Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யாழ். மானிப்பாயில் 5வது தடவையாக ...” plus 19 more

Tamilwin Latest News: “யாழ். மானிப்பாயில் 5வது தடவையாக ...” plus 19 more

Link to Lankasri

யாழ். மானிப்பாயில் 5வது தடவையாக ...

Posted: 08 May 2014 05:29 PM PDT

யாழ். மானிப்பாய் பிரதேசத்தில் 5வது தடவையாக இம்முறையும் வெசாக் வலயம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலா? ஜனாதிபதி ...

Posted: 08 May 2014 05:15 PM PDT

நாடாளுமன்ற தேர்தலையா அல்லது ஜனாதிபதி தேர்தலையா முதலில் நடத்துவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய கூட்டத்தில் ஆராய்ந்து இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர்ந்த அமைப்புகள் மீதான ...

Posted: 08 May 2014 05:05 PM PDT

விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி பறிமாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நியுசிலாந்திடம் விளக்கமளித்துள்ளது.

ஜேர்மனியை தழுவிய அரசியல் அமைப்பை ...

Posted: 08 May 2014 04:52 PM PDT

இலங்கையில் ஜேர்மன் நாட்டின் அரசியல் யாப்பை ஒத்த வகையிலான அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

ஆபிரிக்காவின் சிறப்பு அங்கீகார ...

Posted: 08 May 2014 04:45 PM PDT

ஆபிரக்க ஒன்றியத்தின் சிறப்பு அங்கீகார சான்றிதழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மௌனமே ...

Posted: 08 May 2014 04:37 PM PDT

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மௌனமாக இருந்தமையே, அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கிய மிகப்பெரிய பரிசில் என்று த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் எதிர்காலத்தினை ...

Posted: 08 May 2014 10:01 AM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளிகளின் செயற்பாடுகளை மறுசீரமைத்து அதன் மூலம் சிறுவர்களின் எதிர்காலத்தினை சிறந்தமுறையில் உருவாக்கும் வகையில் சிறுவர் மகளிர் விவகார அமைச்சினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து ...

Posted: 08 May 2014 09:56 AM PDT

யாழ்.அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கான உதவி ...

Posted: 08 May 2014 09:50 AM PDT

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கான உதவி திட்டங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் விரிவுப்படுத்தவுள்ளது.

வெளிநாட்&#29 ...

Posted: 08 May 2014 09:44 AM PDT

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகளை கடுமையாகக் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பந்துவீச்சில் சுருண்ட ராஜஸ்தான்: 32 ...

Posted: 08 May 2014 07:12 AM PDT

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இளம் பெண்ணுடன் தொடர்பு: மீண்டும் ...

Posted: 08 May 2014 06:38 AM PDT

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், பாகிஸ்தானி செய்தியாளருடன் சுற்றியதையடுத்து மீண்டும் தந்தை ஆக உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்றைய துளிகள்

Posted: 08 May 2014 05:36 AM PDT

கோலாலம்பூரில் 1975ல் நடந்த ஹாக்கி உலகக்கிண்ணத் தொடரில் கிண்ணம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களை ஹாக்கி இந்தியா கவுரவிக்க உள்ளது.

நான் இன்னும் நல்லா விளையாடனும்: ...

Posted: 08 May 2014 03:53 AM PDT

சென்னைக்கெதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தனது அதிரடியால் அரங்கத்தை அதிர வைத்தது மட்டுமல்லாமல், தனக்கு இன்னும் சிறப்பான் ஆட்டம் வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

இணையத் தேடலில் கோஹ்லி சாதனை

Posted: 08 May 2014 02:42 AM PDT

ரசிகர்களால் இணையத்தில் அதிகம் தேடப்படும் வீரர்களில் பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தில் உள்ளார்.

கடன்காரரான யுவராஜ்: மத்திய கலால் ...

Posted: 08 May 2014 01:09 AM PDT

விளம்பர வருமானத்தில் இருந்து பெற்ற ரூ.4.14 கோடிக்கு, சேவை வரி பாக்கி வைத்ததற்காக மத்திய கலால் துறை யுவராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெற்றியை தொடருமா ராஜஸ்தான்? இன்று ...

Posted: 08 May 2014 12:38 AM PDT

அகமதாபாத்தில் இன்று நடக்கும் ஐ.பி.எல் போட்டியில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் றொயல்ஸ்– தவான் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ...

Posted: 07 May 2014 11:59 PM PDT

பஞ்சாப்புக்கெதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான் எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

மீண்டும் டுவின்ஸ் குட்டிகள்: ...

Posted: 07 May 2014 11:11 PM PDT

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்க்கு கடந்த முறை இரட்டை பெண் குழந்தை பிறந்ததையடுத்து, இந்த முறை மீண்டும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பேட்டை எறிந்த விவகாரம்: ஸ்டார்க், ...

Posted: 07 May 2014 10:24 PM PDT

பெங்களூர்- மும்பை போட்டியின் போது மோதலில் ஈடுபட்ட ஸ்டார்க் மற்றும் பொல்லார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™