Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜே.வி.பி கட்சிக்குள் உள் முரண்பாடு?” plus 19 more

Tamilwin Latest News: “ஜே.வி.பி கட்சிக்குள் உள் முரண்பாடு?” plus 19 more

Link to Lankasri

ஜே.வி.பி கட்சிக்குள் உள் முரண்பாடு?

Posted: 03 May 2014 05:54 PM PDT

ஜே.வி.பி கட்சிக்குள் உள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ...

Posted: 03 May 2014 05:49 PM PDT

இலங்கை இராணுவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 புதிய இராணுவ முகாம்களை உருவாக்கி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பபட்ட ...

Posted: 03 May 2014 05:34 PM PDT

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தாம் கைச்சாத்திடவில்லை என்று, அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

ஒப்பனையாளருடன் மே தினக் ...

Posted: 03 May 2014 05:28 PM PDT

ஒப்பனையாளர் ஒருவருடன் மே தினப் பேரணியில் ஹிருனிகா பிரேமசந்திர பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நிலைப்பாடு ...

Posted: 03 May 2014 05:23 PM PDT

அமெரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை மென்மைப் போக்கை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சிகப்பு ...

Posted: 03 May 2014 05:13 PM PDT

அரசாங்கத்திற்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.

தேசத்துரோக செயற்பாடுகளுக்கு ...

Posted: 03 May 2014 05:08 PM PDT

தேசத்துரோக செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உண்மைகளை யாரும் மறைக்க முடியாது! - ச. ...

Posted: 03 May 2014 05:02 PM PDT

ஐ.நா. மனித மனித உரிமை சபையின் 25வது கூட்டத்தை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல உண்மைகளை மக்கள் அறிந்திருக்க வேணடுமென்ற காரணத்தினால், பல ஆதாரங்களுடன், "ஜெனிவா மனித உரிமை சபையில், கோமாளிகளின் கும்மாளமும், நாசகார வேலையும்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

உணவு நஞ்சானதில் 60க்கும் ...

Posted: 03 May 2014 09:32 AM PDT

நாவிதன்வெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மத்தியமுகாம் 2ல் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டோர் உட்கொண்ட உணவு நஞ்சானத்தில் 60 பேருக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ...

Posted: 03 May 2014 09:01 AM PDT

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாகச் செயற்பட்டமை தொடர்பாக இடைநிறுத்தப்பட்டிருந்த நான்கு மாணவர்களும் இன்று ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி ...

Posted: 03 May 2014 08:48 AM PDT

டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போர்ச்சுகல் டென்னிஸ்: ...

Posted: 03 May 2014 06:18 AM PDT

போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பிராட்மேனை விட சச்சின் சிறந்தவர்: ...

Posted: 03 May 2014 05:39 AM PDT

சச்சினை பிராட்மேனுடன் ஓப்பிட்டு பேச போதுமான தடயவியல் முறைகளான ஆதாரம் இல்லை என ஆராய்ச்சியாளர் ஜான் மங்கன் கூறியுள்ளார்.

ஐ.சி.சி டி20 தரவரிசை: இலங்கையின் ...

Posted: 03 May 2014 04:16 AM PDT

சர்வதேச டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை முதல் ...

Posted: 03 May 2014 03:35 AM PDT

பஞ்சாப் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரி்ன் இன்றைய போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் புதிய ...

Posted: 03 May 2014 03:01 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் பதவி ஏற்கவுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸிடம் பர்பிள் ...

Posted: 03 May 2014 12:34 AM PDT

ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட்டுகளைப் பெற்று சென்னை அணியின் பந்து வீச்சாளர் மொகித் சர்மா பர்பிள் நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

அணியில் மீண்டும் களமிறங்கும் ...

Posted: 03 May 2014 12:10 AM PDT

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்காட்லாந்து அணியுடனான போட்டியில் களமிறங்கவுள்ளார்.

பிரபல நடிகையின் காதல் வலையில் ...

Posted: 02 May 2014 11:00 PM PDT

பாலிவுட் நடிகை லீபக்‌ஷி எல்லவாடி உடன் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்க்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமா ...

Posted: 02 May 2014 09:57 PM PDT

ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப்–மும்பை அணிகள்  மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™