4TamilMedia செய்திகள் | |
- இன்றைய உலகம் இப்படித்தான் : மனமே வசப்படு
- பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறதா? : ஜூன் 4ம் திகதி முடிவு
- ரயில் கட்டணம் உயர்கிறது; ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்தா கவுடா அறிவிப்பு
- வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை நீக்க தமிழக முதல்வர் உத்தரவு!
- அரசு மருத்துவமனைகள் உட்பட மாநிலம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்கள்!
- வெளிநாட்டுப் புலி பூச்சாண்டி காட்டி ஆட்சியைத் தக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: ரவூப் ஹக்கீம்
- திருமணம் என்னும் நிக்காஹ்:ரிலீஸ் எப்போ?
- வடக்கு, கிழக்கில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு; சிகரட் கம்பனிகளின் புதிய சந்தையாக மாற்றம்!
- ஆஸியில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தீமூட்டித் தற்கொலை!
- சிரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் அமெரிக்கன் எனத் தகவல்!
- கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் தவறிவிட்டார்!:ஜகதீஷ் ஷட்டர்
- நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்!:விஜயகாந்த் கோரிக்கை
- ஆந்திரா மற்றும் தெலுங்கானா வளர்ச்சியில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்காது!:வெங்கைய நாயுடு
- இன்று உலகப் புகையிலை எதிர்ப்புத் தினம்!:புகையிலைப் பாதிப்பு புள்ளி விபரங்கள்
- ஐ.நா. விசாரணைகளின் போது எவ்வாறு சாட்சியமளிப்பது; த.தே.கூ விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது!
- விரைந்து முடிவெடுக்கும் வகையில் அமைச்சர்கள் குழு கூண்டோடு கலைப்பு!
- மலாவி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பீட்டர் முத்தரிக்கா பதவியேற்பு!
- இந்தோனேசியாவின் சன்கெயாங் அப்பி எரிமலை சீற்றம்!:அவுஸ்திரேலிய விமான சேவைகள் பல ரத்து!
- சீன மியான்மார் எல்லையில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!:15 நகரங்களில் 150 000 பேருக்குப் பாதிப்பு
- வித்தியாசம் : மனமே வசப்படு
- பூவரசம் பீப்பி : விமர்சனம்
- மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கிடலாமா? பகுதி 1
- மாநிலத்துக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை! : மத்திய அரசு
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு?
- விமான நிலையங்களில் சிறப்பு சலுகை வேண்டாம்!:பிரியங்கா மனு!
- உத்தரபிரதேச பாலியல் வல்லுறவு : பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி
| இன்றைய உலகம் இப்படித்தான் : மனமே வசப்படு Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறதா? : ஜூன் 4ம் திகதி முடிவு Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அனுமதி வழங்கியதை கண்டித்து, பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதற்கு முடிவெடுத்திருப்பதாகவும், எதிர்வரும் ஜூன் 4ம் திகதி இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ரயில் கட்டணம் உயர்கிறது; ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்தா கவுடா அறிவிப்பு Posted:
பயணிகளைப் பாதிக்காதவாறு ரயிக்கட்டணம் உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வேத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். Read more ... |
| வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை நீக்க தமிழக முதல்வர் உத்தரவு! Posted:
தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை அறவே நீக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| அரசு மருத்துவமனைகள் உட்பட மாநிலம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்கள்! Posted:
அரசு மருத்துவமனைகள் உட்பட மாநிலம் முழுவதும் மேலும் 360 அம்மா உணவகங்களைத் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| வெளிநாட்டுப் புலி பூச்சாண்டி காட்டி ஆட்சியைத் தக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது: ரவூப் ஹக்கீம் Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டோம் என்கிற கோசத்தோடும், அகங்காரத்தோடும் ஆட்சியைத் தக்கவைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read more ... |
| திருமணம் என்னும் நிக்காஹ்:ரிலீஸ் எப்போ? Posted: |
| Posted:
இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளை தமது புதிய சந்தையாக சிகரட் உள்ளிட்ட புகைத்தல் மற்றும் மதுபான நிறுவனங்கள் கொள்வதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொண்டு நிறுவனம் (அடிக்: ADIC) தெரிவித்துள்ளது. Read more ... |
| ஆஸியில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தீமூட்டித் தற்கொலை! Posted: அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. Read more ... |
| சிரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் அமெரிக்கன் எனத் தகவல்! Posted:
சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நிகழ்ந்து வரும் சிரிய உள்நாட்டுப் போரில் முதன் முறையாக அமெரிக்கர் ஒருவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் உறுதி படுத்தியுள்ளது. Read more ... |
| கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் தவறிவிட்டார்!:ஜகதீஷ் ஷட்டர் Posted:
கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அம்மாநில முதல்வர் தவறிவிட்டார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் ஜகதீஷ் ஷட்டர் குற்றம் சாட்டியுள்ளார். Read more ... |
| நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்!:விஜயகாந்த் கோரிக்கை Posted:
நாட்டில் உள்ள நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டும் என்று பிரதமருக்கு விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| ஆந்திரா மற்றும் தெலுங்கானா வளர்ச்சியில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்காது!:வெங்கைய நாயுடு Posted:
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வளர்ச்சியில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்காது என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார். Read more ... |
| இன்று உலகப் புகையிலை எதிர்ப்புத் தினம்!:புகையிலைப் பாதிப்பு புள்ளி விபரங்கள் Posted:
ஒவ்வொரு வருடமும் மே 31 ஆம் திகதி உலக சுகாதாரத் திணைக்களமான WHO இனால் உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுட்டிக்கப் படுகின்றது. Read more ... |
| ஐ.நா. விசாரணைகளின் போது எவ்வாறு சாட்சியமளிப்பது; த.தே.கூ விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது! Posted:
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பிலும், அதன் பிரகாரம் ஐக்கிய நாடுகள் முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் தொடர்பிலும் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. Read more ... |
| விரைந்து முடிவெடுக்கும் வகையில் அமைச்சர்கள் குழு கூண்டோடு கலைப்பு! Posted:
மத்திய அரசு விரைந்து முடிவெடுக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் குழு, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். Read more ... |
| மலாவி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பீட்டர் முத்தரிக்கா பதவியேற்பு! Posted:
மலாவியில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவரும், முன்னால் அதிபர் பிங்கு வா முத்தரிக்காவின் சகோதரரருமான பீட்டர் முத்தரிக்கா 36.4% வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். Read more ... |
| இந்தோனேசியாவின் சன்கெயாங் அப்பி எரிமலை சீற்றம்!:அவுஸ்திரேலிய விமான சேவைகள் பல ரத்து! Posted:
இந்தோனேசியாவின் சன்கெயாங் அப்பி என்ற எரிமலை நேற்று வெள்ளிக்கிழமை முதல் சீற்றம் அடைந்தள்ளதுடன் வானில் பல நூறு அடி உயரத்துக்குக் கரும்புகையும் எரிமலைச் சாம்பலும் சூழ்ந்து காணப்படுகின்றது. Read more ... |
| சீன மியான்மார் எல்லையில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!:15 நகரங்களில் 150 000 பேருக்குப் பாதிப்பு Posted:
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் மலைப் பகுதியில் 6.1 ரிக்டர் உடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை தாக்கியது. Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| Posted:
அற்புதமான ஒளிப்பதிவு, அழகான குழந்தைகள், அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்குகிறது படத்தின் போக்கும், காட்டப்படும் காட்சிகளும் குழந்தை முகமூடியோடு வந்திருக்கும் ஒரு நாலாந்தர படம் என்ற கருத்தினைத் தோற்றுவிக்கிறது. Read more ... |
| மோட்டோ இ ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கிடலாமா? பகுதி 1 Posted:
Read more ... |
| மாநிலத்துக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை! : மத்திய அரசு Posted:
நாடெங்கும் உள்ள மக்கள் அதி உயர் சிகிச்சைப் பெற வேண்டி, மாநிலத்துக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. Read more ... |
| மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? Posted:
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது ஜூன் 4ம் திகதிக்குள் தெரிய வரும் என்று மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். Read more ... |
| விமான நிலையங்களில் சிறப்பு சலுகை வேண்டாம்!:பிரியங்கா மனு! Posted:
விமான நிலையங்களில் தமக்கும், தமது கணவர் மற்றும் குழந்தைகளுக்கும் சிறப்பு சலுகை வேண்டாம் என்று பிரிங்கா காந்தி பாதுகாப்பு துறைக்கு மனு கொடுத்துள்ளார். Read more ... |
| உத்தரபிரதேச பாலியல் வல்லுறவு : பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி Posted:
உத்தரப் பிரதேசத்தில் பதூன் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு படுகொலை செய்யப்பட்ட 13,15 வயது இரு பெண்களினதும் உறவினர்கள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






திருமணம் என்னும் நிக்காஹ். இதுதான் நஸ்ரியாவின் முதல் தமிழ் படம்.

















