Tamilwin Latest News: “தெஹிவளை வான் பாலத்தை தகர்க்க கோபி ...” plus 19 more | |
- தெஹிவளை வான் பாலத்தை தகர்க்க கோபி ...
- இலங்கை போர்க்குற்ற நாடு! ...
- ஜப்பானிய பெண்ணை பாலியல் ரீதியாக ...
- தமிழகத்தின் அழுத்தம் இன்றி இலங்கை ...
- இலங்கையர்களை மணந்த வெளிநாட்டு ...
- இலங்கை விடயத்தில் ஐ.நா. ...
- பாராளுமன்ற உறுப்பினர்களின் ...
- சட்டவிரோதமாக 20 ஆண்டுகள் இலங்கையில் ...
- அரசாங்கத்துக்கு எதிரான ...
- மஹிந்த ராஜபக்ச சீனா செல்லவுள்ளார்
- பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி வாகை ...
- கால்பந்து காதலன் கெய்ல்
- கெய்ல் அதிரடி: 5 விக்கெட் ...
- காதலியை கழற்றி விட்ட காலிஸ்
- அசத்தும் அறுவா மீசை: மனம் திறந்த ...
- இணையத்தில் உலவும் ப்ரீத்தி ...
- துடுப்பாட்டத்தில் அசத்தலானவர் ...
- ஊக்கமருந்து உபயோகித்தால் கடும் ...
- பேட்டை எறிந்த விவகாரம்: மனம் ...
- மறக்க முடியுமா- லாராவின் 400 ...
| தெஹிவளை வான் பாலத்தை தகர்க்க கோபி ... Posted: 18 May 2014 05:33 PM PDT தெஹிவளை வான் பாலத்தை தகர்ப்பதற்க கோபி திட்டமிட்டிருந்தார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| Posted: 18 May 2014 05:23 PM PDT யுத்தக் குற்றங்களை புரிந்த இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் ஊடாக நியூசிலாந்து அரசாங்கமும் குற்றச் செயலில் ஈடுபடுவதாக அந்த நாட்டின் பசுமை கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. |
| ஜப்பானிய பெண்ணை பாலியல் ரீதியாக ... Posted: 18 May 2014 05:14 PM PDT ஜப்பானிய பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| தமிழகத்தின் அழுத்தம் இன்றி இலங்கை ... Posted: 18 May 2014 05:04 PM PDT நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளதால், அது இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. |
| இலங்கையர்களை மணந்த வெளிநாட்டு ... Posted: 18 May 2014 04:56 PM PDT இலங்கையர்களின் வெளிநாட்டு மனைவிமார்களுக்கு இரட்டை குடியரிமை வழங்க மறுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 18 May 2014 04:49 PM PDT ஈழத் தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து மௌனமாக செயற்படுகிறது என்று இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. |
| பாராளுமன்ற உறுப்பினர்களின் ... Posted: 18 May 2014 10:21 AM PDT இலட்சக்கணக்கான மக்களை காவு கொண்ட அந்தப் போரில் தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வாதாரம், வீடுகள் சொத்துக்களைக் கூட பூரணமாக இன்று நிறைவேற்ற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் அரசாங்கம் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். |
| சட்டவிரோதமாக 20 ஆண்டுகள் இலங்கையில் ... Posted: 18 May 2014 10:18 AM PDT சட்டவிரோதமான முறையில் 20 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 18 May 2014 10:13 AM PDT ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. |
| மஹிந்த ராஜபக்ச சீனா செல்லவுள்ளார் Posted: 18 May 2014 10:09 AM PDT ஆசியாவில் தகவல் மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் மாநாட்டில் பங்கேற்பற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் வாரத்தில் சீனா செல்லவுள்ளார். |
| பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி வாகை ... Posted: 18 May 2014 07:21 AM PDT ஐபிஎல் சீசன் 7வது தொடரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 18 May 2014 06:45 AM PDT கிரிக்கெட்டில் அரங்கத்தை அதிரடியால் உறைய வைக்கும் மேற்கிந்திய அணியின் அதிரடி வீரர் கெய்ல், கிரிக்கெட்டை விட கால்பந்தின் மீது அதிக காதல் இருப்பதாக கூறியுள்ளார். |
| Posted: 18 May 2014 03:51 AM PDT ஐ.பி.எல் போட்டியின் சென்னை அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 18 May 2014 03:14 AM PDT தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் காலிஸ் மொடல் அழகி ஷமோன் ஜர்டிமுடன் பிரிவு ஏற்பட்ட நிலையில், நான்காவது முறையாக தனது காதலியை மாற்றியுள்ளார். |
| அசத்தும் அறுவா மீசை: மனம் திறந்த ... Posted: 18 May 2014 01:27 AM PDT பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு முறுக்கு மீசை வைத்திருப்பது மிகவும் பிடித்துள்ளது என இந்திய அணியின் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். |
| இணையத்தில் உலவும் ப்ரீத்தி ... Posted: 18 May 2014 12:36 AM PDT பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவின் நிர்வாண படங்கள் இணையத்தில் பரவுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| துடுப்பாட்டத்தில் அசத்தலானவர் ... Posted: 18 May 2014 12:00 AM PDT தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், கிரிக்கெட் உலகில் முழுநிறைவான துடுப்பாட்டக்காரர் என்று முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார் |
| ஊக்கமருந்து உபயோகித்தால் கடும் ... Posted: 17 May 2014 11:25 PM PDT முன்னாள் தடகள வீரர் கார்ல் லீவிஸ், ஊக்க மருந்து பயன்படுத்தினால் வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். |
| பேட்டை எறிந்த விவகாரம்: மனம் ... Posted: 17 May 2014 10:35 PM PDT ஐ.பி.எல். தொடரின் மும்பை- பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் சண்டையிட்ட பொல்லார்டு பற்றி ஸ்டார்க் கருத்து தெரிவித்துள்ளார். |
| மறக்க முடியுமா- லாராவின் 400 ... Posted: 17 May 2014 09:40 PM PDT கிரிக்கெட் வரலாற்றில் தனிநபர் ஓட்ட சாதனைகள் பல இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் லாராவின் 400 என்ற ஓட்டங்கள், வரலாறும் பேசும் சாதனையாக உள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |