Tamilwin Latest News: “தமிழ் கூட்டமைப்பு - முஸ்லிம் ...” plus 17 more | |
- தமிழ் கூட்டமைப்பு - முஸ்லிம் ...
- போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ...
- ஆளும் கட்சியில் நிலவி வரும் ...
- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ...
- மோடி கூறுவது போல் 13வது திருத்தச் ...
- குருவில்வான் குடியிருப்பாளர்களின� ...
- இந்திய மீனவர்களின் அத்துமீறல் ...
- யாழ் நாவற்குழி பாலத்தை அகற்ற ...
- வெளிநாட்டு முதலீட்டு வரிவிலக்கால் ...
- யாழ். மாநகர சபையே, ஊருக்கு உபதேசம் ...
- கலைந்தது சென்னை கனவு: ஷேவாக்கின் ...
- இந்திய அணியை குறைத்து மதிப்பிட ...
- ஸ்ருதி ஹாசனின் காதல் வலையில் ...
- வங்காளதேசத்தில் அசத்தினால்… ...
- இன்றைய துளிகள்: சென்னை சூப்பர் ...
- நீண்ட இடைவெளிக்கு பின் காம்பீர்: ...
- யார் சிறந்த அணித்தலைவர்? விராட் ...
- இறுதிச் சுற்றுக்கு முன்னேறப் ...
| தமிழ் கூட்டமைப்பு - முஸ்லிம் ... Posted: 30 May 2014 06:09 PM PDT பரந்தளவில் முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் கொள்கை அடிப்படையில் உடன்பாடுள்ளது. அரசியல் ரீதியான கூட்டான செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்து பேசுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். |
| போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ... Posted: 30 May 2014 05:01 PM PDT போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வீட்டை அபகரிக்கவில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| ஆளும் கட்சியில் நிலவி வரும் ... Posted: 30 May 2014 04:51 PM PDT ஆளும் கட்சியான ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பில் நிலவி வரும் கருத்து முரண்பாடுகளை களையும் முயற்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீவிரமாக ஈடுட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ... Posted: 30 May 2014 04:44 PM PDT தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. |
| மோடி கூறுவது போல் 13வது திருத்தச் ... Posted: 30 May 2014 04:31 PM PDT இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் பாரதூரமான பிரச்சினை ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து நேற்று அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். |
| குருவில்வான் குடியிருப்பாளர்களின� ... Posted: 30 May 2014 02:16 PM PDT காணிஅபகரிப்பின் ஒரு அங்கமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்;குட்பட்ட குருவில்வான் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்த குடியிருப்பாளர்களை முன் அறிவித்தல் எதுவுமின்றி உடனே வெளியேறும்படி வனவள ஜீவராசிகள் திணைக்களத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. |
| இந்திய மீனவர்களின் அத்துமீறல் ... Posted: 30 May 2014 02:01 PM PDT இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்தவேண்டும் என்று இலங்கை மீனவர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர் |
| யாழ் நாவற்குழி பாலத்தை அகற்ற ... Posted: 30 May 2014 01:48 PM PDT யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்தை முற்றாக அகற்றி மண் நிரப்பி அதனை நிரந்தர ஒரு தரைவழி போக்குவரத்து வீதியாக்குவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. |
| வெளிநாட்டு முதலீட்டு வரிவிலக்கால் ... Posted: 30 May 2014 01:19 PM PDT இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகள் மற்றும் வரிவிலக்குகள் போன்ற காரணங்களினால் இலங்கையின் வரிவருமானத்தில் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐஎம்எப் என்ற சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. |
| யாழ். மாநகர சபையே, ஊருக்கு உபதேசம் ... Posted: 30 May 2014 12:52 PM PDT காப்பெற் வீதிகளில் வைத்து வெடிகள், கற்பூரம் என்பன கொழுத்தக் கூடாது என்று கட்டளையிட்ட யாழ். மாநகர சபையே இன்று அதனை மீறியுள்ளது. |
| கலைந்தது சென்னை கனவு: ஷேவாக்கின் ... Posted: 30 May 2014 08:12 AM PDT ஐ.பி.எல் தொடரின் இன்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. |
| இந்திய அணியை குறைத்து மதிப்பிட ... Posted: 30 May 2014 05:10 AM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி குறுகிய கால தொடராக வங்காளதேசம் செல்கிறது. |
| ஸ்ருதி ஹாசனின் காதல் வலையில் ... Posted: 30 May 2014 04:53 AM PDT நடிகை ஸ்ருதி ஹாசனும், கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் காதலிப்பதாக பாலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. |
| வங்காளதேசத்தில் அசத்தினால்… ... Posted: 30 May 2014 12:01 AM PDT இங்கிலாந்து தொடருக்கு தயாராவதற்கு வங்காளதேச பயணம் உதவும் ரெய்னா கூறியுள்ளார். |
| இன்றைய துளிகள்: சென்னை சூப்பர் ... Posted: 29 May 2014 11:41 PM PDT இன்றைய விளையாட்டுகளில் சில துளிகள் உங்களுக்காக, |
| நீண்ட இடைவெளிக்கு பின் காம்பீர்: ... Posted: 29 May 2014 11:20 PM PDT நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் காம்பீருக்கு இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கங்குலி தெரிவித்துள்ளார். |
| யார் சிறந்த அணித்தலைவர்? விராட் ... Posted: 29 May 2014 11:08 PM PDT பிபிசி இடைக்காலத் தலைவர் காவாஸ்கரிடம் ரசிகர்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். |
| இறுதிச் சுற்றுக்கு முன்னேறப் ... Posted: 29 May 2014 10:55 PM PDT ஐபிஎல் குவாலிபயர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று களமிறங்குகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |