Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வா..வா! 122

Posted:

" எவ்வளவு பெரிய கடற்கரை..? " அவள் வியந்தாள்.


Read more ...

மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Read more ...

அதிகாரப் பரவலாக்கமே சர்வதேச அழுத்தங்களிலிருந்து இலங்கையை விடுவிக்கும்: திஸ்ஸ விதாரண

Posted:

நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதன் மூலம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து இலங்கை தன்னை விடுவித்துக் கொள்ள முடியும் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராக பதவி வகித்தரும், சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.


Read more ...

மஞ்சப்பை: பையும் அழகு! பைக்குள்ளிருக்கும் பண்டமும் ருசி!

Posted:

மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே உலகத்தில் ‘மஞ்சப்பை’ என்ற ஒரு வார்த்தையே கலரையும் ஆளையும் எடை தராசில் ஏற்றி ஒரு சேர ‘பொதுக்கடீர்’ என்று போட்டுத்தள்ளுகிறது.


Read more ...

ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: வெங்கைய நாயுடு

Posted:

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.


Read more ...

மாநிலங்களில் கூச்சல் குழப்பம்!:அவை ஒத்திவைப்பு!

Posted:

இன்று காலை துவங்கிய மாநிலங்களவையில் பகுஜன் எம்பிக்கள் கூச்சல் குழப்பம் விளைவித்ததால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Read more ...

கர்நாடகாவின் அனைத்துக்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் இன்று பிரதமரை சந்திக்கின்றனர்!

Posted:

கர்நாடகாவின் அனைத்துக்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள்  இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளனர்.


Read more ...

வங்கிக்கணக்கு துவக்குவதை எளிதாக்கியுள்ளது ரிசர்வ் வங்கி!

Posted:

பொதுமக்கள் வங்கிக்கணக்குத் துவங்குவதற்கான நடைமுறைகளை மிக எளிதாக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.


Read more ...

சினேகாவின் வீடு ராசி

Posted:

வீடு ராசி பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது சினேகாவை. தி. நகரில் ஒரு அபார்ட்மென்ட் வீட்டிலிருந்தார் அவர்.


Read more ...

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு வாரம்!

Posted:

தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு வாரம் கடைப்பிடிக்க பள்ளிக் கல்வி இயக்குரகம் அறிவுறுத்தியுள்ளது.


Read more ...

உர ஆலைகளுக்கு தரும் மானியத்தை நிறுத்தக்கூடாது: ஜெயலலிதா கடிதம்

Posted:

உர ஆலைகளுக்கு மத்திய அரசு தரும் மானியத்தை  நிறுத்தக்கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் ஐ.நா. பிரகடனத்தை இலங்கை ஏற்கவில்லை!

Posted:

மோதல்களின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை இலங்கை இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் துணைத் தூதுவர் நெவில் டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

சைபர் தாக்குதல்களால் பூகோளப் பொருளாதாரத்துக்கு வருடம் தோறும் $400 பில்லியன் டாலர் இழப்பு

Posted:

நமது கணணியை நாம் சைபர் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றத் தவறுவது இனிமேல் நமது நாட்டின் மீதான பொறுப்பற்ற தன்மை ஆகும் என பொருளியல் வல்லுனர்கள் தற்போது கூறுகின்றனர்.


Read more ...

பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை முறியடிக்க சிறப்பு நீதிமன்றங்கள்!:அருண்ஜெட்லி

Posted:

பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தை விற்பனையை முறியடிக்கும் விதத்தில் சிறப்பு நீதிமன்றங்கள் உட்படக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆலோசனை நடத்தியுள்ளார்.


Read more ...

பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

Posted:

பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உளவுத் துறைத் தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆலோசனை நடத்தியுள்ளார்.


Read more ...

காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனைத் தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அரசு முடிவு!

Posted:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.


Read more ...

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

Posted:

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.


Read more ...

தேர்தல் வெற்றிக்குப் அரசியல் கைதிகள் சிலருக்கு மன்னிப்பு வழங்குவதாக அதிபர் அசாத் அறிவிப்பு

Posted:

சிரியாவில் உள்நாட்டு யுத்தத்துக்கு மத்தியில் கடந்த வாரம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பஷார் அல் அசாத் இதன் மூலம் இன்னும் 7 வருடங்களுக்கு அந்நாட்டு அதிபராகக் கடமையாற்ற தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.


Read more ...

ஜெயலலிதாவின் ஆணித்தரமான அரசியல் !

