Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசாங்கத்துக்கு எதிரான ...” plus 17 more

Tamilwin Latest News: “அரசாங்கத்துக்கு எதிரான ...” plus 17 more

Link to Lankasri

அரசாங்கத்துக்கு எதிரான ...

Posted: 07 May 2014 06:01 PM PDT

போதைப் பொருள் பரவலை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை அரசாங்கம் எடுக்க தவறியதாக தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த அரசாங்கத்த்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யுத்தம், சுனாமியால் பாதிக்கப்பட்ட ...

Posted: 07 May 2014 05:23 PM PDT

இலங்கையில் சுனாமி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்துள்ளது

விடுதலைப் புலிகளின் ...

Posted: 07 May 2014 05:13 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டு எழுவதை தடுப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்ட ஐந்து காவற்துறை அதிகாரிகளை இலங்கை காவற்துறை திணைக்களம் கௌரவிக்கவுள்ளது. காவற்துறை திணைக்களம் இந்த தகவலை வெளிளியட்டுள்ளது.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ...

Posted: 07 May 2014 05:07 PM PDT

இடைக்கால நிர்வாகசபை முறைமையை அமுல்படுத்துவது  என்ற  தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சிறுபான்மையினக் கட்சிகளை ...

Posted: 07 May 2014 05:00 PM PDT

நாடாளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறுபான்மை இனத்தவரின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்குடன் திடீர் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பை துக்க ...

Posted: 07 May 2014 04:50 PM PDT

முள்ளிவாய்க்கால் இன அழிப்பை துக்க தினம் என்று கூறி கொச்சைப்படுத்த வேண்டாம். எம் இனத்தை கருவறுத்தவனை கருவறுக்க ஒவ்வொரு தமிழனும் துடிக்க வேண்டும் என ஓவியர் சந்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போரில் அவயவங்களை இழந்தவர்களுக்கு ...

Posted: 07 May 2014 08:50 AM PDT

வன்னி மக்கள் போரினால் பட்ட அவலத்தின் பின் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவற்றில் முக்கியமாக குடும்ப அங்கத்தவர்களின் இழப்பு, காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், ஊனமுற்றோர், மனநலம் பாதித்த பலர் முக்கிய இடத்தை வகிக்கன்றனர்.

இலங்கையில் மேலும் வன்முறைக்கான ...

Posted: 07 May 2014 08:46 AM PDT

இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெற ஏதுக்கள் உள்ளதாக கனடா எச்சரித்துள்ளது.  இன்னர் சிட்டி பிரஸ் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

எங்கள் வயல் நிலங்களையாவது ...

Posted: 07 May 2014 08:37 AM PDT

மன்னார் முள்ளிக்குளப் பிரதேசத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தங்கள் வயல் நிலங்களையாவது விடுவித்துப் பயிர்செய்ய ஏற்பாடு செய்து தருமாறு இடம்பெயர்ந்து வாழும் முள்ளிக்குள மக்கள் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் மன்றாட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகம் ...

Posted: 07 May 2014 08:31 AM PDT

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

விஸ்வரூபம் எடுத்த பஞ்சாப்: 44 ...

Posted: 07 May 2014 07:24 AM PDT

சென்னை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மீண்டும் தோற்றது டெல்லி: வெற்றி ...

Posted: 07 May 2014 06:04 AM PDT

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

ராஜஸ்தான் சங்கம் சஸ்பெண்ட்: ...

Posted: 07 May 2014 05:14 AM PDT

ராஜஸ்தான் சங்கத்தை காலவரையின்றி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து பிசிசிஜ மீதான தனது கோபத்தை சரத்பவார் வெளிப்படுத்தியுள்ளார்.

மிட்சல்லை நோக்கி பேட்டை எறிந்த ...

Posted: 07 May 2014 02:18 AM PDT

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி பழிதீர்த்தது.

துபாய் கோல்ப் கிளப்பில் ...

Posted: 06 May 2014 11:56 PM PDT

துபாய் கோல்ப் கிளப்பில் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரை வீழ்த்திய மும்பை: ...

Posted: 06 May 2014 11:48 PM PDT

ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரை வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றுள்ளது.

வெற்றிக்கு உதவிக்கரம் நீட்டிய மழை: ...

Posted: 06 May 2014 11:38 PM PDT

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மழை வெற்றிக்கு உதவியது என்று சென்னை அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கொடி நாட்டுமா சென்னை ...

Posted: 06 May 2014 11:11 PM PDT

ஐபிஎல் டி20 லீக் போட்டியில் இன்று பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™