4TamilMedia செய்திகள் | |
- அளுத்கம- பேருவளை கலவரம்: மத அடிப்படைவாதம் எனும் கருவி!
- இராணுவத்தினால் வலிகாமம் கிழக்கு காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக த.தே.கூ போராட்டம்!
- காவல்துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
- எனது மக்களைக் காப்பாற்ற முடியாத நான், அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்: ரவூப் ஹக்கீம்
- ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்:ஆனந்த் ஷர்மா நம்பிக்கை!
- விமானப் போக்குவரத்துத்துறை சார்ந்த அதிகாரிகள் குறித்து விளக்கம்!:புஷ்பதி அசோக்
- சார்க் நாடுகளின் பாதுகாப்புக்கு இந்தியா வலிமை பெற வேண்டியது அவசியம்:பிரதமர்
- இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர எல்லையில் அத்துமீறல்களை நிறுத்த வேண்டும்!:அருண்ஜெட்லி
- பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்!
- 1000 ரயில்களில் கண்காணிப்புக் கேமரா!
- இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் 105 டிகிரி வெயில்!
- மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை!:சுமித்ரா மகாஜன்
- ஐ.நா. விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்கத் தயாராகும் மக்களை அரசாங்கம் மிரட்டுகிறது: இரா.சம்பந்தன்
- அளுத்கம கலவரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்கள்: மஹிந்த ராஜபக்ஷ
- அளுத்கம- பேருவளை கலவரம்; 3 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்!
- பிரான்ஸ் - கொண்டூராஸ் மோசமான ஆட்ட களம் !
- பைட்டுக்கே பைட்டா?
- ஈராக்கின் பக்தாத்தில் போர்ப் பதற்றம்!:படையினரைக் கொன்று குவிக்கும் படங்களை வெளியிட்டனர் தீவிரவாதிகள்
- சுவிற்சர்லாந்தின் இறுதி நிமிட வெற்றி !
- களுத்துறை அளுத்கமவில் கலவரம்; பத்து கடைகள் எரிப்பு: பொலிஸ் ஊரடங்கு பிறப்பிப்பு!
- வடக்கு ஜப்பானைத் தாக்கிய 5.6 ரிக்டர் நிலநடுக்கம்
- தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து நீக்கப் பட்டார் சூமேக்கர்!:இன்னமும் கோமா நிலையில்
- தலிபான்களின் வன்முறைக்கு மத்தியில் வாக்களித்த ஆப்கான் மக்கள்
- எதிர்பார்த்த சமூகத்தை உருவாக்க முடியவில்லை; பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகுகிறேன்: வீ.ஆனந்தசங்கரி
- உலகின் புகைப்படத்திற்கான மிகச் சிறந்த இடங்கள் : புகைப்படங்கள் 2
- அருண்ஜெட்லி-உமர் அப்துல்லா சந்திப்பு!
- வாரணாசியைத் தகர்க்க சதித்திட்டம்?:வெடிப்பொருட்கள் சிக்கின!
| அளுத்கம- பேருவளை கலவரம்: மத அடிப்படைவாதம் எனும் கருவி! Posted:
இலங்கை பல மோசமான விடியல்களைக் கண்டிருக்கிறது. அதுவும், மதவாதமும், இனவாதமும் சேர்ந்து மக்களையும், உடமைகளையும், உரிமைகளையும் வேட்டையாடிய விடியல்களைக் கண்டிருக்கிறது. அப்படியான அசம்பாவீதத்தின் வடுக்களோடு விடிந்த மற்றொரு காலையிலேயே இன்றைய ‘எமது பார்வையில்’ பகுதியை எழுத வேண்டிய ஏற்பட்டிருக்கிறது. Read more ... |
| இராணுவத்தினால் வலிகாமம் கிழக்கு காணிகள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக த.தே.கூ போராட்டம்! Posted:
யாழ் மாவட்டத்தின் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளலாய் பகுதியிலுள்ள பொது மக்களின் காணிகளை இராணுவம் அபகரித்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனப் போராட்டமொன்றை நடத்தியுள்ளது. Read more ... |
| காவல்துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை! Posted: |
| எனது மக்களைக் காப்பாற்ற முடியாத நான், அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்: ரவூப் ஹக்கீம் Posted:
எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்:ஆனந்த் ஷர்மா நம்பிக்கை! Posted:
Read more ... |
| விமானப் போக்குவரத்துத்துறை சார்ந்த அதிகாரிகள் குறித்து விளக்கம்!:புஷ்பதி அசோக் Posted:
Read more ... |
| சார்க் நாடுகளின் பாதுகாப்புக்கு இந்தியா வலிமை பெற வேண்டியது அவசியம்:பிரதமர் Posted:
Read more ... |
| இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர எல்லையில் அத்துமீறல்களை நிறுத்த வேண்டும்!:அருண்ஜெட்லி Posted:
Read more ... |
| பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்! Posted:
Read more ... |
| 1000 ரயில்களில் கண்காணிப்புக் கேமரா! Posted:
Read more ... |
| இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் 105 டிகிரி வெயில்! Posted:
Read more ... |
| மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை!:சுமித்ரா மகாஜன் Posted:
Read more ... |
| ஐ.நா. விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்கத் தயாராகும் மக்களை அரசாங்கம் மிரட்டுகிறது: இரா.சம்பந்தன் Posted:
ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிடம் சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவைச் சந்திக்க நேரிடும் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய கண்டனத்தை வெளியிட்டுள்ளது. Read more ... |
