Tamilwin Latest News: “பயங்கரவாதத்திற்கு எதிராக ...” plus 18 more | |
- பயங்கரவாதத்திற்கு எதிராக ...
- விபூசிகா தாயாரை பார்க்க பூஸா ...
- பாகிஸ்தானிய உளவாளி என்ற இலங்கையரை ...
- சர்வதேசத்தின் மத்தியில் ...
- தடைக்கான காரணத்தை ...
- கொழும்பில் 4 கடும்போக்குடைய ...
- ஆப்கானிஸ்தான் மண் சரிவு குறித்து ...
- அமெரிக்கா, தமது நாட்டு இராணுவ ...
- விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு ...
- தாதியர் வேலைநிறுத்தப் போராட்டம் ...
- தொடர்ந்து முதலிடம்: ஸ்மித் ...
- கோஹ்லி, புஜாராவின் பங்கு முக்கியம்: ...
- ஸ்டெய்னின் வேகம்: ஐதராபாத்தின் ...
- வாட்சன் அதிரடியில் கொல்கத்தாவை ...
- சாதனை படைப்பாரா ரெய்னா?
- முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
- பிரபல இங்கிலாந்து டென்னிஸ் ...
- மகளுக்காக நீதிமன்றம் சென்ற ...
- சென்னை சூப்பர் கிங்ஸ்சை ...
| Posted: 05 May 2014 05:35 PM PDT இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்க முழுமையான உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. |
| விபூசிகா தாயாரை பார்க்க பூஸா ... Posted: 05 May 2014 05:24 PM PDT பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தனது தாயை பார்ப்பதற்காக அவரது மகளான பாலேந்திரன் விபூசிகா கரைச்சி பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி விஜயகுமாரி சுரேஸுடன் நேற்று திங்கட்கிழமை சென்றார். |
| பாகிஸ்தானிய உளவாளி என்ற இலங்கையரை ... Posted: 05 May 2014 05:11 PM PDT தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் உளவாளியை தடுத்து வைத்து விசாரணை செய்ய கியு பிரிவு காவற்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 May 2014 05:02 PM PDT இலங்கை சர்வதேச நாடுகளின் மத்தியிலேயே இருக்கிறது என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| Posted: 05 May 2014 04:50 PM PDT இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்து வருகிறது. |
| கொழும்பில் 4 கடும்போக்குடைய ... Posted: 05 May 2014 04:37 PM PDT கொழும்பு நகரில் கடும்போக்குடைய 4 அடிப்படைவாத அமைப்புகள் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. |
| ஆப்கானிஸ்தான் மண் சரிவு குறித்து ... Posted: 05 May 2014 09:34 AM PDT ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மண் சரிவு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்சாய்க்கு இரங்கல் செய்தி அனுப்பி வைத்துள்ளார். |
| அமெரிக்கா, தமது நாட்டு இராணுவ ... Posted: 05 May 2014 09:06 AM PDT தமது நாட்டுக்காக போராடும் படைவீரர்களையும், படை சேவையில் இருந்து ஒய்வபெற்ற வீரர்களையும் அமெரிக்கா உரிய முறையில் பராமரிப்பதில்லை என்று இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது |
| விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு ... Posted: 05 May 2014 08:58 AM PDT தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| தாதியர் வேலைநிறுத்தப் போராட்டம் ... Posted: 05 May 2014 08:41 AM PDT இலங்கையில் சம்பள உயர்வு மற்றும் உரிய பயிற்சிகளை கோரி மருத்துவ தாதியர் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் நாளை காலையுடன் முடிவுக்கு வரவுள்ளது. |
| தொடர்ந்து முதலிடம்: ஸ்மித் ... Posted: 05 May 2014 08:21 AM PDT டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| கோஹ்லி, புஜாராவின் பங்கு முக்கியம்: ... Posted: 05 May 2014 06:25 AM PDT இங்கிலாந்துக்கெதிரான தொடரில் இந்திய அணியின் கோஹ்லி, புஜாரா ஆகியோர் முக்கியப்பங்கு வகிப்பவர்கள் என இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். |
| ஸ்டெய்னின் வேகம்: ஐதராபாத்தின் ... Posted: 05 May 2014 05:06 AM PDT ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீரரான ஸ்டெய்னின் பந்து வீச்சுகளை, டிவில்லியர்ஸ் சிக்ஸர் மழையாக பொழிந்து பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தார். |
| வாட்சன் அதிரடியில் கொல்கத்தாவை ... Posted: 05 May 2014 04:04 AM PDT கொல்கத்தா அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 05 May 2014 02:34 AM PDT சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசத்தல் வீரர் சுரேஷ் ரெய்னா இன்றையப் போட்டியில் 3 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை புரிவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. |
| முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் Posted: 05 May 2014 01:17 AM PDT சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. |
| பிரபல இங்கிலாந்து டென்னிஸ் ... Posted: 05 May 2014 12:14 AM PDT இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எலீனா பலேட்சா புற்றுநோய் தாக்கி சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். |
| மகளுக்காக நீதிமன்றம் சென்ற ... Posted: 04 May 2014 11:22 PM PDT இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயசுக்கும், பிரபல மாடல் அழகி ரியா பிள்ளைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மகளை பராமரிப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது. |
| Posted: 04 May 2014 10:43 PM PDT ஐ.பி.எல் 7வது தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை– டெல்லி அணிகள் 2வது முறையாக மோதவுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |