Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆயுதக் குழுக்களை கைது செய்ய விசேட ...” plus 18 more

Tamilwin Latest News: “ஆயுதக் குழுக்களை கைது செய்ய விசேட ...” plus 18 more

Link to Lankasri

ஆயுதக் குழுக்களை கைது செய்ய விசேட ...

Posted: 15 May 2014 05:48 PM PDT

நாட்டில் இயங்கி வரும் பல்வேறு ஆயுதக் குழுக்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

உதயகலாவை நாடு கடத்துமாறு இலங்கை, ...

Posted: 15 May 2014 05:42 PM PDT

உதயகலா என்ற பெண்ணை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரியுள்ளது.

தமிழக கோடீஸ்வர வர்த்தகர்கள் ...

Posted: 15 May 2014 05:34 PM PDT

தமிழகத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர்கள் மாத்தறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து அனுப்பி ...

Posted: 15 May 2014 05:27 PM PDT

பாகிஸ்தானிலிருந்து அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க வர்த்தகர் ...

Posted: 15 May 2014 05:19 PM PDT

அமெரிக்கா வாழ் தமிழ் வர்த்தகரான ராஜ் ராஜரத்தினத்தின் நிதிமோசடி நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படை அதிகாரிகளை ...

Posted: 15 May 2014 05:15 PM PDT

படை அதிகாரிகளை போர்க்குற்றவாளிகளாக அடையாளப்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் ...

Posted: 15 May 2014 05:06 PM PDT

பாதுகாப்பு படையினருக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் வகையிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இலங்கையும், சீனாவும் கைச்சாத்திடவுள்ளன

இலங்கை ராணுவம் மாணவர்களுக்கு ...

Posted: 15 May 2014 04:59 PM PDT

இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிப்பதற்கான முன்னெடுப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...

Posted: 15 May 2014 04:59 PM PDT

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு ஐந்து இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோர உள்ளன.

தேர்தலுக்குப் பதிலாக பொதுமக்கள் ...

Posted: 15 May 2014 04:52 PM PDT

அரசாங்கத்தின் தோல்வியை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீழ்ந்தது டெல்லி: 62 ஓட்டங்கள் ...

Posted: 15 May 2014 08:58 AM PDT

டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கிண்ண ஹொக்கி: சர்தார் சிங் ...

Posted: 15 May 2014 06:20 AM PDT

நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ஹொக்கிப் போட்டியில் இந்திய அணி சர்தார் சிங் தலைமையில் களமிறங்குகிறது.

தொடரும் பஞ்சாபின் வெற்றி: குஷியில் ...

Posted: 15 May 2014 02:54 AM PDT

ஐ.பி.எல் 7வது தொடரில் பஞ்சாப் அணியின் தொடர் வெற்றியால் நடிகை மற்றும் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜுந்தா மகிழ்ச்சியில் உள்ளார்.

ராஜஸ்தான் முன்னேறுமா? இன்று ...

Posted: 15 May 2014 01:36 AM PDT

அகமதாபாத்தில் இன்று நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ்–டெல்லி டேர் டெர்வில்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ...

Posted: 15 May 2014 12:40 AM PDT

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும், 6 தொடர் கொண்ட போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

யுவராஜ் ஒரு ’ஹீரோ’: விமர்சகர்கள் ...

Posted: 15 May 2014 12:01 AM PDT

டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் அமர்க்களப்படுத்திய யுவராஜ் சிங்கை விமர்சிக்காமல் மதிக்க வேண்டும் என்று பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

சர்வதேச போட்டியில் களமிறங்க ...

Posted: 14 May 2014 10:54 PM PDT

ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மும்பை அணிக்காக விளையாடுகிறார்.

ஐ.பி.எல் வரலாற்றில் பஞ்சாப் அணி ...

Posted: 14 May 2014 10:24 PM PDT

ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் அணி, ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியும் செய்திராத புதிய சாதனையை படைத்துள்ளது.

ரசிகர்கள் திடீர் கோபம்: நடன அழகிகள் ...

Posted: 14 May 2014 09:58 PM PDT

 சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ரசிகர்கள், நடன அழகிகளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™