4TamilMedia செய்திகள் | |
- உலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம்
- பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவின்போது மோர்!: ஸ்மிரிதி ராணி
- தவறிழைக்காவிட்டால், ஏன் அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு பயப்பிடுகிறது: எம்.ஏ.சுமந்திரன்
- பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!:பிரதமர்
- ஆகஸ்ட் 3வது வாரத்தில் மேட்டூர் அணையைத் திறக்கப் பரிந்துரை : வேளாண் வல்லுநர்
- ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2014 : பிரேசிலில் கோலாகலம்
- சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது: மங்கள சமரவீர
- ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிக்கக் கூடாது; பாராளுமன்றத்தில் அரசாங்கம் பிரேரணை முன்வைப்பு
- பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்களை திரும்ப இலங்கைக்கு அனுப்புவது குறித்த குற்றச்சாட்டுகள் ஆராயப்படும்: ...
- வவுனியாவில் 6,348 ஏக்கர் காணி இராணுவத்திற்காக அரசாங்கத்தினால் சுவீகரிப்பு: சிவசக்தி ஆனந்தன்
- காற்று (மட்டும்) உலவும் கவுதம் கார்த்திக் வீடு
- வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் தலையாய லட்சியம்!:பிரதமர்
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அமளி நிலவியது!
- ஸ்காட்லாந்து பிரிட்டன் ஐக்கிய பிரச்சாரத்துக்காக $1.83 மில்லியன் டாலர் நன்கொடை செலுத்திய J.K.றோவ்லிங்
- ஈராக்கின் 2 ஆவது நகரமான டிக்ரிட் (Tikrit) இனையும் கைப்பற்றியது ISIS தீவிரவாத அமைப்பு
- தனது பாவங்களை பாராளுமன்றத்தில் கழுவுவதற்கு மஹிந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது: மனோ கணேசன்
- இந்தியாவின் அழுத்தத்தால் ‘கையில் பொல்லை வைத்திருக்கும்’ பொலிஸ் அதிகாரத்தை அரசு தரலாம்: செல்வம் அடைக்கலநாதன்
| உலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம் Posted: |
| பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவின்போது மோர்!: ஸ்மிரிதி ராணி Posted:
Read more ... |
| தவறிழைக்காவிட்டால், ஏன் அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு பயப்பிடுகிறது: எம்.ஏ.சுமந்திரன் Posted:
இறுதி மோதல்களின் போது தவறுகள் ஏதும் நடக்கவில்லை என்றால் அல்லது மோதல்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஏதும் இல்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பயப்பிடுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!:பிரதமர் Posted:
Read more ... |
| ஆகஸ்ட் 3வது வாரத்தில் மேட்டூர் அணையைத் திறக்கப் பரிந்துரை : வேளாண் வல்லுநர் Posted:
ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் திறக்கலாம் என்று, வேளாண் வல்லுநர் குழுத் தலைவர் கலைவாணன் கூறியுள்ளார். Read more ... |
| ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2014 : பிரேசிலில் கோலாகலம் Posted:
இன்று பிரேசிலின் சாபாலோ நகரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 20வது உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கவிருக்கிறது. Read more ... |
| சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது: மங்கள சமரவீர Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரைவை இலங்கை மீது முன்னெடுக்கவுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிக்கக் கூடாது; பாராளுமன்றத்தில் அரசாங்கம் பிரேரணை முன்வைப்பு Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் குழு, இங்கு (நாட்டுக்குள்) வந்து விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது என்று கோரி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. Read more ... |
| Posted:
இலங்கையில் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகி பிரித்தானியாவில் தஞ்சம் கோரி, தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பல தமிழ்ப் பெண்களை பிரித்தானியா இலங்கைக்கே திரும்ப அனுப்பி வருவது தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரித்தானியா கவனத்தில் எடுத்து ஆராயும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். Read more ... |
| வவுனியாவில் 6,348 ஏக்கர் காணி இராணுவத்திற்காக அரசாங்கத்தினால் சுவீகரிப்பு: சிவசக்தி ஆனந்தன் Posted:
தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய வவுனியாவின் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 6,348 ஏக்கர் காணியை, நெடுங்கேணியில் உள்ள இராணுவ பிராந்திய தலைமையகத்துக்கு பழ மரச்செய்கைக்காக கையளிக்குமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளர், அரச அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| காற்று (மட்டும்) உலவும் கவுதம் கார்த்திக் வீடு Posted:
முன்னணி ஹீரோக்களின் வாரிசு என்பது நுனி கிளையில் உட்கார்ந்திருப்பது மாதிரி ஆபத்தான வேலை. Read more ... |
| வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் தலையாய லட்சியம்!:பிரதமர் Posted:
நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் தலையாய லட்சியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அமளி நிலவியது! Posted:
நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு காரணங்களால் அமளி நிலவியது. இதனால் இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டன. Read more ... |
| ஸ்காட்லாந்து பிரிட்டன் ஐக்கிய பிரச்சாரத்துக்காக $1.83 மில்லியன் டாலர் நன்கொடை செலுத்திய J.K.றோவ்லிங் Posted:
ஹரி போட்டர் (Harry Potter) தொடர் நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் J.Kறோவ்லிங் (J.K.Rowling) என்பவரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இவர் சமீபத்தில் ஆற்றிய ஒரு சேவை தான் நமது புருவங்களை உயர்த்த வைக்கின்றது. Read more ... |
| ஈராக்கின் 2 ஆவது நகரமான டிக்ரிட் (Tikrit) இனையும் கைப்பற்றியது ISIS தீவிரவாத அமைப்பு Posted:
ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரமான மோசுல் இனைத் ISIS தீவிரவாதிகள் கடத்தி ஒரு நாளைக்குள் மற்றுமொரு நகரமான டிக்ரிட் இனையும் தீவிரவாதிகள் தமது பூரண கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளனர். Read more ... |
| தனது பாவங்களை பாராளுமன்றத்தில் கழுவுவதற்கு மஹிந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது: மனோ கணேசன் Posted:
பாராளுமன்றத்தை அதிகாரமில்லாத நிறுவனமாக மாற்றி, எதிர்க்கட்சிகளை எட்டி உதைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், இன்று தனது மனித உரிமைப் பாவங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து கழுவி, எதிர்க்கட்சிகளையும் பங்காளிகள் ஆக்க முயற்சிக்கிறது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: இந்தியாவில் பலமான அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. அதன் அழுத்தங்களினால், கையில் பொல்லை வைத்திருக்கும் பொலிஸ் அதிகாரத்தை தரலாம் என இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. எனவே, எமது மாகாண சபைக்கு நாம் படிப்படியாக அதிகாரங்களை பெறமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
கால்பந்தின் சொர்கபூமி பிரேசில் உலககோப்பை கால்பந்து துவங்குகிறது.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவின்போது மோர் வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருகிறார்.
பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.