| அளுத்கம கலவரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்கள்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் இடம்பெற்ற கலவரத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| அளுத்கம- பேருவளை கலவரம்; 3 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்! Posted: |
| பிரான்ஸ் - கொண்டூராஸ் மோசமான ஆட்ட களம் ! Posted:
உலகக் கோப்பை 2014 ன் நான்காம் நாள் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில், ஐரோப்பாவின் முக்கிய அணிகளில் ஒன்றான பிரான்சும், அதனை எதிர்த்து கொண்டூராஸ் அணியும், Porto Alegre யின் Estádio Beira-Rio மைதானத்தில் மோதிக் கொண்டன. Read more ... |
| Posted: |
| ஈராக்கின் பக்தாத்தில் போர்ப் பதற்றம்!:படையினரைக் கொன்று குவிக்கும் படங்களை வெளியிட்டனர் தீவிரவாதிகள் Posted:
சில தினங்களுக்கு முன் ஈராக்கின் 2 ஆவது பெரிய நகரான மோசுலையும் சதாம் ஹுஸ்ஸைனின் சொந்த நகரான டிக்ரிட் ஐயும் ISIS தீவிரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். Read more ... |
| சுவிற்சர்லாந்தின் இறுதி நிமிட வெற்றி ! Posted:
உலகக் கோப்பைக்கான காற் பந்தாட்டப் போட்டிகள் நான்காவது நாள் போட்டிகளின் முதலாவது ஆட்டத்தில் சுவிற்சர்லாந்து அணியும், ஈகுவடோர் அணியும் விளையாடின. Read more ... |
| களுத்துறை அளுத்கமவில் கலவரம்; பத்து கடைகள் எரிப்பு: பொலிஸ் ஊரடங்கு பிறப்பிப்பு! Posted:
களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவுக்கும், அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலொன்று கலவரமாக மாறியுள்ளது. அதனையடுத்து, அளுத்கம பகுதி முழுவதிலும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| வடக்கு ஜப்பானைத் தாக்கிய 5.6 ரிக்டர் நிலநடுக்கம் Posted:
இன்று ஞாயிறு அதிகாலை வடக்கு ஜப்பானை 5.6 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் தாக்கியிருப்பதாக USGS அறிவித்துள்ளது. Read more ... |
| தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து நீக்கப் பட்டார் சூமேக்கர்!:இன்னமும் கோமா நிலையில் Posted:
ஜேர்மன் நாட்டைச் சேரந்த 45 வயதுடைய F1 கார் ரேஸிங் மன்னன் மைக்கல் சூமேக்கர் 2013 டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி பிரெஞ்சு அல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கின் (Skiing) போது விபத்தில் சிக்கி தீவிர கோமா நிலைக்குச் சென்றிருந்ததுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப் பட்டிருந்தார். Read more ... |
| தலிபான்களின் வன்முறைக்கு மத்தியில் வாக்களித்த ஆப்கான் மக்கள் Posted:
ஆப்கானிஸ்தானில் இவ்வார இறுதியில் நடைபெற்ற 2 ஆவது கட்ட அதிபர் தேர்தலின் போது தலிபான்களால் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல்களில் 68 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| எதிர்பார்த்த சமூகத்தை உருவாக்க முடியவில்லை; பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகுகிறேன்: வீ.ஆனந்தசங்கரி Posted:
தன்னுடைய 55 வருட அரசியல் வாழ்க்கையில், எதிர்பார்த்த சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி, பாராளுமன்ற அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாக அறிவித்துள்ளார். Read more ... |
| உலகின் புகைப்படத்திற்கான மிகச் சிறந்த இடங்கள் : புகைப்படங்கள் 2 Posted: |
| அருண்ஜெட்லி-உமர் அப்துல்லா சந்திப்பு! Posted:
இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ஜெட்லி, இன்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை சந்தித்தார். Read more ... |
| வாரணாசியைத் தகர்க்க சதித்திட்டம்?:வெடிப்பொருட்கள் சிக்கின! Posted:
வாரணாசியில் ஒரு காரில் மறைத்து வைத்திருந்த 150 கிலோ வெடிப்பொருட்கள் சிக்கியுள்ளன. இதையடுத்து வாரணாசியைத் தகர்க்கும் திட்டம் முறியடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆலோசனை நடத்த உள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்று தாம் நம்புவதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான ஆனந்த் ஷர்மா கூறியுள்ளார்.
விமானப்போக்குவரத்து துறை சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் புஷ்பதி அசோக் கஜபதி ராஜு
சார்க் நாடுகளின் பாதுகாப்புக்கு இந்தியா மேலும் வலிமை பெறவேண்டியது மிக அவசியம் என்று பூடான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தானிடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த, எல்லையில் அத்து மீறல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்று, மீன்ப்பிடிக்க சென்றனர்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 ரயில்களில் கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 105 டிகிரி வெயில் கொளுத்தும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
.jpg)











