Tamilwin Latest News: “துடுப்பெடுத்தாடுகிறது பெங்களூர் - ...” plus 19 more | |
- துடுப்பெடுத்தாடுகிறது பெங்களூர் - ...
- அமைச்சர் ரிசாத் மீது காடழிப்புக் ...
- தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு ...
- நைஜீரிய மாணவர்கள் ...
- முல்லைத்தீவில் முதற்கட்ட இராணுவ ...
- சிறுநீரக நோயாளிகள் உள்ள ...
- துமிந்த சில்வா சிங்கப்பூர் செல்ல ...
- ஜனாதிபதியின் அதிகாரத்தை ஜயசுந்தர ...
- கோலிவுட்டை கலக்க வருகிறார் ...
- பாப்பரசர் மன்னிப்புக் கோரிய ...
- சம்பூர் மகா வித்தியாலயம் ...
- உலகக்கிண்ண கால்பந்து: விமானம் ...
- பல்கலைக்கழக மாணவர்கள் மீது ...
- தோற்றது ராஜஸ்தான்: தரவரிசையில் ...
- வெளியேறும் டெல்லி அணி: வேதனையில் ...
- சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்த ...
- பிராட்மேனின் பேட் மீண்டும் ஏலம்
- முதலிடம் பிடிக்குமா சென்னை ...
- ஓய்வு பெறும் டோனி, கோஹ்லி: யார் ...
- சிக்கலில் சிக்கியிருக்கும் ...
| துடுப்பெடுத்தாடுகிறது பெங்களூர் - ... Posted: 13 May 2014 09:19 AM PDT ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ரொயல்ஸ் சேலஞ்சர் பெங்களூர் - டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| அமைச்சர் ரிசாத் மீது காடழிப்புக் ... Posted: 13 May 2014 09:00 AM PDT கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதீன் காடழிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. |
| தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு ... Posted: 13 May 2014 08:29 AM PDT ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றமைக்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 May 2014 07:55 AM PDT நைஜீரிய பாடாசாலையிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டதைக் கேள்வியுற்று, அதிர்ச்சியடைந்ததாகவும் இது உலகத்திற்கே மானக்கேடு எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டனம் தெரிவித்துள்ளார். |
| முல்லைத்தீவில் முதற்கட்ட இராணுவ ... Posted: 13 May 2014 07:22 AM PDT முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 வரையான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது. |
| Posted: 13 May 2014 06:09 AM PDT சிறுநீரக நோயாளிகள் உள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடி நீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். |
| துமிந்த சில்வா சிங்கப்பூர் செல்ல ... Posted: 13 May 2014 06:00 AM PDT நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. |
| ஜனாதிபதியின் அதிகாரத்தை ஜயசுந்தர ... Posted: 13 May 2014 05:37 AM PDT நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிரண்டு பேர் அடங்கிய கும்பல் ஒன்றே வழிநடத்தி வருகின்றது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். |
| கோலிவுட்டை கலக்க வருகிறார் ... Posted: 13 May 2014 05:32 AM PDT இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்ட நிலையில் கோலிவுட்டில் கால்பதிக்க களமிறங்கிறார். |
| பாப்பரசர் மன்னிப்புக் கோரிய ... Posted: 13 May 2014 05:18 AM PDT பாப்பரசர் புனித பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மன்னிப்புக் கோர வேண்டும் என பௌத்த தீவிர வாத அமைப்புகளான பொதுபல சேனாவும், ராவணா சக்தி அமைப்பும் தெரிவித்துள்ளன. |
| Posted: 13 May 2014 04:44 AM PDT கடற்படையினரின் பயிற்சி முகாமாக இயங்கி வரும் சம்பூர் மகா வித்தியாலயத்தை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. |
| உலகக்கிண்ண கால்பந்து: விமானம் ... Posted: 13 May 2014 04:37 AM PDT உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைத் தொடர்ந்து தாமதமாக வரும் விமானங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தேசிய விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. |
| பல்கலைக்கழக மாணவர்கள் மீது ... Posted: 13 May 2014 04:23 AM PDT ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீது இன்று மிளகாய்த் தூள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. |
| தோற்றது ராஜஸ்தான்: தரவரிசையில் ... Posted: 13 May 2014 03:56 AM PDT ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| வெளியேறும் டெல்லி அணி: வேதனையில் ... Posted: 13 May 2014 03:28 AM PDT ஐ.பி.எல் போட்டிகளின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறும் வாய்ப்புள்ளது. |
| சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்த ... Posted: 13 May 2014 01:05 AM PDT சென்னை அணியின் வீரர் வெய்ன் பிராவோ காயமடைந்ததைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் வீரர் டேவிட் ஹசி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். |
| பிராட்மேனின் பேட் மீண்டும் ஏலம் Posted: 13 May 2014 12:30 AM PDT கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய அணியின் டான் பிராட்மேன், முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய பேட் ஏலத்திற்கு வந்துள்ளது. |
| முதலிடம் பிடிக்குமா சென்னை ... Posted: 13 May 2014 12:03 AM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலிடம் பிடிக்கும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணியிடம் மோதுகின்றது. |
| ஓய்வு பெறும் டோனி, கோஹ்லி: யார் ... Posted: 12 May 2014 11:40 PM PDT ஐ.பி.எல் முடிந்ததும் இந்திய அணி, குறுகிய கால சுற்றுப்பயணமாக வங்காளதேசம் செல்கிறது. |
| சிக்கலில் சிக்கியிருக்கும் ... Posted: 12 May 2014 11:28 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லி – பெங்களூர் அணிகள் மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |