Tamilwin Latest News: “வடக்கு கிழக்கில் போதைப் பொருள் ...” plus 19 more | |
- வடக்கு கிழக்கில் போதைப் பொருள் ...
- அரசாங்கத்தின் பிழைகளை ...
- மாலைதீவு பிரபல போதைவஸ்து ...
- அமெரிக்காவினால் இந்தியா வல்லரசாக ...
- அரசையும் தமிழ்க் கூட்டமைப்பையும் ...
- நீதி கேட்டு பாஞ்சாலிகளாகக் குமுறி ...
- இலங்கை சில நாடுகளால் ...
- நல்லிணக்க செயலமர்வு என்ற பெயரில் ...
- ஈரானுடன் உறவுகளை வலுப்படுத்த ...
- நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ...
- வீழ்ந்தது பஞ்சாப்: சிம்மோன்ஸின் ...
- ஏறிய மவுசு: உலக அளவில் உச்சம் தொட்ட ...
- எங்கள் அணியில் எந்த ஸ்டாரும் இல்லை: ...
- சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ...
- இன்றைய துளிகள்: இங்கிலாந்தை ...
- பஞ்சாப்பின் ஆதிக்கத்துக்கு ...
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ...
- உலகக்கிண்ண ஹொக்கி அணியை ...
- வாலிபருக்கு கன்னத்தில் அறை: ...
- பஞ்சாப்பின் அசத்தல் வெற்றி: ...
| வடக்கு கிழக்கில் போதைப் பொருள் ... Posted: 21 May 2014 05:45 PM PDT வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். |
| Posted: 21 May 2014 05:17 PM PDT ஆளும் கட்சியில் அமைச்சராக கடமையாற்றி வரும் காரணத்திற்காக அரசாங்கத்தின் பிழைகளை நியாப்படுத்தப் போவதில்லை என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| Posted: 21 May 2014 05:08 PM PDT மாலைதீவின் பிரபல போதைவஸ்து கடத்தல்காரர் இப்ராஹிம் ஷாபா அப்துல் ரஸாக் என்பவர் இலங்கையின் தலைநகரான கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் |
| அமெரிக்காவினால் இந்தியா வல்லரசாக ... Posted: 21 May 2014 04:46 PM PDT இலங்கை அரசாங்கம் நினைப்பது போல இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு விசுவாசமானவராக இருக்கமாட்டார் என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்பு தெரிவித்துள்ளது. |
| அரசையும் தமிழ்க் கூட்டமைப்பையும் ... Posted: 21 May 2014 12:35 PM PDT இலங்கையில் ஐக்கியத்தையும் அமைதியையும் உறுதிப்படுத்தும் தீர்வு ஒன்றை எட்டுவதற்கான பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி இலங்கை அரசையும், முக்கிய தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் வலியுறுத்திக் கோரும் பிரேரணை ஒன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
| நீதி கேட்டு பாஞ்சாலிகளாகக் குமுறி ... Posted: 21 May 2014 12:30 PM PDT கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" |
| Posted: 21 May 2014 09:54 AM PDT நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக சில நாடுகளால், தரப்புக்களால் இலங்கை தண்டிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| நல்லிணக்க செயலமர்வு என்ற பெயரில் ... Posted: 21 May 2014 08:58 AM PDT பொதுநலவாய அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் சேர்ந்து எதிர்வரும் 22ம், 23ம் திகதிகளில் நல்லிணக்கச் செயலமர்வு ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. |
| ஈரானுடன் உறவுகளை வலுப்படுத்த ... Posted: 21 May 2014 08:45 AM PDT இலங்கை அரசாங்கம் ஈரானுடன் தொடர்ந்தும் உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ... Posted: 21 May 2014 08:13 AM PDT நரேந்திர மோடி அவர்களின் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி ராஜபக்சவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ராஜபக்ச கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது. |
| வீழ்ந்தது பஞ்சாப்: சிம்மோன்ஸின் ... Posted: 21 May 2014 08:09 AM PDT ஐபிஎல் தொடரின் இன்றைய 48 வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. |
| ஏறிய மவுசு: உலக அளவில் உச்சம் தொட்ட ... Posted: 21 May 2014 06:10 AM PDT உலக அளவில் விளம்பரத்தின் மூலம் அதிக வருமானம் பெறும் வீரர்கள் பட்டியலில் இந்தியா கிரிக்கெட் அணியின் இளம் வீரர் கோஹ்லி 2வது இடம் பிடித்துள்ளார். |
| எங்கள் அணியில் எந்த ஸ்டாரும் இல்லை: ... Posted: 21 May 2014 04:56 AM PDT ராஜஸ்தான் அணியில் சாதாரணமாக போராடும் வீரர்களே உள்ளனர் என அணியின் ஆலோசகராக உள்ள ராகுல் டிராவிட் கூறியுள்ளார். |
| சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ... Posted: 21 May 2014 03:34 AM PDT சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இந்தி நடிகை தீபிகா படுகோனே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். |
| இன்றைய துளிகள்: இங்கிலாந்தை ... Posted: 21 May 2014 02:45 AM PDT இங்கிலாந்துக்கெதிரான டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| பஞ்சாப்பின் ஆதிக்கத்துக்கு ... Posted: 21 May 2014 12:45 AM PDT ஐ.பி.எல் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ... Posted: 21 May 2014 12:13 AM PDT கொல்கத்தாவிற்க்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு நாணய சுழற்சியில் தோற்றது தான் காரணம் என அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| Posted: 20 May 2014 11:34 PM PDT உலகக்கிண்ண ஹொக்கிப் போட்டிகளுக்கு செல்லும் இந்திய அணியை, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் உற்சாகப்படுத்தி வழியனுப்பியுள்ளார். |
| வாலிபருக்கு கன்னத்தில் அறை: ... Posted: 20 May 2014 10:58 PM PDT முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளியின் மனைவி, வாலிபரை கன்னத்தில் அறைந்ததையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| பஞ்சாப்பின் அசத்தல் வெற்றி: ... Posted: 20 May 2014 10:28 PM PDT டெல்லிக்கெதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றதையடுத்து அந்த அணியின் அணித்தலைவர் பெய்லி, வீரர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |