Tamilwin Latest News: “தென்னாபிரிக்க ரமபோஸா விடுதலைப் ...” plus 17 more | |
- தென்னாபிரிக்க ரமபோஸா விடுதலைப் ...
- பெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் ...
- போரில் இறந்த உறவுகளுக்காக ...
- இலங்கையின் வடக்கு, கிழக்கில் ...
- தமிழ் மக்கள் விடயத்தில் நியாயமாக ...
- சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் ...
- இலங்கை மீதான சர்வதேச விசாரணை உறுதி! ...
- பெங்களூரை வீழ்த்தியது ராஜஸ்தான்: ...
- நான்கு ...
- உங்கள் ...
- தமிழர் ...
- பஞ்சாப்பை 9 விக்கெட் ...
- ஆண்கள் கால்பந்தில் விசிலுடன் ...
- வீரர்களை எச்சரித்த டிராவிட்
- விக்கெட் வேட்டை: மலிங்காவை ...
- ஐ.பி.எல் இறுதிப்போட்டி ...
- மறக்க முடியுமா- ...
- பஞ்சாப்பை சமாளிக்குமா கொல்கத்தா? ...
| தென்னாபிரிக்க ரமபோஸா விடுதலைப் ... Posted: 11 May 2014 05:52 PM PDT இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தென்னாபிரிக்க மத்தியஸ்தரை ஏற்றுக்கொண்டமை அரசாங்கத்தின் மற்றும் ஒரு முட்டாள்தனமான செயல் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. |
| பெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் ... Posted: 11 May 2014 05:39 PM PDT பெயர்ப் பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்துள்ளார். |
| Posted: 11 May 2014 05:26 PM PDT விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான போரின் போது உயிரிழந்தவர்களுக்காக சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும். எனினும் பொது நிகழ்வுகளுக்கே அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். |
| இலங்கையின் வடக்கு, கிழக்கில் ... Posted: 11 May 2014 05:19 PM PDT இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை இலக்கு வைத்து காணி அபகரிப்பு மற்றும் கடத்தல் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| தமிழ் மக்கள் விடயத்தில் நியாயமாக ... Posted: 11 May 2014 05:08 PM PDT தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். |
| சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் ... Posted: 11 May 2014 04:53 PM PDT சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் இராணுவத்துக்கும் எதிராக யேர்மன் நாட்டு அரச வழக்கறிஞர்கள் சாட்சிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளார்கள். |
| இலங்கை மீதான சர்வதேச விசாரணை உறுதி! ... Posted: 11 May 2014 04:46 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை நடைபெற்றே தீருமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். |
| பெங்களூரை வீழ்த்தியது ராஜஸ்தான்: ... Posted: 11 May 2014 08:56 AM PDT பெங்களூர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| நான்கு ... Posted: 11 May 2014 08:49 AM PDT நான்கு பலஸ்தீனப் பிரஜைகள் நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையில் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| உங்கள் ... Posted: 11 May 2014 08:13 AM PDT பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தத்தமது பாதுகாப்பை தாமே உறுதிசெய்து கொள்ளும் பரீட்சார்த்த முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| தமிழர் ... Posted: 11 May 2014 07:54 AM PDT பொதுவேட்பாளராக தமிழர் ஒருவர் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று பொதுவேட்பாளராக வருவதென்பது முடியாத காரியமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் இலங்கையின் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். |
| Posted: 11 May 2014 04:46 AM PDT பஞ்சாப் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| ஆண்கள் கால்பந்தில் விசிலுடன் ... Posted: 11 May 2014 04:03 AM PDT சமீப காலமாகவே ஆண்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சியாளராக வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்குகிறது. |
| Posted: 11 May 2014 01:40 AM PDT ஐ.பி.எல் சூட்ட புகாரில் யாரும் சிக்காமல் இருக்க, விளையாடும் வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கியுள்ளார். |
| விக்கெட் வேட்டை: மலிங்காவை ... Posted: 11 May 2014 12:58 AM PDT சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் அமித் மிஷ்ரா, டெல்லிக்கெதிரான ஆட்டத்தில் மலிங்காவை தொடர்ந்து 100 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ளார். |
| Posted: 11 May 2014 12:19 AM PDT ஐபிஎல் 7வது தொடரின் இறுதிப்போட்டி, மும்பையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. |
| Posted: 10 May 2014 11:56 PM PDT டெஸ்ட் வரலாற்றில் பல்வேறு சாதனைப் போட்டிகள் நிகழ்ந்தாலும், ஒரு சில தொடரின் சில போட்டிகள் நீங்கா நினைவாகவே இருக்கும். |
| பஞ்சாப்பை சமாளிக்குமா கொல்கத்தா? ... Posted: 10 May 2014 10:45 PM PDT ஐ.பி.எல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் –கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |