Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து யாழில் போராட்டம்!

Posted:

அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதியில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று இடம்பெற்றது. 


Read more ...

நம்பிக்கை!

Posted:

 

இந்த நாட்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் உலகக்கோப்பை போட்டிகள் குறித்து எழுதப்பட்டதல்ல இக்குறிப்பு. ஆனால் இப்போட்டிகளைப் பார்க்கையில் ஞாபகத்துக்கு வந்த ஒரு நினைவில் எழுதப்படும் ஒரு நினைத்துப் பார்க்கிறேன் வகையானது. ஆதலால் இதுவொரு நினைத்தேன் வகை  'தேன்குறிப்பு' என்று சொல்லலாம்.


Read more ...

ஆந்திராவில் மலிவு விலையில் மதிய உணவு!

Posted:

தமிழகத்தில் மலிவு விலை அம்மா உணவகம் போல, ஆந்திராவில் முதல் கட்டமாக மலிவு விலை மதிய உணவு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.


Read more ...

மும்பையில் கேம்பகோலா கட்டிடம் இடிப்பு!

Posted:

மும்பையில் சர்ச்சைக்குரிய கேம்பகோலா கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கின.


Read more ...

தெலுங்கானா முதல்வருக்கு அனந்தப்பூர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Posted:

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, அனந்தப்பூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

மகாராஷ்டிர முதல்வரை மாற்ற காங்கிரஸ் தீவிரம்!

Posted:

மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவானை மாற்ற, காங்கிரஸ் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

மத்திய-மாநில அரசுகளுக்கு இணைப்பு மொழி ஆங்கிலம்தான்!: ஜெயலலிதா

Posted:

சட்டப்படி மத்திய-மாநில அரசுகளின் இணைப்பு மொழி ஆங்கிலம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்!

Posted:


ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

மத்திய அமைச்சரவையின் 6 குழுக்கள் மாற்றியமைப்பு!

Posted:

மத்திய அமைச்சரவையின் 6 முக்கிய குழுக்களை மாற்றியமைக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 4 குழுக்களுக்கு நரேந்திர மோடி தலைமை வகிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

பத்மநாப சுவாமி ஆலயத்தின் நகைகளை கண்காட்சியில் வைக்கத் தயார்!:கேரள அரசு

Posted:

கேரளாவின் பாரம்பரியக் கோயிலான பத்மநாபஸ்வாமி ஆலயத்தின் நகைகளை அனுமதி கிடைத்தால் கண்காட்சியில் வைக்கத் தயார் என்று, கேரள அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


Read more ...

ஈராக் கலவரத்தால் பணவீக்கம் உயரும் அபாயம்!:அம்பானி

Posted:

ஈராக் கலவரத்தால் பணவீக்கம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி கூறியுள்ளார்.


Read more ...

ரயில்வேயில் நேரடி அந்நிய முதலீடு!:சதானந்த கவுடா

Posted:

ரயில்வேயில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதுக் குறித்து, வர்த்தகத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.


Read more ...

மின்சாரம் கேட்டு கேரள முதல்வர் உம்மன்சாண்டி தமிழக முதல்வருக்கு கடிதம்!

Posted:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டு, கேரள முதல்வர் உம்மன்சாண்டி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மோதல்களை தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Posted:

தென்னிலங்கையின் சில பிரதேசங்களில் நடந்திருக்கும் மோதல் சம்பவங்கள் பாரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அந்த மோதல்களைத் தூண்டியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நம்புவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேசத்துடன் இணைந்து இலங்கை செயற்பட வேண்டும்; பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தல்!

Posted:

சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். 


Read more ...

சட்டத்தையும், ஒழுங்கையும் காப்பாற்ற முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: இலங்கை அரசாங்கம்

Posted:

நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க சில அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ள முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென முஸ்லிம் மக்களிடம் இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 


Read more ...

பொது பல சேனாவின் கலபொட அத்தே ஞானசார தேரர் மிகப்பெரிய பயங்கரவாதி: ரிஷாட் பதியுதீன்

Posted:

பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மிகப்பெரிய பயங்கரவாதி. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 


Read more ...

லூயிஸ் சுவரேஸ் மேஜிக் ஆட்டத்தினால் இங்கிலாந்தை வீழ்த்தியது உருகுவே

Posted:

நேற்று  கொலம்பியா - ஐவரி கோஸ்ட் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் 2-என கொலம்பிய அணி வெற்றி பெற்றது.


Read more ...

நல்லாயிருந்தாரு... இப்படியாகிட்டாரே?

Posted:

‘பென்சில்’ என்ற முதல் படமே பாதி நாள் ஷுட்டிங் மிச்சம் இருக்கு. அதுக்குள்ளே இன்னொரு படத்துல சைன் பண்ணனுமா?


Read more ...

ஈராக்கில் கடத்தி வைக்கப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்!:வெளியுறவுத் துறை

Posted:

ஈராக்கில் கடத்திவைக்கப்பட்ட இந்தியர்கள் 40 பேரையும் மீட்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.


Read more ...

