Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து ஐ. ...” plus 17 more

Tamilwin Latest News: “அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து ஐ. ...” plus 17 more

Link to Lankasri

அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து ஐ. ...

Posted: 26 May 2014 05:48 PM PDT

அரசாஙகத்தை கவிழ்ப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மந்திராலோசனை நடத்தியுள்ளது. அண்மையில் ஹோட்டல் ஒன்றில் வைத்த அரசாஙகத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இலங்கைக்காக மாலைதீவு செயற்படும்!- ...

Posted: 26 May 2014 05:40 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்காக மாலைதீவு செயற்படும் என்று மாலைதீவின் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ...

Posted: 26 May 2014 05:32 PM PDT

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு இடதுசாரி கட்சிகள் மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச பாடசாலை மாணவர்கள் தேசிய ...

Posted: 26 May 2014 05:27 PM PDT

சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒரு போலியான விடுதலை அமைப்பை ...

Posted: 26 May 2014 05:17 PM PDT

ஒருசில வாரங்களுக்கு முன்னர் வன்னியின் வெடிவைத்தகல் பகுதியில் மூன்று தமிழ் இளைஞர்கள் சிங்களப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி எல்லா ஊடகங்களையும் நீக்கமற நிறைத்து நின்றன....

தடையை நீக்குமாறு கூட்டமைப்பு ...

Posted: 26 May 2014 04:56 PM PDT

வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடையை நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வடமாகாண சபையை ஆளும் கட்சி ...

Posted: 26 May 2014 04:48 PM PDT

வடமாகாண சபையினை ஆளும் கட்சியான ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தால் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில்  மக்கள் மீள்குடியேற்றம்  செய்யப்பட்டிருப்பர் என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து நாடு ...

Posted: 26 May 2014 04:37 PM PDT

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லியின் பயங்கரவாத ...

Posted: 26 May 2014 10:03 AM PDT

புதுடெல்லியின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொழும்பு துணையாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரண்டு வாகனங்களுக்கு இடையில் ...

Posted: 26 May 2014 09:53 AM PDT

கொழும்பின் புறநகர் பகுதியான கந்தானையில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை ஏற்றிச்செல்லும் இரண்டு வான்களுக்கு இடையில் அகப்பட்டு மாணவர் ஒருவர் இன்று பலியானார்.

என் அதிரடிக்கு இவர் தான் காரணம்: ...

Posted: 26 May 2014 06:05 AM PDT

ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்திற்கு வாசிம் அக்ரமின் அறிவுரைகளே காரணம் என்று யூசுப் பதான் கூறியுள்ளார்.

’பிளே-ஆப்’ சுற்றை தவறவிட்ட ...

Posted: 26 May 2014 05:39 AM PDT

மும்பைக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததால் அந்த அணியின் ஆலோசகராக உள்ள ராகுல் டிராவிட் ஏமாற்றத்தில் உள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் தொடர் அவசியம்: ...

Posted: 26 May 2014 03:19 AM PDT

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக உள்ள வாசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.

உலகக்கிண்ண கால்பந்துடன் ...

Posted: 26 May 2014 01:15 AM PDT

இங்கிலாந்து கால்பந்து அணியின் அணித்தலைவர் ஸ்டீவன் ஜெரார்டு ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்றைய துளிகள்: இலங்கையிடம் ...

Posted: 26 May 2014 12:39 AM PDT

இங்கிலாந்துக்கெதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட்டின் புகழுக்கு ...

Posted: 25 May 2014 11:42 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல் போட்டிகளில் அனுமதிக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று பாகிஸ்தான் அணியின் வீரர் அப்ரிடி கூறியுள்ளார்.

இதயத்துடிப்பே நின்றுவிட்டது: ...

Posted: 25 May 2014 11:18 PM PDT

ராஜஸ்தான் அணிக்கெதிரான மும்பை அணியின் வெற்றி நம்ப முடியாத ஒன்று என அந்த அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

யூசுப் பதானின் வானவேடிக்கை: ...

Posted: 25 May 2014 10:12 PM PDT

ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் யூசுப் பதானின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு கொல்கத்தா அணித்தலைவர் கம்பீர் வியப்பில் உறைந்து போய் உள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™