Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வடக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு ...” plus 16 more

Tamilwin Latest News: “வடக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு ...” plus 16 more

Link to Lankasri

வடக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு ...

Posted: 23 May 2014 06:00 PM PDT

வடக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவிகைள வழங்கி வருவதாக அரசுக்கு ஆதரவான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு ...

Posted: 23 May 2014 05:47 PM PDT

அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது, அரசாங்க தரப்பில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கும், விமல் ...

Posted: 23 May 2014 05:29 PM PDT

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று  சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

மஹிந்த நாளை புதுடில்லி பயணம்! ...

Posted: 23 May 2014 05:18 PM PDT

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை 25 ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர் சம்பிக்கவின் கருத்துக்கு ...

Posted: 23 May 2014 05:05 PM PDT

அமைச்சர் சம்பிக்கவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கடம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் பெண் சுமத்திய ...

Posted: 23 May 2014 04:47 PM PDT

புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திய பிரிட்டன் பெண் சுமத்திய குற்றச்சாட்டக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா ...

Posted: 23 May 2014 04:41 PM PDT

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நிகழ்வில் தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ள மாட்டார் என்ற உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கு ...

Posted: 23 May 2014 04:36 PM PDT

இந்திய பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசேடமாக அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.  ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வியக்க வைத்த கோச்சடையான்

Posted: 23 May 2014 11:58 AM PDT

கோச்சடையான் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், உலகம் வாயிலாக அப்படம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.

ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்: ...

Posted: 23 May 2014 10:34 AM PDT

ஐபிஎல் தொடரின் 52வது ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

தடைவிதிப்பதன் மூலம் நினைவுகளை ...

Posted: 23 May 2014 09:02 AM PDT

நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...

Posted: 23 May 2014 04:51 AM PDT

ஐபிஎல் தொடரின் இன்றைய 51 வது ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை, மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.

பழம்பெரும் இந்திய கிரிக்கெட் ...

Posted: 23 May 2014 04:30 AM PDT

இந்தியாவின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், சுனில் கவாஸ்கரின் தாய் மாமாவுமான மாதவ் மாந்த்ரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இனி மும்பை இந்தியன்ஸ் அணியின் ...

Posted: 23 May 2014 02:03 AM PDT

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஸ்பான்ஸராக உஷா இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக அரையிறுதியில் இந்தியா

Posted: 22 May 2014 10:52 PM PDT

டெல்லியில் நடைபெறும் உபெர் கிண்ண பாட்மிண்டன் போட்டி காலிறுதியில் இந்தோனேஷியாவை 3-0 என வீழ்த்திய இந்திய அணி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ...

Posted: 22 May 2014 10:48 PM PDT

நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 2 வீரர்களை சூதாட்டத்துக்கு இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்று இடைக்கால தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று ...

Posted: 22 May 2014 10:30 PM PDT

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் அணிகள்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™