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கும் இடையில் புதுடில்லியில் கடந்த 03ஆம் திகதி உத்தியோகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றது.


Read more ...

இந்திய மீனவர்கள் 78 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு!

Posted:

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது அண்மைய நாட்களில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 78 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 


Read more ...

ஜெனீவாவில் அணுவாயுதப் பேச்சுவார்த்தை ஒன்று கூடல்

Posted:

ஈரானின் சர்ச்சைக்குரிய அணுவாயுதப் பரிசோதனை விவகாரம் தொடர்பாக இறுதி ஒப்பந்தம் எட்டப் படுவதற்கான காலக்கெடுவாக ஜூலை 20 ஆம் திகதி தீர்மானிக்கப் பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் அமெரிக்கா, ஈரான் மற்றும் ஐரோப்பிய யூனியன் இன் இராஜ தந்திரிகள் பேச்சுவார்த்தைக்காக ஒன்று கூடுகின்றனர்.


Read more ...

யாழ் நூலகம்: காலப்பதிவு

Posted:

யாழ் நூலகம் பற்றி சுரதா யாழ்வாணனின் பதிவினை மலைநாடான் தொடர்கையில், இதன் பின்னதான காலத்தை வேறு யாராவது தொடரலாம். அவ்வாறு தொடர்கையில், அது யாழ் நூலகம் குறித்த காலப்பதிவாகலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். அப்பதிவினை, தனது பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் பசுமை நினைவுகளாய் தொடர்ந்திருக்கின்றார் Shanthynee Shanthalingam.


Read more ...

அமெரிக்கா தலைமையிலான கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் இணையும் சீனா

Posted:

பசுபிக் சமுத்திரத்தில் அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வரும் கடற்படைக் கூட்டுப் பயிற்சியான RIMPAC உடன் முதன் முறையாகத் தான் இணையப் போவதாக சீனா திங்கட்கிழமை உறுதிப் படுத்தியுள்ளது.


Read more ...

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தின் மீதான தலிபான்கள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

Posted:

ஞாயிறு இரவு பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள விமான நிலையத்தின் மீது TTP எனப்படும் பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் தீவிரவாதிகள் தொடுத்த பயங்கரத் தாக்குதலில் 28 பேர் கொல்லப் பட்டும் மேலும் 24 பேர் காயம் அடைந்தும் உள்ளனர்.


Read more ...

கண் இமைக்காமல் பார்க்கச் சொல்லும் Lip Sync வீடியோ இது!

Posted:

Lip Sync  எனும் விளையாட்டுப் பற்றி அறிந்திருப்பீர்கள்.


Read more ...

ரஜினி விசாரித்தாரா, கோபித்தாரா?

Posted:

ரஜினி பெரிய கோபக்காரர் என்பதை ஊர் உலகமே அறியும். ஆன்மீகம் தந்த பக்குவத்தாலும், வயதின் காரணமாகவும் அமைதி காத்து வருகிறார் அவர்.


Read more ...

நாம் காணும் மேற்குலகம் - 2 : மொழி !

Posted:

ஊரில் 5ம் வகுப்பு படிக்கும் போது தமிழில் கையெழுத்துப் போடுவதை தடுத்து, ஆங்கிலத்தில் போடு என தலையில் குட்டிய ஆசியரை இப்போது பார்த்தால்  அவர் தலையில் நான் குட்டுவேன் என நண்பன் ஒருவன் விரக்தியில் கூறிய போது, ஆங்கில மொழியின் ஆதிக்கம் எம்மில் அதிகாரம் செய்த வலியும், வழியும், உணர்ந்தேன்.


Read more ...

மலையக இளைஞர்கள் சமூக உணர்வுடன் களத்தில் இறங்காத வரைக்கும் மாற்றம் வராது: மனோ கணேசன்

Posted:

மலையக இளைஞர்கள் சமூக உணர்வுடன் களத்தில் இறங்கி வேலை செய்யாத வரைக்கும், மலையகத்தில் மாற்றம் வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஹிமாச்சலப் பிரதேஷில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களைத் தேடும் பணிகள் தீவிரம்!

Posted:

ஹிமாச்சல் பிரதேஷில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது!

Posted:

அரபிக்கடலில் உருவாகியுள்ள  புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், தமிழகத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

கேரள சட்டபேரவைக் கூடியது!

Posted:

இன்று கேரளாவில் சட்டப்பேரவைக் கூடியுள்ளது. கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™