4TamilMedia செய்திகள் | |
- அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மண்டலமாக மாறக்கூடும்:இந்திய வானிலை ஆய்வு மையம்
- இணையம்; அறிமுகம் தந்த அனுபவம்!
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பட்ஜெட்
- உலகின் புகைப்படத்திற்கான மிகச் சிறந்த இடங்கள் : புகைப்படங்கள் 1
- பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற ஸ்மிரிதி ராணி ஆலோசனை!
- குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும்: ஜெயலலிதா
- இராணுவத்தின் ஆதரவோடு அரசியல் திமிங்கலங்கள் வடக்கின் கடல் வளத்தை சூறையாடுகின்றன: சி.சிவமோகன்
- அனல் மின் நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
- பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடிதம்!
- சிம்பு- நயன்? அஞ்சலி - மு.களஞ்சியம்?
- பிரதமர் நரேந்திர மோடி முகம் எதிர்மறை முகமா?
- டெல்லியில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டம்!
- கங்கை நதியில் எச்சில் துப்பினால் 3 நாட்கள் சிறை!
- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு உறுதி?
- அருணாச்சல எல்லையில் 64 பாதுகாப்பு சாவடிகள்!
- மோதல் காலங்களில் காணிகளை இழந்தோர் அதனை மீளப்பெறுவதற்கு புதிய சட்டம்: ரவூப் ஹக்கீம்
- ஐ.நா. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை; இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
- இலங்கை மீதான ஐ.நா. விசாரணை; இறுதி முடிவை பாராளுமன்றம் எடுக்கும்: மஹிந்த ராஜபக்ஷ
- ஈராக்கில் தீவிரவாதிகள் மோசுல் நகரைக் கைப்பற்றினர்!:இலட்சக் கணக்கானோர் வெளியேற்றம்
- ஏஞ்சலினா ஜோலி தலைமை வகித்த யுத்தப் பகுதியில் பாலியல் துஷ்பிரயோக தடுப்பு குறித்த மாநாடு
- உபி சிறுமிகள் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு!
- மத்திய அமைச்சர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்:பிரதமர்
- அம்மா மலிவு விலை உப்பு:நாளை முதல் விற்பனை!
- நைஜீரியாவின் சிபோக் நகருக்கு அண்மையில் மேலும் 20 பெண்களைக் கடத்திய போக்கோ ஹராம்!
- பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது பிரச்சினைகளை கொண்டுவரும்: சி.வி.விக்னேஸ்வரன்
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 04
- இலங்கையில் மோதல்களினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மாறவில்லை: நவிபிள்ளை
- காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் : மக்களவையில் அமளி
- உத்திரகண்ட் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ரஷ்யர்கள் பலி!
- ஏற்கனவே நாம் டெல்லியை அடைந்துவிட்டோம்! : உத்தவ் தாக்கரே
- கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்!
| அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மண்டலமாக மாறக்கூடும்:இந்திய வானிலை ஆய்வு மையம் Posted:
கடந்த ஞாயிறு அன்று அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| இணையம்; அறிமுகம் தந்த அனுபவம்! Posted:
பிருந்தா மிஸ் கணனித் திரைக்குள் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பட்ஜெட் Posted:
Read more ... |
| உலகின் புகைப்படத்திற்கான மிகச் சிறந்த இடங்கள் : புகைப்படங்கள் 1 Posted: |
| பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற ஸ்மிரிதி ராணி ஆலோசனை! Posted: நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும்: ஜெயலலிதா Posted:
குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தியாக, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். Read more ... |
| இராணுவத்தின் ஆதரவோடு அரசியல் திமிங்கலங்கள் வடக்கின் கடல் வளத்தை சூறையாடுகின்றன: சி.சிவமோகன் Posted:
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளம் முதல் சாலை வரையிலான கடற்பரப்பில் இராணுவத்தின் ஆதரவோடு அரச ஆதரவு பெற்றவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால், வடக்கின் கடல் வளம் சூறையாடப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| அனல் மின் நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி Posted:
தமிழகத்தில் அனல் மின் நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடிதம்! Posted: |
| சிம்பு- நயன்? அஞ்சலி - மு.களஞ்சியம்? Posted: |
| பிரதமர் நரேந்திர மோடி முகம் எதிர்மறை முகமா? Posted:
Read more ... |
| டெல்லியில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டம்! Posted:
Read more ... |
| கங்கை நதியில் எச்சில் துப்பினால் 3 நாட்கள் சிறை! Posted:
Read more ... |
| காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு உறுதி? Posted:
Read more ... |
| அருணாச்சல எல்லையில் 64 பாதுகாப்பு சாவடிகள்! Posted:
Read more ... |
| மோதல் காலங்களில் காணிகளை இழந்தோர் அதனை மீளப்பெறுவதற்கு புதிய சட்டம்: ரவூப் ஹக்கீம் Posted:
நாட்டில் தொடர்ந்து வந்த மோதல்களின் போது காணிகளையும், சொத்துக்களையும் இழந்த வடக்கு, கிழக்கு பிரதேச மக்களுக்கு தமது காணிகளையும், சொத்துக்களையும் மீளப் பெறுவதற்கு ஏற்றவாறு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை; இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு! Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கவுள்ள விசாரணைகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Read more ... |
| இலங்கை மீதான ஐ.நா. விசாரணை; இறுதி முடிவை பாராளுமன்றம் எடுக்கும்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் குழு விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரியுள்ள நிலையில், அதுதொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை தான் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஈராக்கில் தீவிரவாதிகள் மோசுல் நகரைக் கைப்பற்றினர்!:இலட்சக் கணக்கானோர் வெளியேற்றம் Posted:
ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுல் இனைத் தீவிரவாதிகள் முற்றாகத் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்துள்ளனர். Read more ... |
| ஏஞ்சலினா ஜோலி தலைமை வகித்த யுத்தப் பகுதியில் பாலியல் துஷ்பிரயோக தடுப்பு குறித்த மாநாடு Posted:
பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி யுத்தம் நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திலான உலகளாவிய மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை இலண்டனில் இன்று ஆரம்பமானது. Read more ... |
| உபி சிறுமிகள் வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு! Posted:
உத்திரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட சிறுமிகளின் வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற அம்மாநில அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| மத்திய அமைச்சர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்:பிரதமர் Posted:
மத்திய அமைச்சர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| அம்மா மலிவு விலை உப்பு:நாளை முதல் விற்பனை! Posted:
அம்மா மலிவு விலை உப்பு நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்றும், இதன் விற்பனையை நாளை முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| நைஜீரியாவின் சிபோக் நகருக்கு அண்மையில் மேலும் 20 பெண்களைக் கடத்திய போக்கோ ஹராம்! Posted:
நைஜீரியாவின் சிபோக் நகருக்கு அண்மையில் உள்ள கார்கின் ஃபுலானி இலிருந்து கடந்த வாரம் போக்கோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மேலும் 20 பெண்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது பிரச்சினைகளை கொண்டுவரும்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு யோசனைகளை முன்வைப்பதற்காக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு செல்வது எமக்கு (தமிழ் மக்களுக்கு) பிரச்சினைகளைக் கொண்டு வரும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 04 Posted:
'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி ' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற பஞ்ச் டயலாக். இந்த வசனம் யாருக்கு முதன் முதலாக மனதில் தோன்றியிருக்கும்..? Read more ... |
| இலங்கையில் மோதல்களினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மாறவில்லை: நவிபிள்ளை Posted:
இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகளைக் கடந்து விட்டாலும், மோதல்களினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் மாறவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். Read more ... |
| காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் : மக்களவையில் அமளி Posted:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக எம்பிக்கள் கோரிக்கை எழுப்பியதால், மக்களவையில் இன்று பிற்பகல் அமளி ஏற்பட்டது. Read more ... |
| உத்திரகண்ட் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ரஷ்யர்கள் பலி! Posted:
உத்திரகண்ட் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ரஷ்யர்கள் 13 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஏற்கனவே நாம் டெல்லியை அடைந்துவிட்டோம்! : உத்தவ் தாக்கரே Posted:
மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் ஏற்கனவே நாம் டெல்லியை அடைந்துவிட்டோம் என்று சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். Read more ... |
| கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்! Posted:
பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் இன்று பகல் ஒரு மணியளவில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பட்ஜெட் ஜூலை 2வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



கும்பகோணத்திலிருக்கிறார்கள் சிம்புவும் நயன்தாராவும்.
கேரள அரசு கல்லூரி இதழில் பிரதமர் நரேந்திர மோடியின் முகம் எதிர்மறை முகம் என்கிற வரிசையில் சித்தரிக்கப்ப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டைக் கண்டித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கங்கை நதியில் எச்சில் துப்பினால் 3 நாட்கள் சிறைத் தண்டனை என்று, மத்திய அரசு அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்கிற அளவில் இதுத் தொடர்பாக பல தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.
அருணாச்சல எல்லையில் 54 பாதுகாப்புச் சாவடிகள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.














