Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனாதிபதி தேர்தல் குறித்து நவம்பர் ...” plus 19 more

Tamilwin Latest News: “ஜனாதிபதி தேர்தல் குறித்து நவம்பர் ...” plus 19 more

Link to Lankasri

ஜனாதிபதி தேர்தல் குறித்து நவம்பர் ...

Posted: 10 May 2014 05:52 PM PDT

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பாகிஸ்தான் பேச்சுவார்த்தை - ...

Posted: 10 May 2014 05:37 PM PDT

இலங்கைக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

25 வருட கால அரசியலுக்கு விடை: மூட்டை ...

Posted: 10 May 2014 05:25 PM PDT

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியின் முக்கியஸ்தர் தங்க முகுந்தன் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிக் காரியாலயத்திலிருந்து தனது மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அகதிகள் தொடர்பில் கேர்ணல் ...

Posted: 10 May 2014 05:16 PM PDT

தமிழகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழ் அகதிகள் 10 பேர் தொடர்பில் இந்திய அரசாங்கமும்> தமிழக அரசாங்கமும் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

14 வயது சிறுமி உட்பட ஒரே ...

Posted: 10 May 2014 09:25 AM PDT

ஹெரோயின் வைத்திருந்ததாக கூறப்படும் 14 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது காலியில் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விக்னேஸ்வரன் பொது வேட்பாளர்?- எந்த ...

Posted: 10 May 2014 09:00 AM PDT

வட மாகாண சபை முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எந்த திட்டமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ளன.

அளுத்கம வர்த்தக நிலைய தீ வைப்பு ...

Posted: 10 May 2014 08:03 AM PDT

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே அளுத்கம வர்த்தக நிலையத்தின் தீ வைப்புச் சம்பவமாகும். - இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஆளும் சந்தர்ப்பம் கிடைத்தால் ...

Posted: 10 May 2014 07:48 AM PDT

வன்னிப் போர் தந்த இழப்புகளின் ஐந்தாம் ஆண்டின் நினைவுக்குரிய காலம் இது. தனது பிள்ளை, சகோதரனை, கணவனை, பெற்றோரை இழந்தவர்கள் தமது உறவுகளின் நினைவுகளை மீட்பதென்பது அடிப்படை மனித உரிமை.

மும்பையை வீழ்த்தி 4 விக்கெட் ...

Posted: 10 May 2014 07:44 AM PDT

மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு ...

Posted: 10 May 2014 07:29 AM PDT

பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்மை அடைய தெற்காசியாவில் சிறந்த ...

Posted: 10 May 2014 06:23 AM PDT

தாய்மை அடைய வேண்டுமாயின் தெற்காசியாவில் சிறந்த நாடு இலங்கை என சேவ் த சில்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள 2014 ம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்றைய துளிகள்: பிரெஞ்சு ஓபன் ...

Posted: 10 May 2014 05:14 AM PDT

மனைவி மிர்காவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததால், மாட்ரிட் ஓபனில் இருந்து பெடரர் விலகினார்.

மழையால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 10 May 2014 04:14 AM PDT

இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் 143 ஓட்டங்கள் மழையால் 116 ஓட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமி ஓய்வு

Posted: 10 May 2014 02:48 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் டேரன் சமி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

பெங்களூர் அணியில் ஒற்றுமை இல்லை: ...

Posted: 10 May 2014 12:52 AM PDT

பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியின் தோல்விக்கு, வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்படாததே காரணம் என அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

மும்பையின் வெற்றியை தகர்க்குமா ...

Posted: 10 May 2014 12:02 AM PDT

ஐ.பி.எல் 7வது தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னையில் ஐ.பி.எல் இல்லை?

Posted: 09 May 2014 11:01 PM PDT

சென்னையில் நடக்கவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டிகள் அனைத்தும், சென்னையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

சிக்ஸர் அடிக்க தடை! ...

Posted: 09 May 2014 10:24 PM PDT

இங்கிலாந்தில் உள்ள ஒரு கிரிக்கெட் அணிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் சிக்ஸர் அடிக்க தடை விதித்துள்ளது.

32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...

Posted: 09 May 2014 07:55 AM PDT

பெங்களூர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்றது.

ஜாகிர்கானுக்கு பதிலாக மும்பை ...

Posted: 09 May 2014 07:02 AM PDT

காயம் காரணமாக மும்பை அணி மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய ஜாகிர்கானுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அணியில் இணைந்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™