4TamilMedia செய்திகள் | |
- வவுனியா நகர சபையின் முன்னாள் பெண் ஊழியர்கள் இருவர் நியமனம் கோரி கூரை மேல் ஏறி போராட்டம்!
- கரூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்டார்!
- ரயில்வே கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்!
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06
- இணையதள வணிகம்:திருப்பூர் ஜவுளி உற்பத்திக்கு கூடிவரும் மவுசு!
- பிரீத்தி ஜிந்தாவிடம் இன்று மும்பை போலீசார் விசாரணை!
- புதிய விவசாயக் காப்பீட்டுத் திட்டம்!: மத்திய அரசு
- கருத்தியல் போராட்டத்திற்கு தயாராக இருப்போம்!
- முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பேச்சுக்களை தடை செய்யும் சட்டமூலம் விரைவில்!
- இலங்கையை மீண்டும் சிவில் யுத்தத்துக்குள் தள்ளிவிட இடமளிக்கக் கூடாது: சந்திரிக்கா குமாரதுங்க
- நெய்மார் இரு கோல்கள் : கெமரூனை 4-1 என வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்குச் செல்லும் பிரேசில்
- ஆஸ்திரேலியை 3-0 என வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற ஸ்பெயின்!
- எடுப்பது தமிழ் படம், வைப்பது சமஸ்கிருத தலைப்பு
- மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா புராதன சின்னமானது!
- கறுப்புப் பணம் குறித்து சுவிற்சர்லாந்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை!: அருண் ஜெட்லி
- ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: இராணுவம் அறிவிப்பு
- தெற்கு சீனாவைத் தாக்கிய கடும் வெள்ளம்!:3 மில்லியன் மக்கள் பாதிப்பு
- முஸ்லிம் அல்லாதவர்கள் 'அல்லா' என்ற வார்த்தையைப் பாவிக்க முடியாது!:மலேசிய நீதிமன்றம்
- எகிப்தில் 3 அல்ஜசீரா ஊடகவியலாளர்களுக்கு 7 மற்றும் 10 வருட சிறைத் தண்டனை
- ரொனால்டோ, நெய்மார் போன்ற உலகின் நட்சத்திரக் கால்ப்பந்து வீரர்களை குளோனிங் செய்தால் என்னவாகும் : அனிமேஷன் ...
- ISIS வசம் மேலும் சில ஈராக்கிய நகரங்கள் சிக்கின!:பக்தாத் வந்தடைந்தார் ஜோன் கெர்ரி
- சூப்பர் ஸ்டார், ஏ.எம்.ரத்னம், சங்கர் இணைவார்களா?
- தமிழி அறிமுகம்!
- நக்சலைட்டுக்கள் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வசூலிக்கின்றனர்?
| வவுனியா நகர சபையின் முன்னாள் பெண் ஊழியர்கள் இருவர் நியமனம் கோரி கூரை மேல் ஏறி போராட்டம்! Posted:
வவுனியா நகர சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார ஊழியர்கள் இருவர் தமக்கு மீண்டும் நியமனம் வழங்குமாறு கோரி நகர சபை வாயிலில் உள்ள மண்டபத்தின் கூரையில் ஏறி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more ... |
| கரூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்டார்! Posted:
Read more ... |
| ரயில்வே கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்! Posted: |
| கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06 Posted: என்னுடைய நண்பர் ஒருவர், தனது நெருங்கிய உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தி, ‘இவனுக்கு சினிமான்னா உசுரு. யார்ட்டயாவது அசிஸ்டென்ட்டா சேர்த்து விடுங்களேன்’ என்றார். பையன் பார்க்கதான் ஸ்மார்ட். மண்டையில் ஒன்றும் இல்லை என்று சில வார்த்தைகள் பேசும்போதே புரிந்து போனது. இருந்தாலும், சொன்னவர் முக்கியமானவர் என்பதால், ‘முயற்சி பண்றேன். முழுசா உத்தரவாதம் இல்ல’ என்று கூறி, என் இயக்குனர் நண்பர் ஒருவரிடம் அனுப்பி வைத்தேன். Read more ... |
| இணையதள வணிகம்:திருப்பூர் ஜவுளி உற்பத்திக்கு கூடிவரும் மவுசு! Posted:
Read more ... |
| பிரீத்தி ஜிந்தாவிடம் இன்று மும்பை போலீசார் விசாரணை! Posted: |
| புதிய விவசாயக் காப்பீட்டுத் திட்டம்!: மத்திய அரசு Posted:
Read more ... |
| கருத்தியல் போராட்டத்திற்கு தயாராக இருப்போம்! Posted:
போராட்டத்தின் அடிப்படைத் தர்மங்களின் மீது நாம் எப்போது நம்பிக்கை இழக்கத் தொடங்கினோம்? என்று சிந்திக்க வேண்டி ஏற்படுகிறது. அஹிம்சை, அரசியல், ஆயுதம் என்று அனைத்து முறைப் போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி அதற்காகவே அர்ப்பணிப்பாக இருந்தவர்கள், கருத்தியல் ரீதியான போராட்டத்திற்கு தயாராக இல்லையோ? என்கிற எண்ணம் வருத்தம் கொள்ள வைக்கிறது. Read more ... |
| முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பேச்சுக்களை தடை செய்யும் சட்டமூலம் விரைவில்! Posted:
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான குரோதப் பேச்சுக்களை தடைசெய்யும் சட்டமூலமொன்று விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையை மீண்டும் சிவில் யுத்தத்துக்குள் தள்ளிவிட இடமளிக்கக் கூடாது: சந்திரிக்கா குமாரதுங்க Posted:
அடிப்படைவாத சிறு குழுக்களின் செயற்பாடுகளை அனுமதிப்பதனூடு நாட்டினை மீண்டும் சிவில் யுத்தத்துக்குள் தள்ளிவிட இடமளிக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| நெய்மார் இரு கோல்கள் : கெமரூனை 4-1 என வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்குச் செல்லும் பிரேசில் Posted:
பிரேசில் - கெமரூன் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் 4-1 என கெமரூனை வீழ்த்தியது பிரேசில். இதன் மூலம் குழு A பிரிவில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு பிரேசில் தெரிவாகியுள்ளது. Read more ... |
| ஆஸ்திரேலியை 3-0 என வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற ஸ்பெயின்! Posted:
உலக கோப்பை கால்ப்பந்து தொடரிலிருந்து வெளியேறுகின்ற போதும் ஸ்பெயின் தனது இறுதிப் போட்டியில் தனது நிஜமான ஆட்டத்தை நிரூபித்து ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது. இன்று ஆஸ்திரேலியா - ஸ்பெயின் இடையில் இடம்பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 3-0 என தோற்கடித்தது ஸ்பெயின். Read more ... |
| எடுப்பது தமிழ் படம், வைப்பது சமஸ்கிருத தலைப்பு Posted:
இப்போதெல்லாம் தமிழில் தலைப்பு வைத்தாலும் வரிவிலக்கு கிடைப்பதில்லை. ‘அப்புறம் இன்னத்துக்குபா தமிழ்ல வெக்கெணும்?’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. Read more ... |
| மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா புராதன சின்னமானது! Posted:
மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை புராதன சின்னம் என்று யுனெஸ்கோ தேர்வுக்குழு இன்று அறிவித்துள்ளது. Read more ... |
| கறுப்புப் பணம் குறித்து சுவிற்சர்லாந்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை!: அருண் ஜெட்லி Posted:
இந்தியர்களின் கருப்புப் பண விவகாரம் குறித்து சுவிற்சர்லாந்து அரசு, முறைப்படி எதுவும் தெரிவிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: இராணுவம் அறிவிப்பு Posted:
இராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தும் சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் ஒட்டப்பட்டுள்ளது. Read more ... |
| தெற்கு சீனாவைத் தாக்கிய கடும் வெள்ளம்!:3 மில்லியன் மக்கள் பாதிப்பு Posted:
சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 26 பொது மக்கள் பலியாகி இருப்பதாகவும் இன்னும் பலர் காணாமற் போயிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சுமார் 3 மில்லியன் பொதுமக்கள் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர். Read more ... |
| முஸ்லிம் அல்லாதவர்கள் 'அல்லா' என்ற வார்த்தையைப் பாவிக்க முடியாது!:மலேசிய நீதிமன்றம் Posted:
இன்று திங்கட்கிழமை மலேசியாவின் முக்கிய நீதிமன்றம் ஒன்று முஸ்லிம் அல்லாதவர்கள் கடவுளுக்குப் பதிலாக அல்லா என்ற வார்த்தையைப் பாவிக்க முடியாது என்ற தடை உத்தரவை அனுமதித்து தீர்ப்பு வழங்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| எகிப்தில் 3 அல்ஜசீரா ஊடகவியலாளர்களுக்கு 7 மற்றும் 10 வருட சிறைத் தண்டனை Posted:
பீட்டர் க்ரெஸ்டே, மொஹமெட் ஃபாஹ்மி மற்றும் பாஹெர் பொஹமெட் என்ற மூன்று அல்ஜசீரா ஊடகவியலாளர்கள் கடந்த வருடம் டிசம்பர் முதல் எகிப்து சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். Read more ... |
| Posted:
உலகின் நட்சத்திர கால்ப்பந்து வீரர்களான ரொனால்டோ, நெய்மார், ரூனி, ஸ்லடான், இனியெஸ்டா என இவர்கள் அனைவரினதும் மாதிரி உருவத்தை குளோனிங் முறையில் செய்து அவர்களை கால்ப்பந்து உலகத்திற்கு அறிமுகப்படுத்தி நிஜ நட்சத்திர வீரர்களுக்கு வேலையில்லாமல் செய்கிறான் ஒரு பணக்காரன். காரணம் நிஜ வீரர்களால் 100% வீதம் நிச்சயமாக ஒரு கோல் அடிக்க முடியாதம் என்பது அவனது வாதம். Read more ... |
| ISIS வசம் மேலும் சில ஈராக்கிய நகரங்கள் சிக்கின!:பக்தாத் வந்தடைந்தார் ஜோன் கெர்ரி Posted:
ஈராக்கில் ISIS தீவிரவாதிகள் பல முக்கிய நகர்களைக் கைப்பற்றி ஆதிக்கத்தை அதிகரித்து வரும் நிலையில் நேற்று திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி எகிப்துக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி இன்று திங்கட்கிழமை ஈராக்கின் தலைநகர் பக்தாத்தை வந்தடைந்துள்ளார். Read more ... |
| சூப்பர் ஸ்டார், ஏ.எம்.ரத்னம், சங்கர் இணைவார்களா? Posted: |
| Posted:
அன்புள்ள உறவுகளே, Read more ... |
| நக்சலைட்டுக்கள் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வசூலிக்கின்றனர்? Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

கரூர் அருகே ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இணையதள வணிகம் மூலம் திருப்பூர் ஜவுளி உற்பத்திக்கு மவுசு கூடி வருவதாக சமீபத்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ரீத்தி ஜிந்தாவிடம் இன்று மும்பை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இன்னும் 6 மாதங்களில் புதிய விவசாயக் காப்பீட்டுத் திட்டம் அமுல்ப்படுத்தப்படும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.













ஏ.எம்.ரத்னம்- ஷங்கர் கூட்டணியின் கடைசி படம் பாய்ஸ்.
நக்சலைட்டுக்கள் பல்வேறு தரப்பினரை மிரட்டி ஆண்டுக்கு ரூபாய் 100 கோடி வரை வசூலிக்கின்றனர் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.