Tamilwin Latest News: “ஓய்வூதியத்தை செலுத்த ...” plus 18 more | |
- ஓய்வூதியத்தை செலுத்த ...
- ஐதேக. வின் நம்பிக்கையில்லா ...
- இசைப்பிரியாவுடன் இருப்பது எங்கள் ...
- ஈரானில் இருந்து எண்ணெய் ...
- இலங்கைக்காக மலேசிய பொலிஸ் ...
- மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு ...
- கொக்குவிலில் இளைஞர் குழு ...
- வெள்ளைக்கொடி தொடர்பில் கிடைத்த ...
- உறவினர் வீட்டிற்குச் சென்ற பெண் ...
- ஜனாதிபதியின் வாகனத் தொடரணி மீது ...
- உத்தப்பா அதிரடியில் வீழ்ந்தது ...
- சூதாட்டத்தில் ஈடுபடுமாறு என்னை ...
- அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்ட ...
- டி20 போட்டி: இலங்கை- இங்கிலாந்து ...
- மலிங்காவின் இழப்பு அணிக்கு ...
- பிரேசிலுக்கு தான் உலகக்கிண்ணம்: ...
- வங்கதேச அணியின் புதிய ...
- தவறான நடத்தை: கம்பீருக்கு அபராதம்
- சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா ...
| Posted: 20 May 2014 05:48 PM PDT ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதிகளை செலுத்துவதற்கான நிதியில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| ஐதேக. வின் நம்பிக்கையில்லா ... Posted: 20 May 2014 05:31 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் நோக்கிலானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கம் தெரிவித்துள்ளார். |
| இசைப்பிரியாவுடன் இருப்பது எங்கள் ... Posted: 20 May 2014 05:10 PM PDT முல்லைத்தீவு மாவட்டம், மல்லாவி, யோகபுரத்திலுள்ள உஷாளினியின் வீட்டுக்கு புலனாய்வு பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திய சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனர். |
| Posted: 20 May 2014 04:57 PM PDT இலங்கைக்கு மசகு எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் மீண்டும் ஆரம்பித்துள்ளது என்ற செய்தியை இலங்கை மறுத்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் இதனை மறுத்துள்ளார். |
| Posted: 20 May 2014 04:48 PM PDT இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மலேசிய பொலிஸார் இலங்கை அகதிகளை வேட்டையாடுவதாக மலேசியாவின் உள்ளுர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது |
| மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு ... Posted: 20 May 2014 04:40 PM PDT மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று இலங்கை தௌஹீட் ஜம்மாத் அமைப்பின் செயலாளருக்கு இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 20 May 2014 04:09 PM PDT கொக்குவில், பூநாறி மரத்தடியில் செவ்வாய் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்களின் ஒருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரியவருகிறது. |
| வெள்ளைக்கொடி தொடர்பில் கிடைத்த ... Posted: 20 May 2014 11:45 AM PDT இலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் புதிய சாட்சியம் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். |
| உறவினர் வீட்டிற்குச் சென்ற பெண் ... Posted: 20 May 2014 09:04 AM PDT அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச கப்பல்துறை கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. |
| ஜனாதிபதியின் வாகனத் தொடரணி மீது ... Posted: 20 May 2014 08:56 AM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகனத் தொடரணி மீது பாய்ந்த பெண் ஒர் மனநோயாளி எனத் தெரிவிக்கப்படுகிறது. |
| உத்தப்பா அதிரடியில் வீழ்ந்தது ... Posted: 20 May 2014 08:05 AM PDT ஐபிஎல் தொடரின் இன்றைய 47வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. |
| சூதாட்டத்தில் ஈடுபடுமாறு என்னை ... Posted: 20 May 2014 05:19 AM PDT பிரண்டன் மேக்குல்லத்தை சூதாட்டத்தில் ஈடுபடுமாறு, நீயூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் அவரை அணுகினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. |
| அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்ட ... Posted: 20 May 2014 04:12 AM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதரபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. |
| டி20 போட்டி: இலங்கை- இங்கிலாந்து ... Posted: 20 May 2014 03:49 AM PDT இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி, இன்று இங்கிலாந்து அணியுடன் டி20 போட்டியில் மோதுகிறது. |
| மலிங்காவின் இழப்பு அணிக்கு ... Posted: 20 May 2014 01:24 AM PDT ஐ.பி.எல் தொடரில் மும்பை அணி அடுத்த சுற்றுக்கு செல்ல இன்னும் வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் அசத்தல் வீரர் மைக் ஹசி கூறியுள்ளார். |
| பிரேசிலுக்கு தான் உலகக்கிண்ணம்: ... Posted: 20 May 2014 12:25 AM PDT உலகக்கிண்ண கால்பந்து தொடரில் பிரேசில் அணி தான் கிண்ணத்தை ஆறாவது முறையாக வெல்லும் என இப்ராகிமோவிச் தெரிவித்துள்ளார். |
| Posted: 19 May 2014 11:30 PM PDT வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை வீரர் ஹதுருசிங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
| தவறான நடத்தை: கம்பீருக்கு அபராதம் Posted: 19 May 2014 11:04 PM PDT ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த கொல்கத்தா அணியின் அணித்தலைவர் கம்பீருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா ... Posted: 19 May 2014 10:29 PM PDT இன்றைய ஐ.பி.எல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |