Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட சிலி!

Posted:

FIFA  2014 உதைபந்தாட்டப் போட்டிகளில் நேற்று நடந்த மூன்றாவது ஆட்டம் சிலி மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலானது. இந்தப் போட்டியின் முடிவில் 3:1 என்ற கோல்கண்ணகில், சிலி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.


Read more ...

பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றா அரசாங்கம் மோதலை நடத்தியது: இரா.சம்பந்தன் கேள்வி!

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது காலம் கடந்த செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நக்ச்ல்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பாடல்கள்!:உள்துறை அமைச்சகம்

Posted:

நக்சல்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பாடல்கள் மூலம் நக்சல் தீவிரவாதிகளை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


Read more ...

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் பலாத்கார புகாரில் இருவர் கைது!

Posted:

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் பலாத்கார புகாரில் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Read more ...

நாடு முழுவதும் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்காமல் ஓயப்போவதில்லை:சோனியாகாந்தி

Posted:

நாடு முழுவதும் காங்கிரசுக்கு புத்துணர்ச்சி அளிக்காமல் தாம் ஓயப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.


Read more ...

மேற்குவங்கத்தில் பாலியல் புகார்கள் குறைவு!:மம்தா பானர்ஜி

Posted:

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறைவு என்று, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


Read more ...

நெஸ் வாடியா மீது பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்!

Posted:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சக உரிமையாளர் நெஸ் வாடியா மீது, மற்றொரு உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார் கொடுத்துள்ளார்.


Read more ...

ஜெயலலிதாவின் கடிதம் அரசியல் நோக்கம் கொண்டது!: சித்தாராமையா

Posted:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் நோக்கம் கொண்டது என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.


Read more ...

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் குறித்த சோனியாவின் கடிதம் கிடைக்கவில்லை!:சுமித்ரா மகாஜன்

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் குறித்த சோனியாவின் கடிதம் கிடைக்கவில்லை என்று, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.


Read more ...

இந்தியாவிடம் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும்: மனோ கணேசன்

Posted:

இந்தியாவில் ஆட்சி மாறினாலும் பொதுக் கொள்கைகள் மாறாது. எனவே, இந்தியாவிடம் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியல் அர்ப்பணிப்பின் மூலம் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணலாம்: ரவிநாத் ஆரியசிங்க

Posted:

மனிதாபிமான நெருக்கடிகளை அரசியல் அர்ப்பணிப்பின் மூலம் தீர்க்க முடியும். மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பில் பல நாடுகள் சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இவற்றுக்குத் தீர்வு காண்பதில் இலங்கை சிறந்த அனுபவத்தைக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கைத் தமிழர் விடயத்தில் தமிழக அரசுக்கும், மோடி அரசுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்காது: சி.வி. ...

Posted:

இலங்கைத் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தமிழக அரசுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்காது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 


Read more ...

ஐ.நா. விசாரணைகளை அனைத்துக் கட்சிகளும் இணைந்து எதிர்க்க வேண்டும்: டலஸ் அழகப்பெரும

Posted:

இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைக்குழு முன்னெடுக்கவுள்ள விசாரணைகளை கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 


Read more ...

2010 இறுதிப் போட்டி தோல்விக்கு பழிதீர்த்தது நெதர்லாந்து : ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி

Posted:

உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் ஸ்பெயின் அணியை 5-1 என தோற்கடித்து 2010 இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது நெதர்லாந்து அணி.


Read more ...

15ம் திகதிக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்குகளை ஒப்படைக்கவேண்டும்!:பிரவீன் குமார்

Posted:

வருகிற 15ம் திகதிக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.


Read more ...

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுக் குறித்து முதல்வர் பிரதமருக்கு கடிதம்!

Posted:

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைப்பதுத் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

மானிய விலை சிலிண்டர்களின் விலை உயராது!:தர்மேந்திர பிரதான்

Posted:

மானிய விலை சிலிண்டர்களின் விலை உயராது என்று மத்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


Read more ...

மழை விட்டாலும்...?

Posted:

முன்பெல்லாம் எல்லா சினிமா கம்பெனிகளுக்கும் சில இளைஞர்கள் ‘டை’ கட்டிக் கொண்டு ஜம்மென்று வருவார்கள்.


Read more ...

ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்கத் தயார்: முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு தான் பதிலளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™