Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மலேசியாவில் அல்லலுறும் இலங்கை ...” plus 19 more

Tamilwin Latest News: “மலேசியாவில் அல்லலுறும் இலங்கை ...” plus 19 more

Link to Lankasri

மலேசியாவில் அல்லலுறும் இலங்கை ...

Posted: 24 May 2014 06:03 PM PDT

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், காணாமல் போகச்செய்தல், சட்டத்துக்குப் புறம்பான கைது, படுகொலை என்பவற்றால் பாதிப்படைந்து UNHCR  யையே  முழுதாக நம்பி 5000  ற்கும் மேற்பட்டோர் அகதியாக பதிவுசெய்து மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். எனினும் சமீப காலமாக UNHCR இன் செயல்பாடுகள் கவலையளிப்பதாகவும், சந்தேகத்துக்கிடமானதுமாக உள்ளது.

உலகின் மிகவும் வெறுக்கப்படும் ...

Posted: 24 May 2014 05:47 PM PDT

அமெரிக்காவின் பிரபல செய்திப் பத்திரிகையொன்று அவுஸ்திரேலியாவின் ரோனி அபொட்டை உலகின் மிகவும் விரும்பத்தகாத பிரதமர் என்று வர்ணித்துள்ளது.

வேலூர் சிறையில் நளினி - முருகன் ...

Posted: 24 May 2014 05:39 PM PDT

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி இருவரும் நேற்று சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் வாழும் ...

Posted: 24 May 2014 05:28 PM PDT

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களையும் தேர்தல்களின் போது வாக்களிப்பில் பங்கெடுக்கச் செய்வது குறித்து தேர்தல் திணைக்களம கவனம் செலுத்தி வருகின்றது.

விக்னேஸ்வரன் புலி ஆதரவு பொறியில் ...

Posted: 24 May 2014 05:07 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.  

மே 18, நவம்பர் 27 இரு தினங்களையும் ...

Posted: 24 May 2014 05:00 PM PDT

வன்னிப் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு அகத்திலும் புறத்திலும் நடந்தேறின.

விமல் - சம்பிக்க ஆளும் ...

Posted: 24 May 2014 04:40 PM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் நிலைமைகள் ...

Posted: 24 May 2014 04:32 PM PDT

இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது.

யூசுப் பதானின் அதிரடி ஆட்டத்தால் ...

Posted: 24 May 2014 11:00 AM PDT

ஐபிஎல் இன்றைய தொடரில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நரேந்திர மோடியை இலகுவில் ஏமாற்ற ...

Posted: 24 May 2014 09:56 AM PDT

இந்தியப் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடியை இலகுவில் ஏமாற்றிவிட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் பொலிஸ் ...

Posted: 24 May 2014 09:34 AM PDT

மாத்தளையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

’பிளே-ஆப்’ சுற்று: கோடிகளில் ...

Posted: 24 May 2014 06:38 AM PDT

ஐ.பி.எல் தொடரில் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை காத்திருக்கிறது

தொடர்ந்த விமர்சனம்: கொந்தளிப்பில் ...

Posted: 24 May 2014 06:18 AM PDT

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் பால் டவுண்டன் தனது மீது தேவையற்ற விமர்சனங்களை எழுப்பியுள்ளார் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் ...

Posted: 24 May 2014 04:05 AM PDT

பெங்களூரை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இன்றைய துளிகள்: மழையால் வீழ்ந்த ...

Posted: 24 May 2014 03:35 AM PDT

இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த்–லீவிஸ்'முறைப்படி வெற்றி பெற்றது.

குஷியில் துள்ளிக் குதிக்கும் ...

Posted: 24 May 2014 02:29 AM PDT

கொல்கத்தா அணி 'பிளே-ஆப்' சுற்றில் முன்னேறியதையடுத்து அந்த அணியின் அணித்தலைவர் கம்பீர் உற்சாகத்தில் உள்ளார்.

பந்து போட்டால் போதுமா? விக்கெட் ...

Posted: 24 May 2014 12:41 AM PDT

சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த தவறுவதே காரணம் என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

மேக்ஸ்வெல்லை ஓரம் கட்டிய உத்தப்பா

Posted: 23 May 2014 11:48 PM PDT

ஐ.பி.எல் 7வது தொடரில் மேக்ஸ்வெல்லை விட கொல்கத்தா அணியின் உத்தப்பா அதிக ஓட்டங்கள் பெற்று அவரிடம் இருந்து ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

தோல்விப்பயணத்திற்கு முடிவு ...

Posted: 23 May 2014 11:01 PM PDT

ஐ.பி.எல் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் சென்னை- பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன.

என் இதயமே நொறுங்கி விட்டது: ...

Posted: 23 May 2014 10:18 PM PDT

பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியின் தோல்வியால் அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™