சுவிஸ் வங்கியில் ரூபாய் 14 ஆயிரம் கோடிக்கும் மேலாக இந்தியர்களின் பணம் பதுக்கல்?

Posted:

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூபாய் 14 ஆயிரம் கோடிக்கும் மேல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

உக்ரைன் பிளவில் கடந்த மாதம் முதல் இதுவரை 100 பேர் பலி!:மேலும் பலர் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்

Posted:

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கிய பின் இதுவரை ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆதரவுக் குழுக்களால் கொல்லப் பட்டும் சித்திரவதை மற்றும் கடத்தல் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டும் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.


Read more ...

உத்திரகண்டில் கடும் மழை காரணமாக வெள்ள அபாயம்!

Posted:

உத்திரகண்டில் கடந்த  ஆண்டைப் போல, இந்த வருடமும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.


Read more ...

மெக்ஸிக்கோவில் அடுத்த மனிதப் புதை குழி அகழ்ந்தெடுப்பு!:28 சடலங்கள் மீட்பு

Posted:

கிழக்கு மெக்ஸிக்கோவின் வெராக்ருஷ் (Veracruz) மாநிலத்தில் சமீபத்தில் தோண்டப் பட்ட பாரிய புதைகுழியில் குறைந்தது 28 சடலங்கள் தோண்டி எடுக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்துள்ளனர்.


Read more ...

இரு நாட்களுக்குள் மலேசியாக் கடலோரத்தில் 2 ஆவது படகும் மூழ்கியது!:9 பேரைக் காணவில்லை

Posted:

நேற்று புதன் கிழமை மலேசியாவின் மேற்குக் கடலோரமாக 97 பேருடன் இந்தோனேசிய அகதிகள் படகு மூழ்கியதில் 5 பேர் கொல்லப் பட்டது ஊர்ஜிதமாகியும் 30 பேரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.


Read more ...

இந்த பார் மேஜிசியனின் கண்கட்டி வித்தை உங்களை மறுபடி பார்க்கத் தூண்டும் : வீடியோ

Posted:

அமெரிக்க காட் டேலண்ட் நிகழ்ச்சியில் பார் மேஜிசியன் ஒருவர் மேற்கொள்ளும் மாஜிக் காட்சிகள் இவை. தனது அசாத்திய திறமையால் நிஜமாகவே கண்கட்டி வித்தை செய்கிறார் இவர்!


Read more ...

ஈராக்கில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களும் பாதுகாப்பாகவே உள்ளனர்:சுஷ்மா ஸ்வராஜ்

Posted:

ஈராக்கில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களும், பாதுகாப்பாக ஓர் அரச அலுவலக கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஈராக்கின் பதற்றநிலை தணியும் போது உடனடியாக அவர்களை விடுவிக்க முயற்சிப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஸ்பெயினின் புதிய மன்னராக முடி சூடினார் ஃபெலிப்பே VI

Posted:

ஸ்பெயினின் அரசர் ஜுவன் கார்லொஸ் சமீபத்தில் பதவி துறந்ததை அடுத்து அவரின் மகன் ஸ்பெயினின் புதிய அரசராக இன்று வியாழக்கிழமை சம்பிராதய பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.


Read more ...

தந்தை போல நல்ல தோழன் இவ்வுலகில் யாரும் இல்லையே

Posted:

"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்பது  " இயக்குனர் ராமின்  " தங்கமீன்கள்" திரைப்படத்திற்கான முன்னோட்ட வாசகமிது. மகள்களுக்கும் அவர்களது அப்பாக்கள்தான் முதற் காணும் முன்மாதிரிகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


Read more ...

மேக வெடிப்புகள்

Posted:

கடந்த மாதம் பெய்த மழை சில உயிர்களை பலிவாங்கியது. வேலூரில் கூட ஒரு சிறுமி மழையால் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனாள். மேகம் வெடித்து கொட்டியது போல் நான்கு நாட்கள் மழை பெய்து ஓய்ந்தது. சென்றாண்டு ஜீன் 14ல் உத்தரகாண்ட்டில் நிகழ்ந்த கொடுமையான மேகவெடிப்பு பல உயிர்களை பலி வாங்கியது. ஓராண்டில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் அதிகமே.


Read more ...

இந்தி மொழி திணிப்பு நடவடிக்கை ஆரம்பம்:கருணாநிதி குற்றச்சாட்டு!

Posted:

அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது இந்தி மொழியைப் பயன்ப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

எல்லாத்தையும் எடுத்துகிட்டு கிளம்புங்க - டி.இமான்

Posted:

கோலி சோடா ஹிட்டானதிலிருந்தே ஒரு மார்க்கமாகதான் இருக்கிறார் விஜய் மில்டன். கார்த்தியிடம் கதை சொல்லி, அவர் சரி என்பதற்குள் விக்ரமிடம் தாவுகிற அளவுக்கு மார்க்கெட் வேல்யூதான் அவர் மனசை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.


Read more ...

தமிழகத்தில் உள்ள மொத்த விலை சந்தைகளில் காய்கறிகள் விலை கடும் உயர்வு!

Posted:

தமிழகத்தில் உள்ள மொத்தவிலை சந்தைகளில் காய்கறிகளின்  விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™