Read more ... |
| சமாதான ஒப்பந்தத்துக்கு மத்தியில் உக்ரைன் இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சிப் படை Posted:
செவ்வாய்க்கிழமை நண்பகல் கிழக்கு உக்ரைனின் ஸ்லோவின்ஸ்க் பகுதியில் வானில் பறந்த Mi-8 ரக உக்ரைன் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை ரஷ்ய ஆதரவுப் போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணித்த 9 பேரும் கொல்லப் பட்டதாக உக்ரைன் தீவிரவாதத் தடுப்பு ஆப்பரேஷன் பிரிவின் பேச்சாளரான வ்ளாடிஸ்லாவ் செலெஷ்னெவ் தெரிவித்துள்ளர். Read more ... |
| ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் கைது! Posted:
ஜாதிக பல சேனாவின் தலைவரும், மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினருமான வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸாரால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| பீஹார் ரயில் விபத்துக்கள் : நக்சல்கள் காரணமா என இப்போதே தீர்மானிக்க முடியாது : ராஜ்நாத் சிங் Posted:
பீஹார் மாநிலத்தில் அடுத்தடுத்து இரு ரயில் விபத்துக்கள் ஏற்பட்டதற்கு நக்ஸல்களின் சதிவேலைதான் காரணமா என்பதனை இப்போது உடன் சொல்ல முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். Read more ... |
| இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரையும் வென்றது இலங்கை Posted:
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்றுடன் முடிவுற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொரடையும் கைப்பற்றியுள்ளது. Read more ... |
| ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை! Posted: ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று, ஆவின் பால் விநியோகஸ்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
| Posted:
முதன்முறையாகச் சென்று படித்த பாடசாலை. சில வருடங்களின் பின், அந்தப் பள்ளியின் வாசலில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள்! அப்படியே அந்தக் காட்சியை உள்வாங்கி கண்களை மூடித்திறந்து பாருங்கள். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
கணணியொன்றிலிருந்து மானிட்டர் டிஸ்பிளேயை பெறுவதில் பல முறைகள் உள்ளன. VGA, HDMI, DVI போன்றவை அவையாகும்.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர் பட்டியல் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களின் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற ஜூலை மாதம் 7ம் திகதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.



















