4TamilMedia செய்திகள் | |
- ஜனாதிபதிக்கும்- அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு!
- முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க சிங்களவர்கள் தயாராக இருக்கின்றனர்: பட்டாலி சம்பிக்க ரணவக்க
- அந்தாளு லிப் கிஸ் கேட்டாரா? சீண்டும் சிங்கமுத்து
- ஆந்திர மாநிலத்துக்கு 15 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து!:மாநில ஆளுநர் உரை
- பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் சிகரெட் விலை கடுமையாக உயர்கிறது?
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் இளைஞர் பலி!
- பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க எம்பிக்கள் திடீர் அழைப்பு!
- தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 4 மாநிலங்களின் ஆளுனர்கள் பதவி விலக சோனியா உத்தரவு?
- முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன: ரவூப் ஹக்கீம்
- பச்சோந்திகளாக செயற்படும் சர்வதேசம் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ
- ஐசிசி தலைவர் பதவிக்கு ஸ்ரீனிவாசன் பெயரை பிசிசிஐ பரிந்துரை!
- டெல்லியில் வெங்காயம் விலை கடும் உயர்வு:காய்கறிகளின் விலையும் இரு மடங்கு உயர்வு!
- இந்தி மொழி பயன்பாடு என்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்:மத்திய அரசு
- அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது: பல்வேறு தரப்பினரும் கண்டனம்!
- டெல்லி, மும்பை நகரங்களின் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்:தேசிய புலனாய்வுத்துறை
- பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தக நிலையமொன்று முற்றாக எரிந்து நாசம்!
- ஞானசார தேரர் தலைமையிலான மதக்குழுவே வன்முறையில் ஈடுபட்டது: பாலித்த தெவரப்பெரும
- இத்தாலி, சுவிஸ் அணிகள் தோல்வி
- நீங்கள் என்னதான் தைரியசாலி என்றாலும் இந்த கில்லர் கிளவுனுக்கு பயப்பட்டே ஆவீர்கள் : வீடியோ
- ஒடிசா சட்டப்பேரவையில் இந்தியில் பேசத் தடை : பதிலுக்குப் பதில்
- ஓரினச் சேர்க்கையைத் தடை செய்ததால் உகண்டாவுக்கான பல உதவிகளை ரத்து செய்தது அமெரிக்கா
- வவுனியாவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்தனர்!
- 300 இராணுவ ஆலோசகர்களை ஈராக்குக்கு அனுப்பினார் ஒபாமா!:48 வெளிநாட்டினரை விடுதலை செய்தது ISIS
- இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்!:முக்கிய புள்ளி விபரங்கள்
- உலக சமாதான சுட்டி 2014: இலங்கைக்கு 105வது இடம், இந்தியாவுக்கு 143வது இடம்!
| ஜனாதிபதிக்கும்- அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு! Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை மாலை பதுளையில் இடம்பெறவுள்ளது. Read more ... |
| முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க சிங்களவர்கள் தயாராக இருக்கின்றனர்: பட்டாலி சம்பிக்க ரணவக்க Posted:
இலங்கையில் சிங்களவர்களுக்கு எதிராக மிகப்பெரிய கிளர்ச்சியை உருவாக்க திட்டமிடுகிறார்கள். ஜிஹாத் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு சிங்களவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| அந்தாளு லிப் கிஸ் கேட்டாரா? சீண்டும் சிங்கமுத்து Posted: |
| ஆந்திர மாநிலத்துக்கு 15 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து!:மாநில ஆளுநர் உரை Posted:
Read more ... |
| பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் சிகரெட் விலை கடுமையாக உயர்கிறது? Posted:
பொது பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர், சிகரெட் விலை கடுமையாக உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் இளைஞர் பலி! Posted:
Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க எம்பிக்கள் திடீர் அழைப்பு! Posted: |
| தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 4 மாநிலங்களின் ஆளுனர்கள் பதவி விலக சோனியா உத்தரவு? Posted:
Read more ... |
| முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன: ரவூப் ஹக்கீம் Posted:
பாணத்துறை நகரிலுள்ள ‘நோலிமிட்’ ஆடை வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்ட செயற்பாடானது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read more ... |
| பச்சோந்திகளாக செயற்படும் சர்வதேசம் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
மனித உரிமைகள் தொடர்பில் பேசிக்கொண்டு பச்சோந்திகளாக செயற்படும் சர்வதேசத்தின் செயற்பாடுகளில் இலங்கையர்களாகிய நாம் அவதானம் கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐசிசி தலைவர் பதவிக்கு ஸ்ரீனிவாசன் பெயரை பிசிசிஐ பரிந்துரை! Posted:
Read more ... |
| டெல்லியில் வெங்காயம் விலை கடும் உயர்வு:காய்கறிகளின் விலையும் இரு மடங்கு உயர்வு! Posted:
டெல்லி மக்கள் மின் தட்டுப்பாடு, குடிநீர்த் தட்டுப்பாடு என்று இன்னல்களை சந்தித்து வாழ்ந்து வரும் வேளையில் அங்கு மீண்டும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. Read more ... |
| இந்தி மொழி பயன்பாடு என்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்:மத்திய அரசு Posted:
Read more ... |
| அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது: பல்வேறு தரப்பினரும் கண்டனம்! Posted:
அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு ரயில் கட்டணமும் உயர்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read more ... |
| டெல்லி, மும்பை நகரங்களின் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்:தேசிய புலனாய்வுத்துறை Posted:
டெல்லி, மும்பை நகரங்களின் முக்கிய கட்டிடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தேசிய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தக நிலையமொன்று முற்றாக எரிந்து நாசம்! Posted:
களுத்துறை மாவட்டம் பாணந்துறை நகரில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ‘நோலிமிட்’ ஆடை வர்த்தக நிலையமொன்று இன்று சனிக்கிழமை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. ஆடை வர்த்தக நிலையத்தில் பற்றிய தீயை அதிகாலை 03.15 மணிமுதல் 05.00 மணிவரையிலும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் முயன்றபோதிலும், அம்முயற்சி கைகூடவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஆடை வர்த்தக நிலையத்தில் தீ எவ்வாறு பற்றியது என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை. யாராவது பற்ற வைத்தார்களா அல்லது மின்சார ஒழுக்கின் காரணமான ஏற்பட்டதா என்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| ஞானசார தேரர் தலைமையிலான மதக்குழுவே வன்முறையில் ஈடுபட்டது: பாலித்த தெவரப்பெரும Posted:
பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான மதக்குழுவே அளுத்கமவில் கடந்த 15ஆம் திகதி வன்முறையில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
நேற்று இடம்பெற்ற இரு முக்கிய போட்டிகளில் இத்தாலி, சுவிற்சர்லாந்து அணிகள் தோல்வி அடைந்துள்ளன. Read more ... |
| நீங்கள் என்னதான் தைரியசாலி என்றாலும் இந்த கில்லர் கிளவுனுக்கு பயப்பட்டே ஆவீர்கள் : வீடியோ Posted:
நீங்கள் எப்படிப் பட்ட தைரியசாலி என்றாலும் இந்த பிராங் (Prank) கில்லர் கிளாவுனுக்கு பயப்பட்டே ஆவீர்கள். 90 மணித்தியாலங்களுக்கு மேல் கஷ்டப்பட்டு உருவாக்கியிருக்கிறார்கள். Read more ... |
| ஒடிசா சட்டப்பேரவையில் இந்தியில் பேசத் தடை : பதிலுக்குப் பதில் Posted:
ஒடிசா சட்டப்பேரவையில் இந்தியில் பேச அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ஒடிசா மாநில அரசின் இந்த செயல், மத்திய அரசின் நடவடிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக இருக்கிறது என்று சர்ச்சை எழுந்துள்ளது. Read more ... |
| ஓரினச் சேர்க்கையைத் தடை செய்ததால் உகண்டாவுக்கான பல உதவிகளை ரத்து செய்தது அமெரிக்கா Posted:
வறிய ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் சமீபத்தில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் என்ற சட்டம் அங்கீகரிக்கப் பட்டு அந்நாட்டில் ஓர் பாலுறவு கொள்பவர்கள் பிடிபட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்ற நிலை உருவாகியிருந்தது. Read more ... |
| வவுனியாவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்தனர்! Posted:
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கலைத்துள்ளனர். Read more ... |
| 300 இராணுவ ஆலோசகர்களை ஈராக்குக்கு அனுப்பினார் ஒபாமா!:48 வெளிநாட்டினரை விடுதலை செய்தது ISIS Posted:
ஈராக்கில் சில முக்கிய நகர்களைக் கைப்பற்றித் தமது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் ISIS தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்காவின் வான் வெளித் தாக்குதலை நாடியிருந்தது ஈராக் அரசு. Read more ... |
| இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்!:முக்கிய புள்ளி விபரங்கள் Posted:
இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினமாகும். 2001 ஆம் ஆண்டு ஐ.நா இன் பொதுச் சபையால் பிரகடனப் படுத்தப் பட்ட படி ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ஆம் திகதி அகதிகள் தினம் அனுட்டிக்கப் படுகின்றது. Read more ... |
| உலக சமாதான சுட்டி 2014: இலங்கைக்கு 105வது இடம், இந்தியாவுக்கு 143வது இடம்! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி தீக்ஷித்,
ஆந்திர மாநிலத்துக்கு 15 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து கோரப்படும் என்று, மாநில ஆளுநர் நரசிம்மன், ஆளுநர் உரையில் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் அப்பாவி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இவரது குடும்பத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க எம்பிக்கள் திடீர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ரோசய்யா உட்பட 4 மாநிலங்களின் ஆளுநர்களைப் பதவி விலகுமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உத்தரவுப் பிறப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி தலைவர் பதவிக்கு ஸ்ரீனிவாசன் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது என்று தகவகள் வெளியாகியுள்ளது.
இந்தி மொழிப் பயன்பாடு என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை, இந்தி மொழி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.










