Tamilwin Latest News: “அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்ட ...” plus 17 more | |
- அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்ட ...
- தடைசெய்யப்பட்ட புலம்பெயர் ...
- நாடு முழுவதிலும் அடையாளம் ...
- ஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை ...
- நாமல் ராஜபக்சவின் கூட்டத்தில் ...
- இராணுவத்துடன் பழகி தகவல்களை ...
- மோடி பதவியேற்பில் பங்கேற்க ...
- சாதித்து காட்டிய மும்பை: சுருண்டு ...
- மகிந்தவை பதவியேற்பு விழாவிற்கு ...
- குளத்தில் குளிக்கச் சென்ற நபர் ...
- மீண்டும் சர்சசையை ஏற்படுத்தியுள்ள ...
- தொடர்ந்து தோல்வியை தழுவிய டெல்லி: ...
- லாபத்தில் பஞ்சாப்: குஷியில் ப்ரீத்தி
- டோனிக்கு புதிய சிக்கல்
- தோல்விக்கு நானே காரணம்: புலம்பும் ...
- யூசுப் பதான் அதிரடி: ஐ.பி. ...
- பிளே-ஆப் சுற்றில் யார்? மும்பை- ...
- மறக்க முடியுமா- இலங்கையின் ...
| அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்ட ... Posted: 25 May 2014 05:45 PM PDT கோடிக் கணக்கான ரூபா பணம் செலவழித்து அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் துன்பங்களை அனுபவித்த வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். |
| Posted: 25 May 2014 05:35 PM PDT கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம், தடைவிதிக்கப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் எல்லா நிதிகள், ஏனைய நிதிச் சொத்துகள், பொருளாதார வளங்களையும், முடக்கும் வர்த்தமானி அறிவிததலை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. |
| Posted: 25 May 2014 05:17 PM PDT இலங்கை முழுவதிலும் அடையாளம் காணப்படாத 3000 எயிட்ஸ் நோய் தொற்று பரவியவர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| ஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை ... Posted: 25 May 2014 05:08 PM PDT ஐஸ்கீறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| நாமல் ராஜபக்சவின் கூட்டத்தில் ... Posted: 25 May 2014 04:52 PM PDT வவுனியா, கலாபோகஸ்வௌ கிராமத்தில் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியதில் மெய்ப்பாதுகாவலர் அடங்கலாக 30 போர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| இராணுவத்துடன் பழகி தகவல்களை ... Posted: 25 May 2014 04:39 PM PDT இராணுவப் படைச் சிப்பாய்களுடன் பழகி தகவல்களை திரட்டி வந்த தமிழீழ விடுதலைப் புலி உளவாளி ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். |
| மோடி பதவியேற்பில் பங்கேற்க ... Posted: 25 May 2014 03:02 PM PDT இந்தியாவின் 14ஆவது பிரதமராக நாளை மோடி பதவி ஏற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வருகிறார். நாளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறார். |
| சாதித்து காட்டிய மும்பை: சுருண்டு ... Posted: 25 May 2014 11:18 AM PDT ராஜஸ்தான் ரொயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. |
| மகிந்தவை பதவியேற்பு விழாவிற்கு ... Posted: 25 May 2014 09:56 AM PDT இந்தியாவின் புதிய பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அந்நிகழ்விற்கு அழைத்தமைக்கு தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள் கிளம்பிய வண்ணமுள்ளன. |
| குளத்தில் குளிக்கச் சென்ற நபர் ... Posted: 25 May 2014 08:25 AM PDT திருகோணமலை மொறவெவ குளத்தில் குளிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர். |
| மீண்டும் சர்சசையை ஏற்படுத்தியுள்ள ... Posted: 25 May 2014 08:09 AM PDT புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் முன்னுள்ள வளாகத்தில் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி நாளை பதவியேற்கவுள்ளார். |
| தொடர்ந்து தோல்வியை தழுவிய டெல்லி: ... Posted: 25 May 2014 04:15 AM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. |
| லாபத்தில் பஞ்சாப்: குஷியில் ப்ரீத்தி Posted: 25 May 2014 02:04 AM PDT ஐ.பி.எல் தொடரில் அசத்தல் வெற்றிகளால் முதன்முறையாக பஞ்சாப் அணிக்கு லாபம் கிடைக்க தொடங்கியுள்ளது. |
| Posted: 25 May 2014 01:30 AM PDT ஐ.பி.எல் நேற்றையப் போட்டியில் கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளியதைத் தொடர்ந்து அந்த அணிக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. |
| தோல்விக்கு நானே காரணம்: புலம்பும் ... Posted: 25 May 2014 12:46 AM PDT பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்ததற்கு நானும் ஒரு காரணம் என அந்த அணியின் அணித்தலைவர் வாட்சன் கூறியுள்ளார். |
| யூசுப் பதான் அதிரடி: ஐ.பி. ... Posted: 24 May 2014 11:36 PM PDT ஐதராபாத் அணிக்கெதிராக கொல்கத்தா அணியின் வீரர் யுசுப் பதான் குறைந்த பந்தில் அரைசதம் கடந்து ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். |
| பிளே-ஆப் சுற்றில் யார்? மும்பை- ... Posted: 24 May 2014 11:11 PM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. |
| மறக்க முடியுமா- இலங்கையின் ... Posted: 24 May 2014 10:47 PM PDT இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இந்திய அணி 15 டிசம்பர் 2009 ஆண்டு அன்று இலங்கை அணியுடன் தனது முதல் ஒரு நாள் போட்டியை விளையாடியது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |