Tamilwin Latest News: “சம்பூரின் பெயரை அரச ஆவணங்களில் ...” plus 15 more | |
- சம்பூரின் பெயரை அரச ஆவணங்களில் ...
- மேல்மாகாண அமைச்சர் நிமல் ...
- இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் ...
- ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது ...
- புலம்பெயர்ந்தோர் தொடர்பான ...
- டிவில்லியர்ஸ் அதிரடியில் ஐதராபாத் ...
- அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி ...
- ஆளும் கட்சியின் எம். ...
- இலங்கையில் குற்றச்செயல்கள் ...
- ஆட்சியாளர்களிடம் பிரச்சினைகள் ...
- பெண்ணை உரசிய இராணுவ வீரர்: ...
- தோல்வியிலிருந்து மீளுமா ...
- மறக்க முடியுமா: மலிங்காவின் ...
- இன்னும் எத்தனை ஆண்டுகள் டோனிக்கு ...
- வெற்றி தொடரும்: ஜடேஜா உற்சாகம்
- டோனியின் 100வது வெற்றி
| சம்பூரின் பெயரை அரச ஆவணங்களில் ... Posted: 04 May 2014 05:52 PM PDT சம்பூர் என்ற கிராமத்தின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. |
| Posted: 04 May 2014 05:24 PM PDT அமைச்சர் பசில் ராஜபக்ச மேல்மாகாண அமைச்சர் நிமல் லான்சாவுக்கு எதிராக காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. |
| இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் ... Posted: 04 May 2014 05:16 PM PDT இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து இம்மாத பிற்பகுதியில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். |
| ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது ... Posted: 04 May 2014 05:08 PM PDT வெலிவேரிய, ரத்துபஸ்வெல பகுதியில் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நியாயப்படுத்தியுள்ளது. |
| Posted: 04 May 2014 05:00 PM PDT 16 புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. |
| டிவில்லியர்ஸ் அதிரடியில் ஐதராபாத் ... Posted: 04 May 2014 12:21 PM PDT ஐதராபாத் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி ... Posted: 04 May 2014 09:12 AM PDT நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றினை ஆதரித்து வாக்களிக்கமையால் பழிவாங்கப்பட்ட 57 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் இருக்க இடமின்றி நிர்க்கதியான நிலையில் உள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்புவிடுத்துள்ளார். |
| Posted: 04 May 2014 07:33 AM PDT ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளை கொழும்பு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவர்களை கொழும்புக்கு அழைத்துள்ளார். |
| இலங்கையில் குற்றச்செயல்கள் ... Posted: 04 May 2014 07:24 AM PDT இலங்கையில் கொலை உட்பட்ட குற்றச்செயல்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 20 கொலைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. |
| ஆட்சியாளர்களிடம் பிரச்சினைகள் ... Posted: 04 May 2014 07:19 AM PDT நாட்டின் பாரதூரமான பிரச்சினைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு தெளிவுபடுத்தினாலும் அவர்கள் அது குறித்து கவனம் செலுத்துவதில்லை என மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். |
| பெண்ணை உரசிய இராணுவ வீரர்: ... Posted: 04 May 2014 07:10 AM PDT வீதியில் சென்ற பெண்ணொருவர் மீது உரசிய இளைஞரை, அப்பெண் ஹீல் செருப்பால் தாக்கியத்தில் அந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார். |
| Posted: 04 May 2014 04:00 AM PDT ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் தொடரில் 'ஹாட்ரிக்' தோல்வியடைந்த பெங்களூர் அணி சொந்தமண்ணில் இன்று ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. |
| மறக்க முடியுமா: மலிங்காவின் ... Posted: 04 May 2014 03:18 AM PDT சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டக்காரர்களின் முக்கியத்துவத்தைப் போலவே பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சும் முக்கியத்துவம் வாய்ந்தது. |
| இன்னும் எத்தனை ஆண்டுகள் டோனிக்கு ... Posted: 04 May 2014 12:16 AM PDT இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு அணித்தலைவராக இருப்பார் என்று பிளமிங் தெரிவித்துள்ளார். |
| வெற்றி தொடரும்: ஜடேஜா உற்சாகம் Posted: 04 May 2014 12:08 AM PDT சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி நடை தொடரும் என்று சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 03 May 2014 11:43 PM PDT சென்னை 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் டோனி சாதனை படைத்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |