Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “திருச்சி முகாமில் இலங்கை அகதி ...” plus 19 more

Tamilwin Latest News: “திருச்சி முகாமில் இலங்கை அகதி ...” plus 19 more

Link to Lankasri

திருச்சி முகாமில் இலங்கை அகதி ...

Posted: 12 May 2014 05:53 PM PDT

திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23ல் பாப்பரசர் வருவது உறுதி: ...

Posted: 12 May 2014 05:47 PM PDT

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வார் என்பது உறுதியாகியுள்ளது.

இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற சில ...

Posted: 12 May 2014 05:36 PM PDT

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற சில இளைஞர், யுவதிகள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்.

கணித பாடத்தில் மாணவர்கள் ...

Posted: 12 May 2014 05:31 PM PDT

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் மாணவர்கள் சித்தியெய்தாமை குறித்த ஆராய்வதற்கு பத்து பேர் அடங்கிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யானை தாக்குதலிருந்து மயிரிழையில் ...

Posted: 12 May 2014 10:11 AM PDT

யானை தாக்குதலிருந்து மயிரிழையில் கணவன் - மனைவி உயிர் தப்பிய சம்பவம் திருமலை விளாங்குளத்தில் நேற்று நடந்துள்ளது.

குற்றவியல் விவகாரம் தொடர்பில் ...

Posted: 12 May 2014 10:00 AM PDT

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினர் தமது அதிகாரத்தை ...

Posted: 12 May 2014 09:57 AM PDT

இராணுவத்தினர் தமது அதிகாரத்தை காட்டி தமிழர்களின் காணிகளை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் இலங்கை ...

Posted: 12 May 2014 09:40 AM PDT

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில், மீண்டும் ஒரு யத்த நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்கக் கூடாது என வடமாகாண ஆளுனர் சந்திரசிறி தெரிவித்தார்.

தாம் குற்றவாளியா? சுற்றவாளியா? ...

Posted: 12 May 2014 09:33 AM PDT

தாம் குற்றவாளியா? சுற்றவாளியா? என்பதை நீதிமன்றில் தெரிவிப்பதற்கு, முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மறுத்துள்ளார்.

பாகிஸ்தான் கப்பல் நாளை இலங்கைக்கு ...

Posted: 12 May 2014 09:31 AM PDT

மூன்று நாள் நல்லெண்ண பயணத்தை மேற்கொண்டு பாகிஸ்தானிய கடற்படை கப்பல் ஒன்று நாளை இலங்கை செல்கிறது.

ஐதராபாத் அணியை வீழ்த்தி 7 விக்கெட் ...

Posted: 12 May 2014 08:16 AM PDT

ஐதராபாத் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மாட்ரிட் ஓபன்: நடால், ஷரபோவா ...

Posted: 12 May 2014 06:38 AM PDT

மாட்ரிட் ஓபன் ஆடவர் சுற்றின் இறுதிப்போட்டியில், நிஷிகோரியின் உடல் நிலை பாதிப்பால் அவர் வெளியேற ரபேல் நடால் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஐ.பி.எல் முடிவில் வங்கதேசம் ...

Posted: 12 May 2014 05:49 AM PDT

ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பிறகு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி வங்கதேசம் செல்கிறது.

இன்றைய துளிகள்: கால்பந்து மைதான ...

Posted: 12 May 2014 04:11 AM PDT

இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயத்தின் 5வது சுற்றில் 307.104 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை அடைய 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

சென்னையில் ஐ.பி. ...

Posted: 12 May 2014 02:34 AM PDT

சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை காண முடியாமல் போனது தனக்கு ஏமாற்றமளிப்பதாக ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

பெங்களூரில் இறுதிப்போட்டியா? ...

Posted: 12 May 2014 12:58 AM PDT

ஐ.பி.எல் இறுதிப்போட்டி மும்பையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டதிற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எழுச்சி பெறுமா மும்பை? இன்று ...

Posted: 12 May 2014 12:26 AM PDT

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்– மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஒதுக்கப்பட்ட வீரர்கள்: ஒரே நாளில் ...

Posted: 11 May 2014 11:42 PM PDT

ஐ.பி.எல் போட்டியில் நேற்று நடந்த இரண்டு ஆட்டங்களிலுமே இந்திய அணியால் ஒதுக்கப்பட்ட வீரர்களே அதிரடி ஹீரோக்களாக விளங்கினர்.

ரொனால்டோவான ஜடேஜா: கோஹ்லி கலக்கல் ...

Posted: 11 May 2014 10:50 PM PDT

நாங்கள் கால்பந்து விளையாடும் போது ஜடேஜா, அவரை கிறிஸ்டியானோ ரொனால்டோவாக நினைத்துக் கொள்வார் என விராட் கோஹ்லி கிண்டல் செய்துள்ளார்.

விக்கெட் விவகாரம்: ஐ.பி. ...

Posted: 11 May 2014 10:00 PM PDT

ஐ.பி.எல் போட்டிகளின் நடுவரான இந்தியாவை சேர்ந்த சஞ்சய் ஹசாரே அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™