Tamilwin Latest News: “வன்முறையின் போது செய்த ...” plus 17 more | |
- வன்முறையின் போது செய்த ...
- பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமே ...
- மாநில முதலமைச்சராக இருந்த மோடி ...
- மஹாவம்சத்தில் மன்னராக மகிந்த, ...
- இலங்கையின் பிரதான இறக்குமதி நாடு ...
- வாஸ் குணவர்தனவிடம் இருந்து ...
- சுங்க திணைக்களத்தில் உள்ள யானைத் ...
- தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் ...
- விமான பாகங்களை சோதனை செய்ய விசேட ...
- இலங்கை விவகாரங்களை கையாள விசேட ...
- ஐ.பி.எல் பாணியில் மகளிர் கிரிக்கெட்
- ஜாகிர் கானின் இழப்பு அணிக்கு ...
- இலங்கை அணியில் இருந்து ...
- கூகுளை கலக்கிய டோனி, மேக்ஸ்வெல்
- கோஹ்லியின் சாதனையை முறியடித்த ...
- களைகட்டும் கிரிக்கெட்: மீண்டும் ...
- சென்னையின் அசத்தல் வெற்றி: டோனி ...
- இங்கிலாந்து முன்னிலை: ...
| Posted: 29 May 2014 05:59 PM PDT 1989ம், 90ம் ஆண்டு வன்முறைக் காலத்தில் ஜே.வி.பியினால் மேற்கொள்ளப்பட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான கொலைகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமே ... Posted: 29 May 2014 05:37 PM PDT இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் போன்ற சகல விடயங்களும் சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெளிவாக இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். |
| மாநில முதலமைச்சராக இருந்த மோடி ... Posted: 29 May 2014 10:08 AM PDT இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் இந்தியாவின் புதிய பிரதமர் கடுமையாக நடந்து கொள்வார் என்று இலங்கையின் சிங்கள ஊடகங்கள் எதிர்வுகூறியுள்ளன. |
| மஹாவம்சத்தில் மன்னராக மகிந்த, ... Posted: 29 May 2014 10:01 AM PDT சிங்கள வரலாற்றை கூறும் மஹாவம்சம் நூலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் மன்னராகவும், கோத்தபாய ராஜபக்ஷ தளபதியாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளனர். |
| இலங்கையின் பிரதான இறக்குமதி நாடு ... Posted: 29 May 2014 09:51 AM PDT இலங்கையின் பிரதான இறக்குமதி நாடாக இந்தியா மாறியுள்ளதாக முதலீட்டுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று தெரிவித்துள்ளார் |
| வாஸ் குணவர்தனவிடம் இருந்து ... Posted: 29 May 2014 09:42 AM PDT கொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் இருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள், அரசாங்க ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. |
| சுங்க திணைக்களத்தில் உள்ள யானைத் ... Posted: 29 May 2014 09:40 AM PDT யானைகளின் தந்தங்களில் உருவாகும் முத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக, சுங்க திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்தங்களை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். |
| தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் ... Posted: 29 May 2014 09:37 AM PDT தம்மை சந்திப்பதற்காக தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. |
| விமான பாகங்களை சோதனை செய்ய விசேட ... Posted: 29 May 2014 09:33 AM PDT அளுத்கம கடற்பரப்பில் காணப்பட்ட விமானத்தின் பாகங்களை சோதனை செய்வதற்கான விசேட விமானப் படைக்குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| இலங்கை விவகாரங்களை கையாள விசேட ... Posted: 29 May 2014 09:23 AM PDT இலங்கை விவகாரங்களை கையாள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| ஐ.பி.எல் பாணியில் மகளிர் கிரிக்கெட் Posted: 29 May 2014 04:40 AM PDT மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் விராங்கனைகள் அடுத்த ஒன்பது மாதங்களில் ஐ.பி.எல் பாணியிலான தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஜாகிர் கானின் இழப்பு அணிக்கு ... Posted: 29 May 2014 03:51 AM PDT இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் சேர்க்கப்படாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான் என்பதில் சந்தேகமில்லை. |
| Posted: 29 May 2014 03:06 AM PDT இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணியின் மீதமுள்ள ஒரு நாள் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் நீக்கப்பட்டுள்ளார். |
| கூகுளை கலக்கிய டோனி, மேக்ஸ்வெல் Posted: 29 May 2014 01:21 AM PDT ஐ.பி.எல் 7வது தொடரில் இணையத் தேடலில் அதிகம் தேடப்பட்ட வீரர்களாக டோனி, மேக்ஸ்வெல் திகழ்கின்றனர். |
| கோஹ்லியின் சாதனையை முறியடித்த ... Posted: 29 May 2014 12:30 AM PDT ஐ.பி.எல் போட்டியில் ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமை பெற்ற கோஹ்லியின் சாதனையை உத்தப்பா முறியடித்துள்ளார். |
| களைகட்டும் கிரிக்கெட்: மீண்டும் ... Posted: 28 May 2014 11:54 PM PDT ஷான் வார்னே தலைமையிலான ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணிக்கெதிராக சச்சின் தலைமையிலான எம்சிசி அணி மோதவுள்ளது. |
| சென்னையின் அசத்தல் வெற்றி: டோனி ... Posted: 28 May 2014 11:19 PM PDT மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி கிடைத்ததற்கு பந்து வீச்சாளர்களின் சிறந்த பந்து வீச்சே காரணம் என சென்னை அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| Posted: 28 May 2014 10:39 PM PDT இங்கிலாந்துக்கெதிரான நேற்றைய 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |