Tamilwin Latest News: “புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது ...” plus 3 more | |
- புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது ...
- ஜேம்ஸ் பெக்கரின் கசினோ நாட்டை ...
- இந்தியாவுடனான வர்த்தக ஏற்பாடு ...
- உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி ...
| புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது ... Posted: 08 May 2014 07:39 PM PDT மத விவகாரங்கள் தொடர்பில் விசரணை நடாத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. |
| ஜேம்ஸ் பெக்கரின் கசினோ நாட்டை ... Posted: 08 May 2014 07:26 PM PDT அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கரின் முதலீடு, இலங்கையின் கலாசாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு சவாலாக உள்ளதாக அரசாங்க அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். |
| இந்தியாவுடனான வர்த்தக ஏற்பாடு ... Posted: 08 May 2014 07:17 PM PDT இந்தியாவுடனான வர்த்த ஏற்பாடுகள் இன்னும் திருப்தி தரவில்லை என்று இலங்கை வணிகர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. |
| உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி ... Posted: 08 May 2014 07:07 PM PDT போர்க்காலத்தில் உயிரிழந்த சொந்தங்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை கிடையாